WEBVTT 00:00:10.267 --> 00:00:11.452 டஃபொடில் ஹட்சன்: வணக்கம்? 00:00:11.452 --> 00:00:15.006 ஆம், இது அவள்தான். 00:00:15.006 --> 00:00:17.845 என்ன? 00:00:17.845 --> 00:00:22.606 ஓ, ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன். 00:00:22.606 --> 00:00:24.386 தேதிகள் என்ன? 00:00:24.386 --> 00:00:27.256 பேனா. பேனா. 00:00:27.256 --> 00:00:30.961 மார்ச் 17லிருந்து 21 வரை. 00:00:30.961 --> 00:00:36.317 அது சரி, நல்லது. நன்றி. NOTE Paragraph 00:00:36.317 --> 00:00:37.468 லாப் பார்ட்னர்: யார் அது? NOTE Paragraph 00:00:38.619 --> 00:00:39.770 ட ஹ: அது TED. NOTE Paragraph 00:00:39.770 --> 00:00:41.329 லா பா: யார் TED? NOTE Paragraph 00:00:41.329 --> 00:00:42.450 ட ஹ: நான் தயாராக வேண்டும் . NOTE Paragraph 00:00:42.450 --> 00:00:45.524 ["உனது உரையை நிகழ்த்து -ஒரு இசை" ] (இசை) NOTE Paragraph 00:00:50.454 --> 00:00:52.648 ["எனது உரை "] NOTE Paragraph 00:00:58.288 --> 00:01:02.324 ♪ காலம் கடத்தல். ♪ 00:01:02.752 --> 00:01:05.663 நீ என்ன நினைக்கிறாய்? NOTE Paragraph 00:01:10.674 --> 00:01:12.572 (கதவு மணி) NOTE Paragraph 00:01:15.552 --> 00:01:18.079 நான் உங்களுக்கு உதவலாமா? NOTE Paragraph 00:01:18.079 --> 00:01:25.046 (இசை) NOTE Paragraph 00:01:25.046 --> 00:01:28.251 பேசுபவர் பயிற்சியாளர் 1:♪முக்கிய மேடையை நாம் தயார் செய்வோம்.♪ 00:01:28.251 --> 00:01:32.090 ♪இது நீங்கள் மிளிர வேண்டிய நேரம்.♪ 00:01:32.090 --> 00:01:34.670 ♪நீங்கள் வெல்ல வேண்டும் என்றால்♪ 00:01:34.670 --> 00:01:39.168 ♪உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் .♪ NOTE Paragraph 00:01:39.168 --> 00:01:40.932 பேசுபவர் பயிற்சியாளர் 2:♪உங்கள் காட்சி வில்லைகள் மோசம் ♪ 00:01:40.932 --> 00:01:42.639 ♪ஆனால் உங்கள் கருத்து நன்றாயிருக்கிறது♪ 00:01:42.639 --> 00:01:45.209 ♪ஆக நாம் முடிக்கும் முன்பே நீங்கள் பந்தயம் கட்டலாம் ,♪ 00:01:45.209 --> 00:01:46.922 பேசுபவர்,உங்களை வைத்து ஒரு TED உரை செய்யலாம் NOTE Paragraph 00:01:53.624 --> 00:01:56.639 பேசுபவர், பயிற்சியாளர் 3: ♪வானிலை மாற்றங்களைப் பற்றி நமக்கு தெரியும்,♪ 00:01:56.639 --> 00:02:00.642 ♪ஆனால், அதைக் குறித்து நீங்கள் புதுமையாக என்ன சொல்லப்போகிறீர்கள்?♪ NOTE Paragraph 00:02:00.642 --> 00:02:03.238 ♪பே ப 1: பேச்சில் ஒரு முறை கவனத்தை குவித்தால் ♪ 00:02:03.238 --> 00:02:07.572 ♪பேச்சு தானாக வந்துவிடும்.♪ NOTE Paragraph 00:02:07.572 --> 00:02:09.875 பே ப 2: ♪எதையும் மேடையிலிருந்து ♪ 00:02:09.875 --> 00:02:11.289 ♪விற்க முயற்சிக்காதீர்கள்♪ 00:02:11.289 --> 00:02:13.903 ♪இல்லையெனில் உங்களது பேச்சை ஆன்லைனில் பதிவேற்ற மாட்டோம்.♪ NOTE Paragraph 00:02:13.903 --> 00:02:18.681 அனைவரும்: ♪எப்படியும் உங்களை வைத்து TED பேச்சை நாங்கள் நிகழ்த்திவிடுவோம்.♪ NOTE Paragraph 00:02:18.681 --> 00:02:36.505 (இசை) NOTE Paragraph 00:02:37.025 --> 00:02:38.461 பே ப 1: மற்றொரு முறை பயிற்சி செய்ய தயாரா? NOTE Paragraph 00:02:38.461 --> 00:02:40.146 ட ஹா:இப்பொழுதேவா? NOTE Paragraph 00:02:40.146 --> 00:02:43.058 ஒலி கட்டுப்பாட்டாளர்: காலை உடை. NOTE Paragraph 00:02:43.058 --> 00:02:44.796 ட ஹா: ♪இதையெல்லாம நான் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன்.