நம்மில் சிலருக்கு ஏன் ஒரு விஷயத்தில் மட்டுமே உண்மையான ஆர்வம் இல்லை
-
0:01 - 0:03உங்களிடத்தில்
"நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?" -
0:03 - 0:06என யாரேனும் கேள்வி கேட்டிருந்தால்
கைகளை உயர்த்துங்கள். -
0:07 - 0:08இப்போது யூகித்து சொல்லுங்கள்,
-
0:08 - 0:12எவ்வளவு வயதாக இருக்கும்போது
இக்கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டது? -
0:12 - 0:13விரல்களைக்
காட்டினால் போதும் -
0:14 - 0:19மூன்று. ஐந்து. மூன்று. ஐந்து.
ஐந்து. சரி. -
0:19 - 0:23"நீங்கள் வளரும்போது
என்னவாக விரும்புகிறீர்கள்?" -
0:23 - 0:25இக்கேள்வி உங்களுக்கு
கவலை ஏற்படுத்தவில்லை -
0:25 - 0:28என்பவர்கள்
கையை உயர்த்தவும் -
0:28 - 0:30(சிரிப்பொலி)
-
0:30 - 0:32எந்த கவலையாயினும்
-
0:33 - 0:36என்னால் ஒருபோதும் இந்த கேள்விக்கு
பதிலளிக்க முடியவில்லை -
0:36 - 0:38"நீங்கள் வளரும்போது
என்னவாக விரும்புகிறீர்கள்?" -
0:38 - 0:42பிரச்சினை, எனக்கு ஆர்வம் இல்லை
என்பதில்லை -
0:42 - 0:44அதிகமானவற்றில்
ஆர்வம் இருந்ததே -
0:44 - 0:48உயர்நிலைப் பள்ளியில், எனக்கு ஆங்கிலம்,
கணிதம், கலை பிடித்திருந்தது. -
0:48 - 0:53வலைத்தளம் அமைத்தேன், வித்தியாச பங்க்
இசைக்குழுவில் கிட்டார் வாசித்தேன் -
0:53 - 0:55எங்கள் இசைக்குழு
பற்றி அறிந்திருபீர்கள். -
0:55 - 0:57(சிரிப்பொலி)
-
0:57 - 0:59பள்ளிக்குப் பின்னும்
இது தொடர்ந்தது, -
0:59 - 1:04ஒரு கட்டத்தில், இவ்வடிவத்தை நான்
கவனிக்க தொடங்கினேன் -
1:04 - 1:06நான் ஒரு விஷயத்தில்
ஆர்வமாக இருப்பேன் -
1:06 - 1:09அதில் முழுகி,
எல்லாவற்றையும் உட்கொள்வேன், -
1:09 - 1:13அது எதுவாக இருந்தாலும், நான் அதில்
நன்றாக செயல்படுவேன் -
1:13 - 1:18பின்னர் ஒரு கட்டத்தில்
நான் சலிப்படைந்து விடுவேன் -
1:18 - 1:21பெரும்பாலும் என் நேரம், ஆற்றல்,
-
1:21 - 1:24சில நேரங்களில்
பணமும் அர்ப்பணித்துள்ளதால் -
1:24 - 1:26பொதுவாக நான் அதை தொடர
முயற்சி செய்வேன் -
1:26 - 1:29ஆனால் இறுதியில்
இந்த சலிப்பு உணர்வு, -
1:29 - 1:33இனி இது சவாலானது அல்ல
என்ற உணர்வு கிடைத்ததும், -
1:33 - 1:35அதில் ஆர்வம்
அதிகம் இருக்காது. -
1:36 - 1:37அதனால் அதை
விட்டு விடுவேன். -
1:38 - 1:41அதே வேளையில் வேறு எதிலாவது,
ஆர்வம் வந்து விடும் -
1:41 - 1:44அதுவும் முற்றிலும்
தொடர்பில்லாத ஒன்றாக இருக்கும் -
1:44 - 1:48அதில் மூழ்கி, "ஆம்! நான்
இதை தான் விரும்புகிறேன்" என்பேன் -
1:48 - 1:53பின்னர்
மீண்டும் சலிப்படைந்து -
1:53 - 1:56இறுதியில்,
நான் அதை விடுவேன். -
1:57 - 2:00மீண்டும் புதிய, முற்றிலும் மாறுபட்ட
ஒன்றை கண்டுபிடிப்பேன் -
2:00 - 2:02அதில் மூழ்குவேன்.
