1 00:00:02,517 --> 00:00:05,050 நான் கான் அகாடமியைச் சேர்ந்த சால் கான். 2 00:00:05,050 --> 00:00:08,621 அடுத்த வருடத்தில் நுழைய உதவியதற்கு அனைவருக்கும் நன்றி. 3 00:00:08,621 --> 00:00:11,281 மாதத்தில் கோடானுகோடி மாணவர்களை அடைகிறோம். 4 00:00:11,297 --> 00:00:16,737 பிரமாதமான கூட்டாளிகளுடன் சேர்ந்து படைத்த அருமையான பொருளடக்கங்களை அதில் கவனித்திருப்பாய். 5 00:00:16,737 --> 00:00:23,167 இந்த வருடம் மக்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.எங்களுடையது 501C3. ஆதாயத்தை எதிர்பார்க்காத அமைப்பு ஆகும். 6 00:00:23,168 --> 00:00:30,068 இந்த நிறுவனம் நிலைத்து இருப்பதற்கும் தொடர்ந்து நாங்கள் படிப்புத் துறையில் இம்மாதிரி ஆய்வுப் பொருள்களை வழங்குவதற்கும் காரணம் உங்கள் உதவியே. 7 00:00:30,068 --> 00:00:37,088 என்ன தெரிவிக்க விரும்புகிறேன் என்றால் 5 டாலர்,10டாலர் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தாலும் சரி 8 00:00:37,091 --> 00:00:41,091 ஒவ்வொரு நாணயமும் கான் அகாடமியால் மதித்து ஏற்றுக் கொள்ளப்படும். 9 00:00:41,091 --> 00:00:46,031 ஆகையால் நாங்கள், உலகில் முதல்தரமான கல்வியை இலவசமாக தொடர்ந்து கொடுக்க முயற்சிப்போம்.