[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:14.00,0:00:16.63,Default,,0000,0000,0000,,ஹாய்! நான் காத்லீன்\Nகென்னடி . நான் தான் "ஸ்டார் Dialogue: 0,0:00:16.65,0:00:19.27,Default,,0000,0000,0000,,வார்ஸ் தி போர்ஸ்\Nஅவெகேன்ஸ " இன் தயாரிப்பாளர் Dialogue: 0,0:00:19.94,0:00:23.30,Default,,0000,0000,0000,,இன்னைக்கு நீங்க எங்களோட bb8 என்ற\Nஒரு ஸ்டாரோட வேலை செய்யப்போறீங்க Dialogue: 0,0:00:24.15,0:00:27.98,Default,,0000,0000,0000,,bb8 ஒரு உருண்டையான ரோபோட்\N.அதனுடைய எல்லா செயல்களும் Dialogue: 0,0:00:28.00,0:00:31.83,Default,,0000,0000,0000,,அசைவுகளும் ஒரு கம்ப்யூட்டர்\Nசாப்டவரின் கீழ் இருக்கும் Dialogue: 0,0:00:33.48,0:00:38.14,Default,,0000,0000,0000,,மார்க்கெட்டிங் முதல் சுகாதாரம் , படம்\Nஎன கம்ப்யூட்டர் இல்லாத இடங்களே இல்லை Dialogue: 0,0:00:38.97,0:00:42.11,Default,,0000,0000,0000,,நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்\Nஇஞ்சினீர்கள் "போர்ஸ் Dialogue: 0,0:00:42.13,0:00:45.00,Default,,0000,0000,0000,,அவெகேன்ஸ"தயாரிக்க\Nவேலை செய்திருக்கிறார்கள் Dialogue: 0,0:00:46.27,0:00:49.50,Default,,0000,0000,0000,,.ஹாய் , நான் ரேச்சல் ரோஸ் . நான்\Nஐஎல்எம் யில் சீனியர் ஆர்டி இஞ்சினியராக Dialogue: 0,0:00:49.52,0:00:53.16,Default,,0000,0000,0000,,பணிபுரிகிறேன் . அனிமேஷன் அண்ட் கிரியேச்சர்\Nடிவிலப்மென்ட் டீமை வழிநடத்துகிறேன் Dialogue: 0,0:00:53.84,0:00:56.93,Default,,0000,0000,0000,,போர்ஸ் அவெகேன்ஸல்\Nகலைஞர்கள் உருவாகும் ரிக்குகளுக்கு Dialogue: 0,0:00:56.95,0:00:59.80,Default,,0000,0000,0000,,அதாவது கதாபாத்திரம்\Nஅசைவதற்கான பாகங்களை , அது Dialogue: 0,0:00:59.82,0:01:02.72,Default,,0000,0000,0000,,ரொம்ப தூரமான விண்மண்டலத்தில்\Nஇருக்கிறது என்பதை Dialogue: 0,0:01:02.74,0:01:06.22,Default,,0000,0000,0000,,நம்பவைக்கும்விதமாக\Nஉருவாக்குவதற்கு நான் தான் பொறுப்பு Dialogue: 0,0:01:07.06,0:01:09.39,Default,,0000,0000,0000,,அடுத்த கொஞ்ச நேரத்திற்கு\Nப்ரோக்ராமிங்கின் அடிப்படை விஷயங்களை Dialogue: 0,0:01:09.41,0:01:12.26,Default,,0000,0000,0000,,தெரிந்துகொள்ள உங்களுட சொந்த ஸ்டார்\Nவார்ஸ் கேம்மை உருவாக்கப்போகிறீர்கள் Dialogue: 0,0:01:12.96,0:01:15.51,Default,,0000,0000,0000,,பொதுவாக ப்ரோக்ராம்கள்\Nவாக்கிய வடிவில் இருக்கும் .