[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.81,0:00:05.74,Default,,0000,0000,0000,,எண் கூட்டல் என்றால் என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். Dialogue: 0,0:00:05.74,0:00:14.67,Default,,0000,0000,0000,,முதலில், 1ஐ வைத்து ஆரம்பிக்கலாம். 1 + 1. Dialogue: 0,0:00:14.67,0:00:19.74,Default,,0000,0000,0000,,1 + 1 எதற்கு சமமாகும்? Dialogue: 0,0:00:19.74,0:00:29.21,Default,,0000,0000,0000,,இதை நாம், நம்மிடம் ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அது இந்த ஊதா வட்டம். Dialogue: 0,0:00:33.80,0:00:35.61,Default,,0000,0000,0000,,அந்த பொருளை நான் இந்த ஊதா வட்டத்தை வைத்து ஒப்பிடுகிறேன். Dialogue: 0,0:00:37.31,0:00:38.68,Default,,0000,0000,0000,,நாம் இதுடன் இன்னொரு பொருளை சேர்த்துக் கொள்வோம். Dialogue: 0,0:00:38.68,0:00:42.89,Default,,0000,0000,0000,,அதற்கு, நாம் இன்னொரு வட்டத்தை நீலத்தில் வரைந்துக் கொள்வோம். Dialogue: 0,0:00:42.89,0:00:45.86,Default,,0000,0000,0000,,அதை நான் இங்கு வரைகிறேன். Dialogue: 0,0:00:45.86,0:00:48.86,Default,,0000,0000,0000,,எனவே, இது 1 கூட்டல் 1. அல்லது 1 + 1. Dialogue: 0,0:00:48.86,0:00:52.34,Default,,0000,0000,0000,,இப்போது நம்மிடம் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன ? எங்க சொல்லுங்கள் பார்ப்போம்....? Dialogue: 0,0:00:52.34,0:00:55.37,Default,,0000,0000,0000,,ம்ம்ம்ம் சரியா சொன்னீங்க .... நம்மிடம் இப்பொழுது, இரண்டு வட்டங்கள் உள்ளன. Dialogue: 0,0:00:55.37,0:00:58.18,Default,,0000,0000,0000,,எனவே, 1 + 1 = 2. Dialogue: 0,0:00:58.18,0:01:05.50,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினக்கிறேன். Dialogue: 0,0:01:05.50,0:01:08.31,Default,,0000,0000,0000,,சரி, நாம் இப்பொழுது இன்னும் பெரிய எண்களை கூட்டலாம். Dialogue: 0,0:01:08.31,0:01:11.95,Default,,0000,0000,0000,,2 + 3 எதோ ஒரு எண்ணுக்கு சமமாகுகிறது. Dialogue: 0,0:01:11.95,0:01:20.06,Default,,0000,0000,0000,,அந்த எண்ணை நான் கேள்வி குறி வைத்து ஒப்பிடுகிறேன். Dialogue: 0,0:01:20.06,0:01:38.88,Default,,0000,0000,0000,,இந்த கேள்வி குறி எந்த எண்ணுக்கு சமமாகும்? Dialogue: 0,0:01:38.88,0:01:44.32,Default,,0000,0000,0000,,நீங்கள், தேவையானால் காணொளியை சற்று நேரம் நிறுத்தி வைத்து விட்டு, கற்றுகொள்ளுங்கள். Dialogue: 0,0:01:44.32,0:01:46.87,Default,,0000,0000,0000,,இதனை நீங்கள், என்னிடம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன மற்றும் இவையுடன் நான் மூன்று பொருள்களை Dialogue: 0,0:01:46.87,0:01:51.97,Default,,0000,0000,0000,,சேர்த்தல் என்னிடம் மொத்தம் எத்தனை பொருள்கள் இருக்கும்... ? எங் Dialogue: 0,0:01:51.97,0:01:55.35,Default,,0000,0000,0000,,எங்க இதையும் நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்... Dialogue: 0,0:01:55.35,0:02:04.13,Default,,0000,0000,0000,,சரி, நம்மிடம் இரு பொருள்கள் உள்ளன. இவற்றை நான் இரண்டு ஊதா வட்டங்களாக ஒப்பிடுகிறேன். Dialogue: 0,0:02:04.60,0:02:12.01,Default,,0000,0000,0000,,நம்மிடம் இரண்டு ஊதா வட்டங்கள் உள்ளன. Dialogue: 0,0:02:12.01,0:02:15.46,Default,,0000,0000,0000,,இவற்றை உடன் நாம் இன்னும் மூன்று சேர்க்கலாம் Dialogue: 0,0:02:15.46,0:02:20.16,Default,,0000,0000,0000,,இந்த மூன்ற வட்டங்களை நான், நீளத்தில் வரைகிறேன். Dialogue: 0,0:02:20.16,0:02:25.83,Default,,0000,0000,0000,,1, 2, 3 வட்டங்கள். Dialogue: 0,0:02:29.95,0:02:34.14,Default,,0000,0000,0000,,நம்மிடம் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன? Dialogue: 0,0:02:34.14,0:02:39.65,Default,,0000,0000,0000,,நாம் இவற்றை எல்லாம் எண்ணலாம். நம்மிடம் 1.. 2... 3... 4... 5... Dialogue: 0,0:02:39.65,0:02:45.90,Default,,0000,0000,0000,,மொத்தம் 5 வட்டங்கள் உள்ளன. Dialogue: 0,0:02:45.90,0:02:51.06,Default,,0000,0000,0000,,எனவே, இரண்டு பொருள்களுடன் மூன்று பொருள்களை சேர்த்தால் ஐந்து பொருள்கள் இருக்கும். Dialogue: 0,0:02:51.06,0:02:56.12,Default,,0000,0000,0000,,எனவே, கேள்வி குறி 5க்கு சமமாகும். Dialogue: 0,0:02:56.12,0:03:00.15,Default,,0000,0000,0000,,நான் கேள்வி குறியை அழித்து, 5ஐ எழுதுகிறேன். Dialogue: 0,0:03:00.15,0:03:10.94,Default,,0000,0000,0000,,எனவே, 2 + 3 = 5. Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,என்ன இப்போது உங்களுக்கு கூட்டல் கணக்கு மிகவும் எளிதாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இங்கு நாம் சிறிய எண்களை கொண்டு கணக்குகளை போட்டு பார்த்தோம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இதேப் போன்று, பெரிய எண்களை கொண்டு நீங்களே கூட்டல் கணக்குகளை செய்து பாருங்கள். நாம் மீண்டும் அடுத்த காணொளியில் சந்திக்கலாம்.