[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:04.71,Default,,0000,0000,0000,,பல ஆணாதிக்க மற்றும் \Nபழங்குடி சமூகங்களில் Dialogue: 0,0:00:04.71,0:00:10.49,Default,,0000,0000,0000,,பொதுவாக ஒரு தந்தை \Nதன் மகனால் அறியப்படுவார் Dialogue: 0,0:00:10.49,0:00:13.70,Default,,0000,0000,0000,,ஆனால் நான் \Nஎன் மகளால் அறியப்படும் Dialogue: 0,0:00:13.70,0:00:15.75,Default,,0000,0000,0000,,வெகுசில தந்தைகளில் ஒருவன் Dialogue: 0,0:00:15.75,0:00:17.37,Default,,0000,0000,0000,,அதில் எனக்கு மிகவும் பெருமை Dialogue: 0,0:00:17.37,0:00:21.54,Default,,0000,0000,0000,,(கரவொலி) Dialogue: 0,0:00:23.81,0:00:26.66,Default,,0000,0000,0000,,மலாலா தனது கல்வி மற்றும் \Nஅவரது உரிமைகளுக்காக Dialogue: 0,0:00:26.66,0:00:29.54,Default,,0000,0000,0000,,2007 இல் பிரச்சாரத்தைத் \Nதொடங்கினார் Dialogue: 0,0:00:29.54,0:00:34.10,Default,,0000,0000,0000,,2011இல் அவரது முயற்சிகள்\Nகௌரவிக்கப்பட்டது, Dialogue: 0,0:00:34.10,0:00:37.54,Default,,0000,0000,0000,,தேசிய இளைஞர் அமைதி பரிசு \Nவழங்கப்பட்டது Dialogue: 0,0:00:37.54,0:00:39.41,Default,,0000,0000,0000,,அவள் மிகவும் \Nபிரபலமானாள் Dialogue: 0,0:00:39.41,0:00:43.46,Default,,0000,0000,0000,,தன் நாட்டின் மிக பிரபல\Nஇளம் பெண் ஆனார் Dialogue: 0,0:00:43.46,0:00:46.78,Default,,0000,0000,0000,,அதற்கு முன் வரை,\Nஅவள் என் மகள், Dialogue: 0,0:00:46.78,0:00:49.79,Default,,0000,0000,0000,,ஆனால் இப்போது \Nநான் அவள் தந்தை. Dialogue: 0,0:00:50.74,0:00:52.50,Default,,0000,0000,0000,,மக்களே Dialogue: 0,0:00:52.50,0:00:55.64,Default,,0000,0000,0000,,நாம் மனித வரலாற்றைப் \Nபார்த்தால், Dialogue: 0,0:00:55.64,0:00:58.47,Default,,0000,0000,0000,,அதில் பெண்களின் கதை Dialogue: 0,0:00:58.47,0:01:01.85,Default,,0000,0000,0000,,அநீதி Dialogue: 0,0:01:01.85,0:01:03.91,Default,,0000,0000,0000,,சமத்துவமின்மை Dialogue: 0,0:01:03.91,0:01:09.22,Default,,0000,0000,0000,,வன்முறை மற்றும் சுரண்டலின்\Nகதையாக இருக்கும். Dialogue: 0,0:01:09.22,0:01:11.05,Default,,0000,0000,0000,,அதாவது Dialogue: 0,0:01:11.05,0:01:15.20,Default,,0000,0000,0000,,ஆணாதிக்க சமூகங்களில், Dialogue: 0,0:01:15.20,0:01:17.65,Default,,0000,0000,0000,,ஆரம்பத்திலிருந்தே, Dialogue: 0,0:01:17.65,0:01:20.65,Default,,0000,0000,0000,,ஒரு பெண் பிறக்கும்போது, Dialogue: 0,0:01:20.65,0:01:24.93,Default,,0000,0000,0000,,அவளின் பிறப்பு \Nகொண்டாடப்படுவதில்லை. Dialogue: 0,0:01:24.93,0:01:27.10,Default,,0000,0000,0000,,அவளை யாரும் வரவேற்பதில்லை Dialogue: 0,0:01:27.10,0:01:29.87,Default,,0000,0000,0000,,தந்தை தாயாலும் கூட அல்ல. Dialogue: 0,0:01:29.87,0:01:31.56,Default,,0000,0000,0000,,அக்கம் பக்கத்தினர் வந்து Dialogue: 0,0:01:31.56,0:01:34.06,Default,,0000,0000,0000,,தாயுக்கு ஆறுதல் \Nகூறுகின்றனர் Dialogue: 0,0:01:34.06,0:01:39.15,Default,,0000,0000,0000,,தந்தையை வாழ்த்துவதில்லை. Dialogue: 0,0:01:39.15,0:01:43.47,Default,,0000,0000,0000,,மேலும் பெண்ணை\Nபெற்றதற்காக Dialogue: 0,0:01:43.47,0:01:47.83,Default,,0000,0000,0000,,அந்த தாய் மிகவும் \Nசங்கடப் படுகிறாள் Dialogue: 0,0:01:47.83,0:01:51.09,Default,,0000,0000,0000,,முதல் பெண் குழந்தையைப்\Nபெற்றெடுக்கும்போது, Dialogue: 0,0:01:51.09,0:01:55.18,Default,,0000,0000,0000,,அதாவது முதல் மகளுக்கு \Nஅவள் வருந்துகிறாள் Dialogue: 0,0:01:55.18,0:01:58.93,Default,,0000,0000,0000,,இரண்டாவது மகளை \Nபெற்றெடுக்கும் போது, Dialogue: 0,0:01:58.93,0:02:00.78,Default,,0000,0000,0000,,அவள் \Nஅதிர்ச்சியடைகிறாள் Dialogue: 0,0:02:00.78,0:02:04.16,Default,,0000,0000,0000,,ஒரு மகனை எதிர்பார்த்து, Dialogue: 0,0:02:04.16,0:02:07.37,Default,,0000,0000,0000,,மூன்றாவது