Return to Video

Addition 4

  • 0:00 - 0:03
    அதிக இலக்கங்கள் கொண்ட எண்களை எப்படிக் கூட்டுவது என்று இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம்.
  • 0:03 - 0:12
    நம்மிடம் உள்ள 9367 என்ற எண்ணை 2459 உடன் எப்படிக் கூட்டுவது என்று பார்க்கலாம்.
  • 0:12 - 0:19
    வழக்கமான கூட்டல் கணக்கைப் போன்றது தான்.
  • 0:19 - 0:29
    வலது பக்கம் கடைசி எண்ணில் தொடங்கி இடது பக்கம் ஒவ்வொரு எண்ணாகத் தொடர வேண்டும்.
  • 0:29 - 0:41
    நாம் ஒன்றின் இடத்திலுள்ள ஏழுடன், ஒன்பதைக் கூட்டப் போகிறோம்.
  • 0:41 - 0:47
    இதனை நாம் முதல் பத்தி என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
  • 0:47 - 0:51
    எனவே ஏழு ஒன்றுகளை ஒன்பது ஒன்றுகளுடன் கூட்டப்போகிறோம்.
  • 0:51 - 1:04
    அதாவது ஏழு கூட்டல் ஒன்பது.
  • 1:04 - 1:17
    இது பதினாறு என்று உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
  • 1:17 - 1:29
    பதினாறில் ஒன்றின் இடத்தில் ஆறினை எழுதுகிறோம்.
  • 1:29 - 1:38
    மீதமிருக்கும் ஒன்று பத்தாம் இடத்திற்கு உரியது. ஆகவே அடுத்த இடத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
  • 1:38 - 1:56
    இந்த ஒன்று பத்தாம் இடத்தில் இருப்பதாகவே அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • 1:56 - 2:08
  • 2:08 - 2:19
    மீதமிருக்கும் ஒன்றினை நாம் கையாளும் விதம் விசித்திரமாகத் தோன்றலாம்.
  • 2:19 - 2:27
    பத்தாம் இடத்திற்குரிய எண் இது என்பதால் அதனை இவ்வாறு எடுத்துச் செல்கிறோம்.
  • 2:27 - 2:34
    ஒன்றாம் இடத்திற்குரிய எண்களின் கூட்டுத் தொகையானது ஆறு ஒன்றுகளும், ஒரு பத்தும் ஆகும்.
  • 2:34 - 2:43
    அது ஒன்று அல்ல பத்து என்பது உங்கள் நினைவில் இருக்கிறது தானே.
  • 2:43 - 2:59
    இந்தப் பதினாறு என்பதை பணம் என்று வைத்துக் கொண்டால்,
  • 2:59 - 3:14
    ஐந்து ரூபாய்ப் பணம் புழக்கம் இல்லாத இடத்தில் என்ன செய்வது...?
  • 3:14 - 3:31
    ஒன்று, பத்து, நூறு என்று பத்தின் மடங்குகளில் மட்டுமே ரூபாய் புழக்கத்தில் இருந்தால்
  • 3:31 - 3:38
    அந்த இடத்தில் ஒரு பத்தையும் ஆறு ஒன்றுகளையும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும் இல்லையா....?
  • 3:38 - 3:49
    அந்த முறையைத் தான் இங்கே பின்பற்றுகிறோம்.
  • 3:49 - 4:09
    இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த முறையைத் தான்.
  • 4:09 - 4:17
    ஆக நமக்கு ஒரு பத்தும் ஆறு ஒன்றும்
  • 4:17 - 4:20
    பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கும்.
  • 4:20 - 4:30
    அல்லது இரண்டு ஒன்று
  • 4:30 - 4:38
    இரண்டு ஒன்று
  • 4:38 - 4:45
    இரண்டு ஒன்று என்றும் வைத்துக் கொள்ளலாம்.
  • 4:45 - 4:57
    எப்படியானாலும் கூட்டுத் தொகையானது பதினாறு என்று கிடைக்கறதில்லையா?
  • 4:57 - 5:04
    அதற்காகத் தான் இந்த ஒப்புமை முறையைப் பின்பற்றுகிறோம்.
  • 5:04 - 5:13
    இந்த முறை ஒரு எண்ணின் இடத்திற்கு உரிய மதிப்பைக் குறிக்கிறது.
  • 5:13 - 5:19
    அந்த அடிப்படையில் இந்த ஒன்றின் மதிப்பு பத்தாக இருக்கிறது.
