Return to Video

நேர்ம எண் வகுத்தல் எதிர்ம எண்கள்

  • 0:01 - 0:05
    எதிர்ம மற்றும் நேர்ம எண்களை எவ்வாறு பெருக்க வேண்டுமென்று நமக்கு தெரியும்.
  • 0:05 - 0:07
    இப்பொழுது அதை எவ்வாறு வகுக்கலாம் என்று பார்ப்போம்.
  • 0:07 - 0:09
    நீங்கள் பார்க்க போவதும்
  • 0:09 - 0:11
    அதே போன்ற முறை தான்.
  • 0:11 - 0:12
    இரு எண்களும் நேர்ம எண்களாக
  • 0:12 - 0:15
    இருந்தால் விடை நேர்மமாக இருக்கும்.
  • 0:15 - 0:19
    ஒரு எண் எதிர்மமாக இருந்தால், விடை எதிர்மம்.
  • 0:19 - 0:23
    இரண்டுமே எதிர்மம் என்றால், விடை நேர்மம்.
  • 0:23 - 0:26
    காணொளியை இடை நிறுத்தம் செய்து உங்களுக்கும்
  • 0:26 - 0:29
    இதே விடை வருகிறதா என்று முயற்சியுங்கள்.
  • 0:29 - 0:33
    8 வகுத்தல் எதிர்ம 2.
  • 0:33 - 0:36
    8 வகுத்தல் 2 என்றால்,
  • 0:36 - 0:40
    இது நேர்ம 4 ஆகும். ஆனால், இரண்டில் ஒரு எண்
  • 0:40 - 0:45
    எதிர்மமாக இருக்கிறது, எனவே, இதன் விடை எதிர்மம் ஆகும்.
  • 0:45 - 0:50
    8 வகுத்தல் -2 என்பது -4 ஆகும்.
  • 0:50 - 0:53
    அடுத்தது, -16 வகுத்தல் 4
  • 0:53 - 0:54
    இப்பொழுது கவனமாக பாருங்கள்.
  • 0:54 - 1:00
    நேர்ம 16 வகுத்தல் நேர்ம 4 என்றால், இது 4 ஆகும்.
  • 1:00 - 1:03
    ஆனால், இதில் ஒரு எண் எதிர்மம் ஆகும்.
  • 1:03 - 1:05
    இரண்டில் சரியாக ஒரு எண் எதிர்மம்,
  • 1:05 - 1:09
    எனவே, நமது விடையும் எதிர்மத்தில் இருக்கும்.
  • 1:09 - 1:12
    இப்பொழுது எதிர்ம 30 வகுத்தல் எதிர்ம 5 ஆகும்.
  • 1:12 - 1:17
    30 வகுத்தல் 5 என்றால், 6 ஆகும்.
  • 1:17 - 1:21
    எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால்
  • 1:21 - 1:26
    எதிர்மங்கள் நீங்கி விடை நேர்மத்தில் கிடைக்கும்.
  • 1:26 - 1:27
    தேவைப்பட்டால், இங்கு + என்று எழுதலாம்.
  • 1:27 - 1:30
    இது + 6 ஆகும்.
  • 1:30 - 1:34
    எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்பதன்
  • 1:34 - 1:37
    விடை நேர்மம் ஆகும்.
  • 1:37 - 1:39
    18 வகுத்தல் 2
  • 1:39 - 1:41
    இது சற்று குழப்பமான கேள்வி.
  • 1:41 - 1:44
    எதிர்ம எண்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர் இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
  • 1:44 - 1:47
    நேர்மம் வகுத்தல் நேர்மம்,
  • 1:47 - 1:49
    இதன் விடை நேர்மம் தான்,
  • 1:49 - 1:53
    எனவே, இதன் விடை + 9 ஆகும்.
  • 1:53 - 1:56
    இப்பொழுது சுவாரஸ்யமான கேள்விகளை பார்க்கலாம்.
  • 1:56 - 1:58
    இது சற்று கடினமான கணக்கு.
  • 1:58 - 2:01
    இதில் பெருக்கல் மற்றும் வகுத்தல் உள்ளது.
  • 2:01 - 2:04
    இங்கு எழுதியிருப்பது போல,
  • 2:04 - 2:06
    முதலில் தொகுதியை பெருக்க வேண்டும்.
  • 2:06 - 2:08
    இந்த புள்ளி எதை குறிக்கிறது என்றால்,
  • 2:08 - 2:10
    இது மேலும் ஒரு பெருக்கல் குறி ஆகும்.
  • 2:10 - 2:12
    இதை "x" என்றும் எழுதலாம்.
  • 2:12 - 2:16
    இயற்கணிதத்தில் இந்த புள்ளியை தான் அதிகமாக பார்ப்பீர்கள்.
  • 2:16 - 2:17
    x என்பது வேறு ஒரு அமைப்பு ஆகும்.
  • 2:17 - 2:23
    இதனை "x" உடன் குழப்ப வேண்டாம்,
  • 2:23 - 2:26
    அது இயற்கணிதத்தில் வருவது.
  • 2:26 - 2:28
    அதனால் தான் நான் புள்ளியை உபயோகிக்கிறேன்.
  • 2:28 - 2:31
    -7 பெருக்கல் 3
  • 2:31 - 2:33