மகளை \Nபெற்றெடுக்கும் போது, Dialogue: 0,0:02:07.37,0:02:12.91,Default,,0000,0000,0000,,ஒரு குற்றவாளியைப் போல\Nஅவள் உணர்கிறாள். Dialogue: 0,0:02:12.91,0:02:15.54,Default,,0000,0000,0000,,தாய் மட்டுமல்ல, Dialogue: 0,0:02:15.54,0:02:18.28,Default,,0000,0000,0000,,ஆனால் மகள், \Nபுதிதாக பிறந்த மகள், Dialogue: 0,0:02:18.28,0:02:20.41,Default,,0000,0000,0000,,அவள் வயதாக ஆக Dialogue: 0,0:02:20.41,0:02:22.55,Default,,0000,0000,0000,,அவளும் அவதிப்படுகிறாள். Dialogue: 0,0:02:22.55,0:02:24.60,Default,,0000,0000,0000,,ஐந்து வயதில், Dialogue: 0,0:02:24.60,0:02:27.93,Default,,0000,0000,0000,,அவள் பள்ளிக்குச் \Nசெல்ல முடியாமல், Dialogue: 0,0:02:27.93,0:02:29.67,Default,,0000,0000,0000,,வீட்டில் தங்குகிறாள் Dialogue: 0,0:02:29.67,0:02:34.29,Default,,0000,0000,0000,,ஆனால் அவளின் சகோதரர்கள் \Nபள்ளி சேர்கிறார்கள் Dialogue: 0,0:02:34.29,0:02:36.89,Default,,0000,0000,0000,,12 வயது வரை, எப்படியோ, Dialogue: 0,0:02:36.89,0:02:39.53,Default,,0000,0000,0000,,அவளுக்கு நல்ல வாழ்க்கை\Nகிடைக்கிறது. Dialogue: 0,0:02:39.53,0:02:41.20,Default,,0000,0000,0000,,சந்தோஷமாக \Nஇருக்க முடியும். Dialogue: 0,0:02:41.20,0:02:44.39,Default,,0000,0000,0000,,அவள் தன் நண்பர்களுடன் \Nதெருக்களில் விளையாடலாம், Dialogue: 0,0:02:44.39,0:02:46.43,Default,,0000,0000,0000,,அவள் தெருக்களில் \Nஒரு பட்டாம்பூச்சி போல. Dialogue: 0,0:02:46.43,0:02:49.20,Default,,0000,0000,0000,,அழகாக சுற்றலாம் Dialogue: 0,0:02:49.20,0:02:53.02,Default,,0000,0000,0000,,ஆனால் பதின்ம வயதிற்குள்\Nஅவள் நுழையும் போது, Dialogue: 0,0:02:53.02,0:02:55.36,Default,,0000,0000,0000,,அதாவது \N13 வயதாகும்போது, Dialogue: 0,0:02:55.36,0:02:58.98,Default,,0000,0000,0000,,தன் வீட்டை விட்டு \Nஒரு ஆண் துணை இல்லாமல் Dialogue: 0,0:02:58.98,0:03:02.47,Default,,0000,0000,0000,,வெளியே செல்ல \Nதடை விதிக்கப்பட்டுள்ளது Dialogue: 0,0:03:02.47,0:03:07.84,Default,,0000,0000,0000,,தன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் \Nஅடைத்து வைக்கப்படுகிறாள் Dialogue: 0,0:03:07.84,0:03:13.04,Default,,0000,0000,0000,,இனி அவள் \Nசுதந்திரமானவள் இல்லை Dialogue: 0,0:03:13.04,0:03:16.06,Default,,0000,0000,0000,,அவளுடைய தந்தை, \Nசகோதரர்களின் Dialogue: 0,0:03:16.06,0:03:18.54,Default,,0000,0000,0000,,மற்றும் அவளது \Nகுடும்பத்தின், Dialogue: 0,0:03:18.54,0:03:21.99,Default,,0000,0000,0000,,கற்பனையான மரியாதைக்கு \Nஅடையாளமாகிறாள் Dialogue: 0,0:03:21.99,0:03:24.68,Default,,0000,0000,0000,,அந்த கற்பனை \Nமரியாதையை Dialogue: 0,0:03:24.68,0:03:27.89,Default,,0000,0000,0000,,அவள் மீறினால் Dialogue: 0,0:03:27.89,0:03:32.25,Default,,0000,0000,0000,,அவள் கொல்லப்படலாம். Dialogue: 0,0:03:32.25,0:03:36.25,Default,,0000,0000,0000,,அந்த சுவாரஸ்யமான\Nகற்பனை மரியாதை Dialogue: 0,0:03:36.25,0:03:37.62,Default,,0000,0000,0000,,அப்பெண்ணின் \Nவாழ்வை மட்டுமல்ல Dialogue: 0,0:03:37.62,0:03:41.30,Default,,0000,0000,0000,,அக்குடும்பத்தில் உள்ள Dialogue: 0,0:03:41.30,0:03:43.43,Default,,0000,0000,0000,,ஆண் உறுப்பினர்களின் Dialogue: 0,0:03:43.43,0:03:48.23,Default,,0000,0000,0000,,வாழ்க்கையையும் பாதிக்கிறது Dialogue: 0,0:03:48.23,0:03:54.82,Default,,0000,0000,0000,,எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில்\Nஏழு சகோதரிகள் Dialogue: 0,0:03:54.82,0:03:56.64,Default,,0000,0000,0000,,மற்றும் \Nஒரு சகோதரர் உள்ளார். Dialogue: 0,0:03:56.64,0:04:00.15,Default,,0000,0000,0000,,ஏழு சகோதரிகளுக்கும்\Nதன் குடும்பத்திற்கும் உழைக்க Dialogue: 0,0:04:00.15,0:04:02.84,Default,,0000,0000,0000,,அவர் வளைகுடா நாட்டுக்கு\Nகுடிபெயர்ந்தார், Dialogue: 