  • 5:19 - 5:25
    ஒரு முக்கியமான அம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • 5:25 - 5:35
    இந்த எண்ணில் பத்தின் மடங்கு எத்தனை உள்ளது...?
  • 5:35 - 5:46
    நம்மிடம் பதினாறு ரூபாய்கள் இருக்குமானால்
  • 5:46 - 5:55
    ஐந்தின் மடங்கு இல்லாத இடத்தில்
  • 5:55 - 6:05
    ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று பத்தின் மடங்காக இருக்குமானால்
  • 6:05 - 6:10
    அங்கே ஒன்றின் மடங்குகளைப் பயன்படுத்துவதே
  • 6:10 - 6:18
    சுலபமாக இருக்கும்.
  • 6:18 - 6:32
    கூட்டல் கணக்கில் பதினாறு என்பதை எழுதும் போது
  • 6:32 - 6:41
    ஆறு ஒன்றுகள் எனவும்
  • 6:41 - 7:00
    பத்தின் இடத்தில் ஒரு பத்து என்றும் எழுதிக் கொள்ள வேண்டும்.
  • 7:00 - 7:09
    ஆக ஏழு கூட்டல் ஒன்பது பதினாறு.
  • 7:09 - 7:15
    ஆறினை ஒன்றின் இடத்திலும்
  • 7:15 - 7:20
    பத்திற்கான ஒன்றை அடுத்த கூட்டலில் சேர்ப்பதற்காகவும் எடுத்துச் செல்கிறோம்.
  • 7:20 - 7:27
    இப்போது பத்தாம் இடத்தில் எத்தனை பத்துகள் இருக்கின்றன.?
  • 7:27 - 7:36
  • 7:36 - 7:42
  • 7:42 - 7:48
  • 7:48 - 8:04

  • 8:04 - 8:13
    பத்தின் இடத்தில் 67 இருந்தால் அங்கே ஆறு பத்துகள் இருக்கின்றன என்று பொருள்.
  • 8:13 - 8:24
    அதாவது ஆறு பத்தும்
  • 8:24 - 8:49
    கூட்டல் ஏழு ஒன்றுகளும் இருக்கின்றன.
  • Not Synced
    மேலே ஆறு பத்துகளும் கீழே ஐந்து பத்துகளும் உள்ளன.
  • Not Synced
    பத்தின் இடத்தில் உள்ள எண்களைக் கூட்டுவது என்றால்
  • Not Synced
    பழைய ஒன்று கூட்டல் ஆறு கூட்டல் ஐந்து. இதற்கு வேறு நிறம் கொடுக்கலாம்.
  • Not Synced
    ஒன்று கூட்டல் ஆறு ஏழு.
  • Not Synced
    ஏழுடன் ஐந்தைக் கூட்டினால்
  • Not Synced
    மொத்தம் 12.
  • Not Synced
    இந்த 12 ஐ பத்தின் இடத்தில் எழுதிக் கொள்வோம்.
  • Not Synced
    பன்னிரண்டு என்பது ரூபாயின் மடங்கு என்பது நினைவிருக்கட்டும்.
  • Not Synced
    இரண்டைப் பத்தின் இடத்தில் எழுதிக் கொண்டு
  • Not Synced
    மீதமுள்ள ஒன்றை நூறின் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • Not Synced
    இந்தப் பன்னிரண்டு பத்தின் மடங்கு என்பதால் இதன் மதிப்பை 120 ஆகும்.
  • Not Synced
    எனவே இப்போது இரண்டு பத்தின் மடங்குகள் உள்ளன.
  • Not Synced
    ரூபாய் மதிப்புடன் நமது எண் தொகையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • Not Synced
  • Not Synced
    நாம் கணக்கிடும் முறை உங்களுக்குப் புரிகிறது தானே.
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    சரி இப்போது மூன்றாவது பகுதிக்குச் செல்வோம்.
  • Not Synced
    அதாவது நூறின் பகுதியில் உள்ள எண்களைக் கூட்டுவோம்.
  • Not Synced
  • Not Synced
    இங்கே நாம் கூட்ட வேண்டியது பழைய ஒன்று கூட்டல் மூன்று கூட்டல் நான்கு.
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    இதன் கூட்டுத் தொகை எட்டு.
  • Not Synced
    இது ஒற்றை இலக்க எண் என்பதால்
  • Not Synced
    மீதி எண்ணை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
  • Not Synced
    கடைசியாக ஆயிரமாம் இடத்தில் உள்ள எண்களைக் கூட்ட வேண்டும்.
