WEBVTT 00:00:00.000 --> 00:00:05.400 நாம் 46 கூட்டல் 43 விடை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் 00:00:05.400 --> 00:00:06.825 அதை நான் மீண்டும் எழுதுகிறேன் 00:00:06.825 --> 00:00:11.733 46 கூட்டல் 43. 00:00:11.733 --> 00:00:13.554 நாம் இப்போது 00:00:13.554 --> 00:00:15.336 ஒன்றாவது இடத்தில் இருக்கும் எண்களை பார்க்கலாம் 00:00:15.336 --> 00:00:17.856 நம்மிடம் 6 ஒன்றுகளும் 3 ஒன்றுகளும் உள்ளன 00:00:17.856 --> 00:00:21.118 அல்லது, 6 மற்றும் 3 இங்கு உள்ளன. 00:00:21.118 --> 00:00:25.221 6 கூட்டல் 3 9 ஆகும். ஆகவே, 9 ஒன்றுகள் நம்மிடம் இருக்கின்றன. 00:00:25.221 --> 00:00:27.000 பத்தாவது இடத்தை இப்போது பார்ப்போம் 00:00:27.000 --> 00:00:28.267 இதை இரண்டு விதமாக நினைக்கலாம். 00:00:28.267 --> 00:00:34.200 4 கூட்டல் 4 சமம் 8 ஆகும் 00:00:34.200 --> 00:00:36.241 ஆனால், இந்த எண்கள் 00:00:36.241 --> 00:00:37.969 பத்தாவது இடமதிப்பில் உள்ளதால் 00:00:37.969 --> 00:00:42.067 இதை 40 கூட்டல் 40 சமம் 80 என்று கணக்கிட வேண்டும். 00:00:42.067 --> 00:00:44.267 இதையே சற்று விரிவுபடித்தியும் செய்யலாம். 00:00:44.267 --> 00:00:48.559 அதே 40 கூட்டல் 6 ஆகும். 00:00:48.559 --> 00:00:49.898 இதை முன்பே பார்த்தோம், சரியா? 00:00:49.898 --> 00:00:51.600 இது தான் 46. 00:00:51.600 --> 00:00:58.533 மற்றும் 43 என்பது 40 கூட்டல் 3 ஆகும். 00:00:58.533 --> 00:00:59.933 இவற்றை நாம் பிரித்து எழுதிநோம். 00:00:59.933 --> 00:01:01.533 எனவே இதை நாம் கூட்டினால் 00:01:01.533 --> 00:01:06.333 அதாவது 6 கூட்டல் 3, 9 ஆகும். 00:01:06.333 --> 00:01:11.262 40 ஐ 40-தோடு கூட்டினால் 80 ஆகும். 00:01:11.262 --> 00:01:14.436 எனவே 80 கூட்டல் 9, 89 ஆகும். 00:01:14.436 --> 00:01:15.800 நான் இப்படிக் கூட்டியதற்கு காரணம் 00:01:15.800 --> 00:01:17.195 4 ஐ கூட்டும் போது 00:01:17.195 --> 00:01:19.831 உண்மையிலேயே 40 ஐ தான் கூட்டுகிறோம் என்பதை 00:01:19.831 --> 00:01:21.667 உங்களுக்கு விளக்குவதற்குத்தான். 00:01:21.667 --> 00:01:23.600 4 என்ற எண் பத்தாவது இடமதிப்பில் இருப்பதால் 00:01:23.600 --> 00:01:25.867 4 என்ற எண் பத்தாவது இடமதிப்பில் இருப்பதால் 00:01:25.867 --> 00:01:27.518 40-ஐ குறிக்கும். 00:01:27.518 --> 00:01:29.231 அதை போல் 8 என்ற எண் அங்கு 00:01:29.231 --> 00:01:31.898 இருப்பதால் அது 80-ஐ குறிக்கும்