0,0:04:02.84,0:04:05.19,Default,,0000,0000,0000,,ஏனெனில் அவரது \Nஏழு சகோதரிகள் Dialogue: 0,0:04:05.19,0:04:11.05,Default,,0000,0000,0000,,ஒரு திறமையைக் கற்று Dialogue: 0,0:04:11.05,0:04:13.77,Default,,0000,0000,0000,,வாழ்வாதாரத்தை சம்பாதிக்க Dialogue: 0,0:04:13.77,0:04:16.15,Default,,0000,0000,0000,,வீட்டை விட்டு வெளியே செல்வதை Dialogue: 0,0:04:16.15,0:04:20.30,Default,,0000,0000,0000,,அவமானகரமானதாக \Nஅவர் நினைக்கிறார் Dialogue: 0,0:04:20.30,0:04:21.89,Default,,0000,0000,0000,,அதனால் இந்த சகோதரர், Dialogue: 0,0:04:21.89,0:04:25.24,Default,,0000,0000,0000,,தன் வாழ்வின் சந்தோஷங்கள் Dialogue: 0,0:04:25.24,0:04:28.63,Default,,0000,0000,0000,,மற்றும் அவரது \Nசகோதரிகளின் மகிழ்ச்சியை Dialogue: 0,0:04:28.63,0:04:33.22,Default,,0000,0000,0000,,அந்த கற்பனை மரியாதைக்கு \Nதியாகம் செய்கிறார் Dialogue: 0,0:04:33.22,0:04:34.75,Default,,0000,0000,0000,,அந்த ஆணாதிக்க\Nசமூகத்திற்கு Dialogue: 0,0:04:34.75,0:04:37.11,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு \Nவிதிமுறை உள்ளது Dialogue: 0,0:04:37.11,0:04:41.56,Default,,0000,0000,0000,,அதன் பெயர் கீழ்ப்படிதல் Dialogue: 0,0:04:41.56,0:04:45.35,Default,,0000,0000,0000,,ஒரு நல்ல பெண் Dialogue: 0,0:04:45.35,0:04:50.59,Default,,0000,0000,0000,,மிகவும் அமைதியாக,\Nதாழ்மையாக Dialogue: 0,0:04:50.59,0:04:54.56,Default,,0000,0000,0000,,மற்றும் மிக அடக்கமாக\Nஇருப்பது Dialogue: 0,0:04:54.56,0:04:55.90,Default,,0000,0000,0000,,இதன் அளவுகோல். Dialogue: 0,0:04:55.90,0:04:59.74,Default,,0000,0000,0000,,நல்ல பெண்ணுக்கு அடையாளம் \Nஅமைதி Dialogue: 0,0:04:59.74,0:05:02.02,Default,,0000,0000,0000,,அவள் அமைதியாக தான் \Nஇருக்க வேண்டும் Dialogue: 0,0:05:02.02,0:05:05.20,Default,,0000,0000,0000,,அவளுக்கு \Nவிருப்பமில்லையெனினும் Dialogue: 0,0:05:05.20,0:05:07.42,Default,,0000,0000,0000,,தன் தாய், தந்தை Dialogue: 0,0:05:07.42,0:05:10.64,Default,,0000,0000,0000,,பெரியோர்களின் முடிவை Dialogue: 0,0:05:10.64,0:05:13.05,Default,,0000,0000,0000,,அவள் ஏற்றாக வேண்டும் Dialogue: 0,0:05:13.05,0:05:16.38,Default,,0000,0000,0000,,அவளுக்கு பிடிக்காத \Nஒருவரை மணக்கவும் Dialogue: 0,0:05:16.38,0:05:19.12,Default,,0000,0000,0000,,அவர் வயதானவராக\Nஇருப்பினும் Dialogue: 0,0:05:19.12,0:05:20.68,Default,,0000,0000,0000,,அவள் ஏற்க வேண்டும் Dialogue: 0,0:05:20.68,0:05:23.20,Default,,0000,0000,0000,,இல்லையேல் அவள் Dialogue: 0,0:05:23.20,0:05:25.82,Default,,0000,0000,0000,,அடக்க மற்றவள்\Nஆகிவிடுவாள் Dialogue: 0,0:05:25.82,0:05:27.45,Default,,0000,0000,0000,,சிறு வயதிலேயே\Nமணமுடித்தாலும் Dialogue: 0,0:05:27.45,0:05:28.92,Default,,0000,0000,0000,,சம்மதிக்க வேண்டும்ம் Dialogue: 0,0:05:28.92,0:05:32.95,Default,,0000,0000,0000,,இல்லயேல் அடக்கமற்றவள்\Nஆகிவிடுவாள் Dialogue: 0,0:05:32.95,0:05:35.75,Default,,0000,0000,0000,,இதன் முடிவு தான் என்ன? Dialogue: 0,0:05:35.75,0:05:37.50,Default,,0000,0000,0000,,ஒரி பெண் கவியின் \Nவரிகளில் Dialogue: 0,0:05:37.50,0:05:40.29,Default,,0000,0000,0000,,பெண் மணமுடித்து \Nபடுக்கை பகிர்ந்து Dialogue: 0,0:05:40.29,0:05:45.46,Default,,0000,0000,0000,,மகன்கள் மற்றும் மகள்களை\Nபெற்றெடுக்கிறாள் Dialogue: 0,0:05:45.46,0:05:48.23,Default,,0000,0000,0000,,ஆனால் தன் \Nநிலைக்கு முரணாக Dialogue: 0,0:05:48.23,0:05:50.56,Default,,0000,0000,0000,,இந்த தாய் Dialogue: 0,0:05:50.56,0:05:52.92,Default,,0000,0000,0000,,மகளுக்கு \Nகீழ்ப்படிதலையும் Dialogue: 0,0:05:52.92,0:05:54.68,Default,,0000,0000,0000,,மகன்களுக்கு அதே கற்பனை \Nமரியாதையையும் Dialogue: 0,0:05:54.68,0:05:59.11,Default,,0000,0000,0000,,அவளே