Return to Video

கதிர்களை குறிப்பிடுதல்.

  • 0:02 - 0:06
    கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள கதிர்களை குறிப்பிடுக..
  • 0:06 - 0:08
    கதிர் என்றால் என்ன?
  • 0:08 - 0:13
    ஒரு தொடக்கப்புள்ளி இருக்கும் ஆனால் முடிவு இருக்காது...
  • 0:18 - 0:20
    இப்பொழுது X என்ற ஒரு புள்ளியில் தொடங்கி
  • 0:20 - 0:23
    Y வழியாக முடிவில்லாமல் செல்கிறது..
  • 0:27 - 0:36
    எனவே இதை XY என்று கூறலாம்
  • 0:36 - 0:42
    அதாவது X இல் தொடங்கி
  • 0:42 - 0:46
    Y வழியாக முடிவில்லாமல் செல்கிறது..
  • 0:56 - 1:01
    இப்பொழுது படத்தில் உள்ள கதிர்களை கண்டுபிடிக்கலாம்..
  • 1:01 - 1:05
    நாம் J என்ற புள்ளியை முதலில் எடுக்கலாம்..
  • 1:05 - 1:14
    J என்ற புள்ளியில்
  • 1:14 - 1:22
    தொடங்கி H வழியாக கோடு செல்கிறது...
  • 1:22 - 1:27
    ஆக என்பது JH ஒரு கதிர் ஆகும்..
  • 1:31 - 1:38
    இதுவே HJ என்பது கதிர் இல்லை..
  • 1:38 - 1:41
    ஏனெனில் J என்ற புள்ளியுடன்
  • 1:41 - 1:47
    கோடு முடிந்து விடுகிறது...
  • 1:47 - 1:52
    ஆக அதை கதிர் என்று சொல்ல முடியாது...
  • 1:52 - 2:08
    எனவே JH என்பது ஒரு கதிர் ஆகும்..
  • 2:08 - 2:15
    அடுத்த புள்ளி C ஐ எடுக்கலாம்..
  • 2:15 - 2:22
    C என்ற புள்ளியில் தொடங்கி
  • 2:22 - 2:28
    E வழியாக கோடு செல்கிறது...எனவே CE ஒரு கதிர் ஆகும்
  • 2:28 - 2:33
    மற்றும் அந்த கோடு F வழியாகவும் செல்வதால்
  • 2:33 - 2:38
    அதை CF என்றும் கூறலாம்..
  • 2:38 - 2:49
    CE மற்றும் CF ஆகியவை
  • 2:49 - 3:03
    இரண்டும் ஒரே கதிர் ஆகும்...
  • 3:03 - 3:08
    அடுத்த புள்ளி E ஐ எடுக்கலாம்..
  • 3:08 - 3:12
    E என்ற புள்ளியில் தொடங்கி C வழியாக
  • 3:12 - 3:18
    கோடு செல்கிறது..எனவே EC ஒரு கதிர் ஆகும்
  • 3:18 - 3:22
    E என்ற புள்ளியில் தொடங்கி A வழியாக
  • 3:22 - 3:26
    கோடு செல்கிறது..எனவே EA ஒரு கதிர் ஆகும்..
  • 3:26 - 3:30
    மற்றும் E என்ற புள்ளியில் இருந்து கோடு F வழியாகவும் செல்கிறது
  • 3:30 - 3:39
    எனவே EF மற்றும் ஒரு கதிர் ஆகும்..
  • 3:39 - 3:46
    EF & CF ஆகியவை வெவ்வேறு கதிர் ஆகும் ...
  • 3:46 - 3:54
    ஏனெனில் இரண்டிற்கும் தொடக்கப்புள்ளி வெவ்வேறு ஆகும்...
  • 3:54 - 4:01
    அடுத்து F என்ற புள்ளியை எடுக்கலாம்..
  • 4:01 - 4:03
    F என்ற புள்ளியில் இருந்து E வழியாக கோடு செல்கிறது..ஆக FE ஒரு கதிர் ஆகும்..
  • 4:03 - 4:08
    மற்றும் அது C வழியாகவும் செல்வதால் அதை FC என்றும் கூறலாம்..
  • 4:08 - 4:18
    FE மற்றும் FC ஆகியவை இரண்டும்
  • 4:18 - 4:22
    ஒரே கதிர் தான் ஆகும்...
  • 4:22 - 4:33
    நாம் A என்ற புள்ளியை எடுத்து கொள்ளவில்லை..
  • 4:33 - 4:39
    ஏனெனில் AE ஒரு கதிர் இல்லை..
  • 4:39 - 4:45
    A என்ற புள்ளியில் தொடங்கி கோடு E என்ற புள்ளியில்
  • 4:45 - 4:48
    முடிந்து விடுகிறது..எனவே அது கதிர் இல்லை..
  • 4:48 - 4:56
    ஆக கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளை வைத்து
  • 4:56 - 4:59
    நாம் மொத்தம் 6 கதிர்களை
  • 4:59 - 5:32
    கண்டுபிடித்து உள்ளோம்...
Title:
கதிர்களை குறிப்பிடுதல்.
Description:

u07_l1_t1_we1 Identifying Rays

more » « less
Video Language:
English
Duration:
05:40
giftafuture added a translation

Tamil subtitles

Incomplete

Revisions