Return to Video

பங்கீட்டு பண்புகள்

  • 0:00 - 0:01
    -
  • 0:01 - 0:04
    4 (8+3) இந்த வெளிப்பாட்டை
  • 0:04 - 0:08
    கூட்டலில் பெருக்கல் பங்கீட்டு விதியை
  • 0:08 - 0:10
    கொண்டு மாற்றி எழுத வேண்டும்.
  • 0:10 - 0:12
    பிறகு, இதனை சுருக்க வேண்டும்.
  • 0:12 - 0:16
    முதலில் இந்த வெளிப்பாட்டை
  • 0:16 - 0:18
    மதிப்பிடலாம், பிறகு
  • 0:18 - 0:21
    பெருக்கலுக்கான பங்கீட்டு விதியை
  • 0:21 - 0:23
    பற்றி பார்க்கலாம்.
  • 0:23 - 0:34
    நம்மிடம் 4(8+3) உள்ளது
  • 0:34 - 0:36
    இதை இரு வழிகளில் செய்யலாம்.
  • 0:36 - 0:39
    பொதுவாக, அடைப்புக்குறி இருந்தால்,
  • 0:39 - 0:41
    அதனுள் இருக்கும் எண்களை முதலில்
  • 0:41 - 0:43
    மதிப்பிடல் வேண்டும்.
  • 0:43 - 0:46
    பிறகு மற்ற எண்களை மதிப்பிட வேண்டும்.
  • 0:46 - 0:49
    8 + 3 என்றால் என்று மதிப்பிடலாம்.
  • 0:49 - 0:50
    8+3= 11 ஆகும்.
  • 0:50 - 0:52
    இதை இந்த வழியில் செய்யலாம்.
  • 0:52 - 0:59
    இவ்வாறு செய்தால்
  • 0:59 - 1:00
    நம்மிடம் 4 (11) கிடைக்கும்.
  • 1:00 - 1:04
    8 + 3 என்பது 11 ஆகும். எனவே,
  • 1:04 - 1:09
    4 x 11 = 44 ஆகும்.
  • 1:09 - 1:10
    4 x 11 = 44 ஆகும்.
  • 1:10 - 1:12
    இப்பொழுது இதனை பெருக்கலின் பங்கீட்டு விதியை
  • 1:12 - 1:13
    பயன்படுத்தி செய்ய வேண்டும்.
  • 1:13 - 1:15
    இதில் நாம் விதியை பயன்படுத்தவில்லை.
  • 1:15 - 1:17
    நாம் இதன் மதிப்பை தான் கண்டறிய வேண்டும்.
  • 1:17 - 1:20
    அடைப்புக்குறிக்குள் இருந்த எண்ணை முதலில் செய்தோம்.
  • 1:20 - 1:24
    ஆனால் விதியின் படி, 4 ஐ முதலில் பெருக்க வேண்டும்.
  • 1:24 - 1:27
    இது தான் பங்கீட்டு விதி, 4 ஐ பங்கிடுகிறோம்.
  • 1:27 - 1:29
    இது என்னவென்று பார்க்கலாம்.
  • 1:29 - 1:33
    எனவே, பங்கீட்டு விதியின் மூலம்
  • 1:33 - 1:37
    இது (4 x 8) + (4 x 3) ஆகும்
  • 1:37 - 1:38
    இது என்னவென்று பார்க்கலாம்.
  • 1:38 - 1:53
    இது 4x8 + 4x3 ஆகும்.
  • 1:53 - 1:55
    அனைவரும் முதலில்
  • 1:55 - 1:57
    4 x 8 ஐ பெருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இல்லை.
  • 1:57 - 1:58
    இந்த நான்கை பகிர்ந்தளிக்க வேண்டும்.
  • 1:58 - 2:03
    இதனை 8 மற்றும் 3 உடன் பெருக்க வேண்டும்.
  • 2:03 - 2:04
    இது சரியானது.
  • 2:04 - 2:07
    இது தான் பங்கீட்டு விதிகள் ஆகும்.
  • 2:07 - 2:10
    இது தான் பங்கீட்டு விதிகள் ஆகும்.
  • 2:10 - 2:12
    இதை மதிப்பீடு செய்யும் பொழுது
  • 2:12 - 2:14
    இது எப்படி வேலை செய்கிறது என்று கூறுகிறேன்.
  • 2:14 - 2:18
    4 பெருக்கல் 8 என்றால்,
  • 2:18 - 2:23
    4 பெருக்கல் 8, 32 ஆகும்.
  • 2:23 - 2:26
    கூட்டல் 4 பெருக்கல் 3.
  • 2:26 - 2:33
    4 பெருக்கல் 3 என்றால் 12, 32+12 = 44 ஆகும்.
  • 2:33 - 2:36
    இந்த முறையிலும் 44 தான் கிடைத்தது.
  • 2:36 - 2:39
    நீங்கள் இந்த பங்கீட்டு முறையை பயன்படுத்தும் பொழுது,
  • 2:39 - 2:41
    இந்த 4 ஐ முதலில் எடுக்க வேண்டும்.
