1 00:00:14,005 --> 00:00:16,627 ஹாய்! நான் காத்லீன் கென்னடி . நான் தான் "ஸ்டார் 2 00:00:16,651 --> 00:00:19,272 வார்ஸ் தி போர்ஸ் அவெகேன்ஸ " இன் தயாரிப்பாளர் 3 00:00:19,945 --> 00:00:23,298 இன்னைக்கு நீங்க எங்களோட bb8 என்ற ஒரு ஸ்டாரோட வேலை செய்யப்போறீங்க 4 00:00:24,149 --> 00:00:27,977 bb8 ஒரு உருண்டையான ரோபோட் .அதனுடைய எல்லா செயல்களும் 5 00:00:28,001 --> 00:00:31,829 அசைவுகளும் ஒரு கம்ப்யூட்டர் சாப்டவரின் கீழ் இருக்கும் 6 00:00:33,484 --> 00:00:38,137 மார்க்கெட்டிங் முதல் சுகாதாரம் , படம் என கம்ப்யூட்டர் இல்லாத இடங்களே இல்லை 7 00:00:38,971 --> 00:00:42,107 நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் இஞ்சினீர்கள் "போர்ஸ் 8 00:00:42,131 --> 00:00:45,004 அவெகேன்ஸ"தயாரிக்க வேலை செய்திருக்கிறார்கள் 9 00:00:46,271 --> 00:00:49,497 .ஹாய் , நான் ரேச்சல் ரோஸ் . நான் ஐஎல்எம் யில் சீனியர் ஆர்டி இஞ்சினியராக 10 00:00:49,521 --> 00:00:53,164 பணிபுரிகிறேன் . அனிமேஷன் அண்ட் கிரியேச்சர் டிவிலப்மென்ட் டீமை வழிநடத்துகிறேன் 11 00:00:53,835 --> 00:00:56,929 போர்ஸ் அவெகேன்ஸல் கலைஞர்கள் உருவாகும் ரிக்குகளுக்கு 12 00:00:56,953 --> 00:00:59,799 அதாவது கதாபாத்திரம் அசைவதற்கான பாகங்களை , அது 13 00:00:59,823 --> 00:01:02,720 ரொம்ப தூரமான விண்மண்டலத்தில் இருக்கிறது என்பதை 14 00:01:02,744 --> 00:01:06,223 நம்பவைக்கும்விதமாக உருவாக்குவதற்கு நான் தான் பொறுப்பு 15 00:01:07,057 --> 00:01:09,387 அடுத்த கொஞ்ச நேரத்திற்கு ப்ரோக்ராமிங்கின் அடிப்படை விஷயங்களை 16 00:01:09,411 --> 00:01:12,257 தெரிந்துகொள்ள உங்களுட சொந்த ஸ்டார் வார்ஸ் கேம்மை உருவாக்கப்போகிறீர்கள் 17 00:01:12,958 --> 00:01:15,514 பொதுவாக ப்ரோக்ராம்கள் வாக்கிய வடிவில் இருக்கும் .அனால் 18 00:01:15,538 --> 00:01:16,755 இப்பொது ப்ளாகை பயன்படுத்தி கற்றுக்கொள்ளப்போகிறோம்ப்ளாக்குகளை 19 00:01:16,779 --> 00:01:17,997 அடுத்தடுத்து கொண்டுவந்து வைத்து ப்ரோக்ராம்களை எழுதப்போகிறோம் 20 00:01:18,918 --> 00:01:20,684 அதன் கீழ் நீங்கள் கோடை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் 21 00:01:21,499 --> 00:01:24,423 ப்ளாகை பற்றி கற்றுக்கொண்ட பிறகு இணையதளத்தில் பிரபலமாக 22 00:01:24,447 --> 00:01:27,145 இருக்கும் ஜாவா ஸ்க்ரிப்ட்டை கற்றுக்கொள்ளுங்கள் 23 00:01:28,593 --> 00:01:31,391 முதலில் bb8 தன்னுடைய எல்லா பாகங்களையும் சேகரிக்க 24 00:01:31,415 --> 00:01:33,913 ரேவின் உதவியோடு ஒரு ப்ரோக்ராம் செய்யலாம் 25 00:01:34,833 --> 00:01:36,720 உங்கள் ஸ்க்ரீனை மூன்று பாகங்களா பிரிக்கலாம் 26 00:01:37,000 --> 00:01:43,586 இடது -ஸ்டார் வார்ஸ் கேம் ஸ்பெஸ், கோடிகளில் சொல்லப்பட்டிருப்பதுபோல் அது செயல்படும் 27 00:01:44,147 --> 00:01:48,833 நடுவில் டூல் பாக்ஸ் ,bb8 புரிந்துகொள்வதற்கான கமண்டகள் இதிலிருக்கும் 28 00:01:49,873 --> 00:01:53,873 வலது பக்கத்தில் ஒர்க்ஸ்பெஸ், இங்கு தான் ப்ரோக்ராமை உருவாக்க போறோம் 29 00:01:54,573 --> 00:02:01,746 "move left"என்ற ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில் வைத்து ரன் செய்தல் bb8 இடது பக்கம் நகரும் 30 00:02:02,484 --> 00:02:05,008 இடது பக்கம் போன பிறகு வேறொன்றை செய்ய விரும்பினால் 31 00:02:05,032 --> 00:02:07,557 இன்னோரு ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில் நான் வைக்க வேண்டும் 32 00:02:08,370 --> 00:02:12,565 நான் இப்போ "move up" தேர்ந்தெடுத்து 33 00:02:12,589 --> 00:02:16,537 "move left" கீழ் வைக்க போகிறேன் 34 00:02:17,869 --> 00:02:23,488 மறுபடியும் ரன் செய்தல் மேலநோக்கி நகரும் 35 00:02:24,535 --> 00:02:28,915 எதாவது ஒரு ப்ளாகை நீக்க விரும்பினால் அதை திரும்பவும் டூல் பாக்சில் வைக்கலாம் 36 00:02:29,642 --> 00:02:34,621 bb8 முதலிலிருந்து செயல்பட "run"கிளிக் செய்த பிறகு "reset" அழுத்தவும் 37 00:02:34,929 --> 00:02:36,468 இப்போது ,அதை உருளவைக்கலாம்