0:00:00.759,0:00:03.109 நம் அனைவருக்கும் அவரவர் [br]பாகுபாடுகள் இ௫கின்றன. 0:00:03.133,0:00:05.784 உதாரணத்திற்கு, நம்மில் சிலர் 0:00:05.808,0:00:09.417 பயன்பட தவறிய அரசு அமைப்புகளை[br]மாற்ற முயல்வது மிகவும் கடினம் என்றும் 0:00:09.871,0:00:11.618 மேலும், அரசு அமைப்புகள் 0:00:11.642,0:00:15.233 தொண்மையான வழக்கங்களை [br]கொண்டவை என்றும், 0:00:15.257,0:00:17.953 ஒருவேளை தலைவர்கள் அதிகாரத்துவம் [br]மிக்கவர்களாக இருப்பதனால் 0:00:17.977,0:00:19.382 மாற்றம் நிகழவில்லை எனலாம். 0:00:20.097,0:00:23.112 இன்று, அந்த கோட்பாடை சவால் செய்கிறேன். 0:00:23.886,0:00:27.955 இன்று உங்களுக்கு ஒரு மிகப்பெரிய [br]அரசு அமைப்பு 0:00:27.979,0:00:31.423 எப்படி தன்னை சீர்த்திருத்த வழியில் [br]செலுத்தியதும் அல்லாமல், 0:00:31.447,0:00:34.636 பிரமிக்கதக்க முடிவுகளையும் மூன்று[br]வருடத்திற்குள் காட்டியுள்ளது 0:00:34.660,0:00:35.995 என்பதை பார்க்கலாம். 0:00:36.746,0:00:41.026 இது இந்தியாவின் அரசு பள்ளியிலுள்ள [br]ஒரு வகுப்பறை 0:00:41.050,0:00:43.402 இதுபோல் பத்து லட்சம் பள்ளிகள்[br]இந்தியாவில் உள்ளன . 0:00:43.878,0:00:47.010 வாழ்க்கை முழுவதும் இந்தியாவில்[br]வசித்துவந்த எனக்குமே 0:00:47.034,0:00:50.081 இந்த பள்ளிகளை பார்க்கையில் [br]நெஞ்சு பொறுப்பதில்லை. 0:00:51.106,0:00:53.175 பதினொரு வயது முடியும் முன்னராக [br] 0:00:53.199,0:00:57.231 இந்த குழந்தைகளில் ஐம்பது சதவிகிதத்தினர் [br]கல்வியில் பின்தங்கி மீண்டெழும் 0:00:57.255,0:00:58.995 நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர்.[br] 0:00:59.606,0:01:02.404 11 வயதினருக்கு எளிய கூட்டல் கணக்கு[br]தெரிவதில்லை, 0:01:02.428,0:01:05.310 இலக்கணப்பிழைல்லாமல் ஒரு வாக்கியம் [br]அமைக்க தெரிவதில்லை, 0:01:05.779,0:01:09.042 நாம் இவற்றை ஒரு எட்டு வயது[br]மாணவர் பண்ண இயலும் 0:01:09.066,0:01:10.334 என்று எதிர்பார்க்கிறோம். 0:01:10.672,0:01:13.469 குழந்தைகள் 13 அல்லது 14 வயதில் [br]பள்ளிக்கல்வியை 0:01:13.493,0:01:15.273 கைவிட முனைகின்றனர். 0:01:16.313,0:01:19.587 இந்தியாவில் அரசு பள்ளிகள் இலவச [br]கல்வி மட்டுமல்லாது 0:01:19.611,0:01:23.024 இலவச பாடபுத்தகங்கள் ,பணிபுத்தகங்கள் ,உணவு[br]சில நேரங்களில், 0:01:23.048,0:01:25.118 பண உதவித்தொகையும் [br]வழங்குகின்றன. 0:01:25.691,0:01:28.676 இருந்தாலும் பெற்றோர்களில் நாற்பது [br]சதவிகிதத்தினர் இன்று 0:01:28.700,0:01:31.880 அவர் பிள்ளைகளை அரசு பள்ளிகளை விடுத்து 0:01:31.904,0:01:35.421 பணம் செலவழித்து தனியார் [br]பள்ளிகளில் சேர்க்கின்றனர். 0:01:35.445,0:01:39.110 இந்தியாவுடன் ஒப்பீடுகையில் வசதி மிகுந்த[br]அமெரிக்காவில், 0:01:39.134,0:01:41.055 இது வெறும்[br]பத்து சதவிகிதம் மட்டுமே. 