கற்பிக்கிறாள் Dialogue: 0,0:05:59.11,0:06:04.22,Default,,0000,0000,0000,,இந்த தீய சுழற்சி \Nதொடர்கிறது Dialogue: 0,0:06:05.100,0:06:08.52,Default,,0000,0000,0000,,மக்களே Dialogue: 0,0:06:08.52,0:06:11.75,Default,,0000,0000,0000,,கோடிக்கணக்கான \Nபெண்களின் Dialogue: 0,0:06:11.75,0:06:14.58,Default,,0000,0000,0000,,இந்நிலை \Nமாற்றப்படலாம் Dialogue: 0,0:06:14.58,0:06:16.95,Default,,0000,0000,0000,,நாம் மாறுபட்டு சிந்தித்தால் Dialogue: 0,0:06:16.95,0:06:20.93,Default,,0000,0000,0000,,பெண்களும் ஆண்களும்\Nமாறுபட்டு சிந்தித்தால் Dialogue: 0,0:06:20.93,0:06:25.15,Default,,0000,0000,0000,,பழங்குடி மற்றும் ஆணாதிக்க சமூக\Nஆண்கள் பெண்கள் Dialogue: 0,0:06:25.15,0:06:27.14,Default,,0000,0000,0000,,வளரும் நாட்டு மக்கள்\Nசிந்தித்தால் Dialogue: 0,0:06:27.14,0:06:30.05,Default,,0000,0000,0000,,குடும்பம் மற்றும் \Nசமூகத்தின் Dialogue: 0,0:06:30.05,0:06:34.65,Default,,0000,0000,0000,,சில விதிமுறைகளை\Nமீற முடிந்தால் Dialogue: 0,0:06:34.65,0:06:40.13,Default,,0000,0000,0000,,பாரபட்சமான சட்டங்களை \Nரத்து செய்ய முடிந்தால் Dialogue: 0,0:06:40.13,0:06:42.66,Default,,0000,0000,0000,,அதன் அமைப்புகளை \Nமாற்ற முடிந்தால் Dialogue: 0,0:06:42.66,0:06:44.95,Default,,0000,0000,0000,,பெண்களின் அடிப்படை \Nமனித உரிமைகளுக்கு Dialogue: 0,0:06:44.95,0:06:48.74,Default,,0000,0000,0000,,எதிரானவைகளை மாற்றினால். Dialogue: 0,0:06:48.74,0:06:53.99,Default,,0000,0000,0000,,அன்பு சகோதர சகோதரிகளே,\Nமலாலா பிறந்தபோது, Dialogue: 0,0:06:53.99,0:06:56.14,Default,,0000,0000,0000,,முதல் முறையாக Dialogue: 0,0:06:56.14,0:06:57.41,Default,,0000,0000,0000,,நான் அவளை \Nபார்க்கிறேன் Dialogue: 0,0:06:57.41,0:07:02.39,Default,,0000,0000,0000,,புதிதாகப் பிறந்த குழந்தைகளை \Nநான் விரும்புவதில்லை Dialogue: 0,0:07:02.39,0:07:06.17,Default,,0000,0000,0000,,ஆனால் நான் சென்று \Nஅவள் கண்களைப் பார்த்தபோது, Dialogue: 0,0:07:06.17,0:07:08.29,Default,,0000,0000,0000,,என்னை நம்புங்கள் Dialogue: 0,0:07:08.29,0:07:12.27,Default,,0000,0000,0000,,நான் மிகவும் \Nபெருமையடைந்தேன் Dialogue: 0,0:07:12.27,0:07:14.44,Default,,0000,0000,0000,,அவள் பிறப்பதற்கு முன்பே, Dialogue: 0,0:07:14.44,0:07:17.48,Default,,0000,0000,0000,,நான் அவள் பெயரைப் \Nதேர்ந்தெடுத்தேன் Dialogue: 0,0:07:17.48,0:07:20.76,Default,,0000,0000,0000,,ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற \Nசுதந்திர போராட்ட வீரர். Dialogue: 0,0:07:20.76,0:07:24.63,Default,,0000,0000,0000,,ஒருவரின் வீரத்தால்\Nஈர்க்கப்பட்டேன் Dialogue: 0,0:07:24.63,0:07:29.64,Default,,0000,0000,0000,,அவள் மைவாண்டினின்\Nமலாலாய், Dialogue: 0,0:07:29.64,0:07:33.92,Default,,0000,0000,0000,,என் மகளுக்கு \Nஅவள் பெயரிட்டேன் Dialogue: 0,0:07:33.92,0:07:36.92,Default,,0000,0000,0000,,அந்த சில நாட்கள்... Dialogue: 0,0:07:36.92,0:07:38.66,Default,,0000,0000,0000,,என் மகள் பிறந்தாள், Dialogue: 0,0:07:38.66,0:07:40.31,Default,,0000,0000,0000,,என் உறவினர் வந்தார் Dialogue: 0,0:07:40.31,0:07:42.28,Default,,0000,0000,0000,,தற்செயலாக அவர் Dialogue: 0,0:07:42.28,0:07:44.100,Default,,0000,0000,0000,,என் வீட்டிற்கு வரும்போது Dialogue: 0,0:07:44.100,0:07:47.70,Default,,0000,0000,0000,,சந்ததிகளில் வரை படத்தை \Nகொண்டுவந்தார். Dialogue: 0,0:07:47.70,0:07:51.37,Default,,0000,0000,0000,,யூஸஃப்ஸாய் சந்ததியின்\Nவரைபடம் அது Dialogue: 0,0:07:51.37,0:07:53.92,Default,,0000,0000,0000,,அவ் வரைபடம் \N300 ஆண்டுகளுக்கு முந்தைய Dialogue: 0,0:07:53.92,0:07:59.98,Default,,0000,0000,0000,,என் முன்னோர்களின் \Nவரலாறை கொண்டிருந்தது Dialogue: 0,0:07:59.98,0:08:04.38,Default,,0000,0000,0000,,அதில் ஆண்களின் \Nபெயர்கள் மட்டுமே