Return to Video

நேரத்தை மிச்சப்படுத்த 10 தொழில்நுட்ப குறிப்புகள்

  • 0:00 - 0:03
    நான் சமூகம் மற்றும் பண்பாடு பற்றிய சுவாரசியமான ஒன்றை கவனித்திருக்கிறேன்
  • 0:03 - 0:06
    ஆபத்தானவை எல்லாவற்றிற்க்கும் உரிமம் தேவை
  • 0:06 - 0:11
    வாகனத்தை ஓட்ட, துப்பாக்கி சொந்தமாக வைத்துக்கொள்ள, திருமணம் செய்து கொள்ள.
  • 0:11 - 0:15
    (சிரிப்பொலி)
  • 0:15 - 0:19
    தொழில்நுட்பம் தவிர மற்ற அனைத்திற்கும் அது உண்மை.
  • 0:19 - 0:21
    ஒரு சில காரணங்களுக்காக, எந்த நிலையான பாடத்திட்டங்களும் இல்லை.
  • 0:21 - 0:23
    அடிப்படை பாடமும் எதுவும் இல்லை.
  • 0:23 - 0:24
    அவர்கள் கணினியை கொடுத்துவிட்டு
  • 0:24 - 0:27
    பின்னர் தனியாக விட்டு விடுவார்கள்.
  • 0:27 - 0:29
    இந்த விஷயங்களை எப்படி என்று நாம் தான் கற்றுகொள்ள வேண்டுமா?
  • 0:29 - 0:31
    யாரும் உங்களுடன் அமர்ந்து
  • 0:31 - 0:33
    "இது எவ்வாறு தான் வேலை செய்யும் என்று" கற்பிக்க மாட்டார்கள்
  • 0:33 - 0:36
    இன்று நான் உங்களுக்கு 10 விஷயங்கள் சொல்ல போகிறேன்
  • 0:36 - 0:39
    நீங்கள் நினைத்திருக்கலாம் எல்லோருக்கும் அறிந்தது என்று, அனால் உங்களுக்கு தெரியாது.
  • 0:39 - 0:41
    முதலாவது, இணைய வலையில் இருக்கும்பொழுது
  • 0:41 - 0:43
    கீழே உருட்ட சுட்டியை (mouse) பயன்படுத்த வேண்டாம்
  • 0:43 - 0:46
    உருள் பட்டையை பயன்படுத்துவதும் வீண்
  • 0:46 - 0:48
    ஆதாயம் இருந்தால் தவிர
  • 0:48 - 0:50
    அதற்கு பதிலாக, தட்டுப்பட்டையை (Space bar) பயன்படுத்தவும்.
  • 0:50 - 0:54
    அது ஒரு பக்கம் கீழே உருட்டும்.
  • 0:54 - 0:57
    Shift விசையுடன் அழுத்த அது ஒரு பக்கம் மேலே உருட்டும்.
  • 0:57 - 0:59
    தட்டுப்பட்டையை (Space bar) அழுத்த அது ஒரு பக்கம் கீழே உருட்டும்.
  • 0:59 - 1:01
    இது அனைத்து உலாவிகளிலும் (browser) எந்த கணினியிலும் வேலை செய்யும்.
  • 1:01 - 1:05
    மேலும் வலையில், முகவரிகள் பூர்த்தி செய்யும்பொழுது,
  • 1:05 - 1:07
    தாவல் (Tab) விசையை அழுத்த அடுத்த பெட்டிக்கு செல்லும்
  • 1:07 - 1:08
    என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  • 1:08 - 1:12
    மாநிலம் (State) பூர்த்தி செய்ய
  • 1:12 - 1:15
    மேல்மீட்புப்பட்டி (pop-up menu) பயன்படுத்துவது வீண்.
  • 1:15 - 1:19
    உங்களுடைய மாநிலத்தின் முதலாவது எழுத்தை தட்டவும்.
  • 1:19 - 1:21
    உங்களுக்கு கனெக்டிகட் மாநிலம் பூர்த்தி செய்ய, C, C, C என தட்டவும்.
  • 1:21 - 1:24
    உங்களுக்கு டெக்சாஸ் மாநிலம் பூர்த்தி செய்ய, T, T என தட்டவும்.
