Return to Video

முழு எண்களின் தனி மதிப்பு

  • 0:00 - 0:03
    x-ன் தனி மதிப்பு என்ன?
  • 0:03 - 0:09
    x=5, x= -10 மற்றும் x=-12 ஆக இருக்கும் பொழுது.
  • 0:09 - 0:11
    எனவே, தனி மதிப்பு என்பது,
  • 0:11 - 0:14
    இது எழுதுவதற்கு,
  • 0:14 - 0:16
    மிக கடினமாக இருக்கும்.
  • 0:16 - 0:22
    தனி மதிப்பு என்பது x மற்றும் 0 விற்கு
  • 0:22 - 0:26
    நடுவில் இருக்கும் தூரம்.
  • 0:26 - 0:29
    நான் ஒரு எண் வரிசை கோடு வரைகிறேன்.
  • 0:29 - 0:32
    இங்கு 0 வை வைக்கலாம்.
  • 0:32 - 0:35
    ஏனென்றால், நாம் 0-விலிருந்து தூரத்தை கணக்கிடுகிறோம்.
  • 0:35 - 0:40
    இப்பொழுது x -ன் மதிப்பு என்ன, X=5.
  • 0:40 - 0:43
    இதன் தனி மதிப்பு 5 ஆகும்.
  • 0:43 - 0:45
    நாம் x -இற்கு பதிலாக 5 என எழுதலாம்.
  • 0:45 - 0:49
    5 -ன் தனி மதிப்பு 5 மற்றும் 0 -விற்கு இடையிலான தூரம்.
  • 0:49 - 0:52
    எனவே, 1,2,3,4,5,
  • 0:52 - 0:55
    5 என்பது 0 விற்கு வலது பக்கம் 5 -ல் உள்ளது.
  • 0:55 - 1:00
    எனவே, 5-ன் தனி மதிப்பு 5 தான்.
  • 1:00 - 1:02
    உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறன்.
  • 1:02 - 1:03
    இது சற்று சுலபமானது தான்.
  • 1:03 - 1:04
    சற்று சுவாரஸ்யமான ஒன்றை செய்யலாம்.
  • 1:04 - 1:07
    -10 -ன் தனி மதிப்பு.
  • 1:07 - 1:10
    அல்லது x = -10 ஆக இருக்கும் பொழுது x -ன் மதிப்பு.
  • 1:10 - 1:13
    x -இற்கு பதிலாக -10 ஐ பயன்படுத்தலாம்.
  • 1:13 - 1:16
    இது 0 விலிருந்து -10 தூரம் உள்ளது.
  • 1:16 - 1:24
    எனவே, -1,-2,-3,-4,-5,-6,-7,-8,-9,-10.
  • 1:24 - 1:26
    எண் வரிசையை சற்று பெரிது படுத்துகிறேன்.
  • 1:26 - 1:28
    இது தான்-10.
  • 1:28 - 1:32
    இது 0 விலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
  • 1:32 - 1:35
    இது 0 -விற்கு இடது புறத்தில் 10 ஆவது இடத்தில் உள்ளது.
  • 1:35 - 1:37
    எனவே, இது 10 ஆகும்.
  • 1:37 - 1:41
    பொதுவாக, தனி மதிப்பு என்பது நேர்மறை எண்ணாக தான் இருக்கும்.
  • 1:41 - 1:45
    எனவே, ஒரு எண்ணின் தனி மதிப்பு என்பது,
  • 1:45 - 1:49
    அந்த எண்ணின் நேர்மறை எண் தான்.
  • 1:49 - 1:50
    மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
  • 1:50 - 1:51
    மேலும் ஒன்று இருக்கிறது.
  • 1:51 - 1:55
    x=-12 ஆக இருக்கும் பொழுது x -ன் தனி மதிப்பு என்ன.
  • 1:55 - 1:58
    எனவே -12 -ன் தனி மதிப்பு.
  • 1:58 - 2:00
    நாம் எண் வரிசையை பார்க்க வேண்டியதில்லை.
  • 2:00 - 2:03
    இது -12-ன் நேர்மறை எண்ணாக தான் இருக்கும்.
  • 2:03 - 2:05
    எனவே, இது 12 ஆகும்.
  • 2:05 - 2:09
    அதாவது, -12, 0 விலிருந்து 12 -ஆவது இடத்தில் உள்ளது.
  • 2:09 - 2:11
    இதை இங்கு வரையலாம்.
  • 2:11 - 2:13
    இது -11, -12,
  • 2:13 - 2:21
    0 -விலிருந்து, இது 1,2, 3, 4, 5, 6,7.8,9,10,11,12 ஆவது இடத்தில் உள்ளது.
Title:
முழு எண்களின் தனி மதிப்பு
Description:

முழு எண்களின் தனி மதிப்பை எவ்வாறு கண்டறிவது என்று எடுதுகாடுடன் விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
02:22
Karuppiah Senthil edited Tamil subtitles for Absolute Value of Integers
sweety.revathi22 edited Tamil subtitles for Absolute Value of Integers
giftafuture edited Tamil subtitles for Absolute Value of Integers
giftafuture edited Tamil subtitles for Absolute Value of Integers
giftafuture edited Tamil subtitles for Absolute Value of Integers
giftafuture added a translation

Tamil subtitles

Revisions