-
2:03 - 2:07இம்முறை இரண்டு
காரணங்களுக்காக -
2:07 - 2:08எனக்கு கவலையை தந்தது,
-
2:08 - 2:11முதலாவது, ஒன்றை எப்படி
தொழிலாக்க போகிறேன் என்று -
2:11 - 2:14எனக்கு உறுதியாக தெரியவில்லை
-
2:14 - 2:17ஒன்றை எடுத்து, இது தான் இறுதி
என்று நினைத்து -
2:17 - 2:19மற்ற உணர்வுகள்
அனைத்தையும் மறுப்பேன் -
2:19 - 2:23ஆனால் சலிப்படைந்து
விடுவேன் -
2:24 - 2:26மற்றொரு காரணம்
தனிப்பட்ட முறையில் -
2:26 - 2:28இது எனக்கு
மிகவும் கவலை தந்தது -
2:28 - 2:31எதோடும் பொருந்த முடியாமல்
போவதற்கு -
2:31 - 2:35என்னிடன் ஏதோ தவறு இருக்குமோ
என நான் கவலைப்பட்டேன் -
2:36 - 2:38அர்ப்பணிப்புக்கு பயப்படுகிறேனோ
என கவலைப்பட்டேன், -
2:38 - 2:42என் சொந்த வெற்றிக்கு பயப்பட்டு
சிதறடிக்கிறேனோ, -
2:42 - 2:43சுய நாசம் செய்கிறேனோ
என வருந்தினேன், -
2:45 - 2:49என் கதைக்கும், உணர்வுகளுக்கு,
உங்களால் தொடர்புபடுத்த முடிந்தால் -
2:49 - 2:51உங்களை ஒரு கேள்வி
கேட்க விரும்புகிறேன் -
2:51 - 2:54எப்போதோ நான்
என்னிடமே கேட்டிருக்கலாம் -
2:55 - 3:00பல விஷயங்களைச் செய்வது தவறு அல்லது அசாதாரணமாது என
-
3:00 - 3:02எங்கே கற்றுக்கொண்டீர்கள்
-
3:04 - 3:05அதை நான் உங்களுக்கு சொல்கிறேன்:
-
3:06 - 3:08கலாச்சாரத்திலிருந்து
கற்றுக்கொண்டீர்கள். -
3:10 - 3:14முதலில் "நீங்கள் என்னவாக
விரும்புகிறீர்கள்?" -
3:14 - 3:15என ஐந்து வயதிலேயே
கேட்கப்படுகிறது -
3:15 - 3:19உண்மையில் உங்கள் பதிலை
யாரும் பொருட்படுத்துவதில்லை -
3:19 - 3:20(சிரிப்பொலி)
-
3:20 - 3:23குழந்தைளின் அழகான பதில்களைப் பெற
முன்வைக்கப்படும் -
3:23 - 3:25ஒரு தீங்கற்ற கேள்வியாக
கருதப்படுகிறது, -
3:25 - 3:29அவர்களும் "விண்வெளி வீரராக"
"நடன கலைஞராக விரும்புகிறேன்," -
3:29 - 3:31"கடல் கொள்ளையனாக விரும்புகிறேன்."
என்பர் -
3:31 - 3:33ஹாலோவீன்
உடையும் கிடைக்கும் -
3:33 - 3:34(சிரிப்பொலி)
-
3:34 - 3:39ஆனால் இந்த கேள்வி வயதாக ஆக
மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது -
3:39 - 3:42பல்வேறு வடிவங்களில் - உதாரணமாக,
உயர்நிலைப் பள்ளி மாணவர்களை -
3:42 - 3:45கல்லூரியில் என்ன பாடம்
படிக்க போகிறார்கள் -
3:45 - 3:47மற்றும் ஒரு கட்டத்தில்,
-
3:47 - 3:49"நீங்கள் என்னவாக
விரும்புகிறீர்கள்?" -
3:49 - 3:52என்ற செல்லமான கேள்வி
-
3:52 - 3:55இரவில் நம்மை
தூங்க விடாது -
3:55 - 3:56ஏன்?
