Return to Video

உங்களது கனவுகளை அழிப்பதற்கான 5 வழிகள்

  • 0:01 - 0:03
    கடந்த இரண்டு ஆண்டுகளை
    புரிதலுக்காக அர்ப்பணித்தேன்
  • 0:03 - 0:05
    எவ்வாறு மக்கள் கனவுகளை
    நனவாக்குகிறார்கள்
  • 0:05 - 0:07
    நாங்கள் எங்களின்
    கனவுகளை சிந்திக்கும் போது
  • 0:07 - 0:10
    நாம் விளைவைப் பற்றியும்
    உலகில் விட்டு விட வேண்டும்
  • 0:10 - 0:14
    பார்ப்பதற்கு ஆச்சரியமாக பெரியளவில்
    ஒன்றுடன் ஒன்று பொருந்தியவாறு
  • 0:14 - 0:17
    நம்மிடமுள்ள கனவுகளுக்கும் ஒருபோதும்
    நடைபெறாத திட்டங்களுக்கும் இடையில்
  • 0:17 - 0:19
    (சிரிப்பு)
  • 0:19 - 0:21
    உங்களுடன் இங்கே இன்று பேச இருக்கிறேன்
  • 0:21 - 0:25
    உங்கள் கனவுகளை பின்தொடராமலிருத்தல்
    எவ்வாறு பற்றி ஐந்து வழிகள்
  • 0:25 - 0:29
    ஒன்று: ஒரே இரவிலான
    வெற்றியை நம்புதல்
  • 0:29 - 0:31
    உங்களுக்கு கதை தெரியுமா, சரி?
  • 0:31 - 0:36
    தொழிநுட்ப நபர் கைபேசி செயலியொன்றை
    உருவாக்கி அதை அதிக இலாபத்தில் விற்றார்
  • 0:37 - 0:40
    இக் கதை உண்மையாக தோனலாம், ஆனால்
    நான் பந்தயம் கட்டுவேன் பூரணமற்றதென்று
  • 0:40 - 0:43
    நீங்கள் மேலும் விசாரிப்பீர்களாயின்
  • 0:43 - 0:45
    அந் நபர் இதற்கு முன்னர்
    30 செயலிகளை செய்துள்ளார்
  • 0:45 - 0:48
    தலைப்பில் முதுமானியாக
    கலாநிதிப் பட்டம் முடித்துள்ளார்
  • 0:48 - 0:51
    அவர் 20 வருடங்களாக அந்த தலைப்பில்
    வேலை செய்து கொண்டிருக்கிறார்.
  • 0:51 - 0:53
    இது உண்மையிலே சுவாரசியமானது
  • 0:53 - 0:59
    பிரேசிலில் எனக்கு கதை உள்ளது, மக்களின்
    நினைப்பு அது ஒரே இரவிலான வெற்றியென்று
  • 0:59 - 1:01
    நான் எளிமையான
    குடும்பத்திலிருந்து வருகிறேன்
  • 1:01 - 1:05
    MITயில் விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி
    2 வாரங்களுக்கு முன்னரே இருந்தது
  • 1:05 - 1:07
    நான் விண்ணப்ப நடைமுறைகளை
    ஆரம்பித்திருந்தேன்
  • 1:07 - 1:10
    திருப்தியான சிரிப்பு!
    நான் தேர்வு செய்யப்பட்டு விட்டேன்
  • 1:10 - 1:13
    மக்கள் இதை ஒரே இரவில் கிடைத்த
    ஒரு வெற்றி என நினைக்கலாம்
  • 1:13 - 1:17
    17 வருடங்களுக்கு முன்னதானது என்பதினால்
    மட்டுமே அது வேலை செய்தது
  • 1:17 - 1:19
    வாழ்க்கை மற்றும் கல்வியை
    அக்கறையாக எடுத்தேன்
  • 1:19 - 1:23
    உங்களின் ஒரே இரவிலான வெற்றி
    எப்போதும் ஒரு பெறுபேறாகும்
  • 1:23 - 1:27
    உங்களுடைய வாழ்க்கையில் அக் கணத்தின்
    ஊடாக நீங்கள் செய்து முடித்த ஒவ்வொன்றும்
  • 1:27 - 1:30
    இரண்டு: உங்களுக்காக விடைகளை
    வேறு யாராவது வைத்திருப்பாரென்று நம்புதல்.
  • 1:30 - 1:32
    எப்போதும், மக்கள்
    உதவ வேண்டுமா, சரியா?
  • 1:32 - 1:36
    எல்லா மக்களும்: உங்களின் குடும்பம்,
    உங்களின் நண்பர்கள், வியாபாரப் பங்காளர்கள்
  • 1:36 - 1:39
    அவர்களிடம் கருத்துகள் இருக்கும் நீங்கள்
    எந்த பாதையை எடுக்க வேண்டும் என்று
  • 1:39 - 1:42
    ”இந்தப் பாதையில் செல் என்று
    உங்களிடம் கூறுவார்கள்”
  • 1:42 - 1:46
    எப்பொழுதாவது நீங்கள் உட்சென்றால் அங்கே
    நீர் தெரிவு செய்ய வேறு வழிகளும் இருக்கும்
  • 1:46 - 1:50
    நீங்கள் அத் தீர்மானங்களை
