1 00:00:00,000 --> 00:00:05,000 சிறந்த படைப்பாற்றல் . தேவையான நேரங்களில் நமக்கு கைக்கொடுக்கிறது. 2 00:00:05,000 --> 00:00:13,000 விவாதிப்போம். சிறந்த படைப்பாற்றல் ஆச்சரியமான , அறிவுக்கு ஒத்து வராத , பகுத்தறிவுள்ள, பகுத்தறிவுக்கு மாறான தன்மைகளைக் கொண்டது. 3 00:00:13,000 --> 00:00:17,000 சிறந்த படைப்பாற்றல் சகித்துக் கொள்ள கூடிய திறன் மற்றும் சுதந்திரத்தை வென்று கொடுக்கும். 4 00:00:17,000 --> 00:00:20,000 கல்வியை வளர்ப்பது சிறந்த சிந்தனையாகும். 5 00:00:20,000 --> 00:00:21,000 (சிரிப்பு ) 6 00:00:21,000 --> 00:00:25,000 சிறந்த படைப்பாற்றல் ஒருவரை கவரும் தன்மைக் கொண்டதாக்கும், 7 00:00:25,000 --> 00:00:29,000 அல்லது கவலைபட வேண்டியதில்லை என்பதை எடுத்துக் கூறும். 8 00:00:29,000 --> 00:00:32,000 சிறந்த படைப்பாற்றல் அரசியல்வாதிகளை தேர்வு செய்யும் 9 00:00:32,000 --> 00:00:35,000 அல்லது கட்சிகள் தேர்வாகமல் செய்யும். 10 00:00:35,000 --> 00:00:39,000 அது ஒரு போரினை வேடிக்கையாகவோ அல்லது துன்பத்தை தரக்கூடியதகவோ மாற்றும். 11 00:00:39,000 --> 00:00:43,000 படைப்பாற்றல் சட்டைகளிலுள்ள வாசகங்களுக்கு காரணக்கர்தா. 12 00:00:43,000 --> 00:00:45,000 மற்றும் சிறந்த பேச்சுக்களை உருவாக்குகிறது. 13 00:00:45,000 --> 00:00:48,000 எங்களுக்கு இலகுவான பாதையை காட்ட சிறந்த வழிகாட்டியாகவும் 14 00:00:48,000 --> 00:00:50,000 ஒழுக்கத்துடனும் நம்மை வழி நடத்துகிறது. 15 00:00:50,000 --> 00:00:55,000 அறிவியல் திறமையானது. ஆனால் சிறந்த படைப்பாற்றல் குறைவாக அறியத்தக்கது, 16 00:00:55,000 --> 00:00:58,000 மிகுந்த மந்திரமயமானது. இப்பொழுது நமக்கு அந்த மந்திரம் தேவை. 17 00:00:58,000 --> 00:01:00,000 தேவையின் நேரம் இது. 18 00:01:00,000 --> 00:01:02,000 நமது தட்ப வெப்ப நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது. 19 00:01:02,000 --> 00:01:05,000 தேவையானதை சிறப்பாக செய்ய, சிறந்த படைப்பாற்றல் தேவையானது: 20 00:01:05,000 --> 00:01:09,000 நம்மை வேறு விதமாக ஆக்கபூர்வமாக சிந்திக்க தூண்டுவதற்கும். 21 00:01:09,000 --> 00:01:11,000 நம்மை வேறு விதமாகவும் செயல்பட ஆசைகாட்டுவதற்கும் 22 00:01:11,000 --> 00:01:14,000 ஆக்கபூர்வமான கிறுக்கல்கள் மூலம் மகிழ்ச்சியூட்டவும். 23 00:01:14,000 --> 00:01:17,000 நான் வேலைசெய்த அப்படிப்பட்ட ஒரு கிறுக்கலை இப்பொழுது பார்ப்போம். 24 00:01:17,000 --> 00:01:20,000 படைப்பாற்றலை மையமாகக் கொண்டு, பசுமையின் அவசியத்தை ஊக்குவிக்கக்கூடியது. 25 00:01:20,000 --> 00:01:24,000 படம்: ஒருவர்: நான் இன்று வாகனத்தில் செல்வதற்கு பதிலாக, நடந்து செல்ல போகிறேன். 26 00:01:24,000 --> 00:01:28,000 உரைப்பவர்: அவர் நடக்க ஆரம்பித்தார், நடக்கும் போது நிறைய விஷயங்களைக் கண்டார். 27 00:01:28,000 --> 00:01:32,000 வியக்கத்தக்க மற்றும் ஆச்சரியமான விஷயங்களை அவரால் காண முடியாமல் போயிருக்கலாம். 