Return to Video

பெருக்கல் 6 . பல இலக்கங்களில் செய்தல்

  • 0:01 - 0:03
    நாம் எத்தனை பெரிய பெருக்கல் கணக்குகளையும்
  • 0:03 - 0:05
    மிக எளிமையான முறையில் செய்து முடிக்க முடியும்.
  • 0:05 - 0:08
    அந்த எளிய பயிற்சி முறைகளைத் தான், இந்தக் காணொளியில் பார்க்கப் போகிறோம்.
  • 0:08 - 0:13
    இந்த மஞ்சள் வண்ணத்தில் உள்ள
  • 0:13 - 0:20
    32 பெருக்கல் 18 என்பதில் துவங்குவோம்.
  • 0:20 - 0:24
    முதலில் இதில் வலப்பக்கமுள்ள எண்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
  • 0:24 - 0:26
    வாய்ப்பாடு தெரியும் என்பதால் சட்டென்று சொல்லி விடலாம். எட்டு பெருக்கல் இரண்டு பதினாறு.
  • 0:26 - 0:28
    அனைத்து எண்களையும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
  • 0:29 - 0:34
    8 பெருக்கல் 2 என்பது 16
  • 0:34 - 0:35
    1ஐ மேலே வைத்துக் கொள்வோம்.
  • 0:35 - 0:37
    அடுத்து 8 பெருக்கல் 3 என்பது 24
  • 0:38 - 0:43
    இந்த 24 உடன் பழைய ஒன்றைக் கூட்டினால் 25.
  • 0:43 - 0:46
    ஆகவே 32 பெருக்கல் 8 என்பது 256
  • 0:46 - 0:48
    நமக்குக் கொடுத்த பதினெட்டில் எட்டைப் பெருக்கி விட்டோம்.
  • 0:48 - 0:51
    இனி மீதமிருக்கிற பத்தைக் கொண்டு முப்பத்தி இரண்டைப் பெருக்க வேண்டும்.
  • 0:51 - 0:53
    இதை ஆரஞ் நிறத்தில் அடிக் கோடிட்டுக் கொள்வோம்.
  • 0:53 - 0:56
  • 0:56 - 0:59
    இங்குள்ள இரண்டு பெருக்கல் ஒன்று, விடை இரண்டு.
  • 0:59 - 1:01
    இந்த எண்ணை ஒன்றின் இடத்தில் போட முடியாது.....
  • 1:01 - 1:03
    ஏனென்றால் இந்த எண்ணின் மதிப்பு பத்து.
  • 1:03 - 1:05
    எனவே பத்திற்கு உரிய இடத்தில் போட வேண்டும்.
  • 1:05 - 1:07
    இது எப்போதும் நினைவில் இருக்கட்டும்.
  • 1:07 - 1:11
    10 பெருக்கல் 2 என்றால் இருபது.
  • 1:11 - 1:12
    ஒன்று பெருக்கல் இரண்டு, இரண்டு தான்.
  • 1:12 - 1:15
    ஆனால் அதை 10 ற்கு உரிய இடத்தில் சேர்க்க வேண்டும்.
  • 1:15 - 1:17
    ஆகவே, பத்து பெருக்கல் இரண்டு, விடை இருபது
  • 1:17 - 1:18
    சரியா.....?
  • 1:18 - 1:20
    ஒன்று பெருக்கல் மூன்று
  • 1:20 - 1:21
    ஒவ்வொரு முறை பெருக்கும் போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
  • 1:21 - 1:23
  • 1:23 - 1:26
    ஒரு முறை மூன்று என்பதன் விடை மூன்று.
  • 1:26 - 1:29
    இதனுடன் எதையும் கூட்டத் தேவையில்லை. மூன்று மட்டும்தான்.
  • 1:29 - 1:35
    எனவே 32 பெருக்கல் பத்து என்பதன் விடை 320.
  • 1:35 - 1:36
    இது பத்து
  • 1:36 - 1:39
    பத்து கூட்டல் எட்டு என்பது 18
  • 1:39 - 1:42
    இப்பொழுது இரண்டையும் கூட்ட வேண்டும்.
  • 1:42 - 1:42
    கூட்டலாமா....?
