Return to Video

நீங்கள் இருக்கிறீர்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? - ஜேம்ஸ் சுக்கர்

  • 0:08 - 0:10
    நீங்கள் உண்மையனவரா என்று எப்படி அறிவீர்கள்?
  • 0:10 - 0:13
    நீங்கள் விடை அளிக்க முயற்சிக்கும் வரை , இவை வெளிப்படையான கேள்வியாகவே அமையும்.
  • 0:13 - 0:15
    ஆனால், இதனை முக்கியமான ஒன்றாகக் கருதுவோம்.
  • 0:15 - 0:17
    நீங்கள் இருப்பதனை எப்படி அறிவீர்கள்?
  • 0:17 - 0:20
    அவருடைய “மேடிதேசன் ஒன் பெஸ்ட் பிலோசபி” இல் / தியானம் முதன்மையான தத்துவம்
  • 0:20 - 0:23
    ரேனே கார்ஸ் எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துச் முயற்சித்துள்ளார்
  • 0:23 - 0:26
    அவரது முன்கணிப்புகள் மற்றும் கருத்துக்கள் தகர்க்கப்பட்டன.

  • 0:26 - 0:29
    அடித்தளங்களிருந்து மீண்டும் தொடங்கப்பட்டன.
  • 0:29 - 0:32
    அவரது அறிவானது, உலகத்தின் உணர்வு பூர்வமான கண்ணோட்டதிலிருந்தமைந்தது.
  • 0:32 - 0:34
    உங்களுக்கும் அப்படி தானே?
  • 0:34 - 0:37
    உங்களுக்குத் தெரியும் , நீங்கள் இந்தக் காணொளியினை உங்கள் கண்களைக் கொண்டுப் பார்க்கின்றீர்கள், காதுகள் வாயிலாகக் கேட்கின்றீர்கள் என்று.
  • 0:37 - 0:40
    இது போன்ற புலன்கள், உலகத்தில் உள்ளதைக் காட்டுகின்றன.
  • 0:40 - 0:43
    அவை உங்களை ஏமாற்றுபவை அல்ல. ஆனால், சிலர் நேரங்களில் அப்படிச் செய்கின்றன.
  • 0:43 - 0:46
    ஒருவர் தொலைவில் இருக்கும் ஒருவரை வேறு ஒருவர் என்று தவறாக நினைக்கக்கூடும்.
  • 0:46 - 0:48
    அல்லது, உங்களுக்குத் தெரியும் நீங்கள் பறந்து வரும் பந்தினை பிடிக்க நினைக்கிறீர்கள்
  • 0:48 - 0:51
    ஆனால், அது தவறி கீழே விழுகிறது.
  • 0:51 - 0:53
    அதற்கென்ன, இந்த நிமிடம், இப்பொழுது,
  • 0:53 - 0:55
    உங்களுக்கு முன் இருப்பது எது உண்மையானது என்பதனை நீங்கள் அறிவீர்கள்.
  • 0:55 - 0:57
    உங்கள் கண்கள், உங்கள் கைகள், உங்கள் உடல்: அதுதான் நீங்கள்
  • 0:57 - 1:01
    யைத்தியக்காரத்தனமானவர்கள் மட்டுமே இதனை மறுப்பார்கள், நீங்கள் பைத்தியக்காரத்தனமானவர் அல்லவே.
  • 1:01 - 1:03
    யாருக்கெனும் சந்தேகம் ஏற்படுமாயின், அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
  • 1:03 - 1:06
    நீங்கள் கனவு கண்டால் என்ன?
  • 1:06 - 1:08
    கனவு உண்மை போல் இருக்கும்.
  • 1:08 - 1:10
    நீங்கள் நீந்துவதாக, பறப்பதாக நீங்கள் நம்புவீர்கள்
  • 1:10 - 1:13
    அல்லது வெறுங்கையுடன் அரக்கரோடு சண்டையிடுவீர்கள்

  • 1:13 - 1:15
    நீங்கள் கட்டிலில் மேல் படுத்திருக்கும் போது
  • 1:15 - 1:16
    இல்லை, இல்லை, இல்லை
  • 1:16 - 1:18
    நீங்கள் நனவில் விழித்திருக்கும் போது, நீங்கள் விழித்திருப்பதாக உணர்வீர்கள்
  • 1:18 - 1:22
    ஆனால், அப்படி நீங்கள் செய்யாத போது அது உங்களுக்குத் தெரியாது,
  • 1:22 - 1:25
    எனவே, நீங்கள் கனவு காணவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது.
  • 1:25 - 1:29
    ஒருவேளை நீங்கள் உணர்ந்த உங்கள் உடல், உண்மையில் அங்கு இல்லாமல் இருக்கலாம்.
  • 1:29 - 1:32
    அவை அனைத்தும் உண்மை போல் இருக்கும், அவை அருவநிலை கருத்தாக இருந்தால் கூட.
  • 1:32 - 1:36
    உதாரணத்திற்கு நேரம், வடிவம், வண்ணம், எண் ஆகியவை போலியானது.
  • 1:36 - 1:38
    எல்லாம் வெறும் ஏமாற்றங்களிலிருந்து இட்டுக்கட்டப்பட்டவை.