-
3:57 - 4:02இந்த கேள்வி குழந்தைகளை
கனவு காண ஊக்கமளிக்கிறது -
4:03 - 4:06ஆனால் அவர்கள் கனவு காணும்
அனைத்தையும் பெற தூண்டுவதில்லை -
4:06 - 4:08உண்மையில், இது
நேர்மாறாக இருக்கிறது, -
4:08 - 4:11ஏனெனில் நீங்கள் என்னவாக
விரும்புகிறீர்கள் கேட்கும்போது -
4:11 - 4:1420 வெவ்வேறு விஷயங்களுடன்
பதிலளிக்க முடியும். -
4:14 - 4:17ஆனால் அக்கறையுள்ள பெரியவர்கள்
சிரித்து விட்டு -
4:17 - 4:21"ஒரே நேரத்தில் வயலின் தயாரிப்பாளர்
மற்றும் உளவியலாளர் ஆக முடியாது" -
4:21 - 4:23ஒன்றை தேர்வு செய்ய சொல்வர்
-
4:24 - 4:26இது டாக்டர் பாப் சில்ட்ஸ் -
-
4:26 - 4:29(சிரிப்பொலி)
-
4:29 - 4:32அவர் ஒரு லூதியர் மற்றும்
மனநல மருத்துவர். -
4:33 - 4:37இது ஆமி என்ஜி, ஒரு பத்திரிகை ஆசிரியர்
விளக்கப்படம் தயாரிப்பவர், தொழில்முனைவோர், -
4:37 - 4:39ஆசிரியர் மற்றும் படைப்பு இயக்குனர்.
-
4:39 - 4:42ஆனால் பெரும்பாலும் குழந்தைகள்
இவர்களை கேள்விப்படுவதில்லை -
4:42 - 4:44அவர்கள் கேட்பதெல்லாம்
-
4:44 - 4:46அவர்கள் தேர்வு
செய்ய வேண்டும். -
4:47 - 4:49ஆனால் இது
அதை விட அதிகம். -
4:49 - 4:52நமது கலாச்சாரம் குறுகிய கவனம்
செலுத்தும் வாழ்க்கையில் -
4:52 - 4:55மிகவும் காதல் கொண்டது.
-
4:55 - 4:59விதி அல்லது நம் உண்மையான
ஆர்வத்தின் யோசனை, -
4:59 - 5:02இந்த பூமியில் நம் காலத்தில்,
நாம் ஒவ்வொருவருக்கும் -
5:02 - 5:05ஒரு பெரிய திறமை இருப்பதை நாம் கண்டுபிடித்து,
-
5:05 - 5:07அதற்காக நம் வாழ்க்கையை
-
5:07 - 5:10அர்ப்பணிக்க வேண்டும்.
-
5:11 - 5:14ஆனால் நீங்கள் அத்தகையவர் இல்லையெனில்?
-
5:15 - 5:18நிறைய வித்தியாசமாக பாடங்களில்
ஆர்வமாக இருந்தால், -
5:18 - 5:20நிறைய விஷயங்கள்
செய்ய விரும்பினால்? -
5:21 - 5:25அத்தகையவருக்கு இந்த கட்டமைப்பில் இடமில்லை
-
5:26 - 5:28எனவே நீங்கள்
தனிமையை உணரலாம். -
5:28 - 5:31உங்களுக்கு ஒரு நோக்கம் இல்லை
என்று உணரலாம் -
5:31 - 5:34உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது
எனவும் உணரலாம் -
5:35 - 5:36உங்களிடம் எந்த தவறும் இல்லை.
-
5:37 - 5:41நீங்கள் ஒரு பன்முகத்தாளர்.
-
5:41 - 5:43(சிரிப்பொலி)
-
5:43 - 5:50(கைத்தட்டல்)
-
5:50 - 5:55அதாவது, பல ஆர்வங்கள் மற்றும்
ஆக்கபூர்வ நோக்கங்கள் கொண்டவர் -
5:56 - 5:58வாய் நிறைய சொல்லலாம்
-
5:58 - 6:01மூன்று பகுதிகளாக
அதை உடைத்தால், புரியும் -
6:01 - 6:05பன்முக, ஆற்றல், ஆளர்.