  • 1:24 - 1:27
    மேல்மீட்புப்பட்டி (pop-up menu) பயன்படுத்துவது வீண்.
  • 1:27 - 1:30
    மேலும் இணைய வலையில், எழுத்து மிகவும் சிறியதாக இருந்தால்,
  • 1:30 - 1:34
    கட்டுப்பாட்டு விசையை அழுத்தி பிடித்து, +, +, + தட்டவும்
  • 1:34 - 1:37
    நீங்கள் ஒவ்வொரு முறை தட்டும்போது எழுத்துக்களை இது பெரியதாக்கும்.
  • 1:37 - 1:39
    இது அனைத்து கணினிகளிலும், உலாவிகளிலும் வேலை செய்யும்.
  • 1:39 - 1:41
    சிறியதாக்க கட்டுப்பாட்டு விசையை அழுத்தி பிடித்து, -, -, - தட்டவும்.
  • 1:41 - 1:43
    உங்கள் கணினி Mac என்றால், அதற்கு பதிலாக வேறு கட்டளை இருக்கலாம்.
  • 1:43 - 1:47
    உங்கள் பிளாக்பெர்ரி, ஆண்ட்ராய்டு, ஐபோனில் தட்டச்சு செய்யும் போது
  • 1:47 - 1:51
    நிறுத்தக்குறிகள் அமைப்பை மாறுவதற்கு கவலைப்பட தேவையில்லை
  • 1:51 - 1:54
    காற்புள்ளி (Period) அடித்து விட்டு, பின்னர் ஒரு இடத்தை விட்டு பிறகு அடுத்த எழுத்து அடிக்கவும்.
  • 1:54 - 1:56
    இரண்டு முறை தட்டுப்பட்டையை (Space bar) அழுத்தவும்.
  • 1:56 - 2:01
    தொலைபேசி காற்புள்ளி (Period) அடித்து, பின்னர் ஒரு இடத்தை விட்டு பிறகு அடுத்த எழுத்து அடிக்க தயாராக இருக்கும்.
  • 2:01 - 2:04
    இது முற்றிலும் ஆச்சரியமாக இருக்கும்.
  • 2:04 - 2:07
    கைப்பேசி பயன்படுத்தும் போது,
  • 2:07 - 2:10
    நீங்கள் முன் அழைத்த யாராக்காவது மறு அழைப்பு செய்ய விரும்பினால்,
  • 2:10 - 2:13
    நீங்கள் செய்ய வேண்டியது அழைப்பு பொத்தானை (call) அழுத்த வேண்டியது தான்.
  • 2:13 - 2:17
    அது, நீங்கள் பெட்டியில் கடைசியாக பேசிய தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்யும்.
  • 2:17 - 2:20
    இப்போது நீங்கள் "அழைப்பு" பொத்தானை அழுத்தி அழைக்கலாம்.
  • 2:20 - 2:22
    "சமீபத்திய அழைப்புகள்" பட்டியலை பயன்படுத்த தேவையில்லை.
  • 2:22 - 2:24
    யாரையாயினும் அழைக்க வேண்டியிருந்தால்,
  • 2:24 - 2:25
    மீண்டும் அழைப்பு பொத்தானை அழுத்தவும்.
  • 2:25 - 2:26
    என்னால் புரிந்து கொள்ள இயலாத விஷயம் இது...
  • 2:26 - 2:29
    போன் செய்து வாய்ஸ் மெயில் மெசேஜ் விடும் போது,
  • 2:29 - 2:31
    "Leave a message" என்று சொன்னபின்,
  • 2:31 - 2:34
    15 நொடிகளுக்கும் மேல் கட்டளைகள் வரும்,
  • 2:34 - 2:38
    "Voice mail" ஒன்றும் புதிதல்ல...
  • 2:38 - 2:41
    (சிரிப்பொலி)
  • 2:41 - 2:44
    நான் ஒன்றும் கோபமாக இல்லை.
  • 2:44 - 2:46
    அதற்கும் ஒரு குறுக்கு வழி உள்ளது.
  • 2:46 - 2:49
    நேரடியாக செய்தியை பதிவு செய்யலாம்.
