Return to Video

Introduction to addition

  • 0:01 - 0:06
    எண் கூட்டல் என்றால் என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம்.
  • 0:06 - 0:15
    முதலில், 1ஐ வைத்து ஆரம்பிக்கலாம். 1 + 1.
  • 0:15 - 0:20
    1 + 1 எதற்கு சமமாகும்?
  • 0:20 - 0:29
    இதை நாம், நம்மிடம் ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அது இந்த ஊதா வட்டம்.
  • 0:34 - 0:36
    அந்த பொருளை நான் இந்த ஊதா வட்டத்தை வைத்து ஒப்பிடுகிறேன்.
  • 0:37 - 0:39
    நாம் இதுடன் இன்னொரு பொருளை சேர்த்துக் கொள்வோம்.
  • 0:39 - 0:43
    அதற்கு, நாம் இன்னொரு வட்டத்தை நீலத்தில் வரைந்துக் கொள்வோம்.
  • 0:43 - 0:46
    அதை நான் இங்கு வரைகிறேன்.
  • 0:46 - 0:49
    எனவே, இது 1 கூட்டல் 1. அல்லது 1 + 1.
  • 0:49 - 0:52
    இப்போது நம்மிடம் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன ? எங்க சொல்லுங்கள் பார்ப்போம்....?
  • 0:52 - 0:55
    ம்ம்ம்ம் சரியா சொன்னீங்க .... நம்மிடம் இப்பொழுது, இரண்டு வட்டங்கள் உள்ளன.
  • 0:55 - 0:58
    எனவே, 1 + 1 = 2.
  • 0:58 - 1:05
    இது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினக்கிறேன்.
  • 1:05 - 1:08
    சரி, நாம் இப்பொழுது இன்னும் பெரிய எண்களை கூட்டலாம்.
  • 1:08 - 1:12
    2 + 3 எதோ ஒரு எண்ணுக்கு சமமாகுகிறது.
  • 1:12 - 1:20
    அந்த எண்ணை நான் கேள்வி குறி வைத்து ஒப்பிடுகிறேன்.
  • 1:20 - 1:39
    இந்த கேள்வி குறி எந்த எண்ணுக்கு சமமாகும்?
  • 1:39 - 1:44
    நீங்கள், தேவையானால் காணொளியை சற்று நேரம் நிறுத்தி வைத்து விட்டு, கற்றுகொள்ளுங்கள்.
  • 1:44 - 1:47
    இதனை நீங்கள், என்னிடம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன மற்றும் இவையுடன் நான் மூன்று பொருள்களை
  • 1:47 - 1:52
    சேர்த்தல் என்னிடம் மொத்தம் எத்தனை பொருள்கள் இருக்கும்... ? எங்
  • 1:52 - 1:55
    எங்க இதையும் நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்...
  • 1:55 - 2:04
    சரி, நம்மிடம் இரு பொருள்கள் உள்ளன. இவற்றை நான் இரண்டு ஊதா வட்டங்களாக ஒப்பிடுகிறேன்.
  • 2:05 - 2:12
    நம்மிடம் இரண்டு ஊதா வட்டங்கள் உள்ளன.
  • 2:12 - 2:15
    இவற்றை உடன் நாம் இன்னும் மூன்று சேர்க்கலாம்
  • 2:15 - 2:20
    இந்த மூன்ற வட்டங்களை நான், நீளத்தில் வரைகிறேன்.
  • 2:20 - 2:26
    1, 2, 3 வட்டங்கள்.
  • 2:30 - 2:34
    நம்மிடம் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன?
  • 2:34 - 2:40
    நாம் இவற்றை எல்லாம் எண்ணலாம். நம்மிடம் 1.. 2... 3... 4... 5...
  • 2:40 - 2:46
    மொத்தம் 5 வட்டங்கள் உள்ளன.
  • 2:46 - 2:51
    எனவே, இரண்டு பொருள்களுடன் மூன்று பொருள்களை சேர்த்தால் ஐந்து பொருள்கள் இருக்கும்.
  • 2:51 - 2:56
    எனவே, கேள்வி குறி 5க்கு சமமாகும்.
  • 2:56 - 3:00
    நான் கேள்வி குறியை அழித்து, 5ஐ எழுதுகிறேன்.
  • 3:00 - 3:11
    எனவே, 2 + 3 = 5.
  • Not Synced
    என்ன இப்போது உங்களுக்கு கூட்டல் கணக்கு மிகவும் எளிதாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
  • Not Synced
    இங்கு நாம் சிறிய எண்களை கொண்டு கணக்குகளை போட்டு பார்த்தோம்.
  • Not Synced
    இதேப் போன்று, பெரிய எண்களை கொண்டு நீங்களே கூட்டல் கணக்குகளை செய்து பாருங்கள். நாம் மீண்டும் அடுத்த காணொளியில் சந்திக்கலாம்.
Title:
Introduction to addition
Description:

more » « less
Video Language:
English
Duration:
03:11
Subpriya Mani edited Tamil subtitles for Introduction to addition
GOWTHAM RAJAN edited Tamil subtitles for Introduction to addition
Nandhini Gounder edited Tamil subtitles for Introduction to addition

Tamil subtitles

Revisions