[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:02.12,0:00:05.66,Default,,0000,0000,0000,,இங்கே நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் சவாரி செய்யும் வேடிக்கை நண்பர் பிலிப்புவை காண்கிறோம். Dialogue: 0,0:00:05.66,0:00:07.91,Default,,0000,0000,0000,,பிலிப்பு அவனுடைய ட்விட்டரை நேசிக்கிறான். Dialogue: 0,0:00:07.91,0:00:09.41,Default,,0000,0000,0000,,அச்சச்சோ, ஆனால் ஒரு பிரச்சனை! Dialogue: 0,0:00:09.41,0:00:11.49,Default,,0000,0000,0000,,பிலிப்பு ஒரு சுயவிவரப்படத்தை பதிவேற்ற மறந்துவிட்டார், Dialogue: 0,0:00:11.49,0:00:15.28,Default,,0000,0000,0000,,ஆகையால் மக்கள் அவனுடைய ட்விட்டர் கணக்கை எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய தனிமையான முட்டையையே பார்க்கிறார்கள். Dialogue: 0,0:00:15.28,0:00:17.94,Default,,0000,0000,0000,,ஆனால் சுயவிவரத்தை திருத்துவது மிக எளிது. Dialogue: 0,0:00:17.94,0:00:20.20,Default,,0000,0000,0000,,ME டேப்பிலிருந்து " Edit Profile " என்பதை சொடுக்கினாலே போதும் Dialogue: 0,0:00:20.20,0:00:23.91,Default,,0000,0000,0000,,அந்த முட்டையை அகற்ற அவனுடைய கணினி கேமராவை கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பதிலிருந்து தொடங்குவோம். Dialogue: 0,0:00:23.91,0:00:26.53,Default,,0000,0000,0000,,மடிக்கணினியை பார்த்து சிரி! Dialogue: 0,0:00:26.53,0:00:30.12,Default,,0000,0000,0000,,அது சரியாக தெரியும் வரை நாம் அதனுடைய அளவு மற்றும் நிலையை மாற்றலாம். Dialogue: 0,0:00:30.15,0:00:31.53,Default,,0000,0000,0000,,பிரமாதம்! Dialogue: 0,0:00:31.54,0:00:33.65,Default,,0000,0000,0000,,அடுத்து, ஒரு தலைப்பு புகைப்படத்தை நாம் சேர்க்கலாம். Dialogue: 0,0:00:33.65,0:00:35.62,Default,,0000,0000,0000,,நாம் மற்றொன்றை பதிவேற்றலாம் அல்லது (இதுவே நலமானது) Dialogue: 0,0:00:35.62,0:00:38.69,Default,,0000,0000,0000,,நீங்கள் ஒரு கோப்பையை இழுத்து சரியாக தலைப்பு பகுதியில் போடலாம்! Dialogue: 0,0:00:38.69,0:00:40.87,Default,,0000,0000,0000,,நீங்கள் இதனை உங்கள் சுயவிவரப்படத்திற்கும் செய்யலாம். Dialogue: 0,0:00:40.87,0:00:43.16,Default,,0000,0000,0000,,இது நலமானது என்று கண்டதும், "Apply" என்பதை சொடுக்கவும் Dialogue: 0,0:00:43.16,0:00:47.66,Default,,0000,0000,0000,,அப்படியே இங்கே உங்கள் சுயவிவர புலத்தை, உங்கள் இருப்பிடத்தை, மற்றும் வலைத்தள விவரங்களை பூர்த்தி செய்யலாம் Dialogue: 0,0:00:47.66,0:00:49.20,Default,,0000,0000,0000,,ஆகையால் மக்கள் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள். Dialogue: 0,0:00:49.20,0:00:51.78,Default,,0000,0000,0000,,"Save changes" என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் நீங்கள் முடித்துவிட்டீர்கள்! Dialogue: 0,0:00:51.78,0:00:56.53,Default,,0000,0000,0000,,நீங்கள் SETTINGSக்கு சென்று DESIGN பட்டியை சொடுக்கினால் நீங்கள் ஒரு பின்புல புகைப்படத்தை மாற்றலாம் அல்லது பதிவேற்றலாம். Dialogue: 0,0:00:56.53,0:01:00.10,Default,,0000,0000,0000,,நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு கோப்பையை தேர்வு செய்து பின்னர் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும். Dialogue: 0,0:01:00.10,0:01:01.93,Default,,0000,0000,0000,,ஆவ்வ் சந்தோஷம்! Dialogue: 0,0:01:01.93,0:01:05.36,Default,,0000,0000,0000,,நீங்கள் பிரயாணத்தில் இருந்தீர்களானால் இந்த மாற்றங்களை ட்விட்டரின் அதிகாரபூர்வமான செயலிகளினால் ME டேப்பில் செய்யலாம். Dialogue: 0,0:01:05.36,0:01:08.36,Default,,0000,0000,0000,,SETTINGS பல்லிணை தட்டி... "Edit Profile" என்பதை தேர்வு செய்யவும் Dialogue: 0,0:01:08.36,0:01:12.53,Default,,0000,0000,0000,,இப்பொழுது நீங்கள் எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சுயவிவர மற்றும் தலைப்பு புகைப்படங்களை மாற்றிகொள்ளலாம். Dialogue: 0,0:01:12.53,0:01:14.66,Default,,0000,0000,0000,,இந்த வசதிகளை உங்களுக்கு வழங்கியது எங்களது பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களுமே Dialogue: 0,0:01:14.66,0:01:17.91,Default,,0000,0000,0000,,உங்கள் சுயவிவரத்தை கச்சிதமாக அமைப்பதை அறிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம்! Dialogue: 0,0:01:17.91,0:01:20.67,Default,,0000,0000,0000,,மற்றும் இங்கே ட்விட்டரில் உள்ள அனைவரின் சார்பாகவும்: "மகிழ்ச்சியான கீச்சுதல்"