[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:10.27,0:00:11.45,Default,,0000,0000,0000,,டஃபொடில் ஹட்சன்: வணக்கம்? Dialogue: 0,0:00:11.45,0:00:15.01,Default,,0000,0000,0000,,ஆம், இது அவள்தான். Dialogue: 0,0:00:15.01,0:00:17.84,Default,,0000,0000,0000,,என்ன? Dialogue: 0,0:00:17.84,0:00:22.61,Default,,0000,0000,0000,,ஓ, ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன். Dialogue: 0,0:00:22.61,0:00:24.39,Default,,0000,0000,0000,,தேதிகள் என்ன? Dialogue: 0,0:00:24.39,0:00:27.26,Default,,0000,0000,0000,,பேனா. பேனா. Dialogue: 0,0:00:27.26,0:00:30.96,Default,,0000,0000,0000,,மார்ச் 17லிருந்து 21 வரை. Dialogue: 0,0:00:30.96,0:00:36.32,Default,,0000,0000,0000,,அது சரி, நல்லது. நன்றி. Dialogue: 0,0:00:36.32,0:00:37.47,Default,,0000,0000,0000,,லாப் பார்ட்னர்: யார் அது? Dialogue: 0,0:00:38.62,0:00:39.77,Default,,0000,0000,0000,,ட ஹ: அது TED. Dialogue: 0,0:00:39.77,0:00:41.33,Default,,0000,0000,0000,,லா பா: யார் TED? Dialogue: 0,0:00:41.33,0:00:42.45,Default,,0000,0000,0000,,ட ஹ: நான் தயாராக வேண்டும் . Dialogue: 0,0:00:42.45,0:00:45.52,Default,,0000,0000,0000,,["உனது உரையை நிகழ்த்து -ஒரு இசை" ]\N(இசை) Dialogue: 0,0:00:50.45,0:00:52.65,Default,,0000,0000,0000,,["எனது உரை "] Dialogue: 0,0:00:58.29,0:01:02.32,Default,,0000,0000,0000,,♪ காலம் கடத்தல். ♪ Dialogue: 0,0:01:02.75,0:01:05.66,Default,,0000,0000,0000,,நீ என்ன நினைக்கிறாய்? Dialogue: 0,0:01:10.67,0:01:12.57,Default,,0000,0000,0000,,(கதவு மணி) Dialogue: 0,0:01:15.55,0:01:18.08,Default,,0000,0000,0000,,நான் உங்களுக்கு உதவலாமா? Dialogue: 0,0:01:18.08,0:01:25.05,Default,,0000,0000,0000,,(இசை) Dialogue: 0,0:01:25.05,0:01:28.25,Default,,0000,0000,0000,,பேசுபவர் பயிற்சியாளர் 1:♪முக்கிய மேடையை நாம் தயார் செய்வோம்.♪ Dialogue: 0,0:01:28.25,0:01:32.09,Default,,0000,0000,0000,,♪இது நீங்கள் மிளிர வேண்டிய நேரம்.♪ Dialogue: 0,0:01:32.09,0:01:34.67,Default,,0000,0000,0000,,♪நீங்கள் வெல்ல வேண்டும் என்றால்♪ Dialogue: 0,0:01:34.67,0:01:39.17,Default,,0000,0000,0000,,♪உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் .♪ Dialogue: 0,0:01:39.17,0:01:40.93,Default,,0000,0000,0000,,பேசுபவர் பயிற்சியாளர் 2:♪உங்கள் காட்சி வில்லைகள் மோசம் ♪ Dialogue: 0,0:01:40.93,0:01:42.64,Default,,0000,0000,0000,,♪ஆனால் உங்கள் கருத்து நன்றாயிருக்கிறது♪ Dialogue: 0,0:01:42.64,0:01:45.21,Default,,0000,0000,0000,,♪ஆக நாம் முடிக்கும் முன்பே நீங்கள் பந்தயம் கட்டலாம் ,♪ Dialogue: 0,0:01:45.21,0:01:46.92,Default,,0000,0000,0000,,பேசுபவர்,உங்களை வைத்து ஒரு TED உரை செய்யலாம் Dialogue: 0,0:01:53.62,0:01:56.64,Default,,0000,0000,0000,,பேசுபவர், பயிற்சியாளர் 3: ♪வானிலை மாற்றங்களைப் பற்றி நமக்கு தெரியும்,♪ Dialogue: 0,0:01:56.64,0:02:00.64,Default,,0000,0000,0000,,♪ஆனால், அதைக் குறித்து நீங்கள் புதுமையாக என்ன சொல்லப்போகிறீர்கள்?