ஆண்டி ஹாப்ச்பாவ்ம் : பசுமைக்கு வழி வகுப்போம் !
-
0:00 - 0:05சிறந்த படைப்பாற்றல் . தேவையான நேரங்களில் நமக்கு கைக்கொடுக்கிறது.
-
0:05 - 0:13விவாதிப்போம். சிறந்த படைப்பாற்றல் ஆச்சரியமான , அறிவுக்கு ஒத்து வராத , பகுத்தறிவுள்ள, பகுத்தறிவுக்கு மாறான தன்மைகளைக் கொண்டது.
-
0:13 - 0:17சிறந்த படைப்பாற்றல் சகித்துக் கொள்ள கூடிய திறன் மற்றும் சுதந்திரத்தை வென்று கொடுக்கும்.
-
0:17 - 0:20கல்வியை வளர்ப்பது சிறந்த சிந்தனையாகும்.
-
0:20 - 0:21(சிரிப்பு )
-
0:21 - 0:25சிறந்த படைப்பாற்றல் ஒருவரை கவரும் தன்மைக் கொண்டதாக்கும்,
-
0:25 - 0:29அல்லது கவலைபட வேண்டியதில்லை என்பதை எடுத்துக் கூறும்.
-
0:29 - 0:32சிறந்த படைப்பாற்றல் அரசியல்வாதிகளை தேர்வு செய்யும்
-
0:32 - 0:35அல்லது கட்சிகள் தேர்வாகமல் செய்யும்.
-
0:35 - 0:39அது ஒரு போரினை வேடிக்கையாகவோ அல்லது துன்பத்தை தரக்கூடியதகவோ மாற்றும்.
-
0:39 - 0:43படைப்பாற்றல் சட்டைகளிலுள்ள வாசகங்களுக்கு காரணக்கர்தா.
-
0:43 - 0:45மற்றும் சிறந்த பேச்சுக்களை உருவாக்குகிறது.
-
0:45 - 0:48எங்களுக்கு இலகுவான பாதையை காட்ட சிறந்த வழிகாட்டியாகவும்
-
0:48 - 0:50ஒழுக்கத்துடனும் நம்மை வழி நடத்துகிறது.
-
0:50 - 0:55அறிவியல் திறமையானது. ஆனால் சிறந்த படைப்பாற்றல் குறைவாக அறியத்தக்கது,
-
0:55 - 0:58மிகுந்த மந்திரமயமானது. இப்பொழுது நமக்கு அந்த மந்திரம் தேவை.
-
0:58 - 1:00தேவையின் நேரம் இது.
-
1:00 - 1:02நமது தட்ப வெப்ப நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
-
1:02 - 1:05தேவையானதை சிறப்பாக செய்ய, சிறந்த படைப்பாற்றல் தேவையானது:
-
1:05 - 1:09நம்மை வேறு விதமாக ஆக்கபூர்வமாக சிந்திக்க தூண்டுவதற்கும்.
-
1:09 - 1:11நம்மை வேறு விதமாகவும் செயல்பட ஆசைகாட்டுவதற்கும்
-
1:11 - 1:14ஆக்கபூர்வமான கிறுக்கல்கள் மூலம் மகிழ்ச்சியூட்டவும்.
-
1:14 - 1:17நான் வேலைசெய்த அப்படிப்பட்ட ஒரு கிறுக்கலை இப்பொழுது பார்ப்போம்.
-
1:17 - 1:20படைப்பாற்றலை மையமாகக் கொண்டு, பசுமையின் அவசியத்தை ஊக்குவிக்கக்கூடியது.
-
1:20 - 1:24படம்: ஒருவர்: நான் இன்று வாகனத்தில் செல்வதற்கு பதிலாக, நடந்து செல்ல போகிறேன்.
-
1:24 - 1:28உரைப்பவர்: அவர் நடக்க ஆரம்பித்தார், நடக்கும் போது நிறைய விஷயங்களைக் கண்டார்.
-
1:28 - 1:32வியக்கத்தக்க மற்றும் ஆச்சரியமான விஷயங்களை அவரால் காண முடியாமல் போயிருக்கலாம்.
