WEBVTT 00:00:14.005 --> 00:00:16.627 ஹாய்! நான் காத்லீன் கென்னடி . நான் தான் "ஸ்டார் 00:00:16.651 --> 00:00:19.272 வார்ஸ் தி போர்ஸ் அவெகேன்ஸ " இன் தயாரிப்பாளர் 00:00:19.945 --> 00:00:23.298 இன்னைக்கு நீங்க எங்களோட bb8 என்ற ஒரு ஸ்டாரோட வேலை செய்யப்போறீங்க 00:00:24.149 --> 00:00:27.977 bb8 ஒரு உருண்டையான ரோபோட் .அதனுடைய எல்லா செயல்களும் 00:00:28.001 --> 00:00:31.829 அசைவுகளும் ஒரு கம்ப்யூட்டர் சாப்டவரின் கீழ் இருக்கும் 00:00:33.484 --> 00:00:38.137 மார்க்கெட்டிங் முதல் சுகாதாரம் , படம் என கம்ப்யூட்டர் இல்லாத இடங்களே இல்லை 00:00:38.971 --> 00:00:42.107 நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் இஞ்சினீர்கள் "போர்ஸ் 00:00:42.131 --> 00:00:45.004 அவெகேன்ஸ"தயாரிக்க வேலை செய்திருக்கிறார்கள் 00:00:46.271 --> 00:00:49.497 .ஹாய் , நான் ரேச்சல் ரோஸ் . நான் ஐஎல்எம் யில் சீனியர் ஆர்டி இஞ்சினியராக 00:00:49.521 --> 00:00:53.164 பணிபுரிகிறேன் . அனிமேஷன் அண்ட் கிரியேச்சர் டிவிலப்மென்ட் டீமை வழிநடத்துகிறேன் 00:00:53.835 --> 00:00:56.929 போர்ஸ் அவெகேன்ஸல் கலைஞர்கள் உருவாகும் ரிக்குகளுக்கு 00:00:56.953 --> 00:00:59.799 அதாவது கதாபாத்திரம் அசைவதற்கான பாகங்களை , அது 00:00:59.823 --> 00:01:02.720 ரொம்ப தூரமான விண்மண்டலத்தில் இருக்கிறது என்பதை 00:01:02.744 --> 00:01:06.223 நம்பவைக்கும்விதமாக உருவாக்குவதற்கு நான் தான் பொறுப்பு 00:01:07.057 --> 00:01:09.387 அடுத்த கொஞ்ச நேரத்திற்கு ப்ரோக்ராமிங்கின் அடிப்படை விஷயங்களை 00:01:09.411 --> 00:01:12.257 தெரிந்துகொள்ள உங்களுட சொந்த ஸ்டார் வார்ஸ் கேம்மை உருவாக்கப்போகிறீர்கள் 00:01:12.958 --> 00:01:15.514 பொதுவாக ப்ரோக்ராம்கள் வாக்கிய வடிவில் இருக்கும் .அனால் 00:01:15.538 --> 00:01:16.755 இப்பொது ப்ளாகை பயன்படுத்தி கற்றுக்கொள்ளப்போகிறோம்ப்ளாக்குகளை 00:01:16.779 --> 00:01:17.997 அடுத்தடுத்து கொண்டுவந்து வைத்து ப்ரோக்ராம்களை எழுதப்போகிறோம் 00:01:18.918 --> 00:01:20.684 அதன் கீழ் நீங்கள் கோடை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் 00:01:21.499 --> 00:01:24.423 ப்ளாகை பற்றி கற்றுக்கொண்ட பிறகு இணையதளத்தில் பிரபலமாக 00:01:24.447 --> 00:01:27.145 இருக்கும் ஜாவா ஸ்க்ரிப்ட்டை கற்றுக்கொள்ளுங்கள் 00:01:28.593 --> 00:01:31.391 முதலில் bb8 தன்னுடைய எல்லா பாகங்களையும் சேகரிக்க 00:01:31.415 --> 00:01:33.913 ரேவின் உதவியோடு ஒரு ப்ரோக்ராம் செய்யலாம் 00:01:34.833 --> 00:01:36.720 உங்கள் ஸ்க்ரீனை மூன்று பாகங்களா பிரிக்கலாம் 00:01:37.000 --> 00:01:43.586 இடது -ஸ்டார் வார்ஸ் கேம் ஸ்பெஸ், கோடிகளில் சொல்லப்பட்டிருப்பதுபோல் அது செயல்படும் 00:01:44.147 --> 00:01:48.833 நடுவில் டூல் பாக்ஸ் ,bb8 புரிந்துகொள்வதற்கான கமண்டகள் இதிலிருக்கும் 00:01:49.873 --> 00:01:53.873 வலது பக்கத்தில் ஒர்க்ஸ்பெஸ், இங்கு தான் ப்ரோக்ராமை உருவாக்க போறோம் 00:01:54.573 --> 00:02:01.746 "move left"என்ற ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில் வைத்து ரன் செய்தல் bb8 இடது பக்கம் நகரும் 00:02:02.484 --> 00:02:05.008 இடது பக்கம் போன பிறகு வேறொன்றை செய்ய விரும்பினால் 00:02:05.032 --> 00:02:07.557 இன்னோரு ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில் நான் வைக்க வேண்டும் 00:02:08.370 --> 00:02:12.565 நான் இப்போ "move up" தேர்ந்தெடுத்து 00:02:12.589 --> 00:02:16.537 "move left" கீழ் வைக்க போகிறேன் 00:02:17.869 --> 00:02:23.488 மறுபடியும் ரன் செய்தல் மேலநோக்கி நகரும் 00:02:24.535 --> 00:02:28.915 எதாவது ஒரு ப்ளாகை நீக்க விரும்பினால் அதை திரும்பவும் டூல் பாக்சில் வைக்கலாம் 00:02:29.642 --> 00:02:34.621 bb8 முதலிலிருந்து செயல்பட "run"கிளிக் செய்த பிறகு "reset" அழுத்தவும் 00:02:34.929 --> 00:02:36.468 இப்போது ,அதை உருளவைக்கலாம்