Return to Video

Adding Whole Numbers and Applications 1

  • 0:00 - 0:05
    நாம் 46 கூட்டல் 43 விடை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்
  • 0:05 - 0:07
    அதை நான் மீண்டும் எழுதுகிறேன்
  • 0:07 - 0:12
    46 கூட்டல் 43.
  • 0:12 - 0:14
    நாம் இப்போது
  • 0:14 - 0:15
    ஒன்றாவது இடத்தில் இருக்கும் எண்களை பார்க்கலாம்
  • 0:15 - 0:18
    நம்மிடம் 6 ஒன்றுகளும் 3 ஒன்றுகளும் உள்ளன
  • 0:18 - 0:21
    அல்லது, 6 மற்றும் 3 இங்கு உள்ளன.
  • 0:21 - 0:25
    6 கூட்டல் 3 9 ஆகும். ஆகவே, 9 ஒன்றுகள் நம்மிடம் இருக்கின்றன.
  • 0:25 - 0:27
    பத்தாவது இடத்தை இப்போது பார்ப்போம்
  • 0:27 - 0:28
    இதை இரண்டு விதமாக நினைக்கலாம்.
  • 0:28 - 0:34
    4 கூட்டல் 4 சமம் 8 ஆகும்
  • 0:34 - 0:36
    ஆனால், இந்த எண்கள்
  • 0:36 - 0:38
    பத்தாவது இடமதிப்பில் உள்ளதால்
  • 0:38 - 0:42
    இதை 40 கூட்டல் 40 சமம் 80 என்று கணக்கிட வேண்டும்.
  • 0:42 - 0:44
    இதையே சற்று விரிவுபடித்தியும் செய்யலாம்.
  • 0:44 - 0:49
    அதே 40 கூட்டல் 6 ஆகும்.
  • 0:49 - 0:50
    இதை முன்பே பார்த்தோம், சரியா?
  • 0:50 - 0:52
    இது தான் 46.
  • 0:52 - 0:59
    மற்றும் 43 என்பது 40 கூட்டல் 3 ஆகும்.
  • 0:59 - 1:00
    இவற்றை நாம் பிரித்து எழுதிநோம்.
  • 1:00 - 1:02
    எனவே இதை நாம் கூட்டினால்
  • 1:02 - 1:06
    அதாவது 6 கூட்டல் 3, 9 ஆகும்.
  • 1:06 - 1:11
    40 ஐ 40-தோடு கூட்டினால் 80 ஆகும்.
  • 1:11 - 1:14
    எனவே 80 கூட்டல் 9, 89 ஆகும்.
  • 1:14 - 1:16
    நான் இப்படிக் கூட்டியதற்கு காரணம்
  • 1:16 - 1:17
    4 ஐ கூட்டும் போது
  • 1:17 - 1:20
    உண்மையிலேயே 40 ஐ தான் கூட்டுகிறோம் என்பதை
  • 1:20 - 1:22
    உங்களுக்கு விளக்குவதற்குத்தான்.
  • 1:22 - 1:24
    4 என்ற எண் பத்தாவது இடமதிப்பில் இருப்பதால்
  • 1:24 - 1:26
    4 என்ற எண் பத்தாவது இடமதிப்பில் இருப்பதால்
  • 1:26 - 1:28
    40-ஐ குறிக்கும்.
  • 1:28 - 1:29
    அதை போல் 8 என்ற எண் அங்கு
  • 1:29 - 1:32
    இருப்பதால் அது 80-ஐ குறிக்கும்
Title:
Adding Whole Numbers and Applications 1
Description:

Adding Whole Numbers and Applications 1

more » « less
Video Language:
English
Duration:
01:32

Tamil subtitles

Revisions