-
6:05 - 6:08அதே கருத்தை குறிக்கும்
மற்ற சொற்களையும் பயன்படுத்தலாம் -
6:08 - 6:11பாலிமத், மறுமலர்ச்சி நபர்
போன்ற சொற்கள் -
6:11 - 6:13உண்மையில், மறுமலர்ச்சி காலத்தில்,
-
6:13 - 6:17பன்துறை வல்லவராக இருந்தால் தான்
நீங்கள் சிறந்தவர் -
6:17 - 6:20பார்பரா ஷெர் நம்மை
"ஸ்கேனர்கள்" என்று குறிப்பிடுகிறார். -
6:20 - 6:23விரும்பும் வார்த்தை அல்லது
சொந்தமாக கூட ஒரு வார்த்தை கூறலாம் -
6:23 - 6:27ஒரு சமூகமாக, ஒரு அடையாளத்திற்குள்
நாம் இருக்க முடியாது. -
6:27 - 6:29நீங்களூம் அதைப் பொருத்தமாகக் காண்பீர்கள்
-
6:29 - 6:31(சிரிப்பொலி)
-
6:33 - 6:35உங்கள் பன்முக ஆற்றலை
-
6:35 - 6:39கடக்க வேண்டிய வரம்பு அல்லது
துன்பமாக காண்பது எளிது -
6:39 - 6:42மக்களுடன் பேசும் போது,
-
6:42 - 6:44வலைத்தளத்தில் இவற்றை பற்றி எழுதும்போதும்
-
6:44 - 6:49நான் கற்றது, இந்த வழியில்
பெரும் பலங்கள் உள்ளது -
6:50 - 6:52இதோ மூன்று
-
6:52 - 6:55பன்முகத்தாளரின் சூப்பர் சக்திகள்.
-
6:55 - 6:59முதலாவது: யோசனை தொகுப்பு.
-
6:59 - 7:01அதாவது, இரண்டு அல்லது அதற்கு
மேலான புலங்களை இணைத்து, -
7:01 - 7:04அதன் சந்திப்பில்.
புதிய ஒன்றை உருவாக்குகிறது -
7:06 - 7:09ஷா ஹ்வாங், ரேச்சல் பின்க்ஸ்
தங்களின் பகிரப்பட்ட -
7:09 - 7:14வரைபடம், தரவு காட்சிப்படுத்தல்,
பயணம், கணிதம், வடிவமைப்பு -
7:14 - 7:16நலன்களிலிருந்து மெஷுவை
நிறுவினர். -
7:17 - 7:23மெஷு இடம் சார்ந்த
நகைகள் உருவாக்கும் நிறுவனம் -
7:23 - 7:26ஷாவும் ரேச்சலும் தங்கள் திறன்
மற்றும் அனுபவ கலவையால் -
7:26 - 7:32இந்த தனித்துவமான
யோசனையுடன் வந்தார்கள் -
7:33 - 7:36புதுமைகள் இணைப்பில்
நிகழ்கின்றன. -
7:37 - 7:39புதிய யோசனைகள்
அங்கிருந்து தான் வருகின்றன -
7:40 - 7:43மற்றும் பந்முகத்தாளர்கள்
அவர்களின் அனைத்து -
7:43 - 7:46பின்னணி அனுபவத்தால் இந்த
சந்திப்பை அணுகுகின்றனர் -
7:48 - 7:51இரண்டாவது சூப்பர் பவர்
-
7:51 - 7:53விரைவான கற்றல்.
-
7:53 - 7:56பன்முகத்தாளராக நாம்
ஆர்வம் கொண்டவற்றில் -
7:56 - 7:58கடுமையாக உழைக்கிறோம்.