  • Not Synced
    ஒன்பதையும் இரண்டையும் கூட்டுவோம்.
  • Not Synced
    கூட்டுத் தொகை பதினொன்று. இந்த ஒன்றை இங்கே எழுதிக் கொள்வோம்.
  • Not Synced
    ஒன்றை இங்கே எழுதி விட்டு,
  • Not Synced
    இந்தப் பதினொன்றின் பத்தாம் இடத்தில் உள்ள ஒன்றை மேலெடுத்துச் செல்வோம்.
  • Not Synced
  • Not Synced
    ஆனால் அடுத்து நாம் கூட்ட வேண்டிய எண் இல்லை என்பதால்
  • Not Synced
    அப்படியே நேரடியாக எழுத வேண்டியது தான்.
  • Not Synced
    ஆக 9367 கூட்டல் 2459 என்பதன் கூட்டுத் தொகை 11826.
  • Not Synced
    மூன்று இலக்கம் இடப்பக்கமாகத் தள்ளி ஒரு காற்புள்ளி இட்டுக் கொள்வோம்.
  • Not Synced
    இப்படிக் காற்புள்ளி இடுவது
  • Not Synced
    எண்களை வாசிக்க உதவியாக இருக்கும்.
  • Not Synced
    மூன்று, மூன்று இலக்கங்களாகத் தள்ளி காற்புள்ளி இட்டுக் கொண்டே போனால்
  • Not Synced
    மில்லியன்களைக் கூட எழுதி வாசிக்கலாம். கடினமாக இராது.
  • Not Synced
    எத்தகைய கணக்குகளையும் நம்மால் செய்துவிட முடியும்.
  • Not Synced
    நம்மிடம் 2,349,015 இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  • Not Synced
    இதில் உள்ள பூஜ்ஜியத்தை எடுத்து விட்டால்
  • Not Synced
    நூறிற்குரிய இடத்தில் எதுவும் இருக்காது.
  • Not Synced
    இந்த எண்ணிற்குரிய நிறத்தை மாற்றிக் கொள்வோம்.
  • Not Synced
    நாம் விரும்பினால் இந்த எண்ணுடன்
  • Not Synced
    மில்லியன்கள் வரைச் சேர்த்துக் கொண்டே போகலாம்.
  • Not Synced
    இங்குள்ள பூஜ்ஜியத்துடன் 15,999 ஐச் சேர்ப்போம்.
  • Not Synced
    இதனுடன் மேலும் இரண்டு எண்களைச் சேர்த்தால்
  • Not Synced
    இந்தக் கணக்கைச் செய்வது கடினமாகத் தோன்றலாம்.
  • Not Synced
    ஆனால் இந்த இரண்டு இடங்களிலும் கவனமாகச் செய்தால்
  • Not Synced
    அப்படி ஒன்றும் கடினமாக இருக்காது.
  • Not Synced
    சரி, இப்போது ஐந்து கூட்டல் ஒன்பதுடன் நிறுத்திக் கொள்வோம்.
  • Not Synced
    ஐந்து கூட்டல் ஒன்பது பதினான்கு.
  • Not Synced
    நான்கை இங்கே எழுதி விட்டு, ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • Not Synced
    நாம் பத்தின் இடத்திற்குப் போவதால் அங்குள்ள ஒன்றுடன் நாம் வைத்திருக்கும் ஒன்றைக் கூட்டினால் கிடைப்பது இரண்டு.
  • Not Synced
    அடுத்து இரண்டு கூட்டல் ஒன்பது.
  • Not Synced
    இரண்டு கூட்டல் ஒன்பதின் மதிப்பு பதினொன்று.
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ஒன்றை எழுதி விட்டு மீதி ஒன்றை நூறின் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • Not Synced
    அங்குள்ள பூஜ்ஜியத்துடன் இந்த ஒன்றைக் கூட்டினால் கிடைப்பது ஒன்று.
  • Not Synced
    ஒன்று கூட்டல் ஒன்பது பத்தாகிறது.
  • Not Synced
    பூஜ்ஜியத்தை இங்கே எழுதி விட்டு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    அடுத்து பத்து கூட்டல் ஐந்து பதினைந்து.
  • Not Synced
    இப்போது நாம் பத்தாயிரமாவது இடத்தில் இருக்கிறோம்.
  • Not Synced
  • Not Synced
    இங்குள்ள நான்குடன் ஒன்றைக் கூட்டினால் ஐந்து.
