Return to Video

Star Wars - Hour of Code: Introduction

  • 0:14 - 0:17
    ஹாய்! நான் காத்லீன்
    கென்னடி . நான் தான் "ஸ்டார்
  • 0:17 - 0:19
    வார்ஸ் தி போர்ஸ்
    அவெகேன்ஸ " இன் தயாரிப்பாளர்
  • 0:20 - 0:23
    இன்னைக்கு நீங்க எங்களோட bb8 என்ற
    ஒரு ஸ்டாரோட வேலை செய்யப்போறீங்க
  • 0:24 - 0:28
    bb8 ஒரு உருண்டையான ரோபோட்
    .அதனுடைய எல்லா செயல்களும்
  • 0:28 - 0:32
    அசைவுகளும் ஒரு கம்ப்யூட்டர்
    சாப்டவரின் கீழ் இருக்கும்
  • 0:33 - 0:38
    மார்க்கெட்டிங் முதல் சுகாதாரம் , படம்
    என கம்ப்யூட்டர் இல்லாத இடங்களே இல்லை
  • 0:39 - 0:42
    நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்
    இஞ்சினீர்கள் "போர்ஸ்
  • 0:42 - 0:45
    அவெகேன்ஸ"தயாரிக்க
    வேலை செய்திருக்கிறார்கள்
  • 0:46 - 0:49
    .ஹாய் , நான் ரேச்சல் ரோஸ் . நான்
    ஐஎல்எம் யில் சீனியர் ஆர்டி இஞ்சினியராக
  • 0:50 - 0:53
    பணிபுரிகிறேன் . அனிமேஷன் அண்ட் கிரியேச்சர்
    டிவிலப்மென்ட் டீமை வழிநடத்துகிறேன்
  • 0:54 - 0:57
    போர்ஸ் அவெகேன்ஸல்
    கலைஞர்கள் உருவாகும் ரிக்குகளுக்கு
  • 0:57 - 1:00
    அதாவது கதாபாத்திரம்
    அசைவதற்கான பாகங்களை , அது
  • 1:00 - 1:03
    ரொம்ப தூரமான விண்மண்டலத்தில்
    இருக்கிறது என்பதை
  • 1:03 - 1:06
    நம்பவைக்கும்விதமாக
    உருவாக்குவதற்கு நான் தான் பொறுப்பு
  • 1:07 - 1:09
    அடுத்த கொஞ்ச நேரத்திற்கு
    ப்ரோக்ராமிங்கின் அடிப்படை விஷயங்களை
  • 1:09 - 1:12
    தெரிந்துகொள்ள உங்களுட சொந்த ஸ்டார்
    வார்ஸ் கேம்மை உருவாக்கப்போகிறீர்கள்
  • 1:13 - 1:16
    பொதுவாக ப்ரோக்ராம்கள்
    வாக்கிய வடிவில் இருக்கும் .அனால்
  • 1:16 - 1:17
    இப்பொது ப்ளாகை பயன்படுத்தி
    கற்றுக்கொள்ளப்போகிறோம்ப்ளாக்குகளை
  • 1:17 - 1:18
    அடுத்தடுத்து கொண்டுவந்து வைத்து
    ப்ரோக்ராம்களை எழுதப்போகிறோம்
  • 1:19 - 1:21
    அதன் கீழ் நீங்கள் கோடை
    உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்
  • 1:21 - 1:24
    ப்ளாகை பற்றி கற்றுக்கொண்ட
    பிறகு இணையதளத்தில் பிரபலமாக
  • 1:24 - 1:27
    இருக்கும் ஜாவா ஸ்க்ரிப்ட்டை
    கற்றுக்கொள்ளுங்கள்
  • 1:29 - 1:31
    முதலில் bb8 தன்னுடைய
    எல்லா பாகங்களையும் சேகரிக்க
  • 1:31 - 1:34
    ரேவின் உதவியோடு ஒரு
    ப்ரோக்ராம் செய்யலாம்
  • 1:35 - 1:37
    உங்கள் ஸ்க்ரீனை மூன்று பாகங்களா பிரிக்கலாம்
  • 1:37 - 1:44
    இடது -ஸ்டார் வார்ஸ் கேம் ஸ்பெஸ், கோடிகளில்
    சொல்லப்பட்டிருப்பதுபோல் அது செயல்படும்
  • 1:44 - 1:49
    நடுவில் டூல் பாக்ஸ் ,bb8
    புரிந்துகொள்வதற்கான கமண்டகள் இதிலிருக்கும்
  • 1:50 - 1:54
    வலது பக்கத்தில் ஒர்க்ஸ்பெஸ், இங்கு
    தான் ப்ரோக்ராமை உருவாக்க போறோம்
  • 1:55 - 2:02
    "move left"என்ற ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில்
    வைத்து ரன் செய்தல் bb8 இடது பக்கம் நகரும்
  • 2:02 - 2:05
    இடது பக்கம் போன பிறகு
    வேறொன்றை செய்ய விரும்பினால்
  • 2:05 - 2:08
    இன்னோரு ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில்
    நான் வைக்க வேண்டும்
  • 2:08 - 2:13
    நான் இப்போ "move
    up" தேர்ந்தெடுத்து
  • 2:13 - 2:17
    "move left" கீழ் வைக்க போகிறேன்
  • 2:18 - 2:23
    மறுபடியும் ரன் செய்தல் மேலநோக்கி நகரும்
  • 2:25 - 2:29
    எதாவது ஒரு ப்ளாகை நீக்க விரும்பினால்
    அதை திரும்பவும் டூல் பாக்சில் வைக்கலாம்
  • 2:30 - 2:35
    bb8 முதலிலிருந்து செயல்பட
    "run"கிளிக் செய்த பிறகு "reset" அழுத்தவும்
  • 2:35 - 2:36
    இப்போது ,அதை உருளவைக்கலாம்
Title:
Star Wars - Hour of Code: Introduction
Description:

more » « less
Video Language:
English
Team:
Code.org
Project:
Hour of Code
Duration:
02:40

Tamil subtitles

Revisions