இருந்தது Dialogue: 0,0:08:04.38,0:08:06.80,Default,,0000,0000,0000,,எனது பேனாவை எடுத்தேன் Dialogue: 0,0:08:06.80,0:08:08.80,Default,,0000,0000,0000,,என் பெயரிலிருந்து \Nஒரு கோடு வரைந்து, Dialogue: 0,0:08:08.80,0:08:12.50,Default,,0000,0000,0000,,"மலாலா" என்று எழுதினேன். Dialogue: 0,0:08:13.58,0:08:16.36,Default,,0000,0000,0000,,அவள் வளர்ந்தாள் Dialogue: 0,0:08:16.36,0:08:19.94,Default,,0000,0000,0000,,அவளுக்கு \Nநான்கரை வயதாக இருந்தபோது, Dialogue: 0,0:08:19.94,0:08:23.47,Default,,0000,0000,0000,,நான் அவளை \Nஎன் பள்ளியில் சேர்த்தேன். Dialogue: 0,0:08:23.47,0:08:26.38,Default,,0000,0000,0000,,இதை ஏன் குறிப்பிட வேண்டும்\Nஎன நீங்கள் ஏன் கேட்கலாம் Dialogue: 0,0:08:26.38,0:08:28.88,Default,,0000,0000,0000,,பெண்ணை பள்ளியில் \Nதானே சேர்த்தீர்கள்? Dialogue: 0,0:08:28.88,0:08:30.94,Default,,0000,0000,0000,,ஆமாம் சொல்ல வேண்டும் Dialogue: 0,0:08:30.94,0:08:34.02,Default,,0000,0000,0000,,வளர்ந்த நாடுகளான Dialogue: 0,0:08:34.02,0:08:37.85,Default,,0000,0000,0000,,கனடா, அமெரிக்காவில்\Nஇது பெரிதல்ல Dialogue: 0,0:08:37.85,0:08:40.31,Default,,0000,0000,0000,,ஆனால் ஏழை நாடுகளில், Dialogue: 0,0:08:40.31,0:08:43.88,Default,,0000,0000,0000,,ஆணாதிக்க,\Nபழங்குடி சமூகங்களில் Dialogue: 0,0:08:43.88,0:08:47.49,Default,,0000,0000,0000,,பெண் வாழ்வில் \Nஇது ஒரு பெரிய நிகழ்வு. Dialogue: 0,0:08:47.49,0:08:51.13,Default,,0000,0000,0000,,பள்ளியில் சேர்வது \Nஅவளையும் Dialogue: 0,0:08:51.13,0:08:56.88,Default,,0000,0000,0000,,அவளது பெயரையும் \Nஅங்கீகரிப்பது போன்றது Dialogue: 0,0:08:56.88,0:08:58.56,Default,,0000,0000,0000,,பள்ளியில் சேர்வது Dialogue: 0,0:08:58.56,0:09:02.24,Default,,0000,0000,0000,,அவளின் கனவுகளுக்கும் Dialogue: 0,0:09:02.24,0:09:03.90,Default,,0000,0000,0000,,அபிலாஷைகளுக்கும் Dialogue: 0,0:09:03.90,0:09:07.41,Default,,0000,0000,0000,,அவளது எதிர்கால \Nவாழ்க்கைக்கான Dialogue: 0,0:09:07.41,0:09:10.66,Default,,0000,0000,0000,,திறன்களை ஆராய \Nஒரு நுழைவு வாயில். Dialogue: 0,0:09:10.66,0:09:12.74,Default,,0000,0000,0000,,எனக்கு \Nஐந்து சகோதரிகள் Dialogue: 0,0:09:12.74,0:09:16.05,Default,,0000,0000,0000,,அவர்களில் யாரும் \Nபள்ளி செல்ல முடியவில்லை Dialogue: 0,0:09:16.05,0:09:17.62,Default,,0000,0000,0000,,சொன்னால் \Nஆச்சரியப்படுவீர்கள், Dialogue: 0,0:09:17.62,0:09:21.72,Default,,0000,0000,0000,,இரண்டு வாரங்களுக்கு முன்பு Dialogue: 0,0:09:21.74,0:09:26.02,Default,,0000,0000,0000,,நான் கனடிய விசா படிவத்தை \Nநிரப்பும்போது, Dialogue: 0,0:09:26.02,0:09:30.68,Default,,0000,0000,0000,,அப்படிவத்தின் \Nகுடும்ப பகுதியில் நிரப்ப Dialogue: 0,0:09:30.68,0:09:32.77,Default,,0000,0000,0000,,எனது சில சகோதரிகளின் \Nகுடும்பப்பெயர்கள், Dialogue: 0,0:09:32.77,0:09:36.77,Default,,0000,0000,0000,,என்னால் \Nநினைவுபடுத்த முடியவில்லை Dialogue: 0,0:09:36.77,0:09:38.62,Default,,0000,0000,0000,,அதற்கு காரணம் Dialogue: 0,0:09:38.62,0:09:41.91,Default,,0000,0000,0000,,நான் ஒருபோதும் அவர்களின்\Nபெயர்களைப் பார்த்ததில்லை Dialogue: 0,0:09:41.91,0:09:47.74,Default,,0000,0000,0000,,எந்த ஆவணத்திலும் இதுவரை \Nஎழுதப்பட்டதில்லை Dialogue: 0,0:09:47.74,0:09:50.68,Default,,0000,0000,0000,,அந்த ஒரு \Nகாரணத்திற்காகவே Dialogue: 0,0:09:50.68,0:09:54.21,Default,,0000,0000,0000,,நான் என் மகளை\Nமதித்தேன். Dialogue: 0,0:09:54.21,0:09:58.52,Default,,0000,0000,0000,,என் தந்தையால் \Nஎன் சகோதரிகளுக்கு Dialogue: 0,0:09:58.52,0:10:00.28,Default,,0000,0000,0000,,அவரின் மகள்களுக்கு \Nகொடுக்க முடியாததை Dialogue: 0,0:10:00.28,0:10:04.52,Default,,0000,0000,0000,,நான் மாற்ற