0:00:07.693,0:00:10.063 நீங்கள் உண்மையனவரா என்று எப்படி அறிவீர்கள்? 0:00:10.087,0:00:12.932 நீங்கள் விடை அளிக்க முயற்சிக்கும் வரை , இவை வெளிப்படையான கேள்வியாகவே அமையும். 0:00:12.956,0:00:14.661 ஆனால், இதனை முக்கியமான ஒன்றாகக் கருதுவோம். 0:00:14.685,0:00:17.135 நீங்கள் இருப்பதனை எப்படி அறிவீர்கள்? 0:00:17.159,0:00:19.849 அவருடைய “மேடிதேசன் ஒன் பெஸ்ட் பிலோசபி” இல் / தியானம் முதன்மையான தத்துவம் 0:00:19.873,0:00:23.018 ரேனே கார்ஸ் எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துச் முயற்சித்துள்ளார் 0:00:23.042,0:00:26.148 அவரது முன்கணிப்புகள் மற்றும் கருத்துக்கள் தகர்க்கப்பட்டன. [br][br] 0:00:26.172,0:00:28.963 அடித்தளங்களிருந்து மீண்டும் தொடங்கப்பட்டன. 0:00:28.987,0:00:32.272 அவரது அறிவானது, உலகத்தின் உணர்வு பூர்வமான கண்ணோட்டதிலிருந்தமைந்தது. 0:00:32.296,0:00:33.645 உங்களுக்கும் அப்படி தானே? 0:00:33.669,0:00:37.400 உங்களுக்குத் தெரியும் , நீங்கள் இந்தக் காணொளியினை உங்கள் கண்களைக் கொண்டுப் பார்க்கின்றீர்கள், காதுகள் வாயிலாகக் கேட்கின்றீர்கள் என்று. 0:00:37.424,0:00:40.275 இது போன்ற புலன்கள், உலகத்தில் உள்ளதைக் காட்டுகின்றன. 0:00:40.299,0:00:43.165 அவை உங்களை ஏமாற்றுபவை அல்ல. ஆனால், சிலர் நேரங்களில் அப்படிச் செய்கின்றன. 0:00:43.189,0:00:46.032 ஒருவர் தொலைவில் இருக்கும் ஒருவரை வேறு ஒருவர் என்று தவறாக நினைக்கக்கூடும். 0:00:46.056,0:00:48.449 அல்லது, உங்களுக்குத் தெரியும் நீங்கள் பறந்து வரும் பந்தினை பிடிக்க நினைக்கிறீர்கள் 0:00:48.473,0:00:50.649 ஆனால், அது தவறி கீழே விழுகிறது. 0:00:50.673,0:00:52.501 அதற்கென்ன, இந்த நிமிடம், இப்பொழுது, 0:00:52.525,0:00:54.766 உங்களுக்கு முன் இருப்பது எது உண்மையானது என்பதனை நீங்கள் அறிவீர்கள். 0:00:54.790,0:00:57.364 உங்கள் கண்கள், உங்கள் கைகள், உங்கள் உடல்: அதுதான் நீங்கள் 0:00:57.388,0:01:00.837 யைத்தியக்காரத்தனமானவர்கள் மட்டுமே இதனை மறுப்பார்கள், நீங்கள் பைத்தியக்காரத்தனமானவர் அல்லவே. 0:01:00.861,0:01:03.339 யாருக்கெனும் சந்தேகம் ஏற்படுமாயின், அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். 0:01:03.363,0:01:06.376 நீங்கள் கனவு கண்டால் என்ன? 0:01:06.400,0:01:08.084 கனவு உண்மை போல் இருக்கும். 0:01:08.108,0:01:10.067 நீங்கள் நீந்துவதாக, பறப்பதாக நீங்கள் நம்புவீர்கள் 0:01:10.091,0:01:12.553 அல்லது வெறுங்கையுடன் அரக்கரோடு சண்டையிடுவீர்கள்[br][br] 0:01:12.577,0:01:15.029 நீங்கள் கட்டிலில் மேல் படுத்திருக்கும் போது 0:01:15.053,0:01:16.068 இல்லை, இல்லை, இல்லை 0:01:16.092,0:01:18.406 நீங்கள் நனவில் விழித்திருக்கும் போது, நீங்கள் விழித்திருப்பதாக உணர்வீர்கள் 0:01:18.430,0:01:21.761 ஆனால், அப்படி நீங்கள் செய்யாத போது அது உங்களுக்குத் தெரியாது, 0:01:21.785,0:01:24.962 எனவே, நீங்கள் கனவு காணவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது. 