1 00:00:07,693 --> 00:00:10,063 நீங்கள் உண்மையனவரா என்று எப்படி அறிவீர்கள்? 2 00:00:10,087 --> 00:00:12,932 நீங்கள் விடை அளிக்க முயற்சிக்கும் வரை , இவை வெளிப்படையான கேள்வியாகவே அமையும். 3 00:00:12,956 --> 00:00:14,661 ஆனால், இதனை முக்கியமான ஒன்றாகக் கருதுவோம். 4 00:00:14,685 --> 00:00:17,135 நீங்கள் இருப்பதனை எப்படி அறிவீர்கள்? 5 00:00:17,159 --> 00:00:19,849 அவருடைய “மேடிதேசன் ஒன் பெஸ்ட் பிலோசபி” இல் / தியானம் முதன்மையான தத்துவம் 6 00:00:19,873 --> 00:00:23,018 ரேனே கார்ஸ் எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துச் முயற்சித்துள்ளார் 7 00:00:23,042 --> 00:00:26,148 அவரது முன்கணிப்புகள் மற்றும் கருத்துக்கள் தகர்க்கப்பட்டன. 8 00:00:26,172 --> 00:00:28,963 அடித்தளங்களிருந்து மீண்டும் தொடங்கப்பட்டன. 9 00:00:28,987 --> 00:00:32,272 அவரது அறிவானது, உலகத்தின் உணர்வு பூர்வமான கண்ணோட்டதிலிருந்தமைந்தது. 10 00:00:32,296 --> 00:00:33,645 உங்களுக்கும் அப்படி தானே? 11 00:00:33,669 --> 00:00:37,400 உங்களுக்குத் தெரியும் , நீங்கள் இந்தக் காணொளியினை உங்கள் கண்களைக் கொண்டுப் பார்க்கின்றீர்கள், காதுகள் வாயிலாகக் கேட்கின்றீர்கள் என்று. 12 00:00:37,424 --> 00:00:40,275 இது போன்ற புலன்கள், உலகத்தில் உள்ளதைக் காட்டுகின்றன. 13 00:00:40,299 --> 00:00:43,165 அவை உங்களை ஏமாற்றுபவை அல்ல. ஆனால், சிலர் நேரங்களில் அப்படிச் செய்கின்றன. 14 00:00:43,189 --> 00:00:46,032 ஒருவர் தொலைவில் இருக்கும் ஒருவரை வேறு ஒருவர் என்று தவறாக நினைக்கக்கூடும். 15 00:00:46,056 --> 00:00:48,449 அல்லது, உங்களுக்குத் தெரியும் நீங்கள் பறந்து வரும் பந்தினை பிடிக்க நினைக்கிறீர்கள் 16 00:00:48,473 --> 00:00:50,649 ஆனால், அது தவறி கீழே விழுகிறது. 17 00:00:50,673 --> 00:00:52,501 அதற்கென்ன, இந்த நிமிடம், இப்பொழுது, 18 00:00:52,525 --> 00:00:54,766 உங்களுக்கு முன் இருப்பது எது உண்மையானது என்பதனை நீங்கள் அறிவீர்கள். 19 00:00:54,790 --> 00:00:57,364 உங்கள் கண்கள், உங்கள் கைகள், உங்கள் உடல்: அதுதான் நீங்கள் 20 00:00:57,388 --> 00:01:00,837 யைத்தியக்காரத்தனமானவர்கள் மட்டுமே இதனை மறுப்பார்கள், நீங்கள் பைத்தியக்காரத்தனமானவர் அல்லவே. 21 00:01:00,861 --> 00:01:03,339 யாருக்கெனும் சந்தேகம் ஏற்படுமாயின், அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். 22 00:01:03,363 --> 00:01:06,376 நீங்கள் கனவு கண்டால் என்ன? 23 00:01:06,400 --> 00:01:08,084 கனவு உண்மை போல் இருக்கும். 24 00:01:08,108 --> 00:01:10,067 நீங்கள் நீந்துவதாக, பறப்பதாக நீங்கள் நம்புவீர்கள் 25 00:01:10,091 --> 00:01:12,553 அல்லது வெறுங்கையுடன் அரக்கரோடு சண்டையிடுவீர்கள் 26 00:01:12,577 --> 00:01:15,029 நீங்கள் கட்டிலில் மேல் படுத்திருக்கும் போது 27 00:01:15,053 --> 00:01:16,068 இல்லை, இல்லை, இல்லை 28 00:01:16,092 --> 00:01:18,406 நீங்கள் நனவில் விழித்திருக்கும் போது, நீங்கள் விழித்திருப்பதாக உணர்வீர்கள் 29 00:01:18,430 --> 00:01:21,761 ஆனால், அப்படி நீங்கள் செய்யாத போது அது உங்களுக்குத் தெரியாது, 30 00:01:21,785 --> 00:01:24,962 எனவே, நீங்கள் கனவு காணவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது. 