நினைத்தேன். Dialogue: 0,0:10:04.52,0:10:07.53,Default,,0000,0000,0000,,நான் என் மகளின் \Nபுத்திசாலித்தனத்தையும். Dialogue: 0,0:10:07.53,0:10:11.20,Default,,0000,0000,0000,,அறிவையும் பாராட்டுவேன் Dialogue: 0,0:10:11.20,0:10:13.79,Default,,0000,0000,0000,,என் நண்பர்கள் வரும்போது Dialogue: 0,0:10:13.79,0:10:15.45,Default,,0000,0000,0000,,என்னுடன் அமர \Nஅவளை ஊக்குவித்தேன் Dialogue: 0,0:10:15.45,0:10:20.24,Default,,0000,0000,0000,,என்னுடன் வெவ்வேறு கூட்டங்களுக்கு\Nசெல்ல ஊக்குவித்தேன் Dialogue: 0,0:10:20.24,0:10:21.90,Default,,0000,0000,0000,,இந்த நல்ல மதிப்புகள் \Nஅனைத்தையும் Dialogue: 0,0:10:21.90,0:10:25.11,Default,,0000,0000,0000,,நான் அவளுடைய\Nஆளுமையில் விதைத்தேன் Dialogue: 0,0:10:25.11,0:10:28.77,Default,,0000,0000,0000,,இது அவளூக்கு, \Nமலாலாவும் மட்டும் அல்ல. Dialogue: 0,0:10:28.77,0:10:31.51,Default,,0000,0000,0000,,நான் இந்த நல்ல மதிப்புகள்\Nஅனைத்தையும் Dialogue: 0,0:10:31.51,0:10:36.05,Default,,0000,0000,0000,,என் பள்ளி, மாணவி மற்றும் \Nமாணவர்களுக்கும் வழங்கினேன் Dialogue: 0,0:10:36.05,0:10:40.43,Default,,0000,0000,0000,,கல்வியை விடுதலைக்காகப்\Nபயன்படுத்தினேன். Dialogue: 0,0:10:40.43,0:10:42.29,Default,,0000,0000,0000,,நான் என் பெண்களுக்கு, Dialogue: 0,0:10:42.29,0:10:44.25,Default,,0000,0000,0000,,என் பெண் மாணவர்களுக்கு Dialogue: 0,0:10:44.25,0:10:49.32,Default,,0000,0000,0000,,கீழ்ப்படிதலின் பாடத்தை \Nமறக்க கற்பித்தேன். Dialogue: 0,0:10:49.32,0:10:52.28,Default,,0000,0000,0000,,நான் என் மாணவர்களுக்கு Dialogue: 0,0:10:52.28,0:10:57.76,Default,,0000,0000,0000,,போலி மரியாதையை \Nஉதற கற்பித்தேன் Dialogue: 0,0:11:01.70,0:11:05.68,Default,,0000,0000,0000,,அன்புள்ள சகோதர \Nசகோதரிகளே, Dialogue: 0,0:11:05.68,0:11:10.26,Default,,0000,0000,0000,,நாம் பெண்களின் அதிக \Nஉரிமைகளுக்காக பாடுபடுகிறோம் Dialogue: 0,0:11:10.26,0:11:13.89,Default,,0000,0000,0000,,அதற்கும் மேலாக Dialogue: 0,0:11:13.89,0:11:18.11,Default,,0000,0000,0000,,சமுதாயத்தில் அவர்களுக்கு \Nஅதிக இடம் கிடைக்க பாடுபட்டோம் Dialogue: 0,0:11:18.11,0:11:21.33,Default,,0000,0000,0000,,.ஆனால் நாங்கள் \Nஒரு புதிய நிகழ்வைக் கண்டோம். Dialogue: 0,0:11:21.33,0:11:23.82,Default,,0000,0000,0000,,இது மனித உரிமைகளுக்கு \Nஆபத்தானது Dialogue: 0,0:11:23.82,0:11:27.27,Default,,0000,0000,0000,,குறிப்பாக பெண்கள் \Nஉரிமைகளுக்கு ஆபத்தானது Dialogue: 0,0:11:27.27,0:11:31.94,Default,,0000,0000,0000,,இது தலிபமயமாக்கல் \Nஎன்று அழைக்கப்பட்டது. Dialogue: 0,0:11:31.94,0:11:35.63,Default,,0000,0000,0000,,அரசியல், பொருளாதார \Nமற்றும் சமூகம் என Dialogue: 0,0:11:35.63,0:11:37.84,Default,,0000,0000,0000,,அனைத்து நடவடிக்கைகளிலும்\Nபெண்கள் பங்கேற்பை Dialogue: 0,0:11:37.84,0:11:44.04,Default,,0000,0000,0000,,இது முழுமையான மறுத்தது Dialogue: 0,0:11:44.04,0:11:47.58,Default,,0000,0000,0000,,நூற்றுக்கணக்கான பள்ளிகள் \Nஇழக்கப் பட்டது. Dialogue: 0,0:11:47.58,0:11:53.82,Default,,0000,0000,0000,,பெண்கள் பள்ளிக்கு செல்ல\Nதடைசெய்யப்பட்டனர். Dialogue: 0,0:11:53.82,0:11:57.52,Default,,0000,0000,0000,,பெண்கள் முக்காடு அணிய \Nகட்டாயம் ஏற்பட்டது Dialogue: 0,0:11:57.52,0:12:01.08,Default,,0000,0000,0000,,சந்தைகளுக்குச் செல்லவும் \Nதடை வந்தது. Dialogue: 0,0:12:01.08,0:12:03.66,Default,,0000,0000,0000,,இசைக்கலைஞர்களை தடுத்தனர் Dialogue: 0,0:12:03.66,0:12:05.62,Default,,0000,0000,0000,,பெண்கள் அடித்து \Nநொறுக்கப்பட்டனர் Dialogue: 0,0:12:05.62,0:12:09.10,Default,,0000,0000,0000,,மற்றும் பாடகர்கள் \Nகொல்லப்பட்டனர். Dialogue: 0,0:12:09.10,0:12:10.98,Default,,0000,0000,0000,,லட்சக்கணக்கான