    நீங்களாகவே உருவாக்க வேண்டும்.
  • 1:50 - 1:53
    உங்களின் வாழ்க்கைக்கான பரிபூரணமான
    பதில்கள் எந்த ஒருவருமிடமும் இல்லை
  • 1:53 - 1:56
    நீங்களே அத் தீர்மானங்களை
    எடுக்க வேண்டும், சரிதானே?
  • 1:56 - 1:59
    அக் குழாய்கள் எல்லையற்றவை, நீங்களே
    தலையை உந்தப் போகிறீர்கள்
  • 1:59 - 2:02
    இது செயல்முறைகளின் ஒரு பகுதி.
  • 2:02 - 2:06
    மூன்று, இது மிகவும் நுட்பமானது ஆனால்
    மிகவும் முக்கியமானது:
  • 2:06 - 2:09
    வளர்ச்சி உத்தரவாதமளிக்கப்படும் போது
    நிலைகொள்ளலை தீர்மானி
  • 2:09 - 2:11
    உங்களின் வாழ்க்கை
    சிறந்ததாக அமையும் போது
  • 2:11 - 2:13
    நீங்கள் ஒரு சிறந்த
    அணியாக ஒருமித்து உள்ளீர்கள்
  • 2:13 - 2:17
    உங்களிடம் வளரும் வருவாய் உள்ளது மற்றும்
    எல்லாம் அமைக்கப்பட்டு விட்டது --
  • 2:17 - 2:18
    நிலைகொள்வதற்கான தருணம்.
  • 2:18 - 2:20
    முதல் புத்தகம் ஆரம்பித்த போது
  • 2:20 - 2:23
    உண்மையாக உழைத்தேன், பிரேசில் எங்கும்
    விநியோகித்தல் கடினமாக இருந்தது
  • 2:23 - 2:25
    3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
    இதை தரவிறக்கினர்
  • 2:25 - 2:28
    50,000 இற்கும் அதிகமான மக்கள்
    வன் பிரதிகளை வாங்கியிருந்தனர்
  • 2:28 - 2:33
    நான் தொடர்ச்சி ஒன்றை எழுதிய போது,
    சில விளைவு உத்தரவாதமளிக்கப்பட்டது.
  • 2:33 - 2:36
    நான் சிறிய அளவில் செய்திருந்தால் கூட,
    விற்பனை சரியாக இருந்திருக்கும்.
  • 2:36 - 2:38
    ஆனால் சரி என்பது ஒருபோதும் சரியாகாது.
  • 2:38 - 2:41
    நீங்கள் உச்சம் ஒன்றை நோக்கி வளரும் போது,
  • 2:41 - 2:45
    முன்னரை விட நீங்கள் கடினமாக உழைத்து
    மற்றுமொரு உச்சத்தை கண்டுபிடியுங்கள்
  • 2:45 - 2:48
    ஒருவேளை சொற்பமாக செய்திருந்தால்,
    நூறுஆயிரம் சோடி மக்கள் வாசித்திருப்பார்கள்
  • 2:48 - 2:51
    அது ஏற்கனவே சிறப்பானதாகும்.
  • 2:51 - 2:52
    ஆனால் நான் முன்னரை விட
    கடினமாக உழைத்தால்
  • 2:52 - 2:56
    என்னால் இந்த இலக்கத்தை
    மில்லியன்கள் வரை கொண்டு வர முடியும்.
  • 2:56 - 2:59
    அதனாலேயே என் புதிய நூலுடன் பிரேசிலின்
    எல்லா இடங்களுக்கும் போக தீர்மானித்தேன்
  • 2:59 - 3:01
    முன்னரே உயர்ந்த உச்சியை
    பார்க்க முடியும்
  • 3:01 - 3:03
    அங்கே நிலைகொள்ளுவதற்கு
    நேரம் இல்லை.
  • 3:03 - 3:07
    நாலாவது துப்பு, மேலும் அது
    உண்மையிலேயே முக்கியமானது:
  • 3:07 - 3:10
    தவறு வேறு ஒருவருடையது என்று நம்புதல்.
  • 3:10 - 3:12
    மக்கள் கூறுவதை நான்
    தொடர்ச்சியாக பார்க்கிறேன்,
  • 3:12 - 3:16
    ”என்னிடம் சிறந்த யோசனை இருந்தது ஆனால்
    முதலீட்டில் முதலீட்டாளருக்கு நோக்கமன்று”
  • 3:16 - 3:18
    நான் இச்சிறப்பான உற்பத்தியை
    உருவாக்கினேன்
  • 3:18 - 3:22
    ஆனால் சந்தை மிகவும் மோசமானது,
    விற்பனை நன்றாக அமையவில்லை
  • 3:22 - 3:27
    அல்லது, திறமையின் தேடல் குறைவு; எனது
    அணியின் எதிர்பார்ப்புகள் மிகவும் தாழ்வானது
  • 3:27 - 3:28
    உங்களுக்கு கனவுகள் இருந்தால்,
  • 3:28 - 3:31
    அவற்றை நடைபெறச் செய்வதென்பது
    உங்களுடைய பொறுப்பாகும்.
  • 3:32 - 3:34
    ஆம், திறமையை தேடுவதென்பது
    கடினமானதாகக் கூட இருக்கலாம்.
  • 3:34 - 3:37