  • 2:49 - 2:51
    இயந்திரம் பதிலளித்தல்: At the tone, please - BEEP
  • 2:51 - 2:53
    டேவிட் போக்: இது எல்லா கைப்பேசிகளிளும் வேலை செய்வதில்லை
  • 2:53 - 2:56
    ஒவ்வொரு கைப்பேசிக்கும் ஒவ்வொரு பொத்தானை பயன் படுத்த வேண்டும்.
  • 2:56 - 2:59
    நீங்கள் தான் கற்று கொள்ள வேண்டும்
  • 2:59 - 3:01
    யாருக்கு பேசுகிறீர்கள் என்பதை பொறுத்து.
  • 3:01 - 3:04
    எல்லாம் சரியாக இருக்கும் என்று நான் சொல்லவில்லை.
  • 3:04 - 3:07
    "Google" என்பது
  • 3:07 - 3:10
    தேடலுக்கு மட்டும் பயன்படுவது இல்லை. அதை அகராதியாகவும் பயன் படுத்த முடியும்.
  • 3:10 - 3:13
    "define" வார்த்தையை தொடர்ந்து என்ன வார்த்தைக்கு அர்த்தம் வேண்டுமோ அதை டைப் செய்யவும்.
  • 3:13 - 3:14
    நீங்கள் எதையும் சொடுக்க கூட தேவையில்லை.
  • 3:14 - 3:17
    வார்த்தைக்கான அர்த்தம் மற்றும் தகவல்கள் உடனே கிடைக்கும்.
  • 3:17 - 3:19
    மேலும் இதில் FAA கான தகவல்களையும் அறிந்து கொள்ள இயலும்.
  • 3:19 - 3:21
    விமானத்தின் பெயர் மற்றும் எண்ணை டைப் செய்யும் போது
  • 3:21 - 3:23
    விமானத்தின் முழு விவரமும் கிடைக்கும்.
  • 3:23 - 3:25
    இதற்கு தனியாக செயலி தேவையில்லை.
  • 3:25 - 3:28
    இது ஒரு அலகு மற்றும் நாணய மாற்றாக இருக்கிறது.
  • 3:28 - 3:31
    நீங்கள் எதையும் சொடுக்க தேவையில்லை.
  • 3:31 - 3:33
    நீங்கள் டைப் செய்யும்போது உடனே விளக்கம் கிடைக்கும்.
  • 3:33 - 3:36
    உரையை டைப் செய்யும்போது,
  • 3:36 - 3:38
    ஏதேனும் முன்னிலைப்படுத்த வேண்டுமென்றால் --
  • 3:38 - 3:42
    இது ஒரு மாதிரி தான். (சிரிப்பொலி)
  • 3:42 - 3:44
    ஏதேனும் முன்னிலைப்படுத்த வேண்டுமென்றால்,
  • 3:44 - 3:47
    நீங்கள் அதை இழுப்பதினால் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
  • 3:47 - 3:49
    கத்துக்குட்டிகள் போல இல்லாமல்
  • 3:49 - 3:52
    வார்த்தையை இரண்டு முறை சொடுக்கவும்.
  • 3:52 - 3:54
    அது உடனே அந்த வார்த்தையை தேர்வு செய்துவிடும்.
  • 3:54 - 3:57
    அதே போல் நீங்கள் அதை அழிக்க தேவையில்லை.
  • 3:57 - 3:59
    அதன் மேலேயே டைப் செய்யவும்.
  • 3:59 - 4:01
    அதே போல் நீங்கள் இரண்டு முறை சொடுக்கலாம் அல்லது இழுத்து
  • 4:01 - 4:04
    ஒரு வார்த்தயை முன்னிலைப்படுத்தலாம்
  • 4:04 - 4:08
    மேலும் துல்லியமாக. நீங்கள் அதை அழிக்க தேவையில்லை.
  • 4:08 - 4:13
    அதன் மேலேயே டைப் செய்யவும்.(சிரிப்பொலி)
  • 4:13 - 4:16
    "Shutter lag" என்பது நீங்கள் shutter button அழுத்தி
  • 4:16 - 4:18
    பின்னர் camera கிளிக் செய்யுவதர்கான இடைவெளி.
  • 4:18 - 4:22
    இது விலை குறைவான camera க்களில் ஒரு பெரிய பிரச்சனை.