மக்கள் \Nதுன்பப்பட்டனர், Dialogue: 0,0:12:10.98,0:12:14.22,Default,,0000,0000,0000,,சிலரே எதிர்த்து பேசினர், Dialogue: 0,0:12:14.22,0:12:16.44,Default,,0000,0000,0000,,அது மிகவும் \Nபயங்கரமான விஷயம் Dialogue: 0,0:12:16.44,0:12:22.10,Default,,0000,0000,0000,,கொலை செய்யும், \Nஅடித்து நொறுக்கும் ஆட்கள் Dialogue: 0,0:12:22.10,0:12:24.56,Default,,0000,0000,0000,,உங்களை சுற்றி இருக்கும்போது Dialogue: 0,0:12:24.56,0:12:26.06,Default,,0000,0000,0000,,உங்கள் உரிமைகளுக்காக பேசுவது Dialogue: 0,0:12:26.06,0:12:30.06,Default,,0000,0000,0000,,உண்மையில் மிகவும் \Nபயங்கரமான விஷயம். Dialogue: 0,0:12:30.06,0:12:31.95,Default,,0000,0000,0000,,தனது 10 வயதில், Dialogue: 0,0:12:31.95,0:12:36.20,Default,,0000,0000,0000,,மலாலா தன் உரிமைக்காக Dialogue: 0,0:12:36.20,0:12:38.51,Default,,0000,0000,0000,,கல்விக்காக நின்றாள். Dialogue: 0,0:12:38.51,0:12:43.28,Default,,0000,0000,0000,,பிபிசி வலைப்பதிவிற்கு \Nதன் நாட்குறிப்பை எழுதினார் Dialogue: 0,0:12:43.28,0:12:45.48,Default,,0000,0000,0000,,நியூயார்க் டைம்ஸ்\Nஆவணப்படங்களுக்கு Dialogue: 0,0:12:45.48,0:12:49.08,Default,,0000,0000,0000,,தானாக முன்வந்து\Nபேசினார் Dialogue: 0,0:12:49.08,0:12:53.99,Default,,0000,0000,0000,,தன்னால் முடிந்த அனைத்து \Nதளத்திலும் அவள் பேசினாள். Dialogue: 0,0:12:53.99,0:12:58.38,Default,,0000,0000,0000,,அவளுடைய குரல் \Nமிகவும் சக்திவாய்ந்த குரலானது Dialogue: 0,0:12:58.38,0:13:04.63,Default,,0000,0000,0000,,அந்த குரல் உலகம் முழுக்க\Nஉயர்ந்தது. Dialogue: 0,0:13:04.63,0:13:06.49,Default,,0000,0000,0000,,அதனால் தான் தலிபான்களால் Dialogue: 0,0:13:06.49,0:13:10.82,Default,,0000,0000,0000,,அவரது பிரச்சாரத்தை\Nபொறுக்க முடியவில்லை. Dialogue: 0,0:13:10.82,0:13:13.67,Default,,0000,0000,0000,,அக்டோபர் 9, 2012 அன்று, Dialogue: 0,0:13:13.67,0:13:19.42,Default,,0000,0000,0000,,அவள் நெருக்கமாக\Nதலையில் சுடப்பட்டாள். Dialogue: 0,0:13:19.42,0:13:23.56,Default,,0000,0000,0000,,எனக்கும் என் குடும்பத்துக்கும் \Nஅது ஒரு கரிய நாள். Dialogue: 0,0:13:23.56,0:13:29.38,Default,,0000,0000,0000,,உலகமே ஒரு பெரிய \Nகருந்துளையாக மாறியது. Dialogue: 0,0:13:29.38,0:13:31.04,Default,,0000,0000,0000,,வாழ்க்கை மற்றும் \Nமரண விளிம்பில், Dialogue: 0,0:13:31.04,0:13:34.50,Default,,0000,0000,0000,,என் மகள் இருந்தபோது Dialogue: 0,0:13:34.50,0:13:38.34,Default,,0000,0000,0000,,நான் என் மனைவியின் \Nகாதுகளில் கேட்டது.. Dialogue: 0,0:13:38.34,0:13:41.44,Default,,0000,0000,0000,,என் மற்றும் உங்கள் மகளுக்கு Dialogue: 0,0:13:41.44,0:13:45.11,Default,,0000,0000,0000,,நடந்ததற்கு நான் தான் காரணமா? Dialogue: 0,0:13:45.11,0:13:47.64,Default,,0000,0000,0000,,அவள் உடனடியாக குறுக்கிட்டு Dialogue: 0,0:13:47.64,0:13:50.15,Default,,0000,0000,0000,,"தயவுசெய்து உங்களை \Nகுறை சொல்லாதீர்கள் Dialogue: 0,0:13:50.15,0:13:53.36,Default,,0000,0000,0000,,நீங்கள் சரியான \Nகாரணத்திற்காக நின்றீர்கள். Dialogue: 0,0:13:53.36,0:13:55.50,Default,,0000,0000,0000,,சத்தியத்திற்காக, Dialogue: 0,0:13:55.50,0:13:56.90,Default,,0000,0000,0000,,அமைதிக்காக Dialogue: 0,0:13:56.90,0:13:58.08,Default,,0000,0000,0000,,மற்றும் கல்விக்காக, Dialogue: 0,0:13:58.08,0:14:00.19,Default,,0000,0000,0000,,உங்கள் உயிரைப் \Nபணயம் வைத்தீர்கள் Dialogue: 0,0:14:00.19,0:14:02.24,Default,,0000,0000,0000,,உங்கள் மகள் உங்களிடமிருந்து\Nகற்றிருக்கிறாள் Dialogue: 0,0:14:02.24,0:14:04.47,Default,,0000,0000,0000,,உங்களுடன் \Nஇணைந்திருக்கிறாள். Dialogue: 0,0:14:04.47,0:14:06.14,Default,,0000,0000,0000,,ஒன்றாக சரியான \Nபாதையில் சென்றீர்கள் Dialogue: 