0:00:14.005,0:00:16.627 ஹாய்! நான் காத்லீன்[br]கென்னடி . நான் தான் "ஸ்டார் 0:00:16.651,0:00:19.272 வார்ஸ் தி போர்ஸ்[br]அவெகேன்ஸ " இன் தயாரிப்பாளர் 0:00:19.945,0:00:23.298 இன்னைக்கு நீங்க எங்களோட bb8 என்ற[br]ஒரு ஸ்டாரோட வேலை செய்யப்போறீங்க 0:00:24.149,0:00:27.977 bb8 ஒரு உருண்டையான ரோபோட்[br].அதனுடைய எல்லா செயல்களும் 0:00:28.001,0:00:31.829 அசைவுகளும் ஒரு கம்ப்யூட்டர்[br]சாப்டவரின் கீழ் இருக்கும் 0:00:33.484,0:00:38.137 மார்க்கெட்டிங் முதல் சுகாதாரம் , படம்[br]என கம்ப்யூட்டர் இல்லாத இடங்களே இல்லை 0:00:38.971,0:00:42.107 நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்[br]இஞ்சினீர்கள் "போர்ஸ் 0:00:42.131,0:00:45.004 அவெகேன்ஸ"தயாரிக்க[br]வேலை செய்திருக்கிறார்கள் 0:00:46.271,0:00:49.497 .ஹாய் , நான் ரேச்சல் ரோஸ் . நான்[br]ஐஎல்எம் யில் சீனியர் ஆர்டி இஞ்சினியராக 0:00:49.521,0:00:53.164 பணிபுரிகிறேன் . அனிமேஷன் அண்ட் கிரியேச்சர்[br]டிவிலப்மென்ட் டீமை வழிநடத்துகிறேன் 0:00:53.835,0:00:56.929 போர்ஸ் அவெகேன்ஸல்[br]கலைஞர்கள் உருவாகும் ரிக்குகளுக்கு 0:00:56.953,0:00:59.799 அதாவது கதாபாத்திரம்[br]அசைவதற்கான பாகங்களை , அது 0:00:59.823,0:01:02.720 ரொம்ப தூரமான விண்மண்டலத்தில்[br]இருக்கிறது என்பதை 0:01:02.744,0:01:06.223 நம்பவைக்கும்விதமாக[br]உருவாக்குவதற்கு நான் தான் பொறுப்பு 0:01:07.057,0:01:09.387 அடுத்த கொஞ்ச நேரத்திற்கு[br]ப்ரோக்ராமிங்கின் அடிப்படை விஷயங்களை 0:01:09.411,0:01:12.257 தெரிந்துகொள்ள உங்களுட சொந்த ஸ்டார்[br]வார்ஸ் கேம்மை உருவாக்கப்போகிறீர்கள் 0:01:12.958,0:01:15.514 பொதுவாக ப்ரோக்ராம்கள்[br]வாக்கிய வடிவில் இருக்கும் .அனால் 0:01:15.538,0:01:16.755 இப்பொது ப்ளாகை பயன்படுத்தி[br]கற்றுக்கொள்ளப்போகிறோம்ப்ளாக்குகளை 0:01:16.779,0:01:17.997 அடுத்தடுத்து கொண்டுவந்து வைத்து[br]ப்ரோக்ராம்களை எழுதப்போகிறோம் 0:01:18.918,0:01:20.684 அதன் கீழ் நீங்கள் கோடை[br]உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் 0:01:21.499,0:01:24.423 ப்ளாகை பற்றி கற்றுக்கொண்ட[br]பிறகு இணையதளத்தில் பிரபலமாக 0:01:24.447,0:01:27.145 இருக்கும் ஜாவா ஸ்க்ரிப்ட்டை[br]கற்றுக்கொள்ளுங்கள் 0:01:28.593,0:01:31.391 முதலில் bb8 தன்னுடைய[br]எல்லா பாகங்களையும் சேகரிக்க 0:01:31.415,0:01:33.913 ரேவின் உதவியோடு ஒரு[br]ப்ரோக்ராம் செய்யலாம் 0:01:34.833,0:01:36.720 உங்கள் ஸ்க்ரீனை மூன்று பாகங்களா பிரிக்கலாம் 0:01:37.000,0:01:43.586 இடது -ஸ்டார் வார்ஸ் கேம் ஸ்பெஸ், கோடிகளில்[br]சொல்லப்பட்டிருப்பதுபோல் அது செயல்படும் 0:01:44.147,0:01:48.833 நடுவில் டூல் பாக்ஸ் ,bb8[br]புரிந்துகொள்வதற்கான கமண்டகள் இதிலிருக்கும் 0:01:49.873,0:01:53.873 வலது பக்கத்தில் ஒர்க்ஸ்பெஸ், இங்கு[br]தான் ப்ரோக்ராமை உருவாக்க போறோம் 0:01:54.573,0:02:01.746 "move left"என்ற ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில்[br]வைத்து ரன் செய்தல் bb8 இடது பக்கம் நகரும் 0:02:02.484,0:02:05.008 இடது பக்கம் போன பிறகு[br]வேறொன்றை செய்ய விரும்பினால் 0:02:05.032,0:02:07.557 இன்னோரு ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில்[br]நான் வைக்க வேண்டும் 0:02:08.370,0:02:12.565 நான் இப்போ "move[br]up" தேர்ந்தெடுத்து 0:02:12.589,0:02:16.537 "move left" கீழ் வைக்க போகிறேன் 0:02:17.869,0:02:23.488 மறுபடியும் ரன் செய்தல் மேலநோக்கி நகரும் 0:02:24.535,0:02:28.915 எதாவது ஒரு ப்ளாகை நீக்க விரும்பினால்[br]அதை திரும்பவும் டூல் பாக்சில் வைக்கலாம் 0:02:29.642,0:02:34.621 bb8 முதலிலிருந்து செயல்பட[br]"run"கிளிக் செய்த பிறகு "reset" அழுத்தவும் 0:02:34.929,0:02:36.468 இப்போது ,அதை உருளவைக்கலாம்