Return to Video

ட்விட்டர் சுயவிவரம், தலைப்பு, மற்றும் பின்புல புகைப்படங்கள்!

  • 0:02 - 0:06
    இங்கே நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் சவாரி செய்யும் வேடிக்கை நண்பர் பிலிப்புவை காண்கிறோம்.
  • 0:06 - 0:08
    பிலிப்பு அவனுடைய ட்விட்டரை நேசிக்கிறான்.
  • 0:08 - 0:09
    அச்சச்சோ, ஆனால் ஒரு பிரச்சனை!
  • 0:09 - 0:11
    பிலிப்பு ஒரு சுயவிவரப்படத்தை பதிவேற்ற மறந்துவிட்டார்,
  • 0:11 - 0:15
    ஆகையால் மக்கள் அவனுடைய ட்விட்டர் கணக்கை எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய தனிமையான முட்டையையே பார்க்கிறார்கள்.
  • 0:15 - 0:18
    ஆனால் சுயவிவரத்தை திருத்துவது மிக எளிது.
  • 0:18 - 0:20
    ME டேப்பிலிருந்து " Edit Profile " என்பதை சொடுக்கினாலே போதும்
  • 0:20 - 0:24
    அந்த முட்டையை அகற்ற அவனுடைய கணினி கேமராவை கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பதிலிருந்து தொடங்குவோம்.
  • 0:24 - 0:27
    மடிக்கணினியை பார்த்து சிரி!
  • 0:27 - 0:30
    அது சரியாக தெரியும் வரை நாம் அதனுடைய அளவு மற்றும் நிலையை மாற்றலாம்.
  • 0:30 - 0:32
    பிரமாதம்!
  • 0:32 - 0:34
    அடுத்து, ஒரு தலைப்பு புகைப்படத்தை நாம் சேர்க்கலாம்.
  • 0:34 - 0:36
    நாம் மற்றொன்றை பதிவேற்றலாம் அல்லது (இதுவே நலமானது)
  • 0:36 - 0:39
    நீங்கள் ஒரு கோப்பையை இழுத்து சரியாக தலைப்பு பகுதியில் போடலாம்!
  • 0:39 - 0:41
    நீங்கள் இதனை உங்கள் சுயவிவரப்படத்திற்கும் செய்யலாம்.
  • 0:41 - 0:43
    இது நலமானது என்று கண்டதும், "Apply" என்பதை சொடுக்கவும்
  • 0:43 - 0:48
    அப்படியே இங்கே உங்கள் சுயவிவர புலத்தை, உங்கள் இருப்பிடத்தை, மற்றும் வலைத்தள விவரங்களை பூர்த்தி செய்யலாம்
  • 0:48 - 0:49
    ஆகையால் மக்கள் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள்.
  • 0:49 - 0:52
    "Save changes" என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் நீங்கள் முடித்துவிட்டீர்கள்!
  • 0:52 - 0:57
    நீங்கள் SETTINGSக்கு சென்று DESIGN பட்டியை சொடுக்கினால் நீங்கள் ஒரு பின்புல புகைப்படத்தை மாற்றலாம் அல்லது பதிவேற்றலாம்.
  • 0:57 - 1:00
    நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு கோப்பையை தேர்வு செய்து பின்னர் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும்.
  • 1:00 - 1:02
    ஆவ்வ் சந்தோஷம்!
  • 1:02 - 1:05
    நீங்கள் பிரயாணத்தில் இருந்தீர்களானால் இந்த மாற்றங்களை ட்விட்டரின் அதிகாரபூர்வமான செயலிகளினால் ME டேப்பில் செய்யலாம்.
  • 1:05 - 1:08
    SETTINGS பல்லிணை தட்டி... "Edit Profile" என்பதை தேர்வு செய்யவும்
  • 1:08 - 1:13
    இப்பொழுது நீங்கள் எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சுயவிவர மற்றும் தலைப்பு புகைப்படங்களை மாற்றிகொள்ளலாம்.
  • 1:13 - 1:15
    இந்த வசதிகளை உங்களுக்கு வழங்கியது எங்களது பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களுமே
  • 1:15 - 1:18
    உங்கள் சுயவிவரத்தை கச்சிதமாக அமைப்பதை அறிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம்!
  • 1:18 - 1:21
    மற்றும் இங்கே ட்விட்டரில் உள்ள அனைவரின் சார்பாகவும்: "மகிழ்ச்சியான கீச்சுதல்"
Title:
ட்விட்டர் சுயவிவரம், தலைப்பு, மற்றும் பின்புல புகைப்படங்கள்!
Description:

ட்விட்டர் சுயவிவரம், தலைப்பு, மற்றும் பின்புல புகைப்படங்கள் பற்றி தெர்ந்து கொள்ளவும்!

இங்கே ஒரு உதவி கட்டுரை: https://bitly.com/TDSBpJ
திரைபடம் Ian Padghamனுடையது https://twitter.com/origiful

more » « less
Video Language:
English
Duration:
01:23

Tamil subtitles

Revisions