1 00:00:00,870 --> 00:00:04,602 ஹாய் என் பெயர் பமீலா கான் அக்காடமி குழுவை சேர்ந்தவள் 2 00:00:04,602 --> 00:00:08,537 குறிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் ,சரியா ? 3 00:00:08,537 --> 00:00:14,238 அருமை ! சிறுமியாக ,முதல் முறை குறிமுறைகளை பற்றி நான் கற்று கொண்டது நினைவுக்கு வருகிறது 4 00:00:14,238 --> 00:00:19,369 நான் ஏறத்தாழ 10,000 மணி நேரம் குறியீடு செய்துவிட்டேன் . ஆனால் இன்றும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது 5 00:00:19,369 --> 00:00:24,203 குறிமுறைகளை தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன . இதன் மூலம் பலவற்றையும் நீங்கள் செய்யலாம் . 6 00:00:24,203 --> 00:00:29,618 Pac-Man ,Angry Bird ,Minecraft போன்ற கணினி விளையாட்டுகளை நீங்கள் உருவாக்கலாம் . 7 00:00:29,618 --> 00:00:36,537 அல்லது அறிவியலில் ஆர்வம் என்றால் ,செய்நிரல்கள் மூலம் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை காட்சி வடிவமாக்கலாம் . 8 00:00:36,537 --> 00:00:42,286 மருத்துவ துறையில் ஆர்வம் என்றால் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை மருத்துவர்களுக்கு விளக்கலாம் . 9 00:00:43,361 --> 00:00:51,447 இயந்திர மனிதன் ,தானே ஓடும் கார்,தரவு ஆய்வுகள் ,கான் அக்காடமி போன்ற இணையதளங்கள் போன்றவை உருவாக்கால்ம் .இன்னும் அதிகம் செய்யலாம் . 10 00:00:54,859 --> 00:00:58,271 கான் அக்காடமியில் குறிமுறை பயிலும் பொழுது கணினி மூலம் வரைதல் கற்று கொள்ளலாம் 11 00:00:58,271 --> 00:01:04,119 குறைந்த நேரத்தில் விரிவாக சொல்லமுடியாது .ஆனால் ஆரம்பத்திலேயே விரிவாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் ஆவலை தூண்டும் . 12 00:01:04,119 --> 00:01:08,104 அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க்கள் இதை தான் செய்ய போகிறீர்கள் . 13 00:01:08,104 --> 00:01:09,954 முதலில் இடை உடாட்ட (இண்டேரச்டிவே) முறையில் உள்ள இந்த விளக்க உரையை பாருங்கள் 14 00:01:09,954 --> 00:01:16,286 இந்த காணொளியில் நாம் குறிமுறைகள் (code ) எழுதுவோம் .எழுதும் போதே விளக்குவோம் .வலது புறம் நீங்கள் வருவிளைவை (output ) பார்க்கலாம் . 15 00:01:16,286 --> 00:01:18,671 காணொளிகலில் செய்வது போல் இடை நிறுத்தம் (pause ) செய்யலாம் . 16 00:01:18,671 --> 00:01:25,286 இன்னும் ஒரு படி மேலே போய் குறிமுறைய(எடிட்) திருத்தியமைக்க முடியும். மாற்றியமைத்த பிறகு என்ன நடக்கிறது என்றும் பார்க்கலாம் . 17 00:01:25,286 --> 00:01:28,172 மீண்டும் பழைய குறிமுறைக்கு சென்று தொடரவும் செய்யலாம் . 18 00:01:28,172 --> 00:01:33,104 ஒலி அமைவும் (ஆடியோ) உள்ளது .ஒலிபெருக்கி இணைப்பு கொடுக்கவும் .அல்லது கேட்பொறி (headphone ) அணிந்து கொள்ளவும் . 19 00:01:33,104 --> 00:01:37,170 அடுத்து நாம் குறைமுறி சவாலுக்கு தயாராவோம் . 20 00:01:37,170 --> 00:01:41,672 இப்படி நீங்கள் கற்றதை பயிற்சி செய்து புள்ளிகளை (points) பெற வேண்டும் . ஒவ்வொரு முறையும் ,சரியாக செய்யும் வரை இதை செய்ய வேண்டும் . 21 00:01:41,672 --> 00:01:49,869 ஒவ்வொவொரு சவாலிலும் வெற்றியடையும் வரை முயற்சிக்கவும் முடியவில்லைஎன்றால் கவலைபடாதீர்கள் ,அடுத்த பயிற்சி உரைக்கு செல்லவும் . 22 00:01:49,869 --> 00:01:54,453 கடைசியாக உங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்த கட்டுபாடற்ற (free form ) திட்டம் (project ) தரப்படும் . 23 00:01:54,453 --> 00:01:59,405 இது தான் சரியான முறை என்று ஒன்றுமில்லை . நீங்கள் கற்றுகொண்டதை மகிழ்ச்சியாக பயன்படுத்துங்கள் . 24 00:01:59,405 --> 00:02:07,505 நீங்கள் ஒரு மணிநேரத்துக்கு மேல் எடுத்து கொண்டாலும் பரவாயில்லை ..கற்றுகொள்ளும் வேகம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்று கான் அக்காடமி நம்புகிறது . 25 00:02:07,505 --> 00:02:11,452 நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்து கொண்டாலும் நீங்கள் கற்று கொள்ள நாங்கள உதவுவோம் . 26 00:02:11,452 --> 00:02:15,452 தயாரா நீங்கள் ? குறிமுறை கற்றுகொள்வதை கொண்டாடலாமா ? வாவ் !