0:01:41.377,0:01:46.330 அது பயனற்று கிடைக்கும் இந்திய அரசு[br]கல்வித்துறை பற்றிய மிகப்பெரிய கூற்று 0:01:47.431,0:01:51.907 இதை பின்னணியாகக்கொண்டு 2013ஆம் ஆண்டு [br]முற்றிலும் திறம்மிக்க 0:01:51.931,0:01:55.754 சுரினா ராஜன் என்ற பெண்மணி என்னை அழைத்தார் 0:01:55.778,0:01:59.895 அப்பொழுது ஹரியானா மாநிலத்தின்[br]பள்ளி கல்வித்துறை 0:01:59.919,0:02:02.185 இலாகாவின் தலைமை [br]பொறுப்பை வகித்துவந்தார் 0:02:02.209,0:02:05.280 அதனால், அவர் என்னிடம்[br]"நான் இந்த பொறுப்பில் 0:02:05.304,0:02:06.530 கடந்த இரண்டு வருடங்களில் [br] 0:02:06.554,0:02:09.985 எண்ணற்ற முறைகளை சோதித்தது பார்த்தில்,[br]எதுவும் பயன் தரவில்லை 0:02:10.008,0:02:11.470 உங்களால் உதவ இயலுமா?" 0:02:12.852,0:02:15.666 ஹரியாணாவை பற்றி சிறிது விவரிகின்றேன். 0:02:15.690,0:02:19.049 ஹரியாணா மாநிலம் மூன்று [br]கோடி மக்களை கொண்டுள்ளது. 0:02:19.721,0:02:22.892 அங்கு பதினைந்தாயிரம் அரசு பள்ளிகள் உள்ளன[br]மேலும் 20 லட்சத்திற்கும் 0:02:22.916,0:02:25.751 அதிகமான குழந்தைகள், [br]அப்பள்ளிகளில் பயிலுகிறார்கள் 0:02:26.119,0:02:28.563 அதாவது,அந்த ஒரு தொலைபேசி[br]அழைப்பின் அடிப்படையில் 0:02:28.587,0:02:31.009 பெரு அல்லது கனடா அளவிலான பெரிய 0:02:31.033,0:02:35.356 மாநிலம் மற்றும் அமைபிற்கு உதவ[br]வாக்குறுதி அளித்தேன் . 0:02:36.591,0:02:40.168 இந்த திட்டத்தை ஆரம்பிக்கையில் ,[br]எனக்கு இரண்டு வலிமிகு விஷயங்கள் தெரிந்தன 0:02:40.192,0:02:43.403 ஒன்று,இதற்கு முன் இது போல் [br]நான் எதுவும் செய்தது இல்லை என்பது. 0:02:43.427,0:02:47.802 இரண்டு,முயற்சி செய்த பலர் பெரும் [br]வெற்றியை பெறவில்லை என்பது. 0:02:48.247,0:02:51.009 நானும் என் சக ஊழியர்களும் பார்த்தவரையில் [br]இந்தியா மற்றும் 0:02:51.033,0:02:52.341 உலகத்தின் எந்த மூலையிலும் 0:02:52.365,0:02:54.233 இதே போன்ற [br]மற்றோரு எடுத்துக்காட்டினை 0:02:54.257,0:02:57.083 வைத்து ஹரியாணாவில் செயல்படுத்த [br]முடியவில்லை.எங்கள் லட்சிய 0:02:57.107,0:02:59.607 பாதையை நாங்கள் மட்டுமே[br]உருவாக்கிட வேண்டும் 0:03:00.692,0:03:03.746 என்பது புரிந்தது.[br]இந்த பயணத்தை தொடங்கியதிலிருந்தே 0:03:03.770,0:03:06.509 எல்லா விதமான கருத்துக்களும் வந்து [br]குவிய ஆரம்பித்தன. 0:03:06.533,0:03:09.571 ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை [br]மாற்றலாம் என்றும், 0:03:09.595,0:03:12.339 புதிய பள்ளிமுதல்வர்களை தேர்வுசெய்து [br]பயிற்றுவிக்கலாம் 0:03:12.363,0:03:14.581 மேலும் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா [br]அனுப்பலாம், 0:03:14.605,0:03:17.104 வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தை நுழைக்கலாம் என்றும் 0:03:17.128,0:03:19.734 சகஊழியர்கள் கூறினார்கள். முதல் வாரத்தின் இறுதியில், 0:03:19.758,0:03:21.986 50 அற்புதமான, சரியான [br]யோசனைகள் இருந்தன. 0:03:22.010,0:03:26.713 நம்மால் இந்த ஐம்பது யோசனைகளையும் [br]செயல்படுத்த முடியாது. 0:03:27.103,0:03:28.853 ஆகையால் நான் கூறினேன்"பொறுங்கள், 0:03:29.175,0:03:32.424 முதலில் நாம் அடையவிருக்கும் இலக்கினை [br]முடிவு செய்யலாம் " 0:03:32.448,0:03:35.222 மிகுந்த இழுபறி வாதத்திற்கு பின்னர். 0:03:35.246,0:03:39.133 ஹரியாணாவின் இலக்கு என்னவென்றால்[br]"2020ஆம் ஆண்டிற்குள், 0:03:39.157,0:03:43.144 எண்பது சதவிகித குழந்தைகள் அவர்களின் [br]தகுதிப்படி அறிவுள்ளவர்களாக இருத்தல் " 0:03:43.590,0:03:46.473 இங்கு,இலக்கின் நுணுக்கங்கள் முக்கியமல்ல [br] 0:03:46.497,0:03:49.411 ஆனால் பிரத்தியேக இலக்கே முக்கியம். 