  • 1:43 - 1:44
    6 கூட்டல் பூஜ்யம் என்பது 6
  • 1:44 - 1:46
    ஐந்து கூட்டல் இரண்டு, விடை ஏழு
  • 1:46 - 1:49
    இரண்டு கூட்டல் மூன்று,,, ஐந்து
  • 1:49 - 1:51
    ஆக 32 பெருக்கல் 18 என்பதன் விடை 576.
  • 1:51 - 1:57
    99 பெருக்கல் 88 எவ்வளவு எனப் பார்ப்போம்.
  • 1:57 - 1:58
    இந்த இரண்டு எண்களும் மூன்று இலக்க எண்களுக்கு அருகில் உள்ள எண்கள் என்பதால் பெருக்கல் தொகை மிகப் பெரியதாக இருக்கும்.
  • 1:58 - 2:03
    8 பெருக்கல் 9 என்பதன் விடை 72
  • 2:03 - 2:07
    ஏழினை எடுத்து மேலே வைத்துக் கொள்வோம்.
  • 2:07 - 2:08
    மீண்டும் 8 பெருக்கல் 9 எவ்வளவு.
  • 2:08 - 2:11
    இதுவும் 72 தான். நம்மிடம் மேலே 7 உள்ளது.
  • 2:11 - 2:16
    72 கூட்டல் 7 என்பது 79.
  • 2:16 - 2:17
    இது முடிந்தது.
  • 2:17 - 2:18
    அடுத்து
  • 2:18 - 2:19
  • 2:19 - 2:22
    அப்பொழுதுதான் அடுத்த அடியில் நமக்கு குழப்பம் இருக்காது.
  • 2:22 - 2:25
    இங்கு 8 பெருக்கல் 99 என்ன என்று பார்ப்போம்.
  • 2:25 - 2:27
    இங்கு நாம் எடுத்திருப்பது பத்தின் இடத்தில் உள்ள 8. எனவே இதன் மதிப்பு 80.
  • 2:27 - 2:28
    எனவே ஒன்றிற்கு உரிய இடத்திற்குக் கீழே பூஜ்யம் இட வேண்டும்.
  • 2:28 - 2:31
    8முறை 9 என்பது 72
  • 2:31 - 2:33
    பெருக்கல் முறைப்படி, மேலே 7ஐ வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 2:33 - 2:35
    8 பெருக்கல் 9 இன் விடை 72
  • 2:35 - 2:38
    கூட்டல் 7=79
  • 2:38 - 2:40
    இரண்டு கூட்டல் பூஜ்யம் என்பது 2
  • 2:40 - 2:42
    வேறு நிறம் மாற்றுகிறேன்.
  • 2:42 - 2:45
    ஒன்பது கூட்டல் இரண்டு 11
  • 2:45 - 2:46
    ஒன்றை வைத்துக் கொள்வோம்.
  • 2:46 - 2:48
    ஒன்று கூட்டல் ஏழு என்பது எட்டு.
  • 2:48 - 2:50
    எட்டு கூட்டல் ஒன்பது பதினேழு.
  • 2:50 - 2:51
    இந்த ஒன்றை மேலே எடுத்துச் செல்வோம்.
  • 2:51 - 2:54
    ஒன்று கூட்டல் ஏழின் விடை எட்டு.
  • 2:54 - 2:56
    ஆக மொத்தம் எட்டாயிரத்து எழுநூற்று பன்னிரண்டு. இது தான் 99 பெருக்கல் 88 இன் விடை.
  • 2:56 - 2:59
    தொடர்ந்து அடுத்த கணக்கைப் பார்ப்போம்.
  • 2:59 - 3:01
  • 3:01 - 3:09
    ஐம்பத்து மூன்று பெருக்கல் எழுபத்தியெட்டு எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.
  • 3:09 - 3:11
    இரண்டு இலக்கப் பெருக்கல் முறை நமது வழக்கத்திற்கு வந்து விட்டது.
  • 3:11 - 3:13
    முதலில் 8முறை 53 ஐப் எட்டால் பெருக்குவோம்.
  • 3:13 - 3:17
    3 பெருக்கல் 8 என்பது 24
  • 3:17 - 3:19
    இரண்டை மேலே வைப்போம்.
  • 3:19 - 3:22
    ஐந்து பெருக்கல் எட்டு. நாற்பது.
  • 3:22 - 3:27
    நாற்பது கூட்டல் இரண்டு என்பது 42
  • 3:27 - 3:30
    அடுத்து நாம், ஏழினைப் பார்ப்போம்.
