Return to Video

இது TED, இசையில்

  • 0:10 - 0:11
    டஃபொடில் ஹட்சன்: வணக்கம்?
  • 0:11 - 0:15
    ஆம், இது அவள்தான்.
  • 0:15 - 0:18
    என்ன?
  • 0:18 - 0:23
    ஓ, ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன்.
  • 0:23 - 0:24
    தேதிகள் என்ன?
  • 0:24 - 0:27
    பேனா. பேனா.
  • 0:27 - 0:31
    மார்ச் 17லிருந்து 21 வரை.
  • 0:31 - 0:36
    அது சரி, நல்லது. நன்றி.
  • 0:36 - 0:37
    லாப் பார்ட்னர்: யார் அது?
  • 0:39 - 0:40
    ட ஹ: அது TED.
  • 0:40 - 0:41
    லா பா: யார் TED?
  • 0:41 - 0:42
    ட ஹ: நான் தயாராக வேண்டும் .
  • 0:42 - 0:46
    ["உனது உரையை நிகழ்த்து -ஒரு இசை" ]
    (இசை)
  • 0:50 - 0:53
    ["எனது உரை "]
  • 0:58 - 1:02
    ♪ காலம் கடத்தல். ♪
  • 1:03 - 1:06
    நீ என்ன நினைக்கிறாய்?
  • 1:11 - 1:13
    (கதவு மணி)
  • 1:16 - 1:18
    நான் உங்களுக்கு உதவலாமா?
  • 1:18 - 1:25
    (இசை)
  • 1:25 - 1:28
    பேசுபவர் பயிற்சியாளர் 1:♪முக்கிய மேடையை நாம் தயார் செய்வோம்.♪
  • 1:28 - 1:32
    ♪இது நீங்கள் மிளிர வேண்டிய நேரம்.♪
  • 1:32 - 1:35
    ♪நீங்கள் வெல்ல வேண்டும் என்றால்♪
  • 1:35 - 1:39
    ♪உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் .♪
  • 1:39 - 1:41
    பேசுபவர் பயிற்சியாளர் 2:♪உங்கள் காட்சி வில்லைகள் மோசம் ♪
  • 1:41 - 1:43
    ♪ஆனால் உங்கள் கருத்து நன்றாயிருக்கிறது♪
  • 1:43 - 1:45
    ♪ஆக நாம் முடிக்கும் முன்பே நீங்கள் பந்தயம் கட்டலாம் ,♪
  • 1:45 - 1:47
    பேசுபவர்,உங்களை வைத்து ஒரு TED உரை செய்யலாம்
  • 1:54 - 1:57
    பேசுபவர், பயிற்சியாளர் 3: ♪வானிலை மாற்றங்களைப் பற்றி நமக்கு தெரியும்,♪
  • 1:57 - 2:01
    ♪ஆனால், அதைக் குறித்து நீங்கள் புதுமையாக என்ன சொல்லப்போகிறீர்கள்?♪
  • 2:01 - 2:03
    ♪பே ப 1: பேச்சில் ஒரு முறை கவனத்தை குவித்தால் ♪
  • 2:03 - 2:08
    ♪பேச்சு தானாக வந்துவிடும்.♪
  • 2:08 - 2:10
    பே ப 2: ♪எதையும் மேடையிலிருந்து ♪
  • 2:10 - 2:11
    ♪விற்க முயற்சிக்காதீர்கள்♪
  • 2:11 - 2:14
    ♪இல்லையெனில் உங்களது பேச்சை ஆன்லைனில் பதிவேற்ற மாட்டோம்.♪
  • 2:14 - 2:19
    அனைவரும்: ♪எப்படியும் உங்களை வைத்து TED பேச்சை நாங்கள் நிகழ்த்திவிடுவோம்.♪
  • 2:19 - 2:37
    (இசை)
  • 2:37 - 2:38
    பே ப 1: மற்றொரு முறை பயிற்சி செய்ய தயாரா?
  • 2:38 - 2:40
    ட ஹா:இப்பொழுதேவா?
  • 2:40 - 2:43
    ஒலி கட்டுப்பாட்டாளர்: காலை உடை.
  • 2:43 - 2:45
    ட ஹா: ♪இதையெல்லாம நான் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன்.♪
  • 2:45 - 2:47
    ♪இந்த சொடுக்கி நான் சொடுக்கினால் வேலை செய்யுமா?♪
  • 2:47 - 2:50
    ♪அல் கோர் ஏன் எனக்கு முன்பாக செல்ல வேண்டும்?♪
  • 2:50 - 2:51
    ♪அய்யோ, மிகவும் பயமாக உள்ளது.♪
  • 2:51 - 2:53
    ♪மேடையில் நான் மயங்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது♪
  • 2:53 - 2:57
    ♪பச்சை ஆடை அணிந்திருக்க கூடாதோ என்று நினைக்கிறேன்.♪
  • 2:57 - 2:59
    அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து .♪
  • 2:59 - 3:01
    பே ப 1:♪நீங்கள் ப்ரென் ப்ரௌன் போல இனிமையாக இருக்கவேண்டும்.♪