0:03:49.786,0:03:52.758 ஏன்னெனில் ,எங்களிடம் வீசப்பட்ட [br]யோசனைகள் 0:03:52.782,0:03:54.207 அனைத்தையும் ஆராய்ந்து எதை 0:03:54.231,0:03:56.605 செயல்படுத்த முடியும் என்று[br]சொல்வதற்கு ஏதுவாய் 0:03:56.629,0:04:00.948 இருந்தது.இந்த யோசனை இலக்கை [br]அடையவல்லதா ? எனில் வைத்துக்கொள்வோம் . 0:04:00.972,0:04:04.252 உறுதியாக இல்லையெனில் தள்ளி வைத்துவிடுவோம் 0:04:04.276,0:04:08.900 பிரத்தியேக குறிக்கோள் நம் முன் இருப்பது [br] 0:04:08.924,0:04:12.140 நம்மை கவனத்துடனும் கூர்மையுடனும்[br]இருக்க செய்கிறது 0:04:12.164,0:04:13.792 நம் லட்சியப்பாதையில். 0:04:13.816,0:04:16.434 கடந்து வந்த இரண்டரை வருடங்களை [br]பார்க்கையில், 0:04:16.458,0:04:18.420 எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளித்தது. 0:04:19.488,0:04:20.652 ஒரு குறிக்கோள் இருந்தது, 0:04:20.676,0:04:24.082 இப்பொழுது என்னென்ன பிரச்னை என்று [br]நாங்கள் கண்டறிய வேண்டும். 0:04:25.001,0:04:27.728 நாங்கள் பள்ளிகள் பற்றி அறியும் முன்னரே [br]இங்கு கல்வித்தரம் 0:04:27.752,0:04:29.818 மிகக்குறைவு என்று பலர் கூறினார்கள். 0:04:29.842,0:04:33.716 ஏன்னெனில் ஆசிரியர்கள் சோம்பேறித்தனமாக [br]பள்ளி வருவதில்லை, 0:04:33.740,0:04:36.974 அல்லது அவர்களுக்கு பாடம் நடத்த[br]தெரியவில்லை. 0:04:37.427,0:04:41.710 ஆனால் நாங்கள் பள்ளிகளை பற்றி முற்றிலும் [br]மாறுபட்ட நிலையை அங்கு கண்டோம். 0:04:41.734,0:04:45.317 பெரும்பாலான நேரங்களில் ஆசிரியர்கள்[br]பள்ளிகளில் இருந்தனர். 0:04:45.771,0:04:47.350 அவர்களின் உரையாடலை வைத்து[br] 0:04:47.374,0:04:51.185 தொடக்கநிலை வகுப்புகளை எடுக்க [br]தகுதியுடையவர்கள் என்று புரிந்தது. 0:04:51.952,0:04:53.756 அனால்,அவர்கள் பாடம் நடத்தவில்லை. 0:04:54.702,0:04:56.101 நான் பள்ளி சென்ற பொழுது [br] 0:04:56.125,0:04:59.209 வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் [br]கட்டுமானப்பணியை 0:04:59.233,0:05:01.311 மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். 0:05:01.645,0:05:03.287 மற்றோரு பள்ளியை பார்வையிட்ட [br] 0:05:03.311,0:05:06.202 பொழுது,இரண்டு ஆசிரியர்கள் பள்ளி மாணவனின் [br]ஊக்கத்தொகையை 0:05:06.226,0:05:08.968 செலுத்த பக்கத்திலுள்ள வங்கிக்கு [br]சென்றிருந்தனர் . 0:05:09.452,0:05:13.743 மதியவேளையில்,பெரும்பாலான [br]ஆசிரியர்கள் அவ்வர்களின் நேரத்தை 0:05:13.767,0:05:17.868 உணவு சமைப்பதற்கும்,மாணவர்களுக்கு [br]பரிமாறுவதற்கும் செலவிட்டனர். 0:05:18.907,0:05:20.111 என்ன நடக்கிறது? ஏன் பாடம் 0:05:20.135,0:05:22.883 நடத்தவில்லை" என்று கேட்டபொழுது, 0:05:23.196,0:05:25.383 இதைத்தான் எங்களிடம் இருந்து [br] 0:05:26.500,0:05:28.811 எதிர்பார்க்கிறார்கள். மேற்பார்வையாலரின் ஆய்வில், 0:05:28.835,0:05:31.224 இதையே சரிபார்க்கிறார்கள்.[br]கழிவறைகள் சுத்தமாக 0:05:31.248,0:05:33.928 உள்ளனவா, உணவு பரிமாறப்பட்டதா [br]என்பதையே பரிசோதிக்கின்றனர் 0:05:33.952,0:05:37.062 பள்ளி மேலாளரின் தலைமை அலுவலகம் [br]சந்திப்பில், இதைப்பற்றி தான் 0:05:37.086,0:05:39.473 கலந்துறையாடலில் பேசுகிறார்கள். 