  • 3:30 - 3:32
    இங்கேயுள்ள ஏழின் மதிப்பு 70
  • 3:32 - 3:34
    அதனால் ஒன்றாம் இடத்தில் 0 வைக்க மறக்கக் கூடாது.
  • 3:34 - 3:37
    ஏழு பெருக்கல் மூன்று.... ?
  • 3:37 - 3:38
  • 3:38 - 3:41
    ஏழு பெருக்கல் மூன்று, இருபத்தொன்று.
  • 3:41 - 3:43
    1ஐ கீழேயும், 2ஐ மேலேயும் வைப்போம்.
  • 3:43 - 3:47
    ஏழு பெருக்கல் ஐந்து முப்பத்தைந்து
  • 3:47 - 3:50
    அதனுடன் இரண்டைக் கூட்டினால் முப்பத்துயேழு.
  • 3:50 - 3:53
    இப்பொழுது அனைத்தையும் கூட்டவேண்டும்.
  • 3:53 - 3:55
    நான்குடன் பூஜ்ஜியத்தைக் கூட்டினால் நான்கு.
  • 3:55 - 3:57
    இரண்டு கூட்டல் ஒன்று,,,,, மூன்று.
  • 3:57 - 4:00
    நான்கு கூட்டல் ஏழு,,,, பதினொன்று.
  • 4:00 - 4:01
    ஒன்றை மேலே எடுத்துச் செல்வோம்.
  • 4:01 - 4:03
    ஒன்று கூட்டல் மூன்று,,,, நான்கு.
  • 4:03 - 4:07
    ஆக மொத்தம், நான்காயிரத்து நூற்றி முப்பத்தி நான்கு.
  • 4:07 - 4:12
    இதுதான் எழுபத்து எட்டை ஐம்பத்து மூன்றால் பெருக்கும் போது கிடைக்கும் விடை.
  • 4:12 - 4:27
    ஒரு இலக்கத்தை அதிகரித்து பெருக்கிப் பார்ப்போம்.
  • 4:27 - 4:29
    இப்பொழுது 796 பெருக்கல் 58 என்ன என்பதைப் பார்ப்போம்.
  • 4:29 - 4:33
    முதலில் எழுநூற்று தொண்ணூற்றி ஆறைப் எட்டால் பெருக்குவோம்.
  • 4:33 - 4:35
    இங்கே ஒரு எண் கூடுதலாக உள்ளதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 4:35 - 4:40
    எட்டு பெருக்கல் ஆறு,,,,, நாற்பத்தியெட்டு.
  • 4:40 - 4:42
    நான்கை மேலே எடுத்துச் செல்ல வேண்டும்.
  • 4:42 - 4:45
    எட்டு பெருக்கல் ஒன்பது,,,, என்பது எழுபத்திரண்டு.
  • 4:45 - 4:51
    அதனுடன் பழைய நான்கைக் கூட்டினால் எழுபத்தியாறு.
  • 4:51 - 4:55
    எட்டு பெருக்கல் ஏழு,,,,, ஐம்பத்தியாறு
  • 4:55 - 5:01
    ஐம்பத்தியாறுடன் ஏழைக் கூட்டினால் அறுபத்துமூன்று.
  • 5:01 - 5:03
  • 5:03 - 5:04
  • 5:04 - 5:08
  • 5:08 - 5:09
  • 5:09 - 5:10
    அறுபத்தியாறு மேலே போய் விடுகிறது.
  • 5:10 - 5:14
    அடுத்து பத்தாம் இடத்தில் உள்ள ஐந்தால் பெருக்குவோம்.
  • 5:14 - 5:16
    உண்மையில் இதன் மதிப்பு ஐம்பது என்று நமக்குத் தெரியும்.
  • 5:16 - 5:17
    இம்முறை பெருக்கலின் மடங்கு அதிகரிக்கிறது.
  • 5:17 - 5:20
    ஐம்பதாக இருப்பதால் கீழே ஒன்றாம் இடத்தில் பூஜ்ஜியத்தை வைக்கிறோம்.
  • 5:20 - 5:24
    ஐந்து பெருக்கல் ஆறு முப்பது.
  • 5:24 - 5:27
    பூஜ்ஜியத்தை இங்கு வைக்கிறோம். மூன்று மேலே செல்கிறது.