-
1:32 - 1:35காலை உறுத்திக்கொண்டிருக்கும் மான். பறக்கும் மோட்டார் வாகனம்.
-
1:35 - 1:40ஒரு சுவர் மூலம் பிரிக்கப்பட்ட மிதிவண்டியில் இருக்கும் தந்தையும் மகளும்.
-
1:40 - 1:45திடீரென்று நின்று விட. அவர் முன்னால் அவள் நடப்பதைக் கண்டார்.
-
1:45 - 1:47தனது குழந்தை பருவத்தில் அந்த பெண்ணுடன் விளையாடிய நாட்கள் அவர் நினைவுக்கு வந்தது.
-
1:48 - 1:49அந்த பெண் அவரது இதயத்தை உடைத்திருந்தாள்.
-
1:49 - 1:51கண்டிப்பாக, அவளுக்கு வயது சற்று அதிகமாக இருந்தது.
-
1:51 - 1:52சொல்லப்போனால் , அவளுடைய வயது மிகவும் அதிகம்.
-
1:52 - 1:55ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
-
1:55 - 1:58"போர்ட்" என்று மெதுவாக அவளை அழைத்தார். அதுதான் அவள் பெயராக்கும்.
-
1:59 - 2:01" இன்னொரு வார்த்தை பேசாதே , காச்டி " என்று அவள் கூறினாள்.
-
2:01 - 2:02அதுதான் அவனுடைய பெயராக்கும்.
-
2:02 - 2:07" இங்கிருந்து சரியாக 300 யார் தூரத்தில் ஒரு கொட்டகை உள்ளது எனக்கு தெரியும்
-
2:07 - 2:10அங்கு சென்று நமது காதலை வளர்ப்போம்"
-
2:10 - 2:14போர்ட் தனது ஆடைகளை அவிழ்த்தாள், தனது கால்களை ஒன்றன்பின் ஒன்றாக விரித்தாள்.
-
2:14 - 2:18காச்டி அவளது உடம்பிற்குள் சென்று காதல் புரிய தொடங்கினான்.
-
2:18 - 2:21அவள் அவனை படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது, ஏனென்றால் அவள் ஒரு இளம் ஆபாசப்படபிடிப்பாளர்.
-
2:21 - 2:23இருவருக்கும் பூமி நகரத் தொடங்கியது.
-
2:23 - 2:26அன்று முதல் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர்.
-
2:26 - 2:31இவை நடந்தது அனைத்தும் அவர் நடக்க முடிவெடுத்ததால்.
-
2:32 - 2:42(கைதட்டல் )
-
2:42 - 2:45ஆண்டி : நமக்கு அறிவுள்ளது , விவாதமும் முடிந்தது.
-
2:45 - 2:47செய்ய வேண்டிய தார்மீக கடமைகள் நமக்கு தெரியும்.
-
2:47 - 2:49சிறந்த படைப்பாற்றல் கொண்டு நாம் எதையும் சாதிக்கலாம்.
-
2:49 - 2:51சுருக்கமாக சொல்லப்போனால்.
-
2:51 - 2:55சரியாக செய்ய வேண்டுமெனில், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
-
2:55 - 2:57இதோ ஒரு விண்ணப்பம்,
-
2:57 - 2:59அசாத்ய திறமைக் கொண்ட டெட் குழுவினருக்கு.
-
2:59 - 3:01தட்ப வெப்ப நிலை மாறுதல் பற்றி அனைவரும் விழிப்புணர்வு பெற செய்வோம்.
-
3:01 - 3:03சீக்கிரம் அதை செய்வோம். மிக்க நன்றி.
-
3:03 - 3:04(கரகோஷம்)
- Title:
- ஆண்டி ஹாப்ச்பாவ்ம் : பசுமைக்கு வழி வகுப்போம் !
- Speaker:
- Andy Hobsbawm
- Description:
-
ஆண்டி ஹாப்ச்பாவ்ம் தனது விளம்பர படம் மூலம் பசுமையாக்குதல் மற்றும் அதனின் நலன்களை பகிர்ந்து கொள்கிறார்.
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 03:04