0:05:40.481,0:05:44.505 ஏன் என்று பார்த்தோமேயானால் ,[br]கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் 0:05:44.529,0:05:48.359 போதிய பள்ளிகள் அமைப்பது, பள்ளிகளில்[br]பிள்ளைகளை சேர்ப்பது, பள்ளிகளுக்கான 0:05:48.383,0:05:51.154 வழித்தடங்கள் அமைப்பது, பள்ளிகளுக்கு [br]மாணவர்களை வரவழைப்பது 0:05:51.178,0:05:54.608 போன்றவை இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக [br]இருந்தது.ஆதலால் அரசு இந்த சவாலை 0:05:54.632,0:05:56.491 சமாளிக்க,நிறைய செயற்திட்டங்களை [br]வகுத்து 0:05:56.515,0:06:01.272 அதை ஆசிரியர்கள் மூலம் [br]செயல்படுத்தினார்கள் . 0:06:01.296,0:06:03.444 வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக. 0:06:04.652,0:06:09.668 இப்போதைய தேவையோ,ஆசிரியர்களை [br]பயிற்றுவித்தலோ ,அவர்களின் வருகையை 0:06:09.692,0:06:11.591 சரிபார்ப்பதோ இல்லை,பாடங்களை[br] 0:06:11.615,0:06:15.486 ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்று [br]கற்பிக்க வேண்டும் என்பதே. 0:06:15.510,0:06:18.110 இதுதான் முக்கியம் என்று[br]ஆசிரியர்களிடத்தில் கூறவேண்டும் 0:06:18.134,0:06:21.988 தரமான கல்வியை தருவதற்கு,நாம் ஆசிரியர்களை [br]ஆய்வு செய்வதும்,மேம்படுத்துவதும் 0:06:22.012,0:06:23.360 பரிசளிப்பதும் வேண்டும். 0:06:23.384,0:06:25.227 மற்றவைகளுக்காக அல்ல. 0:06:26.018,0:06:28.478 நாங்கள் இங்கு பயிற்றுவிக்கும் கல்விமுறையை [br] 0:06:28.502,0:06:33.762 சற்று ஆழமாக சென்று பார்த்ததில், சில [br]முக்கிய மூல காரணங்கள், 0:06:33.786,0:06:37.918 இங்குள்ளவர்கள் நடக்கும் விதத்தை பாதித்தது[br]அதனை சரி செய்தால் மட்டுமே 0:06:37.942,0:06:41.625 இங்கு பலவித மாற்றங்களை [br]கொண்டுவரலாம் 0:06:41.649,0:06:43.602 என்பதை புரிந்துகொண்டோம். 0:06:43.626,0:06:46.469 நாங்கள் அவர்களை பயிற்றுவிக்கலாம்[br]தொழில்நுட்பத்தை புகுத்தலாம் 0:06:46.493,0:06:48.473 ஆனால் அமைப்பு முறை மாறாது. 0:06:48.497,0:06:51.554 இதுபோன்ற வெளிப்படை அல்லாத பிரச்சனைகளை சரி செய்வதே இந்த செயல்முறை 0:06:51.578,0:06:53.387 திட்டத்தின் முக்கிய அம்சமாக மாறிற்று. 0:06:54.678,0:06:57.630 அவ்விதமாய் குறிக்கோள் இருந்தது [br]பிரெச்சனைகள் இருந்தன. 0:06:57.654,0:07:00.403 இப்பொழுது அதற்கான தீர்வுகளை [br]கண்டுபிடிக்க வேண்டும். 0:07:00.888,0:07:03.326 மற்றோரு முறை சக்கரைத்தை கண்டுபிடிக்க [br]முற்படாமல் 0:07:03.350,0:07:06.100 நாங்கள் இதற்கும் ஏற்கனவே கண்டிடிக்கப்பட்ட [br]தீர்வுகளை ஆராய 0:07:06.490,0:07:11.387 முற்பட்டோம்.சிறிய அளவிலான அழகான [br]சோதனை முயற்சிகள் நாடு முழுவதும், 0:07:11.411,0:07:13.582 உலகம் முவதும் நடத்தப்படுவதை கண்டோம். 0:07:14.146,0:07:18.114 அரசு சாரா ,நற்பணி குழு போன்ற குழுமங்கள் [br]சிறிய அளவில் செய்தன. 0:07:18.138,0:07:22.095 அவையாவும் பெரியளவில் அல்லாமல் சிறிய [br]அளவில் இருந்தன. 0:07:22.119,0:07:25.657 அணைத்து சோதனைகளும் 50,100 அல்லது [br]500 பள்ளிகளுக்கு வரையறுக்கபட்டது. 