[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.13,0:00:05.07,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு பின்னங்களின் பகுதி எண்ணையும் Dialogue: 0,0:00:05.07,0:00:09.73,Default,,0000,0000,0000,,மீச்சிறு பொது பகுதியாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:00:09.73,0:00:16.20,Default,,0000,0000,0000,,எனவே, இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணின் Dialogue: 0,0:00:16.20,0:00:21.13,Default,,0000,0000,0000,,மீச்சிறு பொதுமடங்கை Dialogue: 0,0:00:21.13,0:00:25.47,Default,,0000,0000,0000,,கண்டுப்பிடித்து நாம் அதை கொண்டு இவ்விரண்டு Dialogue: 0,0:00:25.47,0:00:29.13,Default,,0000,0000,0000,,பின்னங்களையும் மாற்றவேண்டும்.. Dialogue: 0,0:00:29.13,0:00:31.80,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் Dialogue: 0,0:00:31.80,0:00:49.20,Default,,0000,0000,0000,,LCM-ஐ கண்டுப்பிடிப்போம், 8 & 6 -ன் LCD Dialogue: 0,0:00:49.20,0:00:58.13,Default,,0000,0000,0000,,LCM = LCD ஆகும். Dialogue: 0,0:00:58.13,0:01:00.80,Default,,0000,0000,0000,,இதை கண்டுப்பிடிக்க நாம் கீழ்க் கண்ட முறையில் அணுகவேண்டும் Dialogue: 0,0:01:00.80,0:01:03.27,Default,,0000,0000,0000,,8,6 -ன் மடங்குகளை வரிசைப்படுத்தி பார்த்தால் Dialogue: 0,0:01:03.27,0:01:08.60,Default,,0000,0000,0000,,நாம் இவ்விரண்டு எண்களின் LCM-ஐ கண்டறியலாம் Dialogue: 0,0:01:08.60,0:01:20.87,Default,,0000,0000,0000,,6 -ன் மடங்குகள் - 6,12,18,24,30... Dialogue: 0,0:01:20.87,0:01:27.27,Default,,0000,0000,0000,,8 -ன் மடங்குகள் - 8, 16, 24, 32.. Dialogue: 0,0:01:27.27,0:01:32.73,Default,,0000,0000,0000,,இவ்விரண்டு எண்களின் பொது மடங்கு 24. Dialogue: 0,0:01:32.73,0:01:35.47,Default,,0000,0000,0000,,இது தான் இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு Dialogue: 0,0:01:35.47,0:01:39.87,Default,,0000,0000,0000,,இதற்கு வேறு பொது மடங்குகள் உள்ளது - 48, 72... Dialogue: 0,0:01:39.87,0:01:43.40,Default,,0000,0000,0000,,ஆனால், நாம் கண்டறியவேண்டியது சிறிய பொது மடங்கு. Dialogue: 0,0:01:43.40,0:01:50.93,Default,,0000,0000,0000,,எனவே, அது 24. LCM -ஐ கண்டுபிடிக்க வேறு வழிகள் உள்ளன. Dialogue: 0,0:01:50.93,0:01:55.80,Default,,0000,0000,0000,,இந்த எண்ணின் பகாக்காரணியை கண்டறிய வேண்டும். 6 - 2x3. Dialogue: 0,0:01:55.80,0:02:02.60,Default,,0000,0000,0000,,எனவே, 6-ன் LCM -ல் ஒரு 2 மற்றும் ஒரு 3 இருக்க வேண்டும். Dialogue: 0,0:02:02.60,0:02:13.67,Default,,0000,0000,0000,,8 -ன் பகாக்காரணிகள், 2x2x2 ஆகும். Dialogue: 0,0:02:13.67,0:02:16.47,Default,,0000,0000,0000,,8 ஆல் வகுபட வேண்டும் என்றால், அதில் மூன்று 2 கள் இருக்க வேண்டும். Dialogue: 0,0:02:16.47,0:02:19.13,Default,,0000,0000,0000,,6 ஆல் வகுபட வேண்டுமென்றால், அதன் பகாக்காரணிகளில் Dialogue: 0,0:02:19.13,0:02:23.80,Default,,0000,0000,0000,,2 மற்றும் 3 இருக்க வேண்டும். 8 ஆல் வகுபட Dialogue: 0,0:02:23.80,0:02:28.87,Default,,0000,0000,0000,,மூன்று 2 கள் இருக்க வேண்டும். நம்மிடம் ஒரு 2 உள்ளது, இரண்டு 2 தேவை. Dialogue: 0,0:02:28.87,0:02:42.13,Default,,0000,0000,0000,,எனவே, இது 6 மற்றும் 8 ஆல் வகுபடும். Dialogue: 0,0:02:42.13,0:02:49.73,Default,,0000,0000,0000,,எனவே, 2x2x2x3 = 24. இது 8 & 6 -ன் LCM. Dialogue: 0,0:02:49.73,0:02:54.20,Default,,0000,0000,0000,,அதாவது இதன் LCD, 24. Dialogue: 0,0:02:54.20,0:02:58.20,Default,,0000,0000,0000,,எனவே, நாம் இரண்டு பின்னங்களின் பகுதியையும் Dialogue: 0,0:02:58.20,0:03:01.60,Default,,0000,0000,0000,,24 ஆக மாற்றவேண்டும். Dialogue: 0,0:03:01.60,0:03:09.73,Default,,0000,0000,0000,,முதலில் 2/8 ஐ எடுத்துகொள்ளலாம். Dialogue: 0,0:03:09.73,0:03:13.40,Default,,0000,0000,0000,,இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் Dialogue: 0,0:03:13.40,0:03:17.53,Default,,0000,0000,0000,,நாம் அதை 3-ஆல் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:03:17.53,0:03:19.40,Default,,0000,0000,0000,,பகுதி எண்ணை பெருக்கினால், Dialogue: 0,0:03:19.40,0:03:24.07,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும். Dialogue: 0,0:03:24.07,0:03:28.60,Default,,0000,0000,0000,,ஆகையால் தொகுதி எண்; 2x3 = 6 ஆக மாறிவிடும் Dialogue: 0,0:03:28.60,0:03:33.40,Default,,0000,0000,0000,,2/8 = 6/24 ஆகும் Dialogue: 0,0:03:33.40,0:03:46.89,Default,,0000,0000,0000,,2/8 x 3/3 = 6/24 Dialogue: 0,0:03:46.89,0:03:59.80,Default,,0000,0000,0000,,இதேபோல் நாம் 5/6 என்ற பின்னத்தின் Dialogue: 0,0:03:59.80,0:04:09.53,Default,,0000,0000,0000,,பகுதி எண்ணை 24 ஆக மாற்ற வேண்டும் Dialogue: 0,0:04:09.53,0:04:13.07,Default,,0000,0000,0000,,இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் Dialogue: 0,0:04:13.07,0:04:17.67,Default,,0000,0000,0000,,நாம் இதை 4-ஆல் பெருக்கவேண்டும் Dialogue: 0,0:04:17.67,0:04:24.80,Default,,0000,0000,0000,,இதன் தொகுதி எண்ணையும் பெருக்க வேண்டும்; 5x4 = 20 Dialogue: 0,0:04:24.80,0:04:28.13,Default,,0000,0000,0000,,5/6 = 20/24 Dialogue: 0,0:04:28.13,0:04:33.40,Default,,0000,0000,0000,,நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் Dialogue: 0,0:04:33.40,0:04:41.21,Default,,0000,0000,0000,,பகுதி எண்ணை ஒன்றாக மாற்றிவிட்டோம்