Return to Video

நான் எதற்காக மொழி கற்றுக்கொள்ள வேண்டும்?

  • 0:15 - 0:17
    நான் எதற்காக மொழி கற்றுக்கொள்ள வேண்டும்?
  • 0:19 - 0:23
    புதிய மொழியைக் கற்க நேரமெடுக்கும்
    மற்றும் அர்ப்பணிப்புத் தேவை
  • 0:27 - 0:29
    நீ வேறு தேசத்திற்கு செல்லும் போது
  • 0:32 - 0:38
    அங்குள்ள மொழியை கற்றுக்கொள்வது உனக்கு
    பேசி உறவாட உதவும்.
  • 0:39 - 0:45
    மற்றும் உள்ளூர் மக்களுடன் ஒன்றாக கலக்க
  • 0:48 - 0:51
    உன் கூட்டாளி அல்லது நண்பர் வேறு
    மொழி பேசினால் அந்த மொழியை கற்பது
  • 0:51 - 0:55
    அவர்களுடன் உறவாட உனக்கு உதவும்
  • 0:55 - 0:59
    அது அவர்களுடைய கலாச்சாரத்தையும் அவர்கள்
    யோசனை செய்யும் விதத்தையும் இன்னும் நன்றாக
  • 0:59 - 1:01
    புரிய வைக்கும
  • 1:02 - 1:06
    உன் தொழிலில் வேறுமொழிகள் பேசுபவரிடம் நீ
    அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டி இருந்தால்
  • 1:09 - 1:12
    அது பேரம் பேசவும் உதவலாம்
  • 1:12 - 1:16
    அவர்கள் மொழியில் அவர்களுடன் பேச முடிவதால்
    அவர்களுடன் பேசி உறவாட உதவும்
  • 1:19 - 1:24
    வேற்று மொழியின் அறிவினால், உனக்கு புதிய
    வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்
  • 1:28 - 1:31
    புதிய மொழியில் பேசத்தெரிவதால் உணவு ஆர்டர்
    செய்ய,
  • 1:32 - 1:36
    வழி தேடி கண்டுபிடிக்க,
    டிக்கெட் வாங்க உதவும்
  • 1:38 - 1:43
    வேற்று மொழி நன்றாகத் தெரிந்திருந்தால், நீ
    சந்திக்கும் மக்களுடன் நன்றாகப் பேசலாம்
  • 1:48 - 1:53
    உனக்கு புதிய நண்பர்கள் உண்டாகலாம், பலன்
    உள்ள தொழில் உறவு மற்றும் வாழ்க்கைத் துணை
  • 1:53 - 1:56
    கூட கண்டறியலாம்
  • 1:58 - 2:04
    தினமும் படி!! படிக்க தினம் சிறிது நேரம்
    ஒதுக்க முயற்சி செய்,
    ,
  • 2:05 - 2:09
    உன் மூளை கிரகித்துக் கொள்ளும்
    தன்மை உடைய போது
  • 2:09 - 2:16
    வாரத்திற்கு ஒருமுறை 3 மணி நேரம் படிப்பதை
    விட, தினம் 30நிமிடம் படிப்பது நல்லது
  • 2:17 - 2:20
    நாளைக்கு ஒரு மணி செலவிட
    முடிந்தால் அதை மூளை அசதியடைவதைத்
  • 2:20 - 2:27
    தடுக்க 2/3 பகுதிகளாய் பிரிக்கவும்
  • 2:29 - 2:34
    ஒவ்வொரு பாடத்தையும் பல முறை படிக்கவும்
    முடிந்தால் காலை ஒருமுறை மாலை ஒருமுறை
  • 2:37 - 2:40
    அடையக்கூடிய இலக்கை வைப்பது உன்னை
    ஊக்குவிக்க ஒரு நல்ல முறை.
  • Not Synced
    SUBTITLES IN TAMIL BY DEVANATHANRENGACHARI
Title:
நான் எதற்காக மொழி கற்றுக்கொள்ள வேண்டும்?
Description:

புதிய மஒதியைக் கற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

more » « less
Video Language:
English
Team:
Captions Requested
Duration:
03:01

Tamil subtitles

Incomplete

Revisions Compare revisions