♪ Dialogue: 0,0:02:00.64,0:02:03.24,Default,,0000,0000,0000,,♪பே ப 1: பேச்சில் ஒரு முறை கவனத்தை குவித்தால் ♪ Dialogue: 0,0:02:03.24,0:02:07.57,Default,,0000,0000,0000,,♪பேச்சு தானாக வந்துவிடும்.♪ Dialogue: 0,0:02:07.57,0:02:09.88,Default,,0000,0000,0000,,பே ப 2: ♪எதையும் மேடையிலிருந்து ♪ Dialogue: 0,0:02:09.88,0:02:11.29,Default,,0000,0000,0000,,♪விற்க முயற்சிக்காதீர்கள்♪ Dialogue: 0,0:02:11.29,0:02:13.90,Default,,0000,0000,0000,,♪இல்லையெனில் உங்களது பேச்சை ஆன்லைனில் பதிவேற்ற மாட்டோம்.♪ Dialogue: 0,0:02:13.90,0:02:18.68,Default,,0000,0000,0000,,அனைவரும்: ♪எப்படியும் உங்களை வைத்து TED பேச்சை நாங்கள் நிகழ்த்திவிடுவோம்.♪ Dialogue: 0,0:02:18.68,0:02:36.50,Default,,0000,0000,0000,,(இசை) Dialogue: 0,0:02:37.02,0:02:38.46,Default,,0000,0000,0000,,பே ப 1: மற்றொரு முறை பயிற்சி செய்ய தயாரா? Dialogue: 0,0:02:38.46,0:02:40.15,Default,,0000,0000,0000,,ட ஹா:இப்பொழுதேவா? Dialogue: 0,0:02:40.15,0:02:43.06,Default,,0000,0000,0000,,ஒலி கட்டுப்பாட்டாளர்: காலை உடை. Dialogue: 0,0:02:43.06,0:02:44.80,Default,,0000,0000,0000,,ட ஹா: ♪இதையெல்லாம நான் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன்.♪ Dialogue: 0,0:02:44.80,0:02:46.68,Default,,0000,0000,0000,,♪இந்த சொடுக்கி நான் சொடுக்கினால் வேலை செய்யுமா?♪ Dialogue: 0,0:02:46.68,0:02:49.92,Default,,0000,0000,0000,,♪அல் கோர் ஏன் எனக்கு முன்பாக செல்ல வேண்டும்?♪ Dialogue: 0,0:02:49.92,0:02:51.18,Default,,0000,0000,0000,,♪அய்யோ, மிகவும் பயமாக உள்ளது.♪ Dialogue: 0,0:02:51.18,0:02:52.74,Default,,0000,0000,0000,,♪மேடையில் நான் மயங்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது♪ Dialogue: 0,0:02:52.74,0:02:57.16,Default,,0000,0000,0000,,♪பச்சை ஆடை அணிந்திருக்க கூடாதோ என்று நினைக்கிறேன்.♪ Dialogue: 0,0:02:57.16,0:02:59.04,Default,,0000,0000,0000,,அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து .♪ Dialogue: 0,0:02:59.04,0:03:01.27,Default,,0000,0000,0000,,பே ப 1:♪நீங்கள் ப்ரென் ப்ரௌன் போல இனிமையாக இருக்கவேண்டும்.♪ Dialogue: 0,0:03:01.27,0:03:02.62,Default,,0000,0000,0000,,♪உன் உரையை நிகழ்த்து♪ Dialogue: 0,0:03:02.62,0:03:03.43,Default,,0000,0000,0000,,பே ப 2:♪நீங்கள் கென் ராபின்சன் போல வேடிக்கையாக இருக்க வேண்டும்.♪ Dialogue: 0,0:03:05.05,0:03:06.26,Default,,0000,0000,0000,,அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து..