0:07:25.681,0:07:28.721 நாங்களோ 15000 பள்ளிகளுக்கான தீர்வை [br]எதிர்நோக்கி இருந்தோம். 0:07:29.180,0:07:30.884 தீர்வுகள் ஏன் சிறிய அளவில் மட்டுமே [br] 0:07:30.908,0:07:34.023 வேலைசெய்தன என்று ஆராய்ந்ததில், 0:07:34.572,0:07:37.807 ஒரு அரசு சாரா நிறுவனம் இந்த [br]பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்போது 0:07:37.831,0:07:40.244 அவர்களுடைய நிபுணத்துவம் மட்டுமல்லாது , 0:07:40.268,0:07:42.783 கூடுதல் வளங்களையும் கொண்டுவருகிறார்கள். 0:07:42.807,0:07:44.564 கூடுதல் பணம்,கூடுதல் மக்கள் 0:07:44.588,0:07:45.909 மற்றும் தொழில்நுட்பம், 0:07:45.933,0:07:47.627 ஆகியவற்றை [br]கொண்டுவரலாம். 0:07:47.651,0:07:52.040 அவர்கள் செயல்படும் 50,100 பள்ளிகளில் [br]அவர்கள் கொண்டுவரும் கூடுதல் வளங்கள் 0:07:52.064,0:07:54.924 கண்டிப்பாக மாற்றத்தை தருகின்றன. 0:07:55.476,0:07:58.008 இப்பொழுது இந்த அரசு சாரா நிறுவனத்தின் [br]தலைவர் 0:07:58.032,0:08:00.787 பள்ளிக்கல்வி தலைமை அலுவலகம் சென்று,[br]15000 பள்ளிகளுக்கு 0:08:00.811,0:08:04.076 இந்த தீர்வை செயற்படுத்தலாம் என்று [br]கூறும்போது, எங்கே இருந்து அவர் 0:08:04.100,0:08:07.553 இதற்காகும் பணத்தை கொண்டுவரப்போகிறார்?[br] 0:08:07.577,0:08:10.281 அதுவும் 15000 பள்ளிகளுக்கு? 0:08:10.305,0:08:12.067 அவரிடம் இதற்கான கூடுதல் பணம் இல்லை. 0:08:12.091,0:08:13.688 கூடுதல் வளங்கள் இல்லை. 0:08:13.712,0:08:16.063 ஆதலால் பெரியளவில் செயல்படுத்த முடியாமல் போகிறது. 0:08:16.938,0:08:20.341 இந்த முயற்சியை தொடங்குமுன் [br]எதை பெரியளவில் கொண்டுபோக முடியுமோ 0:08:20.365,0:08:23.011 எதை 15000 பள்ளிகளில் செயல்படுத்த முடியுமோ,[br]அதை செய்வது 0:08:23.035,0:08:26.322 சாலச்சிறந்தது என்றொரு கோட்பாடு இருந்தது. 0:08:26.346,0:08:30.138 அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட வரவு செலவு [br]திட்டத்தில் வேலை செய்ய வேண்டும் 0:08:30.162,0:08:32.693 மற்றும்,வளங்கள் மாநிலத்திலேயே இருத்தல் [br]வேண்டும். 0:08:33.552,0:08:35.427 சொல்வது செய்வதை காட்டினும் எளிது. 0:08:35.451,0:08:36.840 (சிரிப்பொலி) 0:08:36.864,0:08:39.020 இந்த நேரத்தில் தான் என் குழுவினர் என்னை [br] 0:08:39.044,0:08:40.888 கடிந்துகொண்டார்கள். 0:08:40.912,0:08:46.090 அலுவலகத்திலும், சிற்றுண்டிச்சாலையிலும்[br]சில நேரங்களில் மதுபான கடையிலும் 0:08:46.114,0:08:47.409 அதிக நேரம் செலவிட்டு,[br] 0:08:47.433,0:08:49.096 மண்டையை பிய்த்துக்கொண்டு[br]வினவினோம். 0:08:49.120,0:08:52.386 "எப்படி, எங்கே ?[br]இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது 0:08:52.410,0:08:56.190 கடைசியில், நாங்கள் பலவித பிரச்சனைகளுக்கு [br]தீர்வுகள் கண்டோம். 0:08:56.214,0:08:58.087 ஒரு எடுத்துக்காட்டுடன் கூறுகிறேன். 0:08:58.111,0:09:00.053 பயனுள்ள கற்றல் சூழ்நிலையில்,[br]அனைவரும் 0:09:00.077,0:09:03.362 விவாதிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று [br]செய்முறை பயிற்சி. 0:09:03.386,0:09:05.654 பாடப்புத்தகங்களில் இருந்து மனப்பாடம் [br]செய்தல் கூடாது, 0:09:05.678,0:09:07.267 செய்முறை வழிகளை 0:09:07.291,0:09:09.290 கொண்டு கற்றலே அதிக பயனுள்ளது. 