டஃபொடில் ஹட்சன்: வணக்கம்? ஆம், இது அவள்தான். என்ன? ஓ, ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன். தேதிகள் என்ன? பேனா. பேனா. மார்ச் 17லிருந்து 21 வரை. அது சரி, நல்லது. நன்றி. லாப் பார்ட்னர்: யார் அது? ட ஹ: அது TED. லா பா: யார் TED? ட ஹ: நான் தயாராக வேண்டும் . ["உனது உரையை நிகழ்த்து -ஒரு இசை" ] (இசை) ["எனது உரை "] ♪ காலம் கடத்தல். ♪ நீ என்ன நினைக்கிறாய்? (கதவு மணி) நான் உங்களுக்கு உதவலாமா? (இசை) பேசுபவர் பயிற்சியாளர் 1:♪முக்கிய மேடையை நாம் தயார் செய்வோம்.♪ ♪இது நீங்கள் மிளிர வேண்டிய நேரம்.♪ ♪நீங்கள் வெல்ல வேண்டும் என்றால்♪ ♪உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் .♪ பேசுபவர் பயிற்சியாளர் 2:♪உங்கள் காட்சி வில்லைகள் மோசம் ♪ ♪ஆனால் உங்கள் கருத்து நன்றாயிருக்கிறது♪ ♪ஆக நாம் முடிக்கும் முன்பே நீங்கள் பந்தயம் கட்டலாம் ,♪ பேசுபவர்,உங்களை வைத்து ஒரு TED உரை செய்யலாம் பேசுபவர், பயிற்சியாளர் 3: ♪வானிலை மாற்றங்களைப் பற்றி நமக்கு தெரியும்,♪ ♪ஆனால், அதைக் குறித்து நீங்கள் புதுமையாக என்ன சொல்லப்போகிறீர்கள்?♪ ♪பே ப 1: பேச்சில் ஒரு முறை கவனத்தை குவித்தால் ♪ ♪பேச்சு தானாக வந்துவிடும்.♪ பே ப 2: ♪எதையும் மேடையிலிருந்து ♪ ♪விற்க முயற்சிக்காதீர்கள்♪ ♪இல்லையெனில் உங்களது பேச்சை ஆன்லைனில் பதிவேற்ற மாட்டோம்.♪ அனைவரும்: ♪எப்படியும் உங்களை வைத்து TED பேச்சை நாங்கள் நிகழ்த்திவிடுவோம்.♪ (இசை) பே ப 1: மற்றொரு முறை பயிற்சி செய்ய தயாரா? ட ஹா:இப்பொழுதேவா? ஒலி கட்டுப்பாட்டாளர்: காலை உடை. ட ஹா: ♪இதையெல்லாம நான் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன்.♪ ♪இந்த சொடுக்கி நான் சொடுக்கினால் வேலை செய்யுமா?♪ ♪அல் கோர் ஏன் எனக்கு முன்பாக செல்ல வேண்டும்?♪ ♪அய்யோ, மிகவும் பயமாக உள்ளது.♪ ♪மேடையில் நான் மயங்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது♪ ♪பச்சை ஆடை அணிந்திருக்க கூடாதோ என்று நினைக்கிறேன்.♪ அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து .♪ பே ப 1:♪நீங்கள் ப்ரென் ப்ரௌன் போல இனிமையாக இருக்கவேண்டும்.♪ ♪உன் உரையை நிகழ்த்து♪ பே ப 2:♪நீங்கள் கென் ராபின்சன் போல வேடிக்கையாக இருக்க வேண்டும்.♪ அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து..♪ பே ப 3: ♪ நீங்கள் ரெக்க் வாட்ஸ் போல சாந்தமாக இருக்கவேண்டும்♪ அனைவரும்: ♪ஜில் போல்ட் டெய்லர் போல ஆதரிக்க முயற்சிக்கவும்.♪ ட ஹா: ♪என் நேரம் முடிகிறது. கடிகாரம் நேரம் இல்லை என்பதை காட்டுகிறது.♪ ♪நான் என் வார்த்தைகளை வேகமாக சொல்கிறேன். இருந்தாலும் புரிந்துகொள்ளுங்கள்.♪ ♪இந்த TED உரை நிகழ்த்த எனக்கு பதற்றமாக உள்ளது .♪ அனைவரும்: ♪விட்டுவிடாதீர்கள். நீங்கள் நன்றாக தான் செய்கிறீர்கள். ஒத்திகை பாருங்கள்.♪ ♪நீங்கள் செய்யும் குறைகளை நாங்கள் திருத்தி விடுவோம்.♪ ♪உனது உரையை நிகழ்த்து .♪ ட ஹா:♪நான் எமி கட்டி போல பிரபலமாவேன் .♪ அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪ ட ஹா: ♪நான் லிஸ் கில்பெர்ட் போல ஊக்குவிப்பேன்.♪ அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪ ட ஹா: ♪நான் ஹான்ஸ் ரோஸ்லிங்க் போல ஒருமுகப்படுத்தி♪ ♪கொசுக்களை துரத்துவேன்♪ ♪பில் கேட்ஸ் போல.♪ பெ ப 2:♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ (கைத்தட்டல்) ["TED ஊழியர்கள் மற்றும் நண்பர்களால் வழங்கப்பட்டது"] (இசை)