1 00:00:00,000 --> 00:00:03,181 நீங்கள் ஒரு கணித மேதை, 2 00:00:03,181 --> 00:00:07,185 நீங்கள் நேர்ம மற்றும் எதிர்ம எண்களின் 3 00:00:07,185 --> 00:00:10,177 பெருக்கல் வரிசைகளை மற்ற 4 00:00:10,177 --> 00:00:13,502 பெருக்கல் பண்புகளுடன் ஒற்றுப்போகுமாறு கண்டறிந்து விட்டீர்கள். 5 00:00:13,502 --> 00:00:17,178 நமக்கு ஒரு எதிர்ம எண் பெருக்கல் நேர்ம எண் அல்லது 6 00:00:17,178 --> 00:00:20,770 ஒரு நேர்ம எண் பெருக்கல் எதிர்ம எண் இருந்தால் நேர்ம எண் கிடைக்கும். 7 00:00:20,770 --> 00:00:24,181 எதிர்ம எண் பெருக்கல் எதிர்ம எண் 8 00:00:24,181 --> 00:00:27,846 என்பது நேர்மை எண்ணாகும். 9 00:00:27,846 --> 00:00:30,845 இதை நீங்கள் ஒற்றுக்கொள்வீர்கள், 10 00:00:30,845 --> 00:00:35,770 ஆனாலும், உங்களுக்கு இதை பற்றி 11 00:00:35,770 --> 00:00:40,369 ஆழமான ஒரு உள்ளுணர்வை தருவதற்கு ஒரு முறையை காண்பிக்கிறேன். 12 00:00:40,369 --> 00:00:45,377 சாதாரணமான முறையில் பெருக்கல் எவ்வாறு செய்வது? 13 00:00:45,377 --> 00:00:47,369 நம்மிடம், 14 00:00:47,369 --> 00:00:51,183 2 பெருக்கல் 3, 15 00:00:51,183 --> 00:00:55,103 ஒரு வழியில் இதனை, 16 00:00:55,103 --> 00:00:58,036 தொடர்ந்து கூட்டலாம், அதாவது 17 00:00:58,036 --> 00:01:02,351 இரண்டு முறை மூன்றை கூட்டலாம். 3+3.. 18 00:01:02,351 --> 00:01:05,703 இங்கு இரண்டு உள்ளது, 19 00:01:05,703 --> 00:01:09,770 அல்லது இதை மூன்று இரண்டுகள் எனலாம், 20 00:01:09,770 --> 00:01:13,434 அதாவது, 2+2+2 ஆகும்.. 21 00:01:13,434 --> 00:01:17,100 இங்கு மூன்று உள்ளது, எவ்வாறு செய்தாலும் 22 00:01:17,100 --> 00:01:20,602 இதன் விடை ஒன்று தான். 23 00:01:20,602 --> 00:01:24,597 இதன் விடை 6 ஆகும். 24 00:01:24,597 --> 00:01:27,569 எதிர்ம எண்களை பார்ப்பதற்கு முன்னரே உங்களுக்கு இது தெரிந்திருக்கும். 25 00:01:27,569 --> 00:01:30,518 இப்பொழுது இதில் ஒன்றை எதிர்மறை ஆக்கலாம். 26 00:01:30,518 --> 00:01:33,369 இப்பொழுது 27 00:01:33,369 --> 00:01:35,516 2 பெருக்கல் எதிர்ம 3 28 00:01:35,516 --> 00:01:42,103 இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். 29 00:01:42,103 --> 00:01:46,309 2 பெருக்கல் -3 ஆகும். 30 00:01:46,309 --> 00:01:49,851 இதனை நீங்கள் இவ்வாறு பார்க்கலாம். 31 00:01:49,851 --> 00:01:52,853 இது இரு முறை -3, 32 00:01:52,853 --> 00:01:56,767 இது எதிர்மமாகும். 