[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:07.69,0:00:10.06,Default,,0000,0000,0000,,நீங்கள் உண்மையனவரா என்று எப்படி அறிவீர்கள்? Dialogue: 0,0:00:10.09,0:00:12.93,Default,,0000,0000,0000,,நீங்கள் விடை அளிக்க முயற்சிக்கும் வரை , இவை வெளிப்படையான கேள்வியாகவே அமையும். Dialogue: 0,0:00:12.96,0:00:14.66,Default,,0000,0000,0000,,ஆனால், இதனை முக்கியமான ஒன்றாகக் கருதுவோம். Dialogue: 0,0:00:14.68,0:00:17.14,Default,,0000,0000,0000,,நீங்கள் இருப்பதனை எப்படி அறிவீர்கள்? Dialogue: 0,0:00:17.16,0:00:19.85,Default,,0000,0000,0000,,அவருடைய “மேடிதேசன் ஒன் பெஸ்ட் பிலோசபி” இல் / தியானம் முதன்மையான தத்துவம் Dialogue: 0,0:00:19.87,0:00:23.02,Default,,0000,0000,0000,,ரேனே கார்ஸ் எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துச் முயற்சித்துள்ளார் Dialogue: 0,0:00:23.04,0:00:26.15,Default,,0000,0000,0000,,அவரது முன்கணிப்புகள் மற்றும் கருத்துக்கள் தகர்க்கப்பட்டன. \N\N Dialogue: 0,0:00:26.17,0:00:28.96,Default,,0000,0000,0000,,அடித்தளங்களிருந்து மீண்டும் தொடங்கப்பட்டன. Dialogue: 0,0:00:28.99,0:00:32.27,Default,,0000,0000,0000,,அவரது அறிவானது, உலகத்தின் உணர்வு பூர்வமான கண்ணோட்டதிலிருந்தமைந்தது. Dialogue: 0,0:00:32.30,0:00:33.64,Default,,0000,0000,0000,,உங்களுக்கும் அப்படி தானே? Dialogue: 0,0:00:33.67,0:00:37.40,Default,,0000,0000,0000,,உங்களுக்குத் தெரியும் , நீங்கள் இந்தக் காணொளியினை உங்கள் கண்களைக் கொண்டுப் பார்க்கின்றீர்கள், காதுகள் வாயிலாகக் கேட்கின்றீர்கள் என்று. Dialogue: 0,0:00:37.42,0:00:40.28,Default,,0000,0000,0000,,இது போன்ற புலன்கள், உலகத்தில் உள்ளதைக் காட்டுகின்றன. Dialogue: 0,0:00:40.30,0:00:43.16,Default,,0000,0000,0000,,அவை உங்களை ஏமாற்றுபவை அல்ல. ஆனால், சிலர் நேரங்களில் அப்படிச் செய்கின்றன. Dialogue: 0,0:00:43.19,0:00:46.03,Default,,0000,0000,0000,,ஒருவர் தொலைவில் இருக்கும் ஒருவரை வேறு ஒருவர் என்று தவறாக நினைக்கக்கூடும். Dialogue: 0,0:00:46.06,0:00:48.45,Default,,0000,0000,0000,,அல்லது, உங்களுக்குத் தெரியும் நீங்கள் பறந்து வரும் பந்தினை பிடிக்க நினைக்கிறீர்கள் Dialogue: 0,0:00:48.47,0:00:50.65,Default,,0000,0000,0000,,ஆனால், அது தவறி கீழே விழுகிறது. Dialogue: 0,0:00:50.67,0:00:52.50,Default,,0000,0000,0000,,அதற்கென்ன, இந்த நிமிடம், இப்பொழுது, Dialogue: 0,0:00:52.52,0:00:54.77,Default,,0000,0000,0000,,உங்களுக்கு முன் இருப்பது எது உண்மையானது என்பதனை நீங்கள் அறிவீர்கள். Dialogue: 