  • 5:27 - 5:30
    ஐந்து பெருக்கல் ஒன்பது நாற்பத்தைந்து
  • 5:30 - 5:34
    மூன்றைக் கூட்ட வேண்டும் இல்லையா.... ஆகவே நாற்பத்தியெட்டு.
  • 5:34 - 5:37
    ஐந்து பெருக்கல் ஏழு,,,,, முப்பத்தைந்து.
  • 5:37 - 5:41
    கூட்டல் நான்கு முப்பத்தொன்பது
  • 5:41 - 5:43
    இப்போது விடையைக் கூட்டுவோம்.
  • 5:43 - 5:46
    எட்டு கூட்டல் பூஜ்யம்,, எட்டு.
  • 5:46 - 5:48
    ஆறு கூட்டல் பூஜ்யம்,, ஆறு.
  • 5:48 - 5:53
    மூன்று கூட்டல் எட்டு,, பதினொன்று.
  • 5:53 - 5:54
    ஒன்று கூட்டல் ஆறு,, ஏழு.
  • 5:54 - 5:57
    ஏழு கூட்டல் ஒன்பது,,, பதினாறு.
  • 5:57 - 5:59
    ஒன்று கூட்டல் மூன்று,,,நான்கு மொத்தம் நாற்பத்து ஆறாயிரத்து நூற்று அறுபத்து எட்டு.
  • 5:59 - 6:05
    796ஐ 58ஆல் பெருக்கினால் கிடைப்பது 46168.
  • 6:05 - 6:07
    மிகவும் கச்சிதமான விடை.
  • 6:07 - 6:10
    ஏனெனில் 796 என்பது 800 க்கு மிக அருகில் உள்ளது
  • 6:10 - 6:12
    ஆயிரத்திற்கு அருகில் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்.
  • 6:12 - 6:16
    ஆயிரத்தை ஐம்பத்தெட்டால் பெருக்கினால் 58,000கிடைக்கும் இல்லையா..?
  • 6:16 - 6:19
    நாம் பெருக்கிய எண் இதைவிடச் சிறியது
  • 6:19 - 6:20
    ஆயிரத்தை ஐம்பத்தெட்டால் பெருக்கியதை விட
  • 6:20 - 6:22
    எனவே 58,000த்தை விட குறைவான தொகை கிடைக்கிறது.
  • 6:22 - 6:27
    சரியாகத் தான் இருக்க முடியும்.
  • 6:27 - 6:30
    இதோ போல் இன்னொரு கணக்கைப் போடுவோம்.
  • 6:30 - 6:33
    நமக்குத் தான் பெருக்கல் மீதான பயம் போய்விட்டதே.
  • 6:33 - 6:39
    அதனால் இரண்டு பக்கமும் மூன்று இலக்க எண்களை எடுத்துக் கொள்வோம்.
  • 6:39 - 6:42
    ஐநூற்று இருபத்து மூன்று பெருக்கல்
  • 6:42 - 6:45
    எழுநூற்று தொண்ணூற்றி எட்டு .
  • 6:45 - 6:48
    இந்தப் பெருக்கல் கடினமா என்ன...?
  • 6:48 - 6:51
    கடந்த முறை செய்தது போலத்தான்.
  • 6:51 - 6:52
    பெருக்கலின் முறை புரிந்து விட்டால்
  • 6:52 - 6:56
    எத்தனை இலக்க எண்களையும் நம்மால் பெருக்கிக் கொள்ள முடியும்.
  • 6:56 - 6:58
    சற்றே கூடுதல் நேரம் தேவைப்படலாம். அவ்வளவு தான்.
  • 6:58 - 7:01
    கவனக்குறைவாக இல்லாமல் இருந்தால் போதும்.
  • 7:01 - 7:03
  • 7:03 - 7:06
    இப்பொழுது 8முறை ஐநூற்று இருபத்து மூன்று எவ்வளவு....?
  • 7:06 - 7:10
    எட்டு முறை மூன்று என்பது இருபத்தினான்கு.
  • 7:10 - 7:13
    இரண்டை மேலே கொண்டு போக வேண்டும்.
  • 7:13 - 7:16
    எட்டு பெருக்கல் இரண்டு,,,, என்பது பதினாறு.