  • 4:22 - 4:23
    (கேமராவில் அழுத்தும் சத்தம்)
  • 4:23 - 4:26
    (சிரிப்பொலி)
  • 4:26 - 4:28
    இது ஏனென்றால் நிழற்பட கருவிக்கு(camera) "focus" மற்றும் "exposure"
  • 4:28 - 4:30
    கணக்கிட நேரம் தேவை,
  • 4:30 - 4:33
    ஆனால் நீங்கள் பாதி அழுத்திவிட்டு,
  • 4:33 - 4:37
    பின்னர் விட்டால், ஷட்டர் பின்னடைவு ஏற்படாது!
  • 4:37 - 4:39
    ஒவ்வொரு முறையும் சரியாக படம் பிடிக்க முடியும்.
  • 4:39 - 4:41
    $50 நிழற்பட கருவியை
  • 4:41 - 4:43
    $1000 நிழற்பட கருவியாக்கிவிட்டேன்.
  • 4:43 - 4:47
    நீங்கள் ஏதேனும் உரை வழங்கும்பொழுது
  • 4:47 - 4:50
    உங்கள் பார்வையாளர்கள் உங்களை பார்க்காமல் slideஐயே பார்த்துக்கொண்டு இருந்தால்
  • 4:50 - 4:53
    (சிரிப்பொலி)
  • 4:53 - 4:57
    அது நடக்கும்பொழுது, இது keynote மற்றும் powerpoint-ல் வேலை செய்யும்
  • 4:57 - 5:00
    நீங்கள் B விசையை டைப் செய்தால் போதும்
  • 5:00 - 5:02
    அது ஸ்க்ரீனை கறுப்பாக்கிவிடும்
  • 5:02 - 5:04
    அனைவரும் உங்களை பார்ப்பார்கள்.
  • 5:04 - 5:07
    மீண்டும் "B" சொடுக்கும்பொழுது மறுபடியும் ஸ்கிரீன் தெரியும்.
  • 5:07 - 5:10
    அதே போல் "W" விசையை பயன்படுத்தினால்
  • 5:10 - 5:13
    ஸ்கிரீன் வெண்மையாகி விடும் மீண்டும் "W" சொடுக்கும்பொழுது
  • 5:13 - 5:15
    மறுபடியும் ஸ்கிரீன் தெரியும்.
  • 5:15 - 5:17
    நான் மிகவும் வேகமாக பேசி இருக்கிறேன்னு நினைக்கிறேன்,
  • 5:17 - 5:19
    உங்களுக்கு தேவைப்பட்டால் அனைத்து உதவி குறிப்புகளையும் மின்னஞ்சல் செய்கிறேன்.
  • 5:19 - 5:21
    வாழ்த்துக்கள்.
  • 5:21 - 5:24
    உங்கள் அனைவருக்கும் "California Technology license" கிடைக்கும்
  • 5:24 - 5:25
    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
  • 5:25 - 5:28
    (கரகோஷம்)
Title:
நேரத்தை மிச்சப்படுத்த 10 தொழில்நுட்ப குறிப்புகள்
Speaker:
David Pogue
Description:

இந்த டேவிட் ஃபோக்கின் (David Pogue) ஒலிக்கோப்பை உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்த தேவையான 10 தொழில்நுட்ப குறிப்புகளை அறிமுகம் செய்கிறது. இதில் சிலவற்றை நீங்கள் முன்பே அறிந்திருந்தாலும் ஒரு சில கண்டிப்பாக புதிதாக இருக்கும்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
05:44
Tharique Azeez approved Tamil subtitles for 10 top time-saving tech tips
Vijaya Sankar N accepted Tamil subtitles for 10 top time-saving tech tips
Vijaya Sankar N edited Tamil subtitles for 10 top time-saving tech tips
Vijaya Sankar N edited Tamil subtitles for 10 top time-saving tech tips
Vijaya Sankar N edited Tamil subtitles for 10 top time-saving tech tips
Vijaya Sankar N edited Tamil subtitles for 10 top time-saving tech tips
Annadurai Shanmugam edited Tamil subtitles for 10 top time-saving tech tips
Annadurai Shanmugam edited Tamil subtitles for 10 top time-saving tech tips
Show all

Tamil subtitles

Revisions