0,0:00:54.79,0:00:57.36,Default,,0000,0000,0000,,உங்கள் கண்கள், உங்கள் கைகள், உங்கள் உடல்: அதுதான் நீங்கள் Dialogue: 0,0:00:57.39,0:01:00.84,Default,,0000,0000,0000,,யைத்தியக்காரத்தனமானவர்கள் மட்டுமே இதனை மறுப்பார்கள், நீங்கள் பைத்தியக்காரத்தனமானவர் அல்லவே. Dialogue: 0,0:01:00.86,0:01:03.34,Default,,0000,0000,0000,,யாருக்கெனும் சந்தேகம் ஏற்படுமாயின், அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். Dialogue: 0,0:01:03.36,0:01:06.38,Default,,0000,0000,0000,,நீங்கள் கனவு கண்டால் என்ன? Dialogue: 0,0:01:06.40,0:01:08.08,Default,,0000,0000,0000,,கனவு உண்மை போல் இருக்கும். Dialogue: 0,0:01:08.11,0:01:10.07,Default,,0000,0000,0000,,நீங்கள் நீந்துவதாக, பறப்பதாக நீங்கள் நம்புவீர்கள் Dialogue: 0,0:01:10.09,0:01:12.55,Default,,0000,0000,0000,,அல்லது வெறுங்கையுடன் அரக்கரோடு சண்டையிடுவீர்கள்\N\N Dialogue: 0,0:01:12.58,0:01:15.03,Default,,0000,0000,0000,,நீங்கள் கட்டிலில் மேல் படுத்திருக்கும் போது Dialogue: 0,0:01:15.05,0:01:16.07,Default,,0000,0000,0000,,இல்லை, இல்லை, இல்லை Dialogue: 0,0:01:16.09,0:01:18.41,Default,,0000,0000,0000,,நீங்கள் நனவில் விழித்திருக்கும் போது, நீங்கள் விழித்திருப்பதாக உணர்வீர்கள் Dialogue: 0,0:01:18.43,0:01:21.76,Default,,0000,0000,0000,,ஆனால், அப்படி நீங்கள் செய்யாத போது அது உங்களுக்குத் தெரியாது, Dialogue: 0,0:01:21.78,0:01:24.96,Default,,0000,0000,0000,,எனவே, நீங்கள் கனவு காணவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது. Dialogue: 0,0:01:24.99,0:01:29.02,Default,,0000,0000,0000,,ஒருவேளை நீங்கள் உணர்ந்த உங்கள் உடல், உண்மையில் அங்கு இல்லாமல் இருக்கலாம். Dialogue: 0,0:01:29.05,0:01:31.97,Default,,0000,0000,0000,,அவை அனைத்தும் உண்மை போல் இருக்கும், அவை அருவநிலை கருத்தாக இருந்தால் கூட. Dialogue: 0,0:01:31.99,0:01:36.43,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு நேரம், வடிவம், வண்ணம், எண் ஆகியவை போலியானது. Dialogue: 0,0:01:36.46,0:01:38.29,Default,,0000,0000,0000,,எல்லாம் வெறும் ஏமாற்றங்களிலிருந்து இட்டுக்கட்டப்பட்டவை.\N\N Dialogue: 0,0:01:38.31,0:01:40.27,Default,,0000,0000,0000,,தீய மேதைகளால், Dialogue: 0,0:01:40.29,0:01:41.96,Default,,0000,0000,0000,,இல்லை, உண்மையில். Dialogue: 0,0:01:41.98,0:01:46.87,Default,,0000,0000,0000,,தீய மேதையின் கருத்துக்கள் பொய் என நிரூபிக்க முடியுமா என டிஸ்க்கார்ட் கேட்டார். Dialogue: 0,0:01:46.89,0:01:49.72,Default,,0000,0000,0000,,நனவுதான் உண்மை என்பது நம்மை நம்பச்செய்வதற்கான ஒரு