28 00:01:32,000 --> 00:01:35,000 காலை உறுத்திக்கொண்டிருக்கும் மான். பறக்கும் மோட்டார் வாகனம். 29 00:01:35,000 --> 00:01:40,000 ஒரு சுவர் மூலம் பிரிக்கப்பட்ட மிதிவண்டியில் இருக்கும் தந்தையும் மகளும். 30 00:01:40,000 --> 00:01:45,000 திடீரென்று நின்று விட. அவர் முன்னால் அவள் நடப்பதைக் கண்டார். 31 00:01:45,000 --> 00:01:47,000 தனது குழந்தை பருவத்தில் அந்த பெண்ணுடன் விளையாடிய நாட்கள் அவர் நினைவுக்கு வந்தது. 32 00:01:48,000 --> 00:01:49,000 அந்த பெண் அவரது இதயத்தை உடைத்திருந்தாள். 33 00:01:49,000 --> 00:01:51,000 கண்டிப்பாக, அவளுக்கு வயது சற்று அதிகமாக இருந்தது. 34 00:01:51,000 --> 00:01:52,000 சொல்லப்போனால் , அவளுடைய வயது மிகவும் அதிகம். 35 00:01:52,000 --> 00:01:55,000 ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. 36 00:01:55,000 --> 00:01:58,000 "போர்ட்" என்று மெதுவாக அவளை அழைத்தார். அதுதான் அவள் பெயராக்கும். 37 00:01:59,000 --> 00:02:01,000 " இன்னொரு வார்த்தை பேசாதே , காச்டி " என்று அவள் கூறினாள். 38 00:02:01,000 --> 00:02:02,000 அதுதான் அவனுடைய பெயராக்கும். 39 00:02:02,000 --> 00:02:07,000 " இங்கிருந்து சரியாக 300 யார் தூரத்தில் ஒரு கொட்டகை உள்ளது எனக்கு தெரியும் 40 00:02:07,000 --> 00:02:10,000 அங்கு சென்று நமது காதலை வளர்ப்போம்" 41 00:02:10,000 --> 00:02:14,000 போர்ட் தனது ஆடைகளை அவிழ்த்தாள், தனது கால்களை ஒன்றன்பின் ஒன்றாக விரித்தாள். 42 00:02:14,000 --> 00:02:18,000 காச்டி அவளது உடம்பிற்குள் சென்று காதல் புரிய தொடங்கினான். 43 00:02:18,000 --> 00:02:21,000 அவள் அவனை படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது, ஏனென்றால் அவள் ஒரு இளம் ஆபாசப்படபிடிப்பாளர். 44 00:02:21,000 --> 00:02:23,000 இருவருக்கும் பூமி நகரத் தொடங்கியது. 45 00:02:23,000 --> 00:02:26,000 அன்று முதல் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர். 46 00:02:26,000 --> 00:02:31,000 இவை நடந்தது அனைத்தும் அவர் நடக்க முடிவெடுத்ததால். 47 00:02:32,000 --> 00:02:42,000 (கைதட்டல் ) 48 00:02:42,000 --> 00:02:45,000 ஆண்டி : நமக்கு அறிவுள்ளது , விவாதமும் முடிந்தது. 49 00:02:45,000 --> 00:02:47,000 செய்ய வேண்டிய தார்மீக கடமைகள் நமக்கு தெரியும். 50 00:02:47,000 --> 00:02:49,000 சிறந்த படைப்பாற்றல் கொண்டு நாம் எதையும் சாதிக்கலாம். 51 00:02:49,000 --> 00:02:51,000 சுருக்கமாக சொல்லப்போனால். 52 00:02:51,000 --> 00:02:55,000 சரியாக செய்ய வேண்டுமெனில், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். 53 00:02:55,000 --> 00:02:57,000 இதோ ஒரு விண்ணப்பம், 54 00:02:57,000 --> 00:02:59,000 அசாத்ய திறமைக் கொண்ட டெட் குழுவினருக்கு. 55 00:02:59,000 --> 00:03:01,000 தட்ப வெப்ப நிலை மாறுதல் பற்றி அனைவரும் விழிப்புணர்வு பெற செய்வோம். 56 00:03:01,000 --> 00:03:03,000 சீக்கிரம் அதை செய்வோம். மிக்க நன்றி. 57 00:03:03,000 --> 00:03:04,000 (கரகோஷம்)