-
7:58 - 8:01நாங்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கிறோம்
-
8:01 - 8:03நாங்கள் கடந்த காலத்தில் பல முறை,
-
8:03 - 8:06தொடக்கநிலையாளர்களாக
இருக்கப் பழகிவிட்டதால், -
8:06 - 8:09புதிய விஷயங்களை முயற்சிக்க
அதிகம் பயப்படுவதில்லை -
8:09 - 8:12சௌகரிய மண்டலத்திலிருந்து
வெளியேற தயங்குவதில்லை -
8:12 - 8:16மேலும் பல திறன்கள்
துறைகளுக்கேற்ப மாற்றக்கூடியவை, -
8:16 - 8:20நாம் கற்ற ஒவ்வொரு புதிய
பகுதியையும் பயன்படுத்துவதால் -
8:20 - 8:22எதையும் புதிதாக ஆரம்பிக்க
வேண்டியதில்லை -
8:23 - 8:27நோரா டன் ஒரு முழுநேர பயணி
மற்றும் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர். -
8:27 - 8:31குழந்தை கச்சேரி பியானோ
கலைஞராக, நம்பமுடியாத -
8:31 - 8:33ஒரு தசை நினைவகத்தை
உருவாக்குகிறார். -
8:33 - 8:36இப்போது, அவளறிந்த
வேகமான தட்டச்சாளர் அவள். -
8:36 - 8:37(சிரிப்பொலி)
-
8:37 - 8:41எழுத்தாளராகும் முன்,
நோரா ஒரு நிதித் திட்டமிடுபவர். -
8:41 - 8:43அதனால் தனது பயிற்சியைத் தொடங்கும்போது,
-
8:43 - 8:45சிறந்த விற்பனைத்திறனை
கற்றார் -
8:45 - 8:49அது இப்போது எடிட்டர்களுக்கு
கடிதம் எழுத உதவுகிறது. -
8:50 - 8:54நீங்கள் தொடராவிடினும்
ஈர்க்கப்பட்ட ஒன்றைச் செய்ய -
8:54 - 8:55செலவிட்ட நேரம்
என்றுமே வீணல்ல. -
8:55 - 8:59நீங்கள் கற்ற அந்த அறிவைப்
எதிர்பார்த்திராத வகையில் -
8:59 - 9:01முற்றிலும் வேறுபட்ட
துறையில் பயன்படுத்தலாம் -
9:03 - 9:05மூன்றாவது சூப்பர் பவர்
-
9:05 - 9:07தகவமைப்பு
-
9:07 - 9:11அதாவது, ஒரு குறிப்பிட்ட
சூழ்நிலைக்கு தகுந்தவாறு -
9:11 - 9:13மாற்றிக்கொள்ளும் திறன்
-
9:14 - 9:19அபே கஜுடோ, வீடியோ இயக்குநர்,
வலை வடிவமைப்பாளர், -
9:19 - 9:23ஒரு கிக்ஸ்டார்ட்டர் ஆலோசகர்,
ஒரு ஆசிரியர், -
9:23 - 9:25சில நேரங்களில், ஜேம்ஸ் பாண்ட்
ஆகவும் இருக்கிறார் -
9:25 - 9:27(சிரிப்பொலி)
-
9:27 - 9:30அவர் நல்ல வேலை செய்வதால்
அவர் மதிப்புமிக்கவர். -
9:30 - 9:33வாடிக்கையாளர் தேவைக்கேற்ப
பல்வேறு வேடங்களில் ஏற்பதால் -
9:33 - 9:35அவர் இன்னும் மதிப்புமிக்கவர்
-
9:36 - 9:3921 ஆம் நூற்றாண்டில்.
ஃபாஸ்ட் கம்பெனி இதழ் -
9:39 - 9:42தகவமைப்பு பிழைக்க
மிக முக்கியமான திறமையாக -
9:42 - 9:44அடையாளம் கண்டுள்ளது.
-
9:45 - 9:48பொருளாதாரம் மிக விரைவாக
கணிக்க முடியாததாக மாறுகிறது -
9:48 - 9:52மக்களின் தேவைகளைப்
முன்னிலைப்படுத்தும் -
9:52 - 9:56தனிநபர்கள் என்று நிறுவனங்கள்
உண்மையில் செழிக்கப் போகிறது. -
9:58 - 10:02யோசனை தொகுப்பு, விரைவான கற்றல்
மற்றும் தகவமைப்பு: -
10:02 - 10:06பன்முகத்தாளர்களின்
மூன்று அதீத திறன்கள் -
10:06 - 10:10கவனத்தை குறைக்க அழுத்தினால்
அவர்கள் இழக்க நேரிடும் -
10:13 - 10:18ஒரு சமூகமாக,
பன்முகத்தாளர்களை ஊக்குவிப்பதில் -
10:18 - 10:19எங்களுக்கு
பேரார்வம் உள்ளது -
10:20 - 10:24உலகில் பல பரிமாணங்களில்
சிக்கலான பிரச்சினைகள் உள்ளன -
10:24 - 10:28அவற்றைச் சமாளிக்க ஆக்கப்பூர்வ
சிந்தனையாளர்கள் தேவை, -
10:30 - 10:34உங்கள் இதயத்தில், நீங்கள்
ஒரு நிபுணர் என்று வைத்து கொள்ளுங்கள் -
10:34 - 10:39குழந்தை நரம்பியல் அறுவை
சிகிச்சை நிபுணராக பிறந்தீர்கள் -
10:40 - 10:43கவலைப்பட வேண்டாம் - உங்களிடமும்
தவறு எதுவும் இல்லை. -
10:43 - 10:44(சிரிப்பொலி)
-
10:44 - 10:47உண்மையில், சில சிறந்த அணிகள்
ஒரு நிபுணரையும், -
10:47 - 10:49ஒரு பன்முகத்தளரையும்
கொண்டதே -
10:49 - 10:53நிபுணர் ஆழமாக சென்று
யோசனைகளை செயல்படுத்தலாம் -
10:53 - 10:56பன்முகத்தாளர் திட்டத்திற்கு
அறிவின் அகலம் கொண்டு வருகிறார் -
10:56 - 10:58இது ஒரு அழகான கூட்டு.