0:01:24.986,0:01:29.025 ஒருவேளை நீங்கள் உணர்ந்த உங்கள் உடல், உண்மையில் அங்கு இல்லாமல் இருக்கலாம். 0:01:29.049,0:01:31.970 அவை அனைத்தும் உண்மை போல் இருக்கும், அவை அருவநிலை கருத்தாக இருந்தால் கூட. 0:01:31.994,0:01:36.434 உதாரணத்திற்கு நேரம், வடிவம், வண்ணம், எண் ஆகியவை போலியானது. 0:01:36.458,0:01:38.288 எல்லாம் வெறும் ஏமாற்றங்களிலிருந்து இட்டுக்கட்டப்பட்டவை.[br][br] 0:01:38.312,0:01:40.267 தீய மேதைகளால், 0:01:40.291,0:01:41.957 இல்லை, உண்மையில். 0:01:41.981,0:01:46.870 தீய மேதையின் கருத்துக்கள் பொய் என நிரூபிக்க முடியுமா என டிஸ்க்கார்ட் கேட்டார். 0:01:46.894,0:01:49.721 நனவுதான் உண்மை என்பது நம்மை நம்பச்செய்வதற்கான ஒரு சூழ்ச்சி. 0:01:50.580,0:01:53.969 ஒருவேளை இந்த கொடிய வஞ்சகர்க்கள் உங்களை ஏமாற்றி உள்ளார்கள். 0:01:53.993,0:01:56.769 இந்த உலகம் உங்கள் அனைவரின் உணர்வுக்காட்சி 0:01:56.793,0:01:59.696 அவை செயற்கையானது என்று, உங்களால் உறுதிப்படுத்த முடியாது 0:01:59.720,0:02:01.820 அவர்கள் இல்லாமல் உங்களை நீங்கள் எப்படி அறிவீர்கள்? 0:02:01.844,0:02:03.830 நீங்கள் செய்யக்கூடாது!, அதனால், செய்யாதீர்கள் 0:02:03.854,0:02:05.819 வாழ்க்கை என்பது ஒரு கனவாக இருக்கிறது. 0:02:05.843,0:02:10.270 நான் சவால் செய்கிறேன், நீங்கள் இன்பமாக படகினைச் செலுத்தாதப்படி இருக்கின்றீர்கள். நீங்கள்? 0:02:10.294,0:02:11.939 இல்லை, நீங்கள் ஓயாது செலுத்திக்கொண்டிருக்கின்றீர்கள் 0:02:12.058,0:02:16.862 ஏமாற்றத்தினைப் போன்று, நடைமுறையில் நீங்கள் இருக்கின்றீர்கள்/ இல்லை 0:02:16.956,0:02:18.476 இதை ஏற்றுக் கொள்ள முடியுமாகவிருக்கிறதா? 0:02:18.563,0:02:20.233 அதனோடு ஒத்துப் போக முடிகிறதா? 0:02:20.287,0:02:23.077 அப்படியில்லையாயின் நல்லது; அப்படியாயின் மிக மிக நல்லது, 0:02:23.105,0:02:24.865 அதனோடு ஒத்துப் போவதனால், 0:02:24.919,0:02:28.919 நீங்கள் உங்களை ஒத்துப் போகின்ற ஒருவராக நிரூபிக்கிறீர்கள் 0:02:28.956,0:02:32.206 நீங்கள் உங்களை ஒன்றாக நினைத்தால் நீங்கள் ஒன்றுமில்லாதவராக இருக்க முடியாது. 0:02:32.267,0:02:34.187 ஒன்றை ஒன்றுமில்லை என்று நினைத்தாலும் கூட 0:02:34.287,0:02:37.177 ஏனெனில் நீங்கள் எதைப் பற்றி யோசித்த போதும், நீங்கள் ஒரு விடயத்தைப் பற்றியே யோசிக்கிறீர்கள் 0:02:37.225,0:02:41.225 அல்லது டிஸ்கார்டஸ் சொல்வது போல், "நான் யோசிக்கிறேன், அதுவாகவே நான் இருக்கின்றேன்." 0:02:41.892,0:02:43.662 அதனால் நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள் 0:02:43.749,0:02:46.369 (விமான என்ஞின் சத்தம்)