33 00:01:56,767 --> 00:02:01,042 -3 மற்றும் -3 34 00:02:01,042 --> 00:02:05,180 அல்லது -3 - 3 35 00:02:05,180 --> 00:02:08,568 அல்லது இதை சுவாரஸ்யமான முறையில் 36 00:02:08,568 --> 00:02:11,036 2 பெருக்கல் 3, 37 00:02:11,036 --> 00:02:14,310 இரண்டை, மூன்று முறை கூட்டுகிறோம். 38 00:02:14,310 --> 00:02:16,262 இங்கு 2 பெருக்கல் -3 உள்ளது, 39 00:02:16,262 --> 00:02:19,036 இதை நீங்கள் 2 ஐ மூன்று முறை கழிப்பது எனலாம் 40 00:02:19,036 --> 00:02:21,700 ஆனால் அதற்கு பதில், 41 00:02:21,700 --> 00:02:26,519 இதை 2 + 2 + 2 என்கிறோம், ஏனெனில், இது 42 00:02:26,519 --> 00:02:29,436 நேர்மறை 2, ஆனால் இங்கு எதிர்மம் உள்ளது, 43 00:02:29,436 --> 00:02:33,702 2 ஐ மூன்று முறை கழித்தால், 44 00:02:33,702 --> 00:02:37,930 இது -2 45 00:02:37,930 --> 00:02:43,186 கழித்தல் 2 46 00:02:43,186 --> 00:02:46,102 மீண்டும் கழித்தல் 2 ஆகும். 47 00:02:46,102 --> 00:02:54,936 நாம் மூன்று முறை செய்திருக்கிறோம். 48 00:02:54,936 --> 00:02:59,932 இது -3 எனவே, 49 00:02:59,932 --> 00:03:03,770 2 ஐ மூன்று முறை கழிக்கிறோம். 50 00:03:03,770 --> 00:03:07,264 இங்கு எதிர்ம 6 கிடைக்கும். 51 00:03:07,264 --> 00:03:10,186 -6 தான் விடை. 52 00:03:10,186 --> 00:03:16,264 இதை பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 53 00:03:16,264 --> 00:03:18,369 எதிர்மம் பெருக்கல் நேர்மம் அல்லது நேர்மம் பெருக்கல் எதிர்மம், 54 00:03:18,369 --> 00:03:21,600 இதன் விடை எதிர்மம் தான். 55 00:03:21,600 --> 00:03:24,685 இப்பொழுது எதிர்மம் பெருக்கல் எதிர்மத்தை பார்க்கலாம். 56 00:03:24,685 --> 00:03:28,037 எதிர்மங்கள் நீங்கி விடும், நேர்மம் கிடைக்கும். 57 00:03:28,037 --> 00:03:30,969 இங்கு உள்ள எடுத்துக்காட்டை பார்க்கலாம், 58 00:03:30,969 --> 00:03:35,934 நம்மிடம் -2 உள்ளது, 59 00:03:35,934 --> 00:03:38,103 நம்மிடம் -2 உள்ளது, 60 00:03:38,103 --> 00:03:42,851 நம்மிடம் -2 உள்ளது, 61 00:03:42,851 --> 00:03:45,239 நம்மிடம் -2 உள்ளது, 62 00:03:45,239 --> 00:03:48,702 -2 பெருக்கல் -3 63 00:03:48,702 --> 00:03:53,975 இப்பொழுது இதற்கு முன்னர், 64 00:03:53,975 --> 00:03:57,775 -3 ஆல் ஒரு எண்ணை பெருக்கலாம். 65 00:03:57,775 --> 00:04:01,234 எனவே, இதில் அந்த எண்ணை மூன்று முறை கழிக்க வேண்டும். 66 00:04:01,234 --> 00:04:05,769 இப்பொழுது, இது நேர்ம இரண்டு இல்லை. 67 00:04:05,769 --> 00:04:08,636 நாம் எதிர்ம இரண்டை கழிக்க வேண்டும். 