WEBVTT 00:00:00.808 --> 00:00:05.740 எண் கூட்டல் என்றால் என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். 00:00:05.740 --> 00:00:14.674 முதலில், 1ஐ வைத்து ஆரம்பிக்கலாம். 1 + 1. 00:00:14.674 --> 00:00:19.737 1 + 1 எதற்கு சமமாகும்? 00:00:19.737 --> 00:00:29.206 இதை நாம், நம்மிடம் ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அது இந்த ஊதா வட்டம். 00:00:33.797 --> 00:00:35.611 அந்த பொருளை நான் இந்த ஊதா வட்டத்தை வைத்து ஒப்பிடுகிறேன். 00:00:37.309 --> 00:00:38.679 நாம் இதுடன் இன்னொரு பொருளை சேர்த்துக் கொள்வோம். 00:00:38.679 --> 00:00:42.893 அதற்கு, நாம் இன்னொரு வட்டத்தை நீலத்தில் வரைந்துக் கொள்வோம். 00:00:42.893 --> 00:00:45.863 அதை நான் இங்கு வரைகிறேன். 00:00:45.863 --> 00:00:48.864 எனவே, இது 1 கூட்டல் 1. அல்லது 1 + 1. 00:00:48.864 --> 00:00:52.338 இப்போது நம்மிடம் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன ? எங்க சொல்லுங்கள் பார்ப்போம்....? 00:00:52.338 --> 00:00:55.370 ம்ம்ம்ம் சரியா சொன்னீங்க .... நம்மிடம் இப்பொழுது, இரண்டு வட்டங்கள் உள்ளன. 00:00:55.370 --> 00:00:58.184 எனவே, 1 + 1 = 2. 00:00:58.184 --> 00:01:05.499 இது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினக்கிறேன். 00:01:05.499 --> 00:01:08.310 சரி, நாம் இப்பொழுது இன்னும் பெரிய எண்களை கூட்டலாம். 00:01:08.310 --> 00:01:11.949 2 + 3 எதோ ஒரு எண்ணுக்கு சமமாகுகிறது. 00:01:11.949 --> 00:01:20.063 அந்த எண்ணை நான் கேள்வி குறி வைத்து ஒப்பிடுகிறேன். 00:01:20.063 --> 00:01:38.879 இந்த கேள்வி குறி எந்த எண்ணுக்கு சமமாகும்? 00:01:38.879 --> 00:01:44.321 நீங்கள், தேவையானால் காணொளியை சற்று நேரம் நிறுத்தி வைத்து விட்டு, கற்றுகொள்ளுங்கள். 00:01:44.321 --> 00:01:46.874 இதனை நீங்கள், என்னிடம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன மற்றும் இவையுடன் நான் மூன்று பொருள்களை 00:01:46.874 --> 00:01:51.969 சேர்த்தல் என்னிடம் மொத்தம் எத்தனை பொருள்கள் இருக்கும்... ? எங் 00:01:51.969 --> 00:01:55.346 எங்க இதையும் நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்... 00:01:55.346 --> 00:02:04.128 சரி, நம்மிடம் இரு பொருள்கள் உள்ளன. இவற்றை நான் இரண்டு ஊதா வட்டங்களாக ஒப்பிடுகிறேன். 00:02:04.598 --> 00:02:12.006 நம்மிடம் இரண்டு ஊதா வட்டங்கள் உள்ளன. 00:02:12.006 --> 00:02:15.463 இவற்றை உடன் நாம் இன்னும் மூன்று சேர்க்கலாம் 00:02:15.463 --> 00:02:20.155 இந்த மூன்ற வட்டங்களை நான், நீளத்தில் வரைகிறேன். 00:02:20.155 --> 00:02:25.833 1, 2, 3 வட்டங்கள். 00:02:29.948 --> 00:02:34.144 நம்மிடம் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன? 00:02:34.144 --> 00:02:39.646 நாம் இவற்றை எல்லாம் எண்ணலாம். நம்மிடம் 1.. 2... 3... 4... 5... 00:02:39.646 --> 00:02:45.902 மொத்தம் 5 வட்டங்கள் உள்ளன. 00:02:45.902 --> 00:02:51.057 எனவே, இரண்டு பொருள்களுடன் மூன்று பொருள்களை சேர்த்தால் ஐந்து பொருள்கள் இருக்கும். 00:02:51.057 --> 00:02:56.119 எனவே, கேள்வி குறி 5க்கு சமமாகும். 00:02:56.119 --> 00:03:00.154 நான் கேள்வி குறியை அழித்து, 5ஐ எழுதுகிறேன். 00:03:00.154 --> 00:03:10.938 எனவே, 2 + 3 = 5. 99:59:59.999 --> 99:59:59.999 என்ன இப்போது உங்களுக்கு கூட்டல் கணக்கு மிகவும் எளிதாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். 99:59:59.999 --> 99:59:59.999 இங்கு நாம் சிறிய எண்களை கொண்டு கணக்குகளை போட்டு பார்த்தோம். 99:59:59.999 --> 99:59:59.999 இதேப் போன்று, பெரிய எண்களை கொண்டு நீங்களே கூட்டல் கணக்குகளை செய்து பாருங்கள். நாம் மீண்டும் அடுத்த காணொளியில் சந்திக்கலாம்.