    ஆம், சந்தை மோசமானதாகக் கூட இருக்கலாம்.
  • 3:37 - 3:39
    எவரும் உங்களின் யோசனையில் முதலிடாவிட்டால்
  • 3:39 - 3:41
    உங்களின் உற்பத்தியை யாரும்
    வாங்கா விடின்
  • 3:41 - 3:44
    நிச்சயமாக, உங்களுடைய தவறாக
    அங்கே ஏதோ இருக்கிறது.
  • 3:44 - 3:46
    (சிரிப்பு)
  • 3:46 - 3:47

    நிச்சயமாக.
  • 3:47 - 3:50
    நீங்கள் உங்களின் கனவுகளை பெற்று
    அவற்றை நடைபெற செய்யவேண்டும்
  • 3:50 - 3:53
    யாரும் அவர்களது இலக்குகளை
    தனியாக அடைந்ததில்லை
  • 3:53 - 3:58
    அவ்வாறு நடைபெறா விட்டால், தவறு
    உங்களுடையது, யாருடையதுமன்று
  • 3:58 - 4:00

    உங்களுடைய கனவுகளுக்கு
    பொறுப்பாக இருங்கள்.
  • 4:01 - 4:05
    ஒரு இறுதித் துப்பு, இந்த ஒன்றானது
    உண்மையிலேயே முக்கியமானது
  • 4:06 - 4:11
    தாங்களின் கனவுகளுக்குரித்தான அவ்
    விடயத்தை மாத்திரம் நம்புதல்.
  • 4:11 - 4:14
    ஒருமுறை அதிகமான நண்பர்கள் இருந்த
    விளம்பரம் ஒன்றை பார்த்தேன்
  • 4:14 - 4:17
    மிகவும் உயரமான அம் மலையில் அவர்கள்
    மேலே சென்று கொண்டிருந்தார்கள்
  • 4:17 - 4:18
    அது அதிக உழைப்பாக இருந்தது.
  • 4:18 - 4:22
    அவர்கள் வியர்த்திருந்தார்கள்
    மேலும் அது கடினமாக இருந்தது
  • 4:22 - 4:25
    அவர்கள் மேலே சென்று கொண்டிருந்தார்கள்
    இறுதியில் உச்சியை அடைந்தனர்
  • 4:25 - 4:27
    ஆம்,கொண்டாட அவர்கள்
    தீ்ர்மானித்தனர், சரிதானே?
  • 4:27 - 4:28
    நானும் கொண்டாட போகிறேன்,
  • 4:28 - 4:31
    ”ஆம்! நாங்கள் முடித்து விட்டோம்,
    நாங்கள் உச்சியில்!”
  • 4:31 - 4:34
    இரு விநாடிகளின் பின்னர், ஒருவர்
    மற்றவரை பார்த்து சொல்கிறார்,
  • 4:34 - 4:36
    “சரி, நாங்கள் கீழே போகலாம்.”
  • 4:36 - 4:37
    (சிரிப்பு)
  • 4:37 - 4:39
    வாழ்க்கை ஒருபோதும் அவர்களின்
    இலக்குகளை பற்றியதல்ல.
  • 4:39 - 4:42
    வாழ்க்கை பயணத்தைப் பற்றியதாகும்.
  • 4:42 - 4:44
    நீங்களாகவே உங்களின்
    இலக்குகளை ரசிக்க வேண்டும்
  • 4:44 - 4:47
    ஆனால், உங்களிடம் கனவுகள் உண்டு
    என மக்கள் நினைக்கிறார்கள்
  • 4:47 - 4:50
    எப்போதாவது அக் கனவுகளில் ஒன்றை
    நீங்கள் நெருங்கினால்,
  • 4:50 - 4:54
    மகிழ்ச்சி முழுவதுமாக சூழ்ந்திருக்கும்
    ஒரு மாயாஜால இடமாகவே அதுவிருக்கும்.
  • 4:54 - 4:57
    ஆனால் கனவொன்றை அடைவதென்பது
    தற்காலிகமானதொரு உணர்வு,
  • 4:57 - 4:59
    மற்றும் உங்களுடைய வாழ்க்கை அப்படியன்று.
  • 4:59 - 5:03
    உங்களுடைய கனவுகள் அனைத்தையும்
    உண்மையாகவே அடைவதற்கான ஒரே வழி
  • 5:03 - 5:06
    உங்களுடைய பயணத்தின் ஒவ்வொரு
    படியையும் முழுமையாக ரசிப்பது.
  • 5:06 - 5:08