0:09:09.314,0:09:11.612 அடிப்படையில், என்னவென்றால், மாணவர்களிடம் [br]மணிகள், 0:09:11.636,0:09:15.058 கற்றல் தண்டுகள், அபாகஸ் போன்றவற்றை [br]கொடுத்து கற்பித்தல். 0:09:15.082,0:09:17.536 ஆனால் எங்களிடம் அதை 15000 பள்ளிகளுக்கும் [br]20 லட்சம் 0:09:17.560,0:09:20.175 மாணவர்களுக்கும் கொடுக்க பணத்தொகை இல்லை.[br] 0:09:20.199,0:09:21.902 எங்களுக்கு மற்றோரு தீர்வு வேண்டியிருந்தது. 0:09:22.446,0:09:23.992 வேறு யோசிக்க முடியவில்லை. 0:09:24.368,0:09:27.197 ஒரு நாள் எங்கள் குழுவில் ஒருவர் [br]பள்ளிசென்று பார்க்கையில், 0:09:27.221,0:09:31.587 ஒரு ஆசிரியர் தோட்டத்தில் இருந்து [br]குச்சிகளையும், கற்களையும் 0:09:31.611,0:09:33.432 எடுத்து வகுப்பறையில் மாணவர்களுக்கு [br] 0:09:33.456,0:09:34.968 கொடுத்தார். 0:09:35.726,0:09:38.633 அந்த நொடி எங்களுக்கு பெரிய [br]கண்திறப்பாக இருந்தது. 0:09:39.617,0:09:42.500 இன்று ஹரியானாவில், பாடப்புத்தகங்களில் [br]என்ன நடக்கிறது என்றால் 0:09:42.524,0:09:45.266 ஒவ்வொரு கருத்துப்படிவத்திற்கும் ஒரு[br]சின்ன பேட்டி இருக்கும் 0:09:45.290,0:09:47.678 ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க[br]வழிமுறைகள் வழங்குவதோடு 0:09:47.702,0:09:51.858 "இந்த கருத்தை கற்பிக்க, இந்த செய்முறையை [br]நீங்கள் செய்யலாம் " என்றிருக்கும் . 0:09:51.882,0:09:54.969 இதன் மூலம் இந்த செய்முறையை செய்ய[br]உடனடியாக இந்த சூழலில் கிடைக்கும் 0:09:54.993,0:09:58.172 பொருட்களை, தோட்டத்திலிருந்தோ ,[br]வகுப்பறையிலிருந்தோ எடுத்து, 0:09:58.196,0:10:01.217 அதனை பாடம் நடத்த உதவும் கருவிகளாக 0:10:01.241,0:10:03.686 குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். 0:10:04.194,0:10:06.640 மேலும், ஹரியாணா முழுவதிலும் ஆசிரியர்கள் 0:10:06.664,0:10:09.914 பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி[br]மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் 0:10:10.617,0:10:14.202 இந்த வழியில் நாங்கள் வகுத்த தீர்வை 0:10:14.226,0:10:16.304 உண்மையில் செயல்படுத்த முடிந்தது, 0:10:16.328,0:10:19.132 15000 பள்ளிகளிலும்,முழுவதுமாக,[br]முதல் நாள் துடங்கி. 0:10:20.304,0:10:22.490 கடைசியாக, 0:10:22.514,0:10:25.787 இதை எப்படி 15000 பள்ளிகள் முழுவதிலும்,[br]1 லட்சம் ஆசிரியர்களிடத்தும் 0:10:25.811,0:10:27.568 செயற்படுத்த முடிந்தது? 0:10:28.357,0:10:30.379 இந்த இலாகா ஒரு சுவாரசியமான[br]நடைமுறையை 0:10:30.403,0:10:31.677 பயன்படுத்தினார்கள். 0:10:31.701,0:10:34.402 அதை நான், "நம்பிக்கை சங்கிலி"[br]என்று கூற விரும்புகிறேன். 0:10:36.240,0:10:38.600 தலைமையகத்திலிருந்து ஒரு கடிதம்[br]எழுதி 0:10:38.624,0:10:40.249 அடுத்த நிலையான மாவட்ட 0:10:40.273,0:10:41.756 அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். 0:10:42.186,0:10:44.843 ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும்,ஒரு [br]அதிகாரி அதனை பிரித்து 0:10:44.867,0:10:48.842 படித்து, 0:10:48.866,0:10:50.960 மேலும் அடுத்த நிலையான 0:10:50.984,0:10:52.991 தொகுதி அலுவலங்களுக்கு அனுப்புவார்கள். 