0,0:14:06.14,0:14:09.52,Default,,0000,0000,0000,,கடவுள் அவளைப் \Nபாதுகாப்பார்." என்றார் Dialogue: 0,0:14:09.52,0:14:12.86,Default,,0000,0000,0000,,இந்த சில வார்த்தைகள் \Nஎனக்கு நிறையப் உணர்த்தியது Dialogue: 0,0:14:12.86,0:14:16.97,Default,,0000,0000,0000,,அந்த கேள்வியை \Nமீண்டும் கேட்கவில்லை. Dialogue: 0,0:14:16.97,0:14:21.09,Default,,0000,0000,0000,,மலாலா மருத்துவமனையில் \Nஇருந்தபோது, Dialogue: 0,0:14:21.09,0:14:24.34,Default,,0000,0000,0000,,அவள் கடுமையான \Nவலிகளை அனுபவித்தாள் Dialogue: 0,0:14:24.34,0:14:26.86,Default,,0000,0000,0000,,அவளின் முக நரம்பு \Nவெட்டப்பட்டதால், Dialogue: 0,0:14:26.86,0:14:30.05,Default,,0000,0000,0000,,அவளுக்கு கடுமையான \Nதலைவலி இருந்தது Dialogue: 0,0:14:30.05,0:14:32.50,Default,,0000,0000,0000,,என் மனைவியின் \Nமுகத்தில் Dialogue: 0,0:14:32.50,0:14:38.04,Default,,0000,0000,0000,,ஒரு இருண்ட நிழல் பரவியது Dialogue: 0,0:14:38.04,0:14:44.14,Default,,0000,0000,0000,,ஆனால் என் மகள் \Nஒருபோதும் வருந்தவில்லை Dialogue: 0,0:14:44.14,0:14:46.20,Default,,0000,0000,0000,,அவள் எங்களிடம் சொன்னது Dialogue: 0,0:14:46.20,0:14:48.25,Default,,0000,0000,0000,,"என் உடைந்த புன்னகை \Nநன்றாக இருக்கிறது Dialogue: 0,0:14:48.25,0:14:50.99,Default,,0000,0000,0000,,முக உணர்வின்மையும்\Nபரவாயில்லை Dialogue: 0,0:14:50.99,0:14:53.07,Default,,0000,0000,0000,,கவலைப்பட வேண்டாம்"\Nஎன்பாள் Dialogue: 0,0:14:53.07,0:14:55.20,Default,,0000,0000,0000,,அவள் எங்களுக்கு \Nஒரு ஆறுதல், Dialogue: 0,0:14:55.20,0:14:58.10,Default,,0000,0000,0000,,அவள் எங்களை \Nஆறுதல்படுத்தினாள். Dialogue: 0,0:15:00.12,0:15:04.34,Default,,0000,0000,0000,,அன்புள்ள சகோதர \Nசகோதரிகளே, Dialogue: 0,0:15:04.34,0:15:06.96,Default,,0000,0000,0000,,மிகவும் கடினமான காலங்களில்,\Nநெகிழ்ச்சியுடன் இருக்க Dialogue: 0,0:15:06.96,0:15:10.27,Default,,0000,0000,0000,,அவளிடமிருந்து \Nகற்றுக்கொண்டோம் Dialogue: 0,0:15:10.27,0:15:13.28,Default,,0000,0000,0000,,இன்னொன்றை பகிர \Nநான் மகிழ்ச்சி அடைகிறேன் Dialogue: 0,0:15:13.28,0:15:19.17,Default,,0000,0000,0000,,குழந்தைகள் மற்றும் \Nபெண்களின் உரிமைகளுக்காக Dialogue: 0,0:15:19.17,0:15:21.100,Default,,0000,0000,0000,,உழைப்பவளாக \Nஇருந்தாலும் Dialogue: 0,0:15:21.100,0:15:27.29,Default,,0000,0000,0000,,அவள் இன்னும் \N16 வயது சிறுமி தான் Dialogue: 0,0:15:27.29,0:15:32.42,Default,,0000,0000,0000,,அவள் வீட்டுப்பாடம் \Nமுடிக்காத போது அழுவாள். Dialogue: 0,0:15:32.42,0:15:34.49,Default,,0000,0000,0000,,அவள் தன் சகோதரர்களுடன் \Nசண்டையிடுவாள் Dialogue: 0,0:15:34.49,0:15:38.21,Default,,0000,0000,0000,,அது எனக்கு மிகவும் \Nமகிழ்ச்சி தான். Dialogue: 0,0:15:38.21,0:15:40.62,Default,,0000,0000,0000,,மக்கள் என்னிடம்\Nஅதிகம் கேட்பது, Dialogue: 0,0:15:40.62,0:15:44.11,Default,,0000,0000,0000,,மலாலாவை எதற்கும் அஞ்சாது \Nகுரல் கொடுக்கும் அளவுக்கு Dialogue: 0,0:15:44.11,0:15:46.65,Default,,0000,0000,0000,,மிகவும் தைரியமாக்கிய Dialogue: 0,0:15:46.65,0:15:51.14,Default,,0000,0000,0000,,உங்கள் வழிகாட்டலில் \Nசிறப்பு என்ன? என்பதே Dialogue: 0,0:15:51.14,0:15:57.42,Default,,0000,0000,0000,,நான் என்ன செய்தேன் \Nஎன்பதை விட Dialogue: 0,0:15:57.42,0:16:01.28,Default,,0000,0000,0000,,நான் என்ன செய்யவில்லை \Nஎன்று கேளுங்கள். Dialogue: 0,0:16:01.28,0:16:06.53,Default,,0000,0000,0000,,அவளது சிறகுகளை வெட்டவில்லை\Nஅவ்வளவுதான். Dialogue: 0,0:16:06.53,0:16:09.42,Default,,0000,0000,0000,,மிக்க நன்றி. Dialogue: 0,0:16:09.42,0:16:14.91,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்) Dialogue: 0,0:16:14.91,0:16:18.91,Default,,0000,0000,0000,,நன்றி. மிக்க நன்றி. நன்றி. \N(கைத்தட்டல்)