68 00:04:08,636 --> 00:04:10,902 நாம் ஒரு எண்ணை மூன்று முறை 69 00:04:10,902 --> 00:04:13,969 கழிக்கிறோம், மூன்று முறை கழிக்கிறோம், 70 00:04:13,969 --> 00:04:17,104 ஒரு எண்ணை மூன்று முறை கழிக்கிறோம். 71 00:04:17,104 --> 00:04:20,642 அது இந்த பகுதி தான், 72 00:04:20,642 --> 00:04:24,302 இதை மூன்று முறை கழிக்க வேண்டும். 73 00:04:24,302 --> 00:04:28,369 இங்கு, இது நேர்ம 2, இதை மூன்று முறை கழிக்கிறோம், 74 00:04:28,369 --> 00:04:32,271 இங்கு இது எதிர்ம 2, நாம் -2 ஐ கழிக்கிறோம் 75 00:04:32,271 --> 00:04:35,770 எதிர்ம எண்ணை கழிப்பதும், 76 00:04:35,770 --> 00:04:40,341 இது நமக்கு தெரியும், எதிர்ம எண்ணை கழிப்பதும் 77 00:04:40,368 --> 00:04:46,105 அந்த எண்ணை கூட்டுவதும் ஒன்று தான். 78 00:04:46,105 --> 00:04:50,370 எனவே, இது 2 + 2 + 2 ஆகும். 79 00:04:50,370 --> 00:04:53,606 இது நமக்கு நேர்ம 6 ஐ தரும். 80 00:04:53,606 --> 00:04:56,901 இதே யோசனையை கொண்டு, 81 00:04:56,901 --> 00:05:00,302 எதிர்ம 2 ஐ மூன்று முறை கூட்டுவதற்கு பதில், 82 00:05:00,302 --> 00:05:03,854 -3 ஐ எடுத்துக்காட்டாக எடுக்கலாம், 83 00:05:03,854 --> 00:05:05,569 - 3 84 00:05:05,569 --> 00:05:11,523 - 3 ஐ நாம் கூட்டுகிறோம். 85 00:05:11,523 --> 00:05:15,299 எனவே, கூட்டல் குறியை எழுதுகிறேன். 86 00:05:15,299 --> 00:05:18,602 இங்கு இரு முறை கூட்டுகிறோம், 87 00:05:18,602 --> 00:05:23,349 -3 ஐ இரண்டு முறை கூட்டுகிறோம் அல்லது 88 00:05:23,349 --> 00:05:26,184 -2 உள்ளது, இப்பொழுது -3 முறை கழிக்கிறோம், 89 00:05:26,184 --> 00:05:30,102 எனவே, அந்த எண் 90 00:05:30,102 --> 00:05:33,440 -3 ஆகும்... -3 உடன் கழிக்கிறோம். 91 00:05:33,440 --> 00:05:37,036 இங்கு எதிர்மம் உள்ளது, 92 00:05:37,036 --> 00:05:41,241 எதிர்ம மூன்று என்பது 93 00:05:41,241 --> 00:05:43,182 கடன் கொடுப்பதை போல, 94 00:05:43,182 --> 00:05:48,274 இது 3 + 3 ஆகும், அதாவது 6 ஆகும். 95 00:05:48,274 --> 00:05:51,439 எனவே, இப்பொழுது இது 96 00:05:51,439 --> 00:05:55,105 அனைத்து கணித விதிகளுடன் ஒற்றுப்போகிறது 97 00:05:55,105 --> 00:05:58,369 பங்கீட்டு பண்பும் இரு எண்களை 98 00:05:58,369 --> 00:06:00,767 பெருக்குவது போல தான். 99 00:06:00,767 --> 00:06:04,772 இப்பொழுது இது, 100 00:06:04,772 --> 00:06:08,108 இந்த குறிமானங்கள் அல்லது நேர்ம 101 00:06:08,108 --> 00:06:12,108 குறிமானம் என்பது தொடர்ந்து கூட்டுவது ஆகும்.