-
10:59 - 11:02ஆனால் நாம் அனைவரும் நம்
இயற்கையான ஆற்றலுக்கு ஏற்ப -
11:02 - 11:04நம் வாழ்க்கை மற்றும் தொழிலை
வடிவமைக்க வேண்டும் -
11:04 - 11:09மற்றும் துரதிர்ஷ்டவசமாக,
பன்முகத்தாளர்கள் பெரும்பாலும் -
11:09 - 11:12சிறப்பு சகாக்களைப்
போல ஊக்குவிக்கப்படுகின்றனர் -
11:13 - 11:15எனவே
-
11:15 - 11:18நீங்கள் இந்த பேச்சிலிருந்து
எடுத்து செல்ல வேண்டியது, -
11:18 - 11:21இதுதான் என்று நான் நம்புகிறேன்:
-
11:21 - 11:25உங்கள் உள்ளாற்றலை
தழுவுங்கள் -
11:26 - 11:28நீங்கள் இதயத்தில்
நிபுணராக இருந்தால், -
11:28 - 11:30எல்லா வகையிலும்,
நிபுணத்துவம் பெறுங்கள் -
11:30 - 11:32அதில் தான் சிறந்த வேலையை
செய்வீர்கள். -
11:33 - 11:36ஆனால் அறையில் உள்ள
பன்முகத்தாளர்களுக்கு -
11:36 - 11:38அதாவது கடைசி 12 நிமிடங்களில்
உணர்ந்த -
11:38 - 11:40நீங்கள் உட்பட
-
11:40 - 11:42(சிரிப்பொலி)
-
11:42 - 11:44உங்களிடம் நான் சொல்கிறேன்
-
11:44 - 11:46உங்கள் உள்ளுணர்வுகளைத்
தழுவுங்கள். -
11:47 - 11:50ஆழத்தில் இருக்கும் உங்கள்
ஆர்வத்தைப் பின்பற்றுங்கள் -
11:51 - 11:53உங்கள் இணைப்புகளை
ஆராயுங்கள். -
11:54 - 11:59எங்கள் உள்ளூணர்வை தழுவுதல்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி -
12:00 - 12:03மற்றும் மிக முக்கியமாக -
-
12:03 - 12:07பன்முகத்தாளர்களே,
உலகிற்கு நாம் தேவை. -
12:08 - 12:09நன்றி.
-
12:09 - 12:12(கைத்தட்டல்)
- Title:
- நம்மில் சிலருக்கு ஏன் ஒரு விஷயத்தில் மட்டுமே உண்மையான ஆர்வம் இல்லை
- Speaker:
- எமிலி வாப்னிக
- Description:
-
நீங்கள் வளரும்போது என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்? சரி, உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய விரும்புவில்லையெனில், நீங்கள் தனியாக இல்லை. இந்த ஒளிரும் பேச்சில், எழுத்தாளரும் கலைஞருமான எமிலி வாப்னிக், ஒரு வாழ்நாளில் பலவிதமான ஆர்வங்களையும் வேலைகளையும் கொண்ட, "பன்முகத்தாளர்கள்" என்பவர்களை பற்றி விவரிக்கிறார் -நீங்கள் அவர்களில் ஒருவரா?
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 12:26
TED Translators admin approved Tamil subtitles for Why some of us don't have one true calling | ||
Shouko Krishima accepted Tamil subtitles for Why some of us don't have one true calling | ||
Shouko Krishima edited Tamil subtitles for Why some of us don't have one true calling | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for Why some of us don't have one true calling | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for Why some of us don't have one true calling | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for Why some of us don't have one true calling | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for Why some of us don't have one true calling | ||
Ahamed Shyam F edited Tamil subtitles for Why some of us don't have one true calling |