    இது தொகுதியில் உள்ளது, இதன் விடையை
  • 2:33 - 2:36
    -1 உடன் வகுக்க வேண்டும்.
  • 2:36 - 2:38
    எனவே, இந்த தொகுதி, -7 x 3 என்பது,
  • 2:38 - 2:41
    7 x 3 என்றால், 21 ஆகும்.
  • 2:41 - 2:45
    ஆனால், இதில் ஒன்று எதிர்மம் என்பதால்,
  • 2:45 - 2:47
    இது -21 ஆகும்,
  • 2:47 - 2:50
    எனவே, இது -21 வகுத்தல் -1 ஆகும்
  • 2:50 - 2:52
    -21 வகுத்தல் -1,
  • 2:52 - 2:55
    எதிர்மங்கள் நீங்கி விடும், இது நேர்மம் ஆகும்.
  • 2:55 - 2:58
    இது நேர்ம 21 ஆகும்.
  • 2:58 - 3:00
    இது அனைத்தையும் எழுதிக்கொள்கிறேன்,
  • 3:00 - 3:03
    நேர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால்,
  • 3:03 - 3:07
    விடை எதிர்மம் ஆகும்.
  • 3:07 - 3:11
    எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால்,
  • 3:11 - 3:15
    விடை எதிர்மம் ஆகும்.
  • 3:15 - 3:18
    எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால்,
  • 3:18 - 3:20
    அதன் விடை நேர்மம் ஆகும்.
  • 3:20 - 3:25
    பிறகு, நேர்மம் வகுத்தல் நேர்மம் என்றால்,
  • 3:25 - 3:28
    இதன் விடை நேர்மம் தான்.
  • 3:28 - 3:29
    இப்பொழுது, இறுதியாக ஒன்று,
  • 3:29 - 3:31
    இது அனைத்தும் பெருக்கல் தான்,
  • 3:31 - 3:32
    இது சுவாரஸ்யமானது,
  • 3:32 - 3:35
    நாம் 3 எண்களை பெருக்குகிறோம்,
  • 3:35 - 3:37
    நாம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் செல்லலாம்
  • 3:37 - 3:39
    பிறகு, முதலில் எதிர்ம 2 பெருக்கல்
  • 3:39 - 3:41
    -2 x -7
  • 3:41 - 3:43
    -2 பெருக்கல் -7
  • 3:43 - 3:44
    இவை இரண்டும் எதிர்மங்கள் தான்,
  • 3:44 - 3:45
    எதிர்மங்கள் நீங்கி விடும்,
  • 3:45 - 3:47
    இந்த பகுதி,
  • 3:47 - 3:50
    இது 14 ஆகும்.
  • 3:50 - 3:51
    நாம் இப்பொழுது நேர்ம 14 ஐ
  • 3:51 - 3:55
    எதிர்ம 1 உடன் பெருக்குகிறோம்.
  • 3:55 - 3:58
    நேர்மம் பெருக்கல் எதிர்மம் ஆகும்.
  • 3:58 - 4:00
    இதில் ஒன்று எதிர்ம எண்.
  • 4:00 - 4:01
    எனவே, இதன் விடை எதிர்மத்தில் இருக்கும்.
  • 4:01 - 4:05
    இதன் விடை -14 ஆகும்.
  • 4:05 - 4:06
    மேலும் சிலவற்றை பார்க்கலாம்.
  • 4:06 - 4:09
    இது சற்று குழப்பமான கணக்கு.
  • 4:09 - 4:12
    0 வகுத்தல் -5
  • 4:12 - 4:14
    0 வகுத்தல் -5 என்றால் என்ன.
  • 4:14 - 4:17
    இது 0/-5 ஆகும்.
  • 4:17 - 4:19
    0 வை எந்த எண்ணால் வகுத்தாலும்
  • 4:19 - 4:22
    அதன் விடை 0 தான்.
  • 4:22 - 4:25
    இது மாறாக இருந்தால் என்ன செய்வது?
  • 4:25 - 4:27
    அதாவது, -5 வகுத்தல் 0,
  • 4:27 - 4:30
    நமக்கு ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவாகும் என்று தெரியாது.
  • 4:30 - 4:32
    இதை நாம் இன்னும் வரையறுக்க வில்லை.
  • 4:32 - 4:35
    இது போன்ற கூற்றுகளை நாம்
  • 4:35 - 4:38
    வரையறுக்காதது என்று கூறுவோம்.
  • 4:38 - 4:43
    நாம் ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவென்று வரையறுக்கவில்லை.
  • 4:43 - 4:46
    இதேபோன்று, 0 வகுத்தல் 0
  • 4:46 - 4:50
    என்றாலும், வரையறுக்காதது தான்.
Title:
நேர்ம எண் வகுத்தல் எதிர்ம எண்கள்
Description:

நேர்ம எண் வகுத்தல் எதிர்ம எண்கள்

more » « less
Video Language:
English
Duration:
04:52

Tamil subtitles

Revisions