[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.87,0:00:04.60,Default,,0000,0000,0000,,ஹாய் என் பெயர் பமீலா கான் அக்காடமி குழுவை சேர்ந்தவள் Dialogue: 0,0:00:04.60,0:00:08.54,Default,,0000,0000,0000,,குறிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் ,சரியா ? Dialogue: 0,0:00:08.54,0:00:14.24,Default,,0000,0000,0000,,அருமை ! சிறுமியாக ,முதல் முறை குறிமுறைகளை பற்றி நான் கற்று கொண்டது நினைவுக்கு வருகிறது Dialogue: 0,0:00:14.24,0:00:19.37,Default,,0000,0000,0000,,நான் ஏறத்தாழ 10,000 மணி நேரம் குறியீடு செய்துவிட்டேன் . ஆனால் இன்றும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது Dialogue: 0,0:00:19.37,0:00:24.20,Default,,0000,0000,0000,,குறிமுறைகளை தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன . இதன் மூலம் பலவற்றையும் நீங்கள் செய்யலாம் . Dialogue: 0,0:00:24.20,0:00:29.62,Default,,0000,0000,0000,,Pac-Man ,Angry Bird ,Minecraft போன்ற கணினி விளையாட்டுகளை நீங்கள் உருவாக்கலாம் . Dialogue: 0,0:00:29.62,0:00:36.54,Default,,0000,0000,0000,,அல்லது அறிவியலில் ஆர்வம் என்றால் ,செய்நிரல்கள் மூலம் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை காட்சி வடிவமாக்கலாம் . Dialogue: 0,0:00:36.54,0:00:42.29,Default,,0000,0000,0000,,மருத்துவ துறையில் ஆர்வம் என்றால் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை மருத்துவர்களுக்கு விளக்கலாம் . Dialogue: 0,0:00:43.36,0:00:51.45,Default,,0000,0000,0000,,இயந்திர மனிதன் ,தானே ஓடும் கார்,தரவு ஆய்வுகள் ,கான் அக்காடமி போன்ற இணையதளங்கள் போன்றவை உருவாக்கால்ம் .இன்னும் அதிகம் செய்யலாம் . Dialogue: 0,0:00:54.86,0:00:58.27,Default,,0000,0000,0000,,கான் அக்காடமியில் குறிமுறை பயிலும் பொழுது கணினி மூலம் வரைதல் கற்று கொள்ளலாம் Dialogue: 0,0:00:58.27,0:01:04.12,Default,,0000,0000,0000,,குறைந்த நேரத்தில் விரிவாக சொல்லமுடியாது .ஆனால் ஆரம்பத்திலேயே விரிவாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் ஆவலை தூண்டும் . Dialogue: 0,0:01:04.12,0:01:08.10,Default,,0000,0000,0000,,அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க்கள் இதை தான் செய்ய போகிறீர்கள் . Dialogue: 0,0:01:08.10,0:01:09.95,Default,,0000,0000,0000,,முதலில் இடை உடாட்ட (இண்டேரச்டிவே) முறையில் உள்ள இந்த விளக்க உரையை பாருங்கள் Dialogue: 0,0:01:09.95,0:01:16.29,Default,,0000,0000,0000,,இந்த காணொளியில் நாம் குறிமுறைகள் (code ) எழுதுவோம் .எழுதும் போதே விளக்குவோம் .வலது புறம் நீங்கள் வருவிளைவை (output )\Nபார்க்கலாம் . Dialogue: 0,0:01:16.29,0:01:18.67,Default,,0000,0000,0000,,காணொளிகலில் செய்வது போல் இடை நிறுத்தம் (pause ) செய்யலாம் . Dialogue: 0,0:01:18.67,0:01:25.29,Default,,0000,0000,0000,,இன்னும் ஒரு படி மேலே போய் குறிமுறைய(எடிட்) திருத்தியமைக்க முடியும். மாற்றியமைத்த பிறகு என்ன நடக்கிறது என்றும் பார்க்கலாம் . Dialogue: 0,0:01:25.29,0:01:28.17,Default,,0000,0000,0000,,மீண்டும் பழைய குறிமுறைக்கு சென்று தொடரவும் செய்யலாம் . Dialogue: 0,0:01:28.17,0:01:33.10,Default,,0000,0000,0000,,ஒலி அமைவும் (ஆடியோ) உள்ளது .ஒலிபெருக்கி இணைப்பு கொடுக்கவும் .அல்லது கேட்பொறி (headphone ) அணிந்து கொள்ளவும் . Dialogue: 0,0:01:33.10,0:01:37.17,Default,,0000,0000,0000,,அடுத்து நாம் குறைமுறி சவாலுக்கு தயாராவோம் . Dialogue: 0,0:01:37.17,0:01:41.67,Default,,0000,0000,0000,,இப்படி நீங்கள் கற்றதை பயிற்சி செய்து புள்ளிகளை (points) பெற வேண்டும் .\Nஒவ்வொரு முறையும் ,சரியாக செய்யும் வரை இதை செய்ய வேண்டும் . Dialogue: 0,0:01:41.67,0:01:49.87,Default,,0000,0000,0000,,ஒவ்வொவொரு சவாலிலும் வெற்றியடையும் வரை முயற்சிக்கவும் முடியவில்லைஎன்றால் கவலைபடாதீர்கள் ,அடுத்த பயிற்சி உரைக்கு செல்லவும் . Dialogue: 0,0:01:49.87,0:01:54.45,Default,,0000,0000,0000,,கடைசியாக உங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்த கட்டுபாடற்ற (free form )\Nதிட்டம் (project ) தரப்படும் . Dialogue: 0,0:01:54.45,0:01:59.40,Default,,0000,0000,0000,,இது தான் சரியான முறை என்று ஒன்றுமில்லை . நீங்கள் கற்றுகொண்டதை மகிழ்ச்சியாக பயன்படுத்துங்கள் . Dialogue: 0,0:01:59.40,0:02:07.50,Default,,0000,0000,0000,,நீங்கள் ஒரு மணிநேரத்துக்கு மேல் எடுத்து கொண்டாலும் பரவாயில்லை ..கற்றுகொள்ளும் வேகம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்று கான் அக்காடமி நம்புகிறது . Dialogue: 0,0:02:07.50,0:02:11.45,Default,,0000,0000,0000,,நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்து கொண்டாலும் நீங்கள் கற்று கொள்ள நாங்கள உதவுவோம் . Dialogue: 0,0:02:11.45,0:02:15.45,Default,,0000,0000,0000,,தயாரா நீங்கள் ? குறிமுறை கற்றுகொள்வதை கொண்டாடலாமா ? வாவ் !