♪ Dialogue: 0,0:03:06.26,0:03:08.33,Default,,0000,0000,0000,,பே ப 3: ♪ நீங்கள் ரெக்க் வாட்ஸ் போல சாந்தமாக இருக்கவேண்டும்♪ Dialogue: 0,0:03:08.33,0:03:13.36,Default,,0000,0000,0000,,அனைவரும்: ♪ஜில் போல்ட் டெய்லர் போல ஆதரிக்க முயற்சிக்கவும்.♪ Dialogue: 0,0:03:13.36,0:03:16.87,Default,,0000,0000,0000,,ட ஹா: ♪என் நேரம் முடிகிறது. கடிகாரம் நேரம் இல்லை என்பதை காட்டுகிறது.♪ Dialogue: 0,0:03:16.87,0:03:21.64,Default,,0000,0000,0000,,♪நான் என் வார்த்தைகளை வேகமாக சொல்கிறேன். இருந்தாலும் புரிந்துகொள்ளுங்கள்.♪ Dialogue: 0,0:03:21.64,0:03:23.53,Default,,0000,0000,0000,,♪இந்த TED உரை நிகழ்த்த எனக்கு பதற்றமாக உள்ளது .♪ Dialogue: 0,0:03:23.53,0:03:25.34,Default,,0000,0000,0000,,அனைவரும்: ♪விட்டுவிடாதீர்கள். நீங்கள் நன்றாக தான் செய்கிறீர்கள். ஒத்திகை பாருங்கள்.♪ Dialogue: 0,0:03:25.34,0:03:30.28,Default,,0000,0000,0000,,♪நீங்கள் செய்யும் குறைகளை நாங்கள் திருத்தி விடுவோம்.♪ Dialogue: 0,0:03:30.28,0:03:32.31,Default,,0000,0000,0000,,♪உனது உரையை நிகழ்த்து .♪ Dialogue: 0,0:03:32.31,0:03:34.32,Default,,0000,0000,0000,,ட ஹா:♪நான் எமி கட்டி போல பிரபலமாவேன் .♪ Dialogue: 0,0:03:34.32,0:03:35.81,Default,,0000,0000,0000,,அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪ Dialogue: 0,0:03:35.81,0:03:38.06,Default,,0000,0000,0000,,ட ஹா: ♪நான் லிஸ் கில்பெர்ட் போல ஊக்குவிப்பேன்.♪ Dialogue: 0,0:03:38.06,0:03:39.37,Default,,0000,0000,0000,,அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪ Dialogue: 0,0:03:39.37,0:03:41.97,Default,,0000,0000,0000,,ட ஹா: ♪நான் ஹான்ஸ் ரோஸ்லிங்க் போல ஒருமுகப்படுத்தி♪ Dialogue: 0,0:03:41.97,0:03:44.44,Default,,0000,0000,0000,,♪கொசுக்களை துரத்துவேன்♪ Dialogue: 0,0:03:44.44,0:03:51.64,Default,,0000,0000,0000,,♪பில் கேட்ஸ் போல.♪ Dialogue: 0,0:03:51.64,0:03:54.87,Default,,0000,0000,0000,,பெ ப 2:♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ Dialogue: 0,0:03:54.87,0:03:57.62,Default,,0000,0000,0000,,♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ Dialogue: 0,0:03:57.62,0:04:01.00,Default,,0000,0000,0000,,♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ Dialogue: 0,0:04:01.00,0:04:04.87,Default,,0000,0000,0000,,♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ Dialogue: 0,0:04:04.87,0:04:11.55,Default,,0000,0000,0000,,♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ Dialogue: 0,0:04:11.55,0:04:16.48,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்) Dialogue: 0,0:04:16.48,0:04:20.42,Default,,0000,0000,0000,,["TED ஊழியர்கள் மற்றும் நண்பர்களால் வழங்கப்பட்டது"] Dialogue: 0,0:04:20.42,0:04:25.13,Default,,0000,0000,0000,,(இசை)