0:00:00.870,0:00:04.602 ஹாய் என் பெயர் பமீலா கான் அக்காடமி குழுவை சேர்ந்தவள் 0:00:04.602,0:00:08.537 குறிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் ,சரியா ? 0:00:08.537,0:00:14.238 அருமை ! சிறுமியாக ,முதல் முறை குறிமுறைகளை பற்றி நான் கற்று கொண்டது நினைவுக்கு வருகிறது 0:00:14.238,0:00:19.369 நான் ஏறத்தாழ 10,000 மணி நேரம் குறியீடு செய்துவிட்டேன் . ஆனால் இன்றும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது 0:00:19.369,0:00:24.203 குறிமுறைகளை தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன . இதன் மூலம் பலவற்றையும் நீங்கள் செய்யலாம் . 0:00:24.203,0:00:29.618 Pac-Man ,Angry Bird ,Minecraft போன்ற கணினி விளையாட்டுகளை நீங்கள் உருவாக்கலாம் . 0:00:29.618,0:00:36.537 அல்லது அறிவியலில் ஆர்வம் என்றால் ,செய்நிரல்கள் மூலம் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை காட்சி வடிவமாக்கலாம் . 0:00:36.537,0:00:42.286 மருத்துவ துறையில் ஆர்வம் என்றால் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை மருத்துவர்களுக்கு விளக்கலாம் . 0:00:43.361,0:00:51.447 இயந்திர மனிதன் ,தானே ஓடும் கார்,தரவு ஆய்வுகள் ,கான் அக்காடமி போன்ற இணையதளங்கள் போன்றவை உருவாக்கால்ம் .இன்னும் அதிகம் செய்யலாம் . 0:00:54.859,0:00:58.271 கான் அக்காடமியில் குறிமுறை பயிலும் பொழுது கணினி மூலம் வரைதல் கற்று கொள்ளலாம் 0:00:58.271,0:01:04.119 குறைந்த நேரத்தில் விரிவாக சொல்லமுடியாது .ஆனால் ஆரம்பத்திலேயே விரிவாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் ஆவலை தூண்டும் . 0:01:04.119,0:01:08.104 அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க்கள் இதை தான் செய்ய போகிறீர்கள் . 0:01:08.104,0:01:09.954 முதலில் இடை உடாட்ட (இண்டேரச்டிவே) முறையில் உள்ள இந்த விளக்க உரையை பாருங்கள் 0:01:09.954,0:01:16.286 இந்த காணொளியில் நாம் குறிமுறைகள் (code ) எழுதுவோம் .எழுதும் போதே விளக்குவோம் .வலது புறம் நீங்கள் வருவிளைவை (output )[br]பார்க்கலாம் . 0:01:16.286,0:01:18.671 காணொளிகலில் செய்வது போல் இடை நிறுத்தம் (pause ) செய்யலாம் . 0:01:18.671,0:01:25.286 இன்னும் ஒரு படி மேலே போய் குறிமுறைய(எடிட்) திருத்தியமைக்க முடியும். மாற்றியமைத்த பிறகு என்ன நடக்கிறது என்றும் பார்க்கலாம் . 0:01:25.286,0:01:28.172 மீண்டும் பழைய குறிமுறைக்கு சென்று தொடரவும் செய்யலாம் . 0:01:28.172,0:01:33.104 ஒலி அமைவும் (ஆடியோ) உள்ளது .ஒலிபெருக்கி இணைப்பு கொடுக்கவும் .அல்லது கேட்பொறி (headphone ) அணிந்து கொள்ளவும் . 0:01:33.104,0:01:37.170 அடுத்து நாம் குறைமுறி சவாலுக்கு தயாராவோம் . 0:01:37.170,0:01:41.672 இப்படி நீங்கள் கற்றதை பயிற்சி செய்து புள்ளிகளை (points) பெற வேண்டும் .[br]ஒவ்வொரு முறையும் ,சரியாக செய்யும் வரை இதை செய்ய வேண்டும் . 0:01:41.672,0:01:49.869 ஒவ்வொவொரு சவாலிலும் வெற்றியடையும் வரை முயற்சிக்கவும் முடியவில்லைஎன்றால் கவலைபடாதீர்கள் ,அடுத்த பயிற்சி உரைக்கு செல்லவும் . 0:01:49.869,0:01:54.453 கடைசியாக உங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்த கட்டுபாடற்ற (free form )[br]திட்டம் (project ) தரப்படும் . 0:01:54.453,0:01:59.405 இது தான் சரியான முறை என்று ஒன்றுமில்லை . நீங்கள் கற்றுகொண்டதை மகிழ்ச்சியாக பயன்படுத்துங்கள் . 0:01:59.405,0:02:07.505 நீங்கள் ஒரு மணிநேரத்துக்கு மேல் எடுத்து கொண்டாலும் பரவாயில்லை ..கற்றுகொள்ளும் வேகம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்று கான் அக்காடமி நம்புகிறது . 0:02:07.505,0:02:11.452 நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்து கொண்டாலும் நீங்கள் கற்று கொள்ள நாங்கள உதவுவோம் . 0:02:11.452,0:02:15.452 தயாரா நீங்கள் ? குறிமுறை கற்றுகொள்வதை கொண்டாடலாமா ? வாவ் !