Return to Video

கான் அகாடமிக்கு உதவி.

  • 0:03 - 0:05
    நான் கான் அகாடமியைச் சேர்ந்த சால் கான்.
  • 0:05 - 0:09
    அடுத்த வருடத்தில் நுழைய உதவியதற்கு அனைவருக்கும் நன்றி.
  • 0:09 - 0:11
    மாதத்தில் கோடானுகோடி மாணவர்களை அடைகிறோம்.
  • 0:11 - 0:17
    பிரமாதமான கூட்டாளிகளுடன் சேர்ந்து படைத்த அருமையான பொருளடக்கங்களை அதில் கவனித்திருப்பாய்.
  • 0:17 - 0:23
    இந்த வருடம் மக்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.எங்களுடையது 501C3. ஆதாயத்தை எதிர்பார்க்காத அமைப்பு ஆகும்.
  • 0:23 - 0:30
    இந்த நிறுவனம் நிலைத்து இருப்பதற்கும் தொடர்ந்து நாங்கள் படிப்புத் துறையில் இம்மாதிரி ஆய்வுப் பொருள்களை வழங்குவதற்கும் காரணம் உங்கள் உதவியே.
  • 0:30 - 0:37
    என்ன தெரிவிக்க விரும்புகிறேன் என்றால் 5 டாலர்,10டாலர் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தாலும் சரி
  • 0:37 - 0:41
    ஒவ்வொரு நாணயமும் கான் அகாடமியால் மதித்து ஏற்றுக் கொள்ளப்படும்.
  • 0:41 - 0:46
    ஆகையால் நாங்கள், உலகில் முதல்தரமான கல்வியை இலவசமாக தொடர்ந்து கொடுக்க முயற்சிப்போம்.
Title:
கான் அகாடமிக்கு உதவி.
Description:

தயவு செய்து கான் அகாடமிக்கு உதவுங்கள்.உதவ வேண்டிய முகவரி https:/ /www.khanacademy.org/donate .நன்றி.

more » « less
Video Language:
English
Duration:
0:51
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Help support Khan Academy
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Help support Khan Academy

Tamil subtitles

Revisions