0:00:00.808,0:00:05.740 எண் கூட்டல் என்றால் என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். 0:00:05.740,0:00:14.674 முதலில், 1ஐ வைத்து ஆரம்பிக்கலாம். 1 + 1. 0:00:14.674,0:00:19.737 1 + 1 எதற்கு சமமாகும்? 0:00:19.737,0:00:29.206 இதை நாம், நம்மிடம் ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அது இந்த ஊதா வட்டம். 0:00:33.797,0:00:35.611 அந்த பொருளை நான் இந்த ஊதா வட்டத்தை வைத்து ஒப்பிடுகிறேன். 0:00:37.309,0:00:38.679 நாம் இதுடன் இன்னொரு பொருளை சேர்த்துக் கொள்வோம். 0:00:38.679,0:00:42.893 அதற்கு, நாம் இன்னொரு வட்டத்தை நீலத்தில் வரைந்துக் கொள்வோம். 0:00:42.893,0:00:45.863 அதை நான் இங்கு வரைகிறேன். 0:00:45.863,0:00:48.864 எனவே, இது 1 கூட்டல் 1. அல்லது 1 + 1. 0:00:48.864,0:00:52.338 இப்போது நம்மிடம் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன ? எங்க சொல்லுங்கள் பார்ப்போம்....? 0:00:52.338,0:00:55.370 ம்ம்ம்ம் சரியா சொன்னீங்க .... நம்மிடம் இப்பொழுது, இரண்டு வட்டங்கள் உள்ளன. 0:00:55.370,0:00:58.184 எனவே, 1 + 1 = 2. 0:00:58.184,0:01:05.499 இது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினக்கிறேன். 0:01:05.499,0:01:08.310 சரி, நாம் இப்பொழுது இன்னும் பெரிய எண்களை கூட்டலாம். 0:01:08.310,0:01:11.949 2 + 3 எதோ ஒரு எண்ணுக்கு சமமாகுகிறது. 0:01:11.949,0:01:20.063 அந்த எண்ணை நான் கேள்வி குறி வைத்து ஒப்பிடுகிறேன். 0:01:20.063,0:01:38.879 இந்த கேள்வி குறி எந்த எண்ணுக்கு சமமாகும்? 0:01:38.879,0:01:44.321 நீங்கள், தேவையானால் காணொளியை சற்று நேரம் நிறுத்தி வைத்து விட்டு, கற்றுகொள்ளுங்கள். 0:01:44.321,0:01:46.874 இதனை நீங்கள், என்னிடம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன மற்றும் இவையுடன் நான் மூன்று பொருள்களை 0:01:46.874,0:01:51.969 சேர்த்தல் என்னிடம் மொத்தம் எத்தனை பொருள்கள் இருக்கும்... ? எங் 0:01:51.969,0:01:55.346 எங்க இதையும் நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்... 0:01:55.346,0:02:04.128 சரி, நம்மிடம் இரு பொருள்கள் உள்ளன. இவற்றை நான் இரண்டு ஊதா வட்டங்களாக ஒப்பிடுகிறேன். 0:02:04.598,0:02:12.006 நம்மிடம் இரண்டு ஊதா வட்டங்கள் உள்ளன. 0:02:12.006,0:02:15.463 இவற்றை உடன் நாம் இன்னும் மூன்று சேர்க்கலாம் 0:02:15.463,0:02:20.155 இந்த மூன்ற வட்டங்களை நான், நீளத்தில் வரைகிறேன். 0:02:20.155,0:02:25.833 1, 2, 3 வட்டங்கள். 0:02:29.948,0:02:34.144 நம்மிடம் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன? 0:02:34.144,0:02:39.646 நாம் இவற்றை எல்லாம் எண்ணலாம். நம்மிடம் 1.. 2... 3... 4... 5... 0:02:39.646,0:02:45.902 மொத்தம் 5 வட்டங்கள் உள்ளன. 0:02:45.902,0:02:51.057 எனவே, இரண்டு பொருள்களுடன் மூன்று பொருள்களை சேர்த்தால் ஐந்து பொருள்கள் இருக்கும். 0:02:51.057,0:02:56.119 எனவே, கேள்வி குறி 5க்கு சமமாகும். 0:02:56.119,0:03:00.154 நான் கேள்வி குறியை அழித்து, 5ஐ எழுதுகிறேன். 0:03:00.154,0:03:10.938 எனவே, 2 + 3 = 5. 9:59:59.000,9:59:59.000 என்ன இப்போது உங்களுக்கு கூட்டல் கணக்கு மிகவும் எளிதாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். 9:59:59.000,9:59:59.000 இங்கு நாம் சிறிய எண்களை கொண்டு கணக்குகளை போட்டு பார்த்தோம். 9:59:59.000,9:59:59.000 இதேப் போன்று, பெரிய எண்களை கொண்டு நீங்களே கூட்டல் கணக்குகளை செய்து பாருங்கள். நாம் மீண்டும் அடுத்த காணொளியில் சந்திக்கலாம்.