1 00:00:02,119 --> 00:00:05,658 இங்கே நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் சவாரி செய்யும் வேடிக்கை நண்பர் பிலிப்புவை காண்கிறோம். 2 00:00:05,658 --> 00:00:07,909 பிலிப்பு அவனுடைய ட்விட்டரை நேசிக்கிறான். 3 00:00:07,909 --> 00:00:09,410 அச்சச்சோ, ஆனால் ஒரு பிரச்சனை! 4 00:00:09,410 --> 00:00:11,491 பிலிப்பு ஒரு சுயவிவரப்படத்தை பதிவேற்ற மறந்துவிட்டார், 5 00:00:11,491 --> 00:00:15,284 ஆகையால் மக்கள் அவனுடைய ட்விட்டர் கணக்கை எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய தனிமையான முட்டையையே பார்க்கிறார்கள். 6 00:00:15,284 --> 00:00:17,935 ஆனால் சுயவிவரத்தை திருத்துவது மிக எளிது. 7 00:00:17,935 --> 00:00:20,202 ME டேப்பிலிருந்து " Edit Profile " என்பதை சொடுக்கினாலே போதும் 8 00:00:20,202 --> 00:00:23,907 அந்த முட்டையை அகற்ற அவனுடைய கணினி கேமராவை கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பதிலிருந்து தொடங்குவோம். 9 00:00:23,907 --> 00:00:26,527 மடிக்கணினியை பார்த்து சிரி! 10 00:00:26,527 --> 00:00:30,115 அது சரியாக தெரியும் வரை நாம் அதனுடைய அளவு மற்றும் நிலையை மாற்றலாம். 11 00:00:30,146 --> 00:00:31,529 பிரமாதம்! 12 00:00:31,545 --> 00:00:33,654 அடுத்து, ஒரு தலைப்பு புகைப்படத்தை நாம் சேர்க்கலாம். 13 00:00:33,654 --> 00:00:35,618 நாம் மற்றொன்றை பதிவேற்றலாம் அல்லது (இதுவே நலமானது) 14 00:00:35,618 --> 00:00:38,686 நீங்கள் ஒரு கோப்பையை இழுத்து சரியாக தலைப்பு பகுதியில் போடலாம்! 15 00:00:38,686 --> 00:00:40,871 நீங்கள் இதனை உங்கள் சுயவிவரப்படத்திற்கும் செய்யலாம். 16 00:00:40,871 --> 00:00:43,159 இது நலமானது என்று கண்டதும், "Apply" என்பதை சொடுக்கவும் 17 00:00:43,159 --> 00:00:47,660 அப்படியே இங்கே உங்கள் சுயவிவர புலத்தை, உங்கள் இருப்பிடத்தை, மற்றும் வலைத்தள விவரங்களை பூர்த்தி செய்யலாம் 18 00:00:47,660 --> 00:00:49,201 ஆகையால் மக்கள் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள். 19 00:00:49,201 --> 00:00:51,783 "Save changes" என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் நீங்கள் முடித்துவிட்டீர்கள்! 20 00:00:51,783 --> 00:00:56,532 நீங்கள் SETTINGSக்கு சென்று DESIGN பட்டியை சொடுக்கினால் நீங்கள் ஒரு பின்புல புகைப்படத்தை மாற்றலாம் அல்லது பதிவேற்றலாம். 21 00:00:56,532 --> 00:01:00,101 நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு கோப்பையை தேர்வு செய்து பின்னர் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும். 22 00:01:00,101 --> 00:01:01,934 ஆவ்வ் சந்தோஷம்! 23 00:01:01,934 --> 00:01:05,365 நீங்கள் பிரயாணத்தில் இருந்தீர்களானால் இந்த மாற்றங்களை ட்விட்டரின் அதிகாரபூர்வமான செயலிகளினால் ME டேப்பில் செய்யலாம். 24 00:01:05,365 --> 00:01:08,361 SETTINGS பல்லிணை தட்டி... "Edit Profile" என்பதை தேர்வு செய்யவும் 25 00:01:08,361 --> 00:01:12,532 இப்பொழுது நீங்கள் எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சுயவிவர மற்றும் தலைப்பு புகைப்படங்களை மாற்றிகொள்ளலாம். 26 00:01:12,532 --> 00:01:14,660 இந்த வசதிகளை உங்களுக்கு வழங்கியது எங்களது பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களுமே 27 00:01:14,660 --> 00:01:17,910 உங்கள் சுயவிவரத்தை கச்சிதமாக அமைப்பதை அறிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம்! 28 00:01:17,910 --> 00:01:20,666 மற்றும் இங்கே ட்விட்டரில் உள்ள அனைவரின் சார்பாகவும்: "மகிழ்ச்சியான கீச்சுதல்"