[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:02.02,0:00:05.32,Default,,0000,0000,0000,,பின்னால் தெரிவது எனக்கு இருந்த \Nமூளைப் புற்று நோயின் படம் Dialogue: 0,0:00:07.12,0:00:08.84,Default,,0000,0000,0000,,நன்றாக இருக்கிறதா? Dialogue: 0,0:00:08.87,0:00:11.31,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:00:11.34,0:00:13.80,Default,,0000,0000,0000,,கவனியுங்கள். அது "இருந்தது" Dialogue: 0,0:00:13.82,0:00:15.46,Default,,0000,0000,0000,,(பெரு மூச்சு) Dialogue: 0,0:00:15.48,0:00:20.52,Default,,0000,0000,0000,,(கர கோஷம்) Dialogue: 0,0:00:20.55,0:00:24.72,Default,,0000,0000,0000,,உங்களுக்குத் தெரியும் எனக்கு \Nமூளைப் புற்று நோய் என்ற செய்தி Dialogue: 0,0:00:24.74,0:00:26.59,Default,,0000,0000,0000,,எவ்வளவு அதிர்ச்சி தந்திருக்கும் என்று Dialogue: 0,0:00:26.62,0:00:28.98,Default,,0000,0000,0000,,எனக்குப் புற்று நோயைப் பற்றி \Nஒன்றும் தெரியாது Dialogue: 0,0:00:30.06,0:00:33.87,Default,,0000,0000,0000,,மேலைக் கலாச்சாரத்தில் \Nஉங்களுக்கு புற்று நோய் வந்தால் Dialogue: 0,0:00:33.89,0:00:36.10,Default,,0000,0000,0000,,எப்படியும் நீங்கள் இறந்தது போலத் தான் Dialogue: 0,0:00:36.51,0:00:43.12,Default,,0000,0000,0000,,ஒரு மனிதனான உங்கள் மேலான வாழ்க்கை \Nமருத்துவத் தரவுகளாக ஆகி விடுகிறது Dialogue: 0,0:00:43.15,0:00:49.23,Default,,0000,0000,0000,,உ ங்களுடைய படங்கள், பரிசோதனைகள் \Nஆய்வுகூட முடிவுகள் Dialogue: 0,0:00:49.26,0:00:50.93,Default,,0000,0000,0000,,மருந்துகளின் பட்டியல் என்று Dialogue: 0,0:00:51.74,0:00:53.73,Default,,0000,0000,0000,,எல்லோருமே மாறி விடுகின்றனர் Dialogue: 0,0:00:54.44,0:00:56.80,Default,,0000,0000,0000,,திடீரென வியாதியின் உருவமாகி விடுகிறீர்கள் Dialogue: 0,0:00:57.38,0:01:01.49,Default,,0000,0000,0000,,டாக்டர்கள் உங்களுக்குத் தெரியாத மொழியில்\Nபேசத் தொடங்குகிறார்கள் Dialogue: 0,0:01:01.98,0:01:07.31,Default,,0000,0000,0000,,அவர்கள் உங்களின் உடல் மீதும் \Nபடங்கள் மீதும் Dialogue: 0,0:01:07.34,0:01:11.48,Default,,0000,0000,0000,,சுட்டிக் காட்டத் தொடங்குவார்கள் Dialogue: 0,0:01:12.19,0:01:15.21,Default,,0000,0000,0000,,மக்களும் மாறத் தொடங்குகிறார்கள் Dialogue: 0,0:01:15.23,0:01:19.08,Default,,0000,0000,0000,,ஏனெனில் அவர்கள் உங்கள் வியாதியைக் \Nகையாளத் துவங்குகிறார்கள் Dialogue: 0,0:01:19.10,0:01:21.44,Default,,0000,0000,0000,,ஒரு மனிதனான உங்களிடம் உறவாடுவதில்லை Dialogue: 0,0:01:21.46,0:01:23.62,Default,,0000,0000,0000,,"டாக்டர் என்ன சொன்னார்" \Nஎன்று கேட்பார்கள் Dialogue: 0,0:01:23.64,0:01:26.05,Default,,0000,0000,0000,," ஹலோ" கூடச் சொல்வதற்கு முன்பாக. Dialogue: 0,0:01:27.98,0:01:29.90,Default,,0000,0000,0000,,இதற்கு நடுவில் Dialogue: 0,0:01:29.92,0:01:35.09,Default,,0000,0000,0000,,ஒருவரும் பதில் தராத கேள்விகள்\Nஉங்களுக்கு ஏற்படத் தொடங்கும் Dialogue: 0,0:01:35.11,0:01:37.86,Default,,0000,0000,0000,,இவைகள் "நான் செய்யலாமா?" கேள்விகள்: Dialogue: 0,0:01:37.89,0:01:39.88,Default,,0000,0000,0000,,புற்று நோய் இருந்தால் பணிக்கு செல்லலாமா? Dialogue: 0,0:01:40.51,0:01:45.05,Default,,0000,0000,0000,,நான் படிக்கலாமா? உடலுறவில் ஈடுபடலாமா?