Return to Video

கணக்கு வரிசை எடுத்துகாட்டு

  • 0:01 - 0:04
    இந்த கணக்கை செய்யவேண்டும்:
  • 0:04 - 0:07
    -1[(-7) + 2(3 + 2)] - (5)²
  • 0:07 - 0:11
    -1[(-7) + 2(3 + 2)] - (5)²
  • 0:11 - 0:14
    இந்த கணக்கை செய்வதற்கு
  • 0:14 - 0:16
    கணக்கு வரிசை தெரியவேண்டும்.
  • 0:16 - 0:19
    முதலில் அடைப்பு குறியீடுகள்.
  • 0:19 - 0:20
    அடைப்பு குறியீடுகள்.
  • 0:20 - 0:22
    அடைப்பு குறியீடுகள்- Parentheses.
  • 0:22 - 0:26
    பிறகு, அடுக்கேற்றம்- Exponents.
  • 0:26 - 0:29
    இந்த கணக்கில் அடுக்கேற்றம் இருக்கிறது.
  • 0:29 - 0:31
    அடுத்து, பெருக்கல்..
  • 0:31 - 0:34
    பெருக்கலும் வகுத்தலும்.
  • 0:34 - 0:38
    கடைசியில், கூட்டலும் கழித்தலும்.
  • 0:38 - 0:40
    இந்த கணக்கை செய்யலாம்.
  • 0:40 - 0:45
    முதலில் அடைப்பு குறியீடுகள்.
  • 0:45 - 0:48
    இந்த அடைப்பு குறியீடுகளில் 3 + 2
  • 0:48 - 0:51
    என்ற கனக்கிருக்கிறது; இது 5.
  • 0:51 - 0:55
    அடுத்ததாக
  • 0:55 - 0:58
    இந்த அடுகேற்றத்தை செய்வோம்.
  • 0:58 - 1:01
    5² என்ற கணக்கு இருக்கிறது.
  • 1:01 - 1:04
    இதை கழிக்க வேண்டும்.
  • 1:04 - 1:08
    கழித்தலுக்கு முன் அடுகேற்றத்தை செய்வோம்.
  • 1:08 - 1:13
    5² என்றால் 25.
  • 1:13 - 1:16
    இந்த கணக்கை திருப்பி எழுதலாம்.
  • 1:16 - 1:18
    இந்த கணக்கு..
  • 1:18 - 1:24
    -1[(-7) + 2(5)] - 25
  • 1:24 - 1:29
    -1[(-7) + 2(5)] - 25
  • 1:29 - 1:32
    -1[(-7) + 2(5)] - 25
  • 1:32 - 1:35
    -1[(-7) + 2(5)] - 25
  • 1:35 - 1:39
    அடுத்தது பெருக்கலை செய்வோம்.
  • 1:39 - 1:40
    நீங்கள் நினைக்கலாம்
  • 1:40 - 1:42
    அடைப்பு குறியீடுகளை முதல் செய்ய வேண்டாமா?
  • 1:42 - 1:44
    ஆனால் இந்த அடைப்பு குறியீடுகளில்
  • 1:44 - 1:45
    ஒரே ஒரு எண் தான் இருக்கிறது
  • 1:45 - 1:47
    அது ஒரு கணக்கில்லை.
  • 1:47 - 1:50
    அதனால் இதை இப்படியே விடலாம்.
  • 1:50 - 1:52
    இந்த கணக்கை
  • 1:52 - 1:54
    முதல் செய்வோம்.
  • 1:54 - 1:56
    -1ஆல் பெருக்குவதற்கு முன்னால்
  • 1:56 - 1:59
    இந்த கணக்கை
  • 1:59 - 2:01
    செய்யலாம்.
  • 2:01 - 2:03
    முதலில் பெருக்கல்.
  • 2:03 - 2:06
    இங்கே 2 பெருக்கல் 5 இருக்கிறது.
  • 2:06 - 2:10
    2 பெருக்கல் 5 என்றால் 10.
  • 2:10 - 2:12
    மறுபடியும் கணக்கை எழுதலாம்.
  • 2:12 - 2:14
    நீங்கள் இதை செய்யவேண்டாம்,
  • 2:14 - 2:16
    ஆனால் செய்தால்
  • 2:16 - 2:18
    கணக்கு இன்னும் எளிமையாகும்.
  • 2:18 - 2:23
    இந்த கணக்கு..
  • 2:23 - 2:32
    -1[(-7) + 10] - 25.
  • 2:32 - 2:34
    இந்த கணக்கு எளிமையானது.