0:10:53.015,0:10:56.780 என்று நம்பினார்கள்.தொகுதி அலுவலகத்தில் 0:10:56.804,0:10:58.287 வேறொருவர் கடிதத்தை பெற்று 0:10:58.311,0:11:02.330 பிரித்து,படித்து, இதேபோல 15000 [br]தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப எண்ணினர் . 0:11:02.354,0:11:05.013 தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இதனை பெற்று, 0:11:05.037,0:11:07.684 அதிலுள்ளதை புரிந்து 0:11:07.708,0:11:09.638 செயல்படுத்த துவங்குவார்கள் என நம்பினர் 0:11:09.662,0:11:11.309 கொஞ்சம் கேலிக்குரியதாக தோன்றியது. 0:11:12.684,0:11:15.145 இதற்கு தொழில்நுட்பமே விடை என்பதை [br]அறிந்த நாங்கள், 0:11:15.169,0:11:17.310 பெரும்பாண்மையான பள்ளிகளில் கணினியோ,[br]மின்னஞ்சல் 0:11:17.334,0:11:19.411 வசதியோ இல்லை என்பதையும் அறிந்திருந்தோம் [br] 0:11:20.497,0:11:23.580 ஆனால் ஆசிரியர்களிடத்தில் ஸ்மார்ட்போன்ஸ் [br]இருந்தன. 0:11:23.604,0:11:28.283 அவர்கள் தொடர்ந்து குறுந்செய்தி,முகநூல்[br]மற்றும் வாட்ஸாப்ப்யை உபயோகிக்கின்றனர். 0:11:28.650,0:11:30.895 இப்பொழுது ஹரியானாவில் என்ன நடக்கிறது [br]என்றால் 0:11:30.919,0:11:35.539 பள்ளி முதல்வல்களும்,ஆசிரியர்களும்,[br]நூற்றுக்கணக்கான வாட்ஸாப்ப் குழுமங்களாக 0:11:35.563,0:11:38.385 பிரிக்கப்பட்டுள்ளனர்.ஏதாவது செய்தி [br]பரிமாற்றம் செய்ய 0:11:38.409,0:11:40.830 இந்த வாட்ஸாப்ப் குழுமத்தில் பதிவு செய்து [br] 0:11:41.486,0:11:43.687 விடுகின்றனர்.[br]அது காட்டுத்தீ போல் பரவுகிறது. 0:11:43.711,0:11:46.704 நீங்கள் உடனுக்குடன் யார் செய்தியை [br]பெற்று, படித்தார்கள் 0:11:46.728,0:11:48.018 என்பதையும் சரிபார்க்கலாம் 0:11:48.042,0:11:51.902 ஆசிரியர்கள் கணப்பொழுதில்,விளக்கங்கள் [br]வினவலாம். 0:11:51.926,0:11:53.167 இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 0:11:53.191,0:11:56.549 தலைமை அலுவலகத்திலிருந்து [br]மட்டும் விடைகள் வருவதில்லை, 0:11:56.573,0:11:59.462 மாநிலத்தின் மற்றோரு பகுதியில் இருக்கும் [br]ஆசிரியர்கலும் 0:11:59.486,0:12:01.879 விடையளிக்க முன்வருகிறார்கள். 0:12:01.903,0:12:04.583 அனைவரும், அனைவரையும் சக ஊழியராக [br]பாவித்து 0:12:04.607,0:12:06.401 இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 0:12:07.784,0:12:10.067 இன்று நீங்கள் ஹரியானாவில் [br]வித்தியாசமான பள்ளிகளை 0:12:10.091,0:12:11.678 பார்க்க நேரிடும். 0:12:11.702,0:12:14.132 ஆசிரியர்கள் மீண்டும் வகுப்பறைக்குள் [br]இருக்கிறார்கள், 0:12:14.156,0:12:15.460 பாடம் நடத்துகிறார்கள். 0:12:15.484,0:12:17.342 அடிக்கடி புதுமையான யுக்திகளை [br]கொண்டு. 0:12:17.740,0:12:20.842 மேற்பார்வையாளர் பள்ளிகளில் ஆய்வு [br]மேற்கொள்ளும்போது 0:12:20.866,0:12:24.733 கழிவறைகள் கட்டப்பெற்றனவா என்பதனை [br]மட்டும் பார்க்காமல் 0:12:24.757,0:12:27.100 தரமான கல்வி கற்பிக்க படுகிறதா என்பதனையும் 0:12:28.092,0:12:31.208 பார்க்கின்றனர்.காலாண்டுக்கு ஒரு முறை [br]மாநிலத்தில் அனைத்து 0:12:31.232,0:12:33.397 மாணவர்களும் கற்றல் பயனை கொண்டு [br] 0:12:33.421,0:12:36.279 சோதிக்கப்படுகிறார்கள்.