\Nபுதியதாக எதையாவது செய்யலாமா? Dialogue: 0,0:01:45.86,0:01:49.32,Default,,0000,0000,0000,,"இப்படியாவதற்கு என்ன பாவம் செய்தேன்" \Nஎன்று புலம்புவீ ர்கள் Dialogue: 0,0:01:49.34,0:01:53.48,Default,,0000,0000,0000,," வாழ்க்கை பாணியில் எதை மாற்றிக் கொள்ள \Nவேண்டும்" எனக் குழம்புவீ ர்கள் Dialogue: 0,0:01:53.50,0:01:56.17,Default,,0000,0000,0000,,"என்னால் ஏதாவது செய்ய முடியுமா"\Nஎன்று அங்கலாய்ப்பீர்கள் Dialogue: 0,0:01:56.20,0:01:58.29,Default,,0000,0000,0000,,மீள வழியில்லையா? "என ஏங்குவீ ர்கள் Dialogue: 0,0:02:00.33,0:02:05.96,Default,,0000,0000,0000,,இந்தச் சூழ்நிலையில் சந்தேகமில்லாமல் \Nடாக்டர்கள் தான் நல்லவர்கள் Dialogue: 0,0:02:05.99,0:02:11.91,Default,,0000,0000,0000,,ஏனெனில் அவர்கள் விஷயம் தெரிந்த நிபுணர்கள்\Nஉங்களைக் குணப்படுத்த முயல்கிறார்கள் Dialogue: 0,0:02:11.93,0:02:17.17,Default,,0000,0000,0000,,நோயாளிகளைக் கையாளுவது அவர்களுக்கு \Nகை வந்த கலை Dialogue: 0,0:02:17.19,0:02:24.12,Default,,0000,0000,0000,,சில வேளைகளில் இது உங்களுக்கு சித்திரவதை\Nஎன்பதை மறந்து விடுகிறார்கள் Dialogue: 0,0:02:24.15,0:02:29.08,Default,,0000,0000,0000,,நீங்கள் பேஷன்டாகவே ஆகி விடுகிறீர்கள் \Nஅதாவது பொறுமையின் சிகரமாக. Dialogue: 0,0:02:29.10,0:02:31.51,Default,,0000,0000,0000,,"பேஷன்ட்" என்றால் "\N"பொறுமையுடன் காத்திருப்பவர்" Dialogue: 0,0:02:31.54,0:02:32.93,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:02:32.96,0:02:37.14,Default,,0000,0000,0000,,விஷயங்களில் மாற்றம் - ஆனால் மேலும் மோசமாக Dialogue: 0,0:02:37.17,0:02:42.82,Default,,0000,0000,0000,,உங்கள் நிலையைத் தெரிந்து கொள்ள \Nஎந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டார்கள் Dialogue: 0,0:02:42.84,0:02:46.96,Default,,0000,0000,0000,,உங்கள் நண்பர்கள் , குடும்பம் எவரிடமும்\Nபகிர்ந்து கொள்ள மாட்டார்கள். Dialogue: 0,0:02:46.99,0:02:50.73,Default,,0000,0000,0000,,வாழ்க்கைப் பாணியை மாற்றிக் கொள்ள \Nவழி சொல்ல மாட்டார்கள் Dialogue: 0,0:02:50.75,0:02:53.14,Default,,0000,0000,0000,,உங்கள் அனுபவத்தின் அபாயத்தை\Nகுறைக்கவும் வழி இல்லை Dialogue: 0,0:02:54.08,0:02:57.95,Default,,0000,0000,0000,,ஆனால் நீங்கள் கட்டாயமாக,\Nபல முன்பின் தெரியாத Dialogue: 0,0:02:57.97,0:03:02.99,Default,,0000,0000,0000,,வல்லுனர்களின் கைகளில் \Nஒப்படைக்கப்படுகிறீர்கள் Dialogue: 0,0:03:04.82,0:03:06.89,Default,,0000,0000,0000,,நான் மருத்துவமனையில் இருக்கும் போது Dialogue: 0,0:03:06.91,0:03:10.33,Default,,0000,0000,0000,,என்னுடைய