  • 2:41 - 2:42
    இது ஏன் என்று பார்க்கலாம்.
  • 2:42 - 2:46
    8 + 3 என்றால் என்னவென்று பார்க்கலாம்.
  • 2:46 - 2:47
    நான் எட்டு பொருள்களை வரைகிறேன்.
  • 2:47 - 2:54
    இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு,
  • 2:54 - 2:55
    ஏழு, எட்டு.
  • 2:55 - 2:59
    -
  • 2:59 - 3:04
    இதை மூன்று பொருள்களுடன் கூட்ட போகிறோம்,
  • 3:04 - 3:06
    அதே பொருள் எனலாம்.
  • 3:06 - 3:08
    ஒன்று, இரண்டு, மூன்று.
  • 3:08 - 3:11
    இது தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும்
  • 3:11 - 3:11
    எண் ஆகும்.
  • 3:11 - 3:14
    நம்மிடம் 8 வட்டங்கள் உள்ளன கூட்டல் 3 வட்டங்கள்.
  • 3:14 - 3:17
    இப்பொழுது, இது முழுவதையும்
  • 3:17 - 3:20
    நான்கால் பெருக்க வேண்டும், அப்படியென்றால் என்ன?
  • 3:20 - 3:22
    அப்படியென்றால், இந்த தொகுதிகளை
  • 3:22 - 3:24
    நான்கு முறை கூட்டப்போகிறீர்கள்.
  • 3:24 - 3:27
    இதை மீண்டும் நகல் செய்கிறேன்.
  • 3:27 - 3:28
    இதை மீண்டும் நகல் செய்கிறேன்.
  • 3:28 - 3:32
    இதை மீண்டும் நகல் செய்கிறேன்.
  • 3:32 - 3:32
    அவ்வளவு தான்.
  • 3:32 - 3:33
    இது இரண்டு.
  • 3:33 - 3:40
    இது ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு.
  • 3:40 - 3:41
    இவை அனைத்தையும் கூட்டப்போகிறோம்.
  • 3:41 - 3:43
    இது என்ன?
  • 3:43 - 3:45
    இது நான்கு முறை.
  • 3:45 - 3:47
    இது நான்கு முறை.
  • 3:47 - 3:51
    இது இந்த வெளிப்பாட்டின் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு முறை,
  • 3:51 - 3:53
    அதாவது இந்த 8+3 -ன்
  • 3:53 - 3:55
    இங்கு இருப்பது என்ன?
  • 3:55 - 4:00
    -
  • 4:00 - 4:03
    இவை அனைத்தையும் கூட்டினால் நமக்கு 44 கிடைக்கும்.
  • 4:03 - 4:06
    இங்கு இருப்பது என்ன?
  • 4:06 - 4:09
    இது 8, நான்கு முறை கூட்டப்பட்டது.
  • 4:09 - 4:12
    இவை அனைத்தையும் கூட்டுகிறோம்
  • 4:12 - 4:14
    8, நான்கு முறை கூட்டப்பட்டது என்றால் என்ன?
  • 4:14 - 4:16
    4 பெருக்கல் 8 ஆகும்.
  • 4:16 - 4:23
    எனவே, 4 பெருக்கல் 8 என்பது
  • 4:23 - 4:25
    இங்கு ஆரஞ்சு நிறத்தில் உள்ளது.
  • 4:25 - 4:27
    இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு முறை.
  • 4:27 - 4:28
    ஒவ்வொரு முறையும் மூன்று உள்ளது.
  • 4:28 - 4:33
    இது நான்கு முறை.
  • 4:33 - 4:38
    இது 4 பெருக்கல் 3 ஆகும்.
  • 4:38 - 4:40
    இப்படித்தான் பங்கீட்டு விதிகள் இயங்குகின்றன.
  • 4:40 - 4:44
    எனவே, 4 x (8+3) என்றால்,
  • 4:44 - 4:47
    இந்த எண்களை நான்கு முறை கூட்டுவது ஆகும்.
  • 4:47 - 4:50
    இந்த 8 மற்றும் 3, நான்கால்
  • 4:50 - 4:53
    பெருக்கப்படுகிறது அல்லது 4 முறை கூட்டப்படுகிறது.
  • 4:53 - 4:55
    அதனால் தான் 4-ஐ பங்கிடுகிறோம்.
  • 4:55 - 4:56
    -
Title:
பங்கீட்டு பண்புகள்
Description:

பங்கீட்டு பண்புகள்

more » « less
Video Language:
English
Duration:
04:56

Tamil subtitles

Revisions