  • 1:38 - 1:40
    தீய மேதைகளால்,
  • 1:40 - 1:42
    இல்லை, உண்மையில்.
  • 1:42 - 1:47
    தீய மேதையின் கருத்துக்கள் பொய் என நிரூபிக்க முடியுமா என டிஸ்க்கார்ட் கேட்டார்.
  • 1:47 - 1:50
    நனவுதான் உண்மை என்பது நம்மை நம்பச்செய்வதற்கான ஒரு சூழ்ச்சி.
  • 1:51 - 1:54
    ஒருவேளை இந்த கொடிய வஞ்சகர்க்கள் உங்களை ஏமாற்றி உள்ளார்கள்.
  • 1:54 - 1:57
    இந்த உலகம் உங்கள் அனைவரின் உணர்வுக்காட்சி
  • 1:57 - 2:00
    அவை செயற்கையானது என்று, உங்களால் உறுதிப்படுத்த முடியாது
  • 2:00 - 2:02
    அவர்கள் இல்லாமல் உங்களை நீங்கள் எப்படி அறிவீர்கள்?
  • 2:02 - 2:04
    நீங்கள் செய்யக்கூடாது!, அதனால், செய்யாதீர்கள்
  • 2:04 - 2:06
    வாழ்க்கை என்பது ஒரு கனவாக இருக்கிறது.
  • 2:06 - 2:10
    நான் சவால் செய்கிறேன், நீங்கள் இன்பமாக படகினைச் செலுத்தாதப்படி இருக்கின்றீர்கள். நீங்கள்?
  • 2:10 - 2:12
    இல்லை, நீங்கள் ஓயாது செலுத்திக்கொண்டிருக்கின்றீர்கள்
  • 2:12 - 2:17
    ஏமாற்றத்தினைப் போன்று, நடைமுறையில் நீங்கள் இருக்கின்றீர்கள்/ இல்லை
  • 2:17 - 2:18
    இதை ஏற்றுக் கொள்ள முடியுமாகவிருக்கிறதா?
  • 2:19 - 2:20
    அதனோடு ஒத்துப் போக முடிகிறதா?
  • 2:20 - 2:23
    அப்படியில்லையாயின் நல்லது; அப்படியாயின் மிக மிக நல்லது,
  • 2:23 - 2:25
    அதனோடு ஒத்துப் போவதனால்,
  • 2:25 - 2:29
    நீங்கள் உங்களை ஒத்துப் போகின்ற ஒருவராக நிரூபிக்கிறீர்கள்
  • 2:29 - 2:32
    நீங்கள் உங்களை ஒன்றாக நினைத்தால் நீங்கள் ஒன்றுமில்லாதவராக இருக்க முடியாது.
  • 2:32 - 2:34
    ஒன்றை ஒன்றுமில்லை என்று நினைத்தாலும் கூட
  • 2:34 - 2:37
    ஏனெனில் நீங்கள் எதைப் பற்றி யோசித்த போதும், நீங்கள் ஒரு விடயத்தைப் பற்றியே யோசிக்கிறீர்கள்
  • 2:37 - 2:41
    அல்லது டிஸ்கார்டஸ் சொல்வது போல், "நான் யோசிக்கிறேன், அதுவாகவே நான் இருக்கின்றேன்."
  • 2:42 - 2:44
    அதனால் நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள்
  • 2:44 - 2:46
    (விமான என்ஞின் சத்தம்)
Title:
நீங்கள் இருக்கிறீர்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? - ஜேம்ஸ் சுக்கர்
Speaker:
James Zucker
Description:

முழு பாடத்தைக் காண்க: http://ed.ted.com/lessons/how-do-you-know-you-exist-james-zucker

நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? இருப்பு என்பது மிகப்பெரிய கனவா? ஒரு பைத்தியக்கார விஞ்ஞானி நாம் இருப்பதாக நம்மை நம்ப வைத்து நம்மை ஏமாற்றி விட்டாரா? ஜேம்ஸ் சுக்கர் இந்த (மற்றும் மேலும் பல) கேள்விகளை இந்த ரேனே டெஸ்கார்ட்ஸின் "முதல் தத்துவத்தின் மீது தியானம்" - ன் சிந்தனையைத் தூண்டும் சமர்பணத்தில் ஆராய்கிறார்.

பாடம் - ஜேம்ஸ் சுக்கர், அசைவூட்டம் - ஸ்டிரெட்ச் பிலிம்ஸ், நிறுவனம்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TED-Ed
Duration:
03:03
Tharique Azeez approved Tamil subtitles for How do you know you exist?
Tharique Azeez accepted Tamil subtitles for How do you know you exist?
Tharique Azeez edited Tamil subtitles for How do you know you exist?
Tharique Azeez edited Tamil subtitles for How do you know you exist?
TAMILARASI RAJAH edited Tamil subtitles for How do you know you exist?
TAMILARASI RAJAH edited Tamil subtitles for How do you know you exist?
Manikandan T S edited Tamil subtitles for How do you know you exist?
Manikandan T S edited Tamil subtitles for How do you know you exist?
Show all

Tamil subtitles

Revisions