31 00:01:24,986 --> 00:01:29,025 ஒருவேளை நீங்கள் உணர்ந்த உங்கள் உடல், உண்மையில் அங்கு இல்லாமல் இருக்கலாம். 32 00:01:29,049 --> 00:01:31,970 அவை அனைத்தும் உண்மை போல் இருக்கும், அவை அருவநிலை கருத்தாக இருந்தால் கூட. 33 00:01:31,994 --> 00:01:36,434 உதாரணத்திற்கு நேரம், வடிவம், வண்ணம், எண் ஆகியவை போலியானது. 34 00:01:36,458 --> 00:01:38,288 எல்லாம் வெறும் ஏமாற்றங்களிலிருந்து இட்டுக்கட்டப்பட்டவை. 35 00:01:38,312 --> 00:01:40,267 தீய மேதைகளால், 36 00:01:40,291 --> 00:01:41,957 இல்லை, உண்மையில். 37 00:01:41,981 --> 00:01:46,870 தீய மேதையின் கருத்துக்கள் பொய் என நிரூபிக்க முடியுமா என டிஸ்க்கார்ட் கேட்டார். 38 00:01:46,894 --> 00:01:49,721 நனவுதான் உண்மை என்பது நம்மை நம்பச்செய்வதற்கான ஒரு சூழ்ச்சி. 39 00:01:50,580 --> 00:01:53,969 ஒருவேளை இந்த கொடிய வஞ்சகர்க்கள் உங்களை ஏமாற்றி உள்ளார்கள். 40 00:01:53,993 --> 00:01:56,769 இந்த உலகம் உங்கள் அனைவரின் உணர்வுக்காட்சி 41 00:01:56,793 --> 00:01:59,696 அவை செயற்கையானது என்று, உங்களால் உறுதிப்படுத்த முடியாது 42 00:01:59,720 --> 00:02:01,820 அவர்கள் இல்லாமல் உங்களை நீங்கள் எப்படி அறிவீர்கள்? 43 00:02:01,844 --> 00:02:03,830 நீங்கள் செய்யக்கூடாது!, அதனால், செய்யாதீர்கள் 44 00:02:03,854 --> 00:02:05,819 வாழ்க்கை என்பது ஒரு கனவாக இருக்கிறது. 45 00:02:05,843 --> 00:02:10,270 நான் சவால் செய்கிறேன், நீங்கள் இன்பமாக படகினைச் செலுத்தாதப்படி இருக்கின்றீர்கள். நீங்கள்? 46 00:02:10,294 --> 00:02:11,939 இல்லை, நீங்கள் ஓயாது செலுத்திக்கொண்டிருக்கின்றீர்கள் 47 00:02:12,058 --> 00:02:16,862 ஏமாற்றத்தினைப் போன்று, நடைமுறையில் நீங்கள் இருக்கின்றீர்கள்/ இல்லை 48 00:02:16,956 --> 00:02:18,476 இதை ஏற்றுக் கொள்ள முடியுமாகவிருக்கிறதா? 49 00:02:18,563 --> 00:02:20,233 அதனோடு ஒத்துப் போக முடிகிறதா? 50 00:02:20,287 --> 00:02:23,077 அப்படியில்லையாயின் நல்லது; அப்படியாயின் மிக மிக நல்லது, 51 00:02:23,105 --> 00:02:24,865 அதனோடு ஒத்துப் போவதனால், 52 00:02:24,919 --> 00:02:28,919 நீங்கள் உங்களை ஒத்துப் போகின்ற ஒருவராக நிரூபிக்கிறீர்கள் 53 00:02:28,956 --> 00:02:32,206 நீங்கள் உங்களை ஒன்றாக நினைத்தால் நீங்கள் ஒன்றுமில்லாதவராக இருக்க முடியாது. 54 00:02:32,267 --> 00:02:34,187 ஒன்றை ஒன்றுமில்லை என்று நினைத்தாலும் கூட 55 00:02:34,287 --> 00:02:37,177 ஏனெனில் நீங்கள் எதைப் பற்றி யோசித்த போதும், நீங்கள் ஒரு விடயத்தைப் பற்றியே யோசிக்கிறீர்கள் 56 00:02:37,225 --> 00:02:41,225 அல்லது டிஸ்கார்டஸ் சொல்வது போல், "நான் யோசிக்கிறேன், அதுவாகவே நான் இருக்கின்றேன்." 57 00:02:41,892 --> 00:02:43,662 அதனால் நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள் 58 00:02:43,749 --> 00:02:46,369 (விமான என்ஞின் சத்தம்)