  • 7:16 - 7:19
    பதினாறுடன் இரண்டைக் கூட்ட பதினெட்டு.
  • 7:19 - 7:21
    ஒன்று மேலே இருக்கட்டும்.
  • 7:21 - 7:22
    எட்டு முறை ஐந்து என்பது நாற்பது.
  • 7:22 - 7:25
    கூட்டல் ஒன்று நாற்பத்தியொன்று.
  • 7:25 - 7:29
    ஐநூற்று இருபத்து மூன்று பெருக்கல் எட்டு என்பது நான்காயிரத்து நூற்று எண்பத்து நான்கு ஆகும்.
  • 7:29 - 7:30
    கணக்கு இன்னும் முடியவில்லை.
  • 7:30 - 7:34
    அடுத்து 700 ஐ 90ஆல் பெருக்குவோம்.
  • 7:34 - 7:37
    90ஐ எடுத்துக் கொள்வோம்
  • 7:37 - 7:39
    இது 90. 0வை இங்கு வைப்போம்.
  • 7:39 - 7:41
    இது 9 இல்லை 90
  • 7:41 - 7:43
    அடுத்ததிற்குச் செல்வோம்.
  • 7:43 - 7:50
    ஒன்பது பெருக்கல் மூன்று என்பது இருபத்தியேழு
  • 7:50 - 7:54
    ஒன்பது பெருக்கல் இரண்டு என்பது பதினெட்டு.
  • 7:54 - 7:59
    பதினெட்டு கூட்டல் இரண்டு என்பது இருபது.
  • 7:59 - 8:04
    ஒன்பது பெருக்கல் ஐந்து,,,, நாற்பத்தைந்து
  • 8:04 - 8:10
    நாற்பத்தைந்து கூட்டல் இரண்டு,,, நாற்பத்தேழு.
  • 8:10 - 8:12
  • 8:12 - 8:13
    நாற்பத்தியேழு.
  • 8:13 - 8:15
  • 8:15 - 8:16
    அனைத்தையும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்வோம்.
  • 8:16 - 8:20
    ஒன்பது பெருக்கல் மூன்று,,, இருபத்தியேழு
  • 8:20 - 8:22
    ஏழு எண்ணை இங்கே வைத்து விட்டு இரண்டினை மேலே கொண்டு போக வேண்டும்
  • 8:22 - 8:24
    ஒன்பது பெருக்கல் இரண்டு பதினெட்டு.
  • 8:24 - 8:27
    அதனுடன் இரண்டைக் கூட்டினால் இருபது.
  • 8:27 - 8:29
    பூஜ்ஜியத்தைக் கீழேயும் இரண்டை மேலேயும் வைப்போம்.
  • 8:29 - 8:32
    ஒன்பது பெருக்கல் ஐந்து,,, நாற்பத்தைந்து
  • 8:32 - 8:34
    அதனுடன் இரண்டைக் கூட்டினால், நாற்பத்தியேழு.
  • 8:34 - 8:35
  • 8:35 - 8:37
    கவனக் குறைவாக இருந்து விடக் கூடாது.
  • 8:37 - 8:39
    இறுதியாக ஏழால் பெருக்க வேண்டும்.
  • 8:39 - 8:44
    அதாவது 523 ஐ 700ஆல் பெருக்குகிறோம்.
  • 8:44 - 8:46
    எட்டால் பெருக்கியதை ஒன்றாம் இடத்தில் வைத்து ஆரம்பித்தோம்.
  • 8:46 - 8:48
    90ஆல் பெருக்கிய போது பத்தாம் இடத்திற்காக
  • 8:48 - 8:50
    இங்கு பூஜ்யத்தை வைத்துக் கொண்டோம்.
  • 8:50 - 8:52
    இப்பொழுது நாம் நூறாம் இடத்தில் இருக்கிறோம்.
  • 8:52 - 8:57
    அதனால் நாம் இரண்டு பூஜ்யங்களைச் சேர்க்க வேண்டும்.
  • 8:57 - 9:01
    இங்கு ஏழு உள்ளது.
  • 9:01 - 9:05
    இந்த ஏழினை மூன்றால் பெருக்க,,,, கிடைப்பது இருபத்து ஒன்று.
  • 9:05 - 9:06
    ஒன்றை இங்கே வைப்போம்.