  • Not Synced
    மீண்டும் ஐந்து கூட்டல் ஒன்று ஆறு.
  • Not Synced
    இது ஒற்றை இலக்க என்பதால் அதனை அப்படியே எழுதி விடுவோம். நாம் வைத்துக் கொள்ள எண் இல்லை.
  • Not Synced
    இப்போது நாம் இருக்கிற நூறாயிரமாம் இடத்தில் இருப்பது மூன்று.
  • Not Synced
    இதனை அப்படியே எழுதிக் கொள்ளலாம்.
  • Not Synced
    மூன்று நூறு ஆயிரங்களின் பூஜ்ஜியங்களைக் கூட்டினால் அந்த மதிப்பு 300,000.
  • Not Synced
    அடுத்து நாம் இருப்பது பத்து லட்சங்களுக்கு உரிய இடத்தில் இருக்கிறோம்.
  • Not Synced
    இருபது லட்சம் கூட்டல் எழுபது லட்சம், கூட்டல் தொண்ணூறு லட்சம்.
  • Not Synced
  • Not Synced
    இந்த எண் முற்றிலும் வேடிக்கையான எண்.
  • Not Synced
    அடுத்து நாம் செய்ய வேண்டியது இருப்பத்து மூன்று லட்சத்து நாற்பத்து ஒ ன்பதாயிரத்தை தொன்னூற்று ஒன்பது.
  • Not Synced
  • Not Synced
    இந்த எண்ணை நம் பக்கமாகத் தள்ளி வைத்து விட்டு
  • Not Synced
    இரண்டு இலக்க எண்களை எடுத்துக் கொள்வோம்.
  • Not Synced
    நமது விடையைக் கண்டுபிடிக்க நமக்கு இரண்டு இலக்க எண்கள் அவசியம் ஆகும்.
  • Not Synced
    நமக்குரிய விடை தொண்ணூற்று மூன்று லட்சத்து, அறுபத்து ஐயாயிரத்து பதினான்கு ஆகும்.
  • Not Synced
    இந்தக் கணக்கை மிகச் சரியான முறையில் முடித்திருக்கிறோம்.
  • Not Synced
    பல இலக்க எண்களைக் கூட்டும் விதத்தைப் புரிந்து கொள்ள
  • Not Synced
    மற்றொரு கூட்டல் கணக்கைப் பயிற்சியாக மேற்கொள்வோம்.
  • Not Synced
    கூடுதல் இலக்க எண்களைக் கூட்டிப் பழகினால் தான் கூட்டலின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
  • Not Synced
    இப்போது ஒரு கோடியே ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து ஒன்றுடன்
  • Not Synced
    அறுபத்து எட்டு லட்சத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதைக் கூட்டுவோம்.
  • Not Synced
    இந்தக் கணக்கு கடினமானது போல் தோன்றுகிறதா.....?
  • Not Synced
    இலக்கங்கள் தான் அதிகமாக உள்ளதே தவிர..... நாம் அச்சப்பட வேண்டியதில்லை. எளிதாகச் செய்து விடலாம்.
  • Not Synced
    சற்றே கவனமாக இருந்தால் போதும் மிகச் சரியான விடையை நாம் பெற முடியும்.
  • Not Synced
    சரி கணக்கைத் துவங்கலாம். முறைப்படி வலப்பக்கத்தில் உள்ள இறுதி எண்ணை எடுத்துக் கொள்வோம்.
  • Not Synced
    ஒன்று கூட்டல் ஒன்பது,,,,,, பத்து.
  • Not Synced
    பத்தில் பூஜ்ஜியத்தை எழுதிக் கொண்டு ஒன்றினை வைத்துக் கொள்வோம்.
  • Not Synced
    அடுத்த இலக்கம் பூஜ்ஜியம் என்பதால்
  • Not Synced
    கைவசமுள்ள ஒன்றுடன் இந்த ஒன்பதைக் கூட்டினால் மீண்டும் பத்து,,,,,
  • Not Synced
    எனவே மீண்டும் ஒன்று கூட்டல் பூஜ்ஜியம் கூட்டல் ஒன்பது.
  • Not Synced
    விடை பத்து.
  • Not Synced
    அடுத்து இந்தப் பத்துடன் எட்டைக் கூட்டினால் பதினெட்டு.
  • Not Synced
  • Not Synced
    எட்டினை எழுதிக் கொண்டு,,,, ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • Not Synced
    இந்த ஒன்றுடன் ஒன்பதைக் கூட்டுவோம்.