சூழ்ச்சி. Dialogue: 0,0:01:50.58,0:01:53.97,Default,,0000,0000,0000,,ஒருவேளை இந்த கொடிய வஞ்சகர்க்கள் உங்களை ஏமாற்றி உள்ளார்கள். Dialogue: 0,0:01:53.99,0:01:56.77,Default,,0000,0000,0000,,இந்த உலகம் உங்கள் அனைவரின் உணர்வுக்காட்சி Dialogue: 0,0:01:56.79,0:01:59.70,Default,,0000,0000,0000,,அவை செயற்கையானது என்று, உங்களால் உறுதிப்படுத்த முடியாது Dialogue: 0,0:01:59.72,0:02:01.82,Default,,0000,0000,0000,,அவர்கள் இல்லாமல் உங்களை நீங்கள் எப்படி அறிவீர்கள்? Dialogue: 0,0:02:01.84,0:02:03.83,Default,,0000,0000,0000,,நீங்கள் செய்யக்கூடாது!, அதனால், செய்யாதீர்கள் Dialogue: 0,0:02:03.85,0:02:05.82,Default,,0000,0000,0000,,வாழ்க்கை என்பது ஒரு கனவாக இருக்கிறது. Dialogue: 0,0:02:05.84,0:02:10.27,Default,,0000,0000,0000,,நான் சவால் செய்கிறேன், நீங்கள் இன்பமாக படகினைச் செலுத்தாதப்படி இருக்கின்றீர்கள். நீங்கள்? Dialogue: 0,0:02:10.29,0:02:11.94,Default,,0000,0000,0000,,இல்லை, நீங்கள் ஓயாது செலுத்திக்கொண்டிருக்கின்றீர்கள் Dialogue: 0,0:02:12.06,0:02:16.86,Default,,0000,0000,0000,,ஏமாற்றத்தினைப் போன்று, நடைமுறையில் நீங்கள் இருக்கின்றீர்கள்/ இல்லை Dialogue: 0,0:02:16.96,0:02:18.48,Default,,0000,0000,0000,,இதை ஏற்றுக் கொள்ள முடியுமாகவிருக்கிறதா? Dialogue: 0,0:02:18.56,0:02:20.23,Default,,0000,0000,0000,,அதனோடு ஒத்துப் போக முடிகிறதா? Dialogue: 0,0:02:20.29,0:02:23.08,Default,,0000,0000,0000,,அப்படியில்லையாயின் நல்லது; அப்படியாயின் மிக மிக நல்லது, Dialogue: 0,0:02:23.10,0:02:24.86,Default,,0000,0000,0000,,அதனோடு ஒத்துப் போவதனால், Dialogue: 0,0:02:24.92,0:02:28.92,Default,,0000,0000,0000,,நீங்கள் உங்களை ஒத்துப் போகின்ற ஒருவராக நிரூபிக்கிறீர்கள் Dialogue: 0,0:02:28.96,0:02:32.21,Default,,0000,0000,0000,,நீங்கள் உங்களை ஒன்றாக நினைத்தால் நீங்கள் ஒன்றுமில்லாதவராக இருக்க முடியாது. Dialogue: 0,0:02:32.27,0:02:34.19,Default,,0000,0000,0000,,ஒன்றை ஒன்றுமில்லை என்று நினைத்தாலும் கூட Dialogue: 0,0:02:34.29,0:02:37.18,Default,,0000,0000,0000,,ஏனெனில் நீங்கள் எதைப் பற்றி யோசித்த போதும், நீங்கள் ஒரு விடயத்தைப் பற்றியே யோசிக்கிறீர்கள் Dialogue: 0,0:02:37.22,0:02:41.22,Default,,0000,0000,0000,,அல்லது டிஸ்கார்டஸ் சொல்வது போல், "நான் யோசிக்கிறேன், அதுவாகவே நான் இருக்கின்றேன்." Dialogue: 0,0:02:41.89,0:02:43.66,Default,,0000,0000,0000,,அதனால் நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள் Dialogue: 0,0:02:43.75,0:02:46.37,Default,,0000,0000,0000,,(விமான என்ஞின் சத்தம்)