♪ 00:02:44.796 --> 00:02:46.678 ♪இந்த சொடுக்கி நான் சொடுக்கினால் வேலை செய்யுமா?♪ 00:02:46.678 --> 00:02:49.924 ♪அல் கோர் ஏன் எனக்கு முன்பாக செல்ல வேண்டும்?♪ 00:02:49.924 --> 00:02:51.184 ♪அய்யோ, மிகவும் பயமாக உள்ளது.♪ 00:02:51.184 --> 00:02:52.745 ♪மேடையில் நான் மயங்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது♪ 00:02:52.745 --> 00:02:57.159 ♪பச்சை ஆடை அணிந்திருக்க கூடாதோ என்று நினைக்கிறேன்.♪ NOTE Paragraph 00:02:57.159 --> 00:02:59.040 அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து .♪ NOTE Paragraph 00:02:59.040 --> 00:03:01.273 பே ப 1:♪நீங்கள் ப்ரென் ப்ரௌன் போல இனிமையாக இருக்கவேண்டும்.♪ NOTE Paragraph 00:03:01.273 --> 00:03:02.620 ♪உன் உரையை நிகழ்த்து♪ NOTE Paragraph 00:03:02.620 --> 00:03:03.429 பே ப 2:♪நீங்கள் கென் ராபின்சன் போல வேடிக்கையாக இருக்க வேண்டும்.♪ NOTE Paragraph 00:03:05.048 --> 00:03:06.264 அனைவரும்: ♪உன் உரையை நிகழ்த்து..♪ NOTE Paragraph 00:03:06.264 --> 00:03:08.327 பே ப 3: ♪ நீங்கள் ரெக்க் வாட்ஸ் போல சாந்தமாக இருக்கவேண்டும்♪ NOTE Paragraph 00:03:08.327 --> 00:03:13.361 அனைவரும்: ♪ஜில் போல்ட் டெய்லர் போல ஆதரிக்க முயற்சிக்கவும்.♪ NOTE Paragraph 00:03:13.361 --> 00:03:16.871 ட ஹா: ♪என் நேரம் முடிகிறது. கடிகாரம் நேரம் இல்லை என்பதை காட்டுகிறது.♪ 00:03:16.871 --> 00:03:21.640 ♪நான் என் வார்த்தைகளை வேகமாக சொல்கிறேன். இருந்தாலும் புரிந்துகொள்ளுங்கள்.♪ 00:03:21.640 --> 00:03:23.533 ♪இந்த TED உரை நிகழ்த்த எனக்கு பதற்றமாக உள்ளது .♪ NOTE Paragraph 00:03:23.533 --> 00:03:25.341 அனைவரும்: ♪விட்டுவிடாதீர்கள். நீங்கள் நன்றாக தான் செய்கிறீர்கள். ஒத்திகை பாருங்கள்.♪ 00:03:25.341 --> 00:03:30.283 ♪நீங்கள் செய்யும் குறைகளை நாங்கள் திருத்தி விடுவோம்.♪ 00:03:30.283 --> 00:03:32.308 ♪உனது உரையை நிகழ்த்து .♪ NOTE Paragraph 00:03:32.308 --> 00:03:34.322 ட ஹா:♪நான் எமி கட்டி போல பிரபலமாவேன் .♪ NOTE Paragraph 00:03:34.322 --> 00:03:35.811 அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪ NOTE Paragraph 00:03:35.811 --> 00:03:38.059 ட ஹா: ♪நான் லிஸ் கில்பெர்ட் போல ஊக்குவிப்பேன்.♪ NOTE Paragraph 00:03:38.059 --> 00:03:39.371 அனைவரும்: ♪உனது உரையை நிகழ்த்து.♪ NOTE Paragraph 00:03:39.371 --> 00:03:41.970 ட ஹா: ♪நான் ஹான்ஸ் ரோஸ்லிங்க் போல ஒருமுகப்படுத்தி♪ 00:03:41.970 --> 00:03:44.442 ♪கொசுக்களை துரத்துவேன்♪ 00:03:44.442 --> 00:03:51.636 ♪பில் கேட்ஸ் போல.♪ NOTE Paragraph 00:03:51.636 --> 00:03:54.867 பெ ப 2:♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ 00:03:54.867 --> 00:03:57.619 ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ 00:03:57.619 --> 00:04:01.002 ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ 00:04:01.002 --> 00:04:04.868 ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ 00:04:04.868 --> 00:04:11.549 ♪நான் உங்களை வைத்து TED உரையை தயாரிப்போம்.♪ NOTE Paragraph 00:04:11.549 --> 00:04:16.477 (கைத்தட்டல்) NOTE Paragraph 00:04:16.477 --> 00:04:20.424 ["TED ஊழியர்கள் மற்றும் நண்பர்களால் வழங்கப்பட்டது"] NOTE Paragraph 00:04:20.424 --> 00:04:25.132 (இசை)