  • Not Synced
    விடை பத்து வருகிறது.
  • Not Synced
    ஆகவே பத்து கூட்டல் எட்டு,,,, விடை பதினெட்டு.
  • Not Synced
    எட்டினை இங்கே எழுதிக் கொண்டு ஒன்றை அடுத்த இலக்கத்திற்குக் கொண்டு செல்வோம்.
  • Not Synced
    நாம் இப்பொழுது ஒரு மில்லியனின் இடத்திற்கு, அதாவது பத்து லட்சத்தின் இடத்திற்கு வந்து விட்டோம்.
  • Not Synced
    எனவே பத்துலட்சம் கூட்டல் ஐந்து லட்சம் கூட்டல் ஆறு லட்சம்.
  • Not Synced
    அப்படியானால் அதன் விடை பன்னிரண்டு லட்சம். இரண்டு லட்சத்தின் மதிப்பை உடைய
  • Not Synced
    இரண்டினை இங்கே எழுதி விட்டு
  • Not Synced
    ஒன்றை அடுத்த இலக்கத்திற்கு எடுத்துச் செல்வோம்.
  • Not Synced
    ஏனென்றால் பன்னிரண்டு லட்சம் கூட்டல் இரண்டு லட்சம் கூட்டல் பத்துலட்சம் என்று கூட்ட வேண்டும்.
  • Not Synced
    இது ஒரு பத்து லட்சம் இதனுடன் இன்னொரு பத்து லட்சத்தைக் கூட்டுவோம்.
  • Not Synced
    ஆகவே ஒன்று கூட்டல் ஒன்று இரண்டு ஆகிறது.
  • Not Synced
    இப்பொழுது நாம் அனைத்து இலக்கங்களையும் செய்து முடித்து விட்டோம்.
  • Not Synced
    நமது கூட்டல் கணக்கான ஒரு கோடியே ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து ஒன்றுடன்
    !
    --
    அறுபத்து எட்டு லட்சத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதைக் கூட்டுகிற போது
  • Not Synced
    கிடைக்கும் விடை இரண்டு கோடியே இருபத்து எட்டு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் ஆகும்.
  • Not Synced
    இப்போது நாம் பார்த்த கணக்கில் ஏழு இலக்க எண்களுடன்
  • Not Synced
    எட்டு இலக்க எண்களைக் கூட்டினோம்.
  • Not Synced
    இதே அடிப்படையில் நூறு இலக்க எண்களையும்
  • Not Synced
    நாம் மிகச்சரியாகக் கூட்டி விடை காண முடியும்.
  • Not Synced
  • Not Synced
    எண்களின் வலது பக்க முடிவில் தொடங்கி
  • Not Synced
    இடது பக்கம் நோக்கி ஒவ்வொரு இலக்கத்தையும்
  • Not Synced
    கூட்டிக் கொண்டே போக வேண்டும்.
  • Not Synced
    கூட்டுத் தொகை இரண்டு இலக்க எண்ணாக இருந்தால்
  • Not Synced
    அதன் வலப் பக்க எண்ணை எழுதிக் கொண்டு
  • Not Synced
    பத்தாம் இடத்தில் உள்ள எண்ணை அடுத்த இலக்கத்திற்கு
  • Not Synced
    மேலெடுத்துச் செல்ல வேண்டும்.
  • Not Synced
    இந்தப் பயிற்சி முறையில் நாம் கவனம் பிசகாமல் தவறு செய்யாமல் செய்தால்
  • Not Synced
    நம்மால் மிகச் சரியான விடையைப் பெற முடியும்.
  • Not Synced
    கூட்டல் கணக்கின் இந்த அடிப்படை விதி நமக்குப் புரிந்து விட்டது இல்லையா....?
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
    ப்ப
  • Not Synced
    ம்மம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்மம
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்மம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
    ம்ம
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
  • Not Synced
Title:
Addition 4
Description:

more » « less
Video Language:
English
Duration:
08:49
Poppu Purushothaman edited Tamil subtitles for Addition 4
Poppu Purushothaman edited Tamil subtitles for Addition 4
Poppu Purushothaman edited Tamil subtitles for Addition 4
Amara Bot edited Tamil subtitles for Addition 4
Amara Bot edited Tamil subtitles for Addition 4
Amara Bot edited Tamil subtitles for Addition 4
chris84johnson edited Tamil subtitles for Addition 4
chris84johnson edited Tamil subtitles for Addition 4
Show all

Tamil subtitles

Revisions