    அதுதான் மிகச் சிறந்த வழி.
  • 5:08 - 5:10
    உங்களின் பயணம் எளிமையானது--
    இது படிகளால் உருவானது
  • 5:10 - 5:12
    சில படிகள் சரியானதாக இருக்கும்.
  • 5:12 - 5:14
    சிலவேளைகளில் நீங்கள் பயணம் போவீர்கள்.
  • 5:14 - 5:19
    சரியெனில், கொண்டாடுங்கள், சில மக்கள்
    அதிக கொண்டாட்டத்திற்கு காத்திருக்கிறார்கள்
  • 5:19 - 5:22
    நீங்கள் பயணம் போனால், கற்பதற்காக
    ஏதாவதிற்கு அதை திருப்பி விடுங்கள்
  • 5:22 - 5:28
    ஏதாவதைக் கற்க அல்லது ஏதாவதைக்
    கொண்டாட ஒவ்வாரு படியும் மாறினால்
  • 5:28 - 5:30
    நீங்கள் நிச்சயமாக பயணத்தை ரசிப்பீர்கள்.
  • 5:30 - 5:32
    ஆகவே, ஐந்து துப்புகள்:
  • 5:32 - 5:34
    ஒரே இரவிலான வெற்றியை நம்புதல்,
  • 5:34 - 5:37
    உங்களுக்காக விடைகளை யாரோ
    வைத்திருப்பாரென்று நம்புதல்
  • 5:37 - 5:40
    வளர்ச்சி உத்தரவாதமாகும் போது,
    நீங்கள் நிலைகொள்வீர்கள் என நம்புதல்
  • 5:40 - 5:42
    தவறு வேறு ஒருவருடையது என நம்புதல்,
  • 5:42 - 5:46
    மேலும் இலக்குகள் மாத்திரமே
    தங்களுடைய விடயம் என நம்புதல்,
  • 5:46 - 5:49
    நம்புங்கள், நீர் அதை செய்தால்,
    உங்கள் கனவுகளை நீரே அழிப்பீர்
  • 5:49 - 5:50
    (சிரிப்பு)
  • 5:50 - 5:51
    (கைதட்டல்)
  • 5:51 - 5:53

    நன்றி.
Title:
உங்களது கனவுகளை அழிப்பதற்கான 5 வழிகள்
Speaker:
பெல் பெஸ்ஸி
Description:

நாங்கள் அனைவரும் இன்றியமையாத மற்றும் ஒட்டுமொத்த விளைவு மாற்ற திறன் கொண்ட உற்பத்தியை உருவாக்க, வெற்றிகரமான நிறுவனத்தை ஆரம்பிக்க, சிறந்த விற்பனையாகும் புத்தகத்தை எழுத ஆசைப்படுகிறோம். ஆனால் தற்போதுவரை எம்மில் ஒரு சிலரே அதை உண்மையில் செய்கிறார்கள். பிரேசிலைச் சேர்ந்த தொழிலதிபர் பெல் பெஸ்ஸி என்பவர் உங்களது கனவுத் திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்ற உறுதிப்பாட்டை இலகுவாக நம்பக்கூடிய ஐந்து கதைகளால் வேறு பிரிக்கிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
06:11
TED Translators admin approved Tamil subtitles for 5 ways to kill your dreams
Ratheeka Shareen edited Tamil subtitles for 5 ways to kill your dreams
Ratheeka Shareen accepted Tamil subtitles for 5 ways to kill your dreams
Ratheeka Shareen edited Tamil subtitles for 5 ways to kill your dreams
Ratheeka Shareen edited Tamil subtitles for 5 ways to kill your dreams
Ratheeka Shareen edited Tamil subtitles for 5 ways to kill your dreams
Ratheeka Shareen edited Tamil subtitles for 5 ways to kill your dreams
Ratheeka Shareen edited Tamil subtitles for 5 ways to kill your dreams
Show all

Tamil subtitles

Revisions