நன்கு தேர்ச்சி[br]பெரும் பள்ளிகளுக்கு 0:12:36.303,0:12:38.772 பரிசு வழங்கப்படுகிறது.சரியாக தேர்ச்சி[br]பெறாத பள்ளிகள் 0:12:38.796,0:12:41.201 கடினமான உரையாடல்களை சந்திக்க [br]நேர்கிறார்கள். 0:12:41.568,0:12:43.647 அதுமட்டுமல்லாமல்,கூடுதல் உதவி [br]பெறுகிறார்கள் 0:12:43.671,0:12:45.607 எதிர்காலத்தில் நன்கு தேர்ச்சியடைய. 0:12:47.232,0:12:48.856 கல்வியை பொறுத்தமட்டில் உடனடியாக 0:12:48.880,0:12:51.247 முன்னேற்ற முடிவுகள் தெரிவது [br]மிகவும் கடினம். 0:12:51.630,0:12:54.605 அதுவும் முறைப்படுத்தப்பட்ட ,பெரியளவிலான [br]மாற்றம் பற்றி பேசும்பொழுது, 0:12:54.629,0:12:58.208 7 மற்றும் 10 ஆண்டுகள் காலவரை [br]ஆகும் என எண்ணினர். 0:12:58.232,0:12:59.497 ஆனால், ஹரியானாவில் இல்லை. 0:13:00.153,0:13:04.105 கடந்த ஒரு வருடத்தில்,மூன்று தனித்தனி [br]ஆய்வுகள் 0:13:04.129,0:13:06.708 மாணவர்களின் பயனுள்ள கற்றல்[br]முடிவுகளை ஆராய்ந்தபோது 0:13:06.732,0:13:09.039 அடிப்படையான ஒன்றை சுட்டிக்காட்டின, 0:13:09.063,0:13:11.153 ஏதோ விந்தையான ஒன்று ஹரியானாவில் [br]நடக்கிறது. 0:13:11.622,0:13:14.630 குழந்தைகளின் கற்றல் அளவு சரிவதை [br]நிறுத்தி 0:13:14.654,0:13:16.457 முன்னேற்றப்பாதையில் செல்லகிறது.[br] 0:13:16.481,0:13:19.691 இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் ஒன்று,[br]ஹரியானா 0:13:19.715,0:13:21.294 முன்னேற்றத்தை காண்பிக்கிறது, 0:13:21.318,0:13:25.021 நிச்சயமாக ,வேகமான முன்னேற்ற [br]சவிகிதத்தையும் கூட.இவை 0:13:26.005,0:13:27.373 ஆரம்பநிலை அறிகுறிகள் தான், 0:13:27.397,0:13:28.591 இன்னும் வெகுதூரம் போக 0:13:28.615,0:13:31.106 வேண்டியுள்ளது,ஆனால் இது எதிர்காலத்திற்கு[br]நிறைய 0:13:32.859,0:13:34.422 நம்பிக்கை கொடுத்துள்ளது.நான் [br] 0:13:34.446,0:13:36.389 சமீபத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய 0:13:36.413,0:13:37.564 பொழுது,பார்வதி என்ற,[br] 0:13:37.588,0:13:38.739 பெண்மணியை சந்தித்தேன். 0:13:38.763,0:13:40.201 அவர்,அங்கு படிக்கும் மாணவரின் 0:13:40.225,0:13:41.496 தாய்.அவர் என்னை பார்த்து சிரித்தார். 0:13:41.828,0:13:44.737 "நான், ஏன், என்னவாயிற்று ?"[br]என்று வினவியபோது, 0:13:44.761,0:13:47.507 அவர் கூறினார், "என்ன நடக்கிறது என்று[br]தெரியவில்லை ஆனால், 0:13:47.531,0:13:50.618 என் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது[br]புரிகிறது. 0:13:50.642,0:13:52.093 குதூகலமாக இருக்கிறார்கள்,[br] 0:13:52.093,0:13:55.288 தற்போதைக்கு தனியார் பள்ளியை தேடி[br]அனுப்பும் பணியை 0:13:55.336,0:13:56.499 நிறுத்தியுள்ளேன்." 0:13:56.499,0:13:58.499 அவ்விதமாய், நான் தொடங்கிய திரும்ப சென்று 0:13:59.547,0:14:01.421 பார்த்ததில், அரசு அமைப்புகள் மாறுமா? 0:14:02.163,0:14:03.663 நிச்சயமயாக, நம்புகிறேன். 0:14:03.687,0:14:05.781 சரியான சுண்டிகளை கொடுத்தால், அவர்கள், 0:14:05.805,0:14:07.288 மலைகளையும் புரட்டிபோடுவார்கள். 0:14:07.355,0:14:08.418 நன்றி. 0:14:08.418,0:14:11.478 (கரகோஷம்)