0:00:02.119,0:00:05.658 இங்கே நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் சவாரி செய்யும் வேடிக்கை நண்பர் பிலிப்புவை காண்கிறோம். 0:00:05.658,0:00:07.909 பிலிப்பு அவனுடைய ட்விட்டரை நேசிக்கிறான். 0:00:07.909,0:00:09.410 அச்சச்சோ, ஆனால் ஒரு பிரச்சனை! 0:00:09.410,0:00:11.491 பிலிப்பு ஒரு சுயவிவரப்படத்தை பதிவேற்ற மறந்துவிட்டார், 0:00:11.491,0:00:15.284 ஆகையால் மக்கள் அவனுடைய ட்விட்டர் கணக்கை எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய தனிமையான முட்டையையே பார்க்கிறார்கள். 0:00:15.284,0:00:17.935 ஆனால் சுயவிவரத்தை திருத்துவது மிக எளிது. 0:00:17.935,0:00:20.202 ME டேப்பிலிருந்து " Edit Profile " என்பதை சொடுக்கினாலே போதும் 0:00:20.202,0:00:23.907 அந்த முட்டையை அகற்ற அவனுடைய கணினி கேமராவை கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பதிலிருந்து தொடங்குவோம். 0:00:23.907,0:00:26.527 மடிக்கணினியை பார்த்து சிரி! 0:00:26.527,0:00:30.115 அது சரியாக தெரியும் வரை நாம் அதனுடைய அளவு மற்றும் நிலையை மாற்றலாம். 0:00:30.146,0:00:31.529 பிரமாதம்! 0:00:31.545,0:00:33.654 அடுத்து, ஒரு தலைப்பு புகைப்படத்தை நாம் சேர்க்கலாம். 0:00:33.654,0:00:35.618 நாம் மற்றொன்றை பதிவேற்றலாம் அல்லது (இதுவே நலமானது) 0:00:35.618,0:00:38.686 நீங்கள் ஒரு கோப்பையை இழுத்து சரியாக தலைப்பு பகுதியில் போடலாம்! 0:00:38.686,0:00:40.871 நீங்கள் இதனை உங்கள் சுயவிவரப்படத்திற்கும் செய்யலாம். 0:00:40.871,0:00:43.159 இது நலமானது என்று கண்டதும், "Apply" என்பதை சொடுக்கவும் 0:00:43.159,0:00:47.660 அப்படியே இங்கே உங்கள் சுயவிவர புலத்தை, உங்கள் இருப்பிடத்தை, மற்றும் வலைத்தள விவரங்களை பூர்த்தி செய்யலாம் 0:00:47.660,0:00:49.201 ஆகையால் மக்கள் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள். 0:00:49.201,0:00:51.783 "Save changes" என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் நீங்கள் முடித்துவிட்டீர்கள்! 0:00:51.783,0:00:56.532 நீங்கள் SETTINGSக்கு சென்று DESIGN பட்டியை சொடுக்கினால் நீங்கள் ஒரு பின்புல புகைப்படத்தை மாற்றலாம் அல்லது பதிவேற்றலாம். 0:00:56.532,0:01:00.101 நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு கோப்பையை தேர்வு செய்து பின்னர் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும். 0:01:00.101,0:01:01.934 ஆவ்வ் சந்தோஷம்! 0:01:01.934,0:01:05.365 நீங்கள் பிரயாணத்தில் இருந்தீர்களானால் இந்த மாற்றங்களை ட்விட்டரின் அதிகாரபூர்வமான செயலிகளினால் ME டேப்பில் செய்யலாம். 0:01:05.365,0:01:08.361 SETTINGS பல்லிணை தட்டி... "Edit Profile" என்பதை தேர்வு செய்யவும் 0:01:08.361,0:01:12.532 இப்பொழுது நீங்கள் எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சுயவிவர மற்றும் தலைப்பு புகைப்படங்களை மாற்றிகொள்ளலாம். 0:01:12.532,0:01:14.660 இந்த வசதிகளை உங்களுக்கு வழங்கியது எங்களது பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களுமே 0:01:14.660,0:01:17.910 உங்கள் சுயவிவரத்தை கச்சிதமாக அமைப்பதை அறிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம்! 0:01:17.910,0:01:20.666 மற்றும் இங்கே ட்விட்டரில் உள்ள அனைவரின் சார்பாகவும்: "மகிழ்ச்சியான கீச்சுதல்"