  • 3:01 - 3:03
    ♪உன் உரையை நிகழ்த்து♪
  • 3:03 - 3:03
    பே ப 2:♪நீங்கள் கென் ராபின்சன் போல வேடிக்கையாக இருக்க வேண்டும்.♪
  • 3:05 - 3:06
    அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து..♪
  • 3:06 - 3:08
    பே ப 3: ♪ நீங்கள் ரெக்க் வாட்ஸ் போல சாந்தமாக இருக்கவேண்டும்♪
  • 3:08 - 3:13
    அனைவரும்: ♪ஜில் போல்ட் டெய்லர் போல ஆதரிக்க முயற்சிக்கவும்.♪
  • 3:13 - 3:17
    ட ஹா: ♪என் நேரம் முடிகிறது. கடிகாரம் நேரம் இல்லை என்பதை காட்டுகிறது.♪
  • 3:17 - 3:22
    ♪நான் என் வார்த்தைகளை வேகமாக சொல்கிறேன். இருந்தாலும் புரிந்துகொள்ளுங்கள்.♪
  • 3:22 - 3:24
    ♪இந்த TED உரை நிகழ்த்த எனக்கு பதற்றமாக உள்ளது .♪
  • 3:24 - 3:25
    அனைவரும்: ♪விட்டுவிடாதீர்கள். நீங்கள் நன்றாக தான் செய்கிறீர்கள். ஒத்திகை பாருங்கள்.♪
  • 3:25 - 3:30
    ♪நீங்கள் செய்யும் குறைகளை நாங்கள் திருத்தி விடுவோம்.♪
  • 3:30 - 3:32
    ♪உனது உரையை நிகழ்த்து .♪
  • 3:32 - 3:34
    ட ஹா:♪நான் எமி கட்டி போல பிரபலமாவேன் .♪
  • 3:34 - 3:36
    அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪
  • 3:36 - 3:38
    ட ஹா: ♪நான் லிஸ் கில்பெர்ட் போல ஊக்குவிப்பேன்.♪
  • 3:38 - 3:39
    அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪
  • 3:39 - 3:42
    ட ஹா: ♪நான் ஹான்ஸ் ரோஸ்லிங்க் போல ஒருமுகப்படுத்தி♪
  • 3:42 - 3:44
    ♪கொசுக்களை துரத்துவேன்♪
  • 3:44 - 3:52
    ♪பில் கேட்ஸ் போல.♪
  • 3:52 - 3:55
    பெ ப 2:♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪
  • 3:55 - 3:58
    ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪
  • 3:58 - 4:01
    ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪
  • 4:01 - 4:05
    ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪
  • 4:05 - 4:12
    ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪
  • 4:12 - 4:16
    (கைத்தட்டல்)
  • 4:16 - 4:20
    ["TED ஊழியர்கள் மற்றும் நண்பர்களால் வழங்கப்பட்டது"]
  • 4:20 - 4:25
    (இசை)
Title:
இது TED, இசையில்
Speaker:
TED ஊழியர்
Description:

உங்களில் TED பேச்சு மறைந்திருக்கிறதா, முன் வர தயக்கமா? இந்த இசையமைப்பில் ஒரு சுற்றுலாவை காணுங்கள்.

-TED ஊழியர்களால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டு, நடிக்கப்பட்டது

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
04:37
Tharique Azeez approved Tamil subtitles for It's TED, the Musical
Tharique Azeez edited Tamil subtitles for It's TED, the Musical
Tharique Azeez edited Tamil subtitles for It's TED, the Musical
Tharique Azeez edited Tamil subtitles for It's TED, the Musical
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for It's TED, the Musical
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for It's TED, the Musical
Kalyanasundar Subramanyam accepted Tamil subtitles for It's TED, the Musical
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for It's TED, the Musical
Show all

Tamil subtitles

Revisions