  • 9:06 - 9:08
    இரண்டை மேலே கொண்டு போவோம்.
  • 9:08 - 9:11
    ஏழு பெருக்கல் இரண்டு,,,, பதினான்கு.
  • 9:11 - 9:16
    அதனுடன் இரண்டைக் கூட்டினால் பதினாறு.
  • 9:16 - 9:18
    ஒன்றை மேலே எடுத்துச் செல்வோம்.
  • 9:18 - 9:20
    ஏழு பெருக்கல் ஐந்து முப்பத்தைந்து.
  • 9:20 - 9:25
    அதனுடன் ஒன்றைக் கூட்டினால் முப்பத்தியாறு.
  • 9:25 - 9:27
    இப்போது மொத்தத் தொகையைக் கூட்டுவோம்.
  • 9:27 - 9:29
    மிகவும் கவனமாகச் செய்ய வேண்டி இருக்கிறது.
  • 9:29 - 9:31
    நான்கு கூட்டல் பூஜ்யம், கூட்டல் பூஜ்யம்.
  • 9:31 - 9:32
    மிகவும் எளிது தான்.
  • 9:32 - 9:32
    இது நான்கு.
  • 9:32 - 9:34
    எட்டு கூட்டல் ஏழு, கூட்டல் பூஜ்யம்.
  • 9:34 - 9:36
    பதினைந்து.
  • 9:36 - 9:37
    ஒன்றை எடுத்துச் செல்வோம்.
  • 9:37 - 9:40
    ஒன்று கூட்டல் ஒன்று, கூட்டல் ஒன்று, கூட்டல் மூன்று.
  • 9:40 - 9:42
    நான்கு கூட்டல் ஏழு, கூட்டல் ஆறு
  • 9:42 - 9:42
    மொத்தம் எவ்வளவு?
  • 9:42 - 9:43
    நான்கு கூட்டல் ஆறு என்பது பத்து.
  • 9:43 - 9:47
    இங்கிருப்பது பதினேழு.
  • 9:47 - 9:49
    ஒன்று கூட்டல் நான்கு என்பது ஐந்து.
  • 9:49 - 9:51
    ஐந்துடன் ஆறினைக் கூட்டுகிற போது கிடைப்பது பதினொன்று.
  • 9:51 - 9:52
    ஒன்றை எடுத்துச் செல்வோம்.
  • 9:52 - 9:54
    ஒன்று கூட்டல் மூன்று என்பது நான்கு.
  • 9:54 - 9:58
    ஐநூற்று இருபத்து மூன்று பெருக்கல் எழுநூற்று தொண்ணூற்று எட்டு என்பதன் விடை
  • 9:58 - 10:04
    நானூற்று பதினேழாயிரத்து முன்னூற்று ஐம்பத்து நான்கு
  • 10:04 - 10:06
    மறுபடியும் சரிபார்க்கலாம்.
  • 10:06 - 10:07
    நாம் பார்த்த வரை சரியாக உள்ளது.
  • 10:07 - 10:09
    மேலே பார்ப்போம்.
  • 10:09 - 10:16
    ஐநூற்று இருபத்து மூன்று பெருக்கல் எழுநூற்று தொண்ணூற்று எட்டு
  • 10:16 - 10:16
    என்பதற்குச் சரியான விடையைக் கண்டுபிடித்து விட்டோம்.
  • 10:16 - 10:17
    பெருக்கல் கணிதத்தில் நாம் தேறிக் கொண்டே வருகிறோம்.
  • 10:17 - 10:19
    இந்தக் காணொளியை நாம் மீண்டும் பார்க்கத் தேவையில்லை.
  • 10:19 - 10:22
    நானூற்று பதினேழாயிரத்து முன்னூற்று ஐம்பத்து நான்கு
  • 10:22 - 10:24
    கணக்கி இல்லாமலே இந்தக் கணக்கைப் போட முடிகிறது தானே இப்போது.
  • 10:24 - 10:26
    அதுதான் இங்கு முக்கியமான சங்கதி.
Title:
பெருக்கல் 6 . பல இலக்கங்களில் செய்தல்
Description:

பல இலக்கங்கள் கொண்ட எண்களை எவ்வாறு சுலபமாகப் பெருக்கலாம் என்பது பல உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது

more » « less
Video Language:
English
Duration:
10:27

Tamil subtitles

Revisions