அனால் Dialogue: 0,0:01:15.54,0:01:16.76,Default,,0000,0000,0000,,இப்பொது ப்ளாகை பயன்படுத்தி\Nகற்றுக்கொள்ளப்போகிறோம்ப்ளாக்குகளை Dialogue: 0,0:01:16.78,0:01:17.100,Default,,0000,0000,0000,,அடுத்தடுத்து கொண்டுவந்து வைத்து\Nப்ரோக்ராம்களை எழுதப்போகிறோம் Dialogue: 0,0:01:18.92,0:01:20.68,Default,,0000,0000,0000,,அதன் கீழ் நீங்கள் கோடை\Nஉருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் Dialogue: 0,0:01:21.50,0:01:24.42,Default,,0000,0000,0000,,ப்ளாகை பற்றி கற்றுக்கொண்ட\Nபிறகு இணையதளத்தில் பிரபலமாக Dialogue: 0,0:01:24.45,0:01:27.14,Default,,0000,0000,0000,,இருக்கும் ஜாவா ஸ்க்ரிப்ட்டை\Nகற்றுக்கொள்ளுங்கள் Dialogue: 0,0:01:28.59,0:01:31.39,Default,,0000,0000,0000,,முதலில் bb8 தன்னுடைய\Nஎல்லா பாகங்களையும் சேகரிக்க Dialogue: 0,0:01:31.42,0:01:33.91,Default,,0000,0000,0000,,ரேவின் உதவியோடு ஒரு\Nப்ரோக்ராம் செய்யலாம் Dialogue: 0,0:01:34.83,0:01:36.72,Default,,0000,0000,0000,,உங்கள் ஸ்க்ரீனை மூன்று பாகங்களா பிரிக்கலாம் Dialogue: 0,0:01:37.00,0:01:43.59,Default,,0000,0000,0000,,இடது -ஸ்டார் வார்ஸ் கேம் ஸ்பெஸ், கோடிகளில்\Nசொல்லப்பட்டிருப்பதுபோல் அது செயல்படும் Dialogue: 0,0:01:44.15,0:01:48.83,Default,,0000,0000,0000,,நடுவில் டூல் பாக்ஸ் ,bb8\Nபுரிந்துகொள்வதற்கான கமண்டகள் இதிலிருக்கும் Dialogue: 0,0:01:49.87,0:01:53.87,Default,,0000,0000,0000,,வலது பக்கத்தில் ஒர்க்ஸ்பெஸ், இங்கு\Nதான் ப்ரோக்ராமை உருவாக்க போறோம் Dialogue: 0,0:01:54.57,0:02:01.75,Default,,0000,0000,0000,,"move left"என்ற ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில்\Nவைத்து ரன் செய்தல் bb8 இடது பக்கம் நகரும் Dialogue: 0,0:02:02.48,0:02:05.01,Default,,0000,0000,0000,,இடது பக்கம் போன பிறகு\Nவேறொன்றை செய்ய விரும்பினால் Dialogue: 0,0:02:05.03,0:02:07.56,Default,,0000,0000,0000,,இன்னோரு ப்ளாகை ஒர்க்ஸ்பெஸில்\Nநான் வைக்க வேண்டும் Dialogue: 0,0:02:08.37,0:02:12.56,Default,,0000,0000,0000,,நான் இப்போ "move\Nup" தேர்ந்தெடுத்து Dialogue: 0,0:02:12.59,0:02:16.54,Default,,0000,0000,0000,,"move left" கீழ் வைக்க போகிறேன் Dialogue: 0,0:02:17.87,0:02:23.49,Default,,0000,0000,0000,,மறுபடியும் ரன் செய்தல் மேலநோக்கி நகரும் Dialogue: 0,0:02:24.54,0:02:28.92,Default,,0000,0000,0000,,எதாவது ஒரு ப்ளாகை நீக்க விரும்பினால்\Nஅதை திரும்பவும் டூல் பாக்சில் வைக்கலாம் Dialogue: 0,0:02:29.64,0:02:34.62,Default,,0000,0000,0000,,bb8 முதலிலிருந்து செயல்பட\N"run"கிளிக் செய்த பிறகு "reset" அழுத்தவும் Dialogue: 0,0:02:34.93,0:02:36.47,Default,,0000,0000,0000,,இப்போது ,அதை உருளவைக்கலாம்