Return to Video

Least Common Multiple

  • 0:02 - 0:05
    மீச்சிறு பொது மடங்கு கணக்குகள்
  • 0:05 - 0:07
    சிலவற்றைக் காண்போம்
  • 0:07 - 0:09
    சில எடுத்துக்காட்டுகளை
  • 0:09 - 0:11
    போட்டால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்;
  • 0:14 - 0:23
    இப்பொழுது 10,8 இன் L.C.M ஐ காணலாம்
  • 0:23 - 0:24
    இதை(L.C.M)இரு முறைகளில் காணலாம்
  • 0:26 - 0:28
    அதில் ஒன்று பொது மடங்கு முறை ஆகும்
  • 0:32 - 0:34
    இது ஒரு எளிதான முறை ஆகும்
  • 0:37 - 0:40
    இந்த முறையில் 10,8 ஆகியவற்றின்
  • 0:40 - 0:43
    வாய்ப்பாடுகளை எழுதலாம்
  • 0:43 - 0:45
    முதலில் 10 இன் பெருக்கல்களை காணலாம்
  • 1:02 - 1:13
    இப்பொழுது 8 இன் பெருக்கல்களை
    காணலாம்
  • 1:19 - 1:21
    இந்த இரண்டு எண்களின் பொது எண்களை பார்க்கலாம்
  • 1:21 - 1:27
    10*4=40
  • 1:27 - 1:29
    8*5=40
  • 1:29 - 1:34
    10*8=80
  • 1:34 - 1:37
    8*10=80
  • 1:37 - 1:39
    இதைத்தொடர்ந்து கொண்டு போனால்
  • 1:39 - 1:41
    120,160 ஆகியவை
  • 1:41 - 1:43
    பொது மடங்குகளாக வரும்
  • 1:44 - 1:47
    ஆனால் நமக்கு வேண்டியது மீச்சிறு பொது மடங்கு.
  • 1:47 - 1:48
    எனவே 40,80 ஐ எடுக்கலாம்
  • 1:48 - 1:50
    இந்த இரண்டு எண்களில் எது சிறிய எண்?
  • 1:50 - 1:55
    40, 80-ஐ விட சிறிய எண் என்பதால்
  • 1:55 - 1:57
    40 மீச்சிறு பொது மடங்கு ஆகும்
  • 1:57 - 2:00
    இதுவே பொது மடங்கு முறை ஆகும்
  • 2:00 - 2:02
    மற்றொரு முறை காரணிப்படுத்துதல் ஆகும்
  • 2:07 - 2:14
    10 இன் காரணிகள் 1,2,5,10 ஆகியவை ஆகும்
  • 2:14 - 2:22
    8 இன் காரணிகள் 1,2,4,8 ஆகியவை ஆகும்
  • 2:22 - 2:24
    இவ்விரு எண்களின்
  • 2:24 - 2:27
    பொது காரணிகள் என்ன?
  • 2:30 - 2:33
    இரண்டு காரணிகளுக்கும் உள்ள
  • 2:33 - 2:35
    பொது காரணிகள் 1, 2 ஆகும்
  • 2:39 - 2:45
    LCM OF 10,8 = 40
  • 2:51 - 2:53
    இரண்டு எண்களின் பெருக்கற்பலன்
  • 2:53 - 2:56
    அவற்றின் L.C.M & G.C.D பெருக்கற்பலனுக்கு
    சமம்
  • 2:56 - 3:00
    GCD ......---
    ......8....... * ......10 =..... 80
    LCM....... ---
    ................ *
    .............. =
    ............... ---
  • 3:00 - 3:03
    GCD ......2
    ......8....... * ......10 =..... 80
    LCM........40
    ................ *
    .............. =
    ............... .80
  • 3:03 - 3:08
    8*10/G.C.D=L.C.M
  • 3:16 - 3:17
    இந்த எண்களின் மீப்பொரு காரணி என்ன?
  • 3:19 - 3:21
    2 ; LCM = 8 * 10 / GCD
  • 3:21 - 3:23
    = 80/ 2 = 40
  • 3:23 - 3:27
    2 எண்களின் LCM கண்டுபிடிக்க வேண்டும் என்றால்
  • 3:27 - 3:28
    பொது மடங்கு முறையை அணுகலாம்
  • 3:28 - 3:30
    2 எண்களை கொடுத்து , GCD கொடுத்து
  • 3:30 - 3:32
    LCM கண்டுபிடிக்க வேண்டுமென்றால்
  • 3:32 - 3:34
    மேல்கூறிய முறையை கையாளவேண்டும்
Title:
Least Common Multiple
Description:

Example of figuring out the least common multiple of two nunmbers

more » « less
Video Language:
English
Duration:
04:01

Tamil subtitles

Incomplete

Revisions