நான் எதற்காக மொழி கற்றுக்கொள்ள வேண்டும்? புதிய மொழியைக் கற்க நேரமெடுக்கும் மற்றும் அர்ப்பணிப்புத் தேவை நீ வேறு தேசத்திற்கு செல்லும் போது அங்குள்ள மொழியை கற்றுக்கொள்வது உனக்கு பேசி உறவாட உதவும். மற்றும் உள்ளூர் மக்களுடன் ஒன்றாக கலக்க உன் கூட்டாளி அல்லது நண்பர் வேறு மொழி பேசினால் அந்த மொழியை கற்பது அவர்களுடன் உறவாட உனக்கு உதவும் அது அவர்களுடைய கலாச்சாரத்தையும் அவர்கள் யோசனை செய்யும் விதத்தையும் இன்னும் நன்றாக புரிய வைக்கும உன் தொழிலில் வேறுமொழிகள் பேசுபவரிடம் நீ அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டி இருந்தால் அது பேரம் பேசவும் உதவலாம் அவர்கள் மொழியில் அவர்களுடன் பேச முடிவதால் அவர்களுடன் பேசி உறவாட உதவும் வேற்று மொழியின் அறிவினால், உனக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும் புதிய மொழியில் பேசத்தெரிவதால் உணவு ஆர்டர் செய்ய, வழி தேடி கண்டுபிடிக்க, டிக்கெட் வாங்க உதவும் வேற்று மொழி நன்றாகத் தெரிந்திருந்தால், நீ சந்திக்கும் மக்களுடன் நன்றாகப் பேசலாம் உனக்கு புதிய நண்பர்கள் உண்டாகலாம், பலன் உள்ள தொழில் உறவு மற்றும் வாழ்க்கைத் துணை கூட கண்டறியலாம் தினமும் படி!! படிக்க தினம் சிறிது நேரம் ஒதுக்க முயற்சி செய், , உன் மூளை கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய போது வாரத்திற்கு ஒருமுறை 3 மணி நேரம் படிப்பதை விட, தினம் 30நிமிடம் படிப்பது நல்லது நாளைக்கு ஒரு மணி செலவிட முடிந்தால் அதை மூளை அசதியடைவதைத் தடுக்க 2/3 பகுதிகளாய் பிரிக்கவும் ஒவ்வொரு பாடத்தையும் பல முறை படிக்கவும் முடிந்தால் காலை ஒருமுறை மாலை ஒருமுறை அடையக்கூடிய இலக்கை வைப்பது உன்னை ஊக்குவிக்க ஒரு நல்ல முறை. SUBTITLES IN TAMIL BY DEVANATHANRENGACHARI