  • 2:34 - 2:39
    முதலில் அடைப்பு குறியீடுகள்: -7 + 10.
  • 2:39 - 2:42
    ஒரு எண் கோட்டை எழுதி
  • 2:42 - 2:46
    -7 என்ற எண்ணில் தொடங்கி
  • 2:46 - 2:48
    இந்த கோட்டின் அளவு
  • 2:48 - 2:51
    -7...
  • 2:51 - 2:53
    10 என்ற எண்ணை கூட்ட வேண்டும்.
  • 2:53 - 2:56
    10ஐ கூட்டலாம்.
  • 2:56 - 2:57
    வலது பக்கம் 10 செல்லவேண்டும்.
  • 2:57 - 2:59
    வலது பக்கம் 7 சென்றால் 0க்கு வருவோம்.
  • 2:59 - 3:03
    இன்னும் 3 சென்றால்..
  • 3:03 - 3:05
    7, 8, 9, 10.
  • 3:05 - 3:08
    3 என்ற எண் கிடைக்கும்.
  • 3:08 - 3:11
    இன்னொரு விதம் கணக்கை செய்தால்
  • 3:11 - 3:14
    இந்த கணக்கை
  • 3:14 - 3:19
    ஒரு கழித்தலாக செய்ய முடியும்.
  • 3:19 - 3:20
    10 கூட்டல் எதிர்மறை 7 என்றால்
  • 3:20 - 3:23
    10 கழித்தல் 7 தான்.
  • 3:23 - 3:25
    10 7ஐ விட பெரிது.
  • 3:25 - 3:28
    அதனால் விடை ஒரு நேர்மறை எண்.
  • 3:28 - 3:30
    10 கழித்தல் 7 என்றால் 3.
  • 3:30 - 3:35
    இந்த கணக்கை மறுபடியும் எழுதுவோம்.
  • 3:35 - 3:37
    ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்:
  • 3:37 - 3:39
    ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்:
  • 3:39 - 3:41
    [ ] ( ) இவை இரண்டும் அடைப்பு குறியீடுகள் தான்.
  • 3:41 - 3:44
    படிப்தற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்று
  • 3:44 - 3:46
    இரண்டு விதமாகவும் அடைப்பு குறியீடுகளை
  • 3:46 - 3:48
    எழுதலாம்.
  • 3:48 - 3:49
    இந்த கணக்கு..
  • 3:49 - 3:52
    -1(3) - 25
  • 3:52 - 3:56
    -1(3) - 25
  • 3:56 - 3:59
    கூட்டலும் கழித்தலும் செய்வதற்கு முன்னால்
  • 3:59 - 4:00
    பெருக்களை செய்யவேண்டும்.
  • 4:00 - 4:03
    -1 பெருக்கல் 3..
  • 4:03 - 4:05
    -1 பெருக்கல் 3 என்றால் -3.
  • 4:05 - 4:07
    கழித்தல் 25.
  • 4:07 - 4:10
    -3 கழித்தல் 25 என்றால்
  • 4:10 - 4:13
    -3 கூட்டல் -25 தான்.
  • 4:13 - 4:15
    எதிர்மறை 3இலிருந்து
  • 4:15 - 4:17
    எண் கோட்டில்
  • 4:17 - 4:19
    இடது பக்கம் 25 செல்லவேண்டும்.
  • 4:19 - 4:22
    இந்த கணக்கை செய்ய
  • 4:22 - 4:24
    3 கூட்டல் 25 என்ற கணக்கை செய்து
  • 4:24 - 4:26
    அதை எதிர்மறையாக மாற்றலாம்.
  • 4:26 - 4:28
    3 + 25 என்றால் 28; -3 - 25 என்றால் -28.
  • 4:28 - 4:33
    இது எதிர்மறை 28.
  • 4:33 - 4:35
    கணக்கு முடிந்தது!
Title:
கணக்கு வரிசை எடுத்துகாட்டு
Description:

more » « less
Video Language:
English
Duration:
04:36
Shruthi Chockkalingam edited Tamil subtitles for Order of Operations

Tamil subtitles

Revisions