புற்று நோயின் \Nபடத்தின் நகல் ஒன்று கேட்டேன் Dialogue: 0,0:03:10.36,0:03:12.42,Default,,0000,0000,0000,,பிறகு அதனுடன் நான் பேசினேன் Dialogue: 0,0:03:13.12,0:03:15.32,Default,,0000,0000,0000,,அந்தப் படம் கிடைப்பது கடினமாக இருந்தது Dialogue: 0,0:03:15.34,0:03:20.27,Default,,0000,0000,0000,,உங்கள் புற்று நோயின் படத்தை நீங்களே \Nகேட்பது பொதுவாக நடப்பதில்லையல்லவா? Dialogue: 0,0:03:20.29,0:03:22.06,Default,,0000,0000,0000,,நான் அதனுடன் சொன்னேன் Dialogue: 0,0:03:22.08,0:03:26.61,Default,,0000,0000,0000,," ஓகே, புற்று நோயே, \Nநீ என்னை ஆக்கிரமிக்க முடியாது Dialogue: 0,0:03:26.64,0:03:28.62,Default,,0000,0000,0000,,என் மற்ற பரிமாணங்களும் இருக்கின்றன Dialogue: 0,0:03:28.65,0:03:35.06,Default,,0000,0000,0000,,"என் சிகிச்சை, அது எதுவானாலும் \Nஎன்னை முழுமையாகக் கையாள வேண்டும்" Dialogue: 0,0:03:35.09,0:03:41.00,Default,,0000,0000,0000,,அடுத்த நாள் டாக்டரின் ஆலோசனையைப் \Nபுறக்கணித்து ஹாஸ்பிடலலிருந்து வெளியேறினேன் Dialogue: 0,0:03:41.02,0:03:45.59,Default,,0000,0000,0000,,புற்று நோயுடன் எனக்குள்ள உறவை \Nமாற்றிக் கொள்ள உறுதி கொண்டேன் Dialogue: 0,0:03:45.62,0:03:48.46,Default,,0000,0000,0000,,என் புற்று நோயைப் பற்றி மேலும் \Nதெரிந்து கொள்ள நிச்சயித்தேன் Dialogue: 0,0:03:48.48,0:03:52.05,Default,,0000,0000,0000,,அறுவைச்சிகிச்சை போலத் தீவிரமான \Nஎதையும் செய்வதற்கு முன்பு Dialogue: 0,0:03:54.04,0:04:00.93,Default,,0000,0000,0000,,நான் ஒரு கலைஞன். பல விதமான (Open Source)\Nதிறந்த வெளி நுட்பங்களை பயன்படுத்துகிறேன் Dialogue: 0,0:04:00.95,0:04:03.47,Default,,0000,0000,0000,,என் தொழிலிலும் திறந்த தகவல்களை\Nபயன்படுத்துகிறேன். Dialogue: 0,0:04:03.49,0:04:09.58,Default,,0000,0000,0000,,ஆகையால் நான் செய்யக்கூடியதெல்லாம்\Nதேவையான தகவல்களை அங்கிருந்து பெறுவதே Dialogue: 0,0:04:09.60,0:04:15.19,Default,,0000,0000,0000,,பிறகு எவரும் தெரிந்து கொள்ளும் வகையில்\Nஅதைப் பயன்படுத்துவது Dialogue: 0,0:04:16.27,0:04:20.22,Default,,0000,0000,0000,,ஆகையால் La Cura ( லா க்யூரா) என்ற \Nஇணையதளத்தை உருவாக்கினேன் Dialogue: 0,0:04:20.25,0:04:23.37,Default,,0000,0000,0000,,என் மருத்துவ தகவல்களை \Nஅதில் இணைத்தேன் Dialogue: 0,0:04:23.40,0:04:25.27,Default,,0000,0000,0000,,ஒருவரும் அறியாமல் எடுக்க வேண்டி வந்தது Dialogue: 0,0:04:25.30,0:04:29.45,Default,,0000,0000,0000,,அதைப்பற்றி மற்றொரு முறை பேசுவோம் Dialogue: 0,0:04:29.48,0:04:30.80,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:04:30.82,0:04:33.38,Default,,0000,0000,0000,,என் இணையதளத்திற்கு " லா க்யூரா" \Nஎன்று பெயரிட்டேன் Dialogue: 0,0:04:33.40,0:04:35.74,Default,,0000,0000,0000,,"லா க்யூரா" என்றால் இத்தாலிய மொழியில்\N" சிகிச்சை" Dialogue: 0,0:04:35.76,0:04:38.49,Default,,0000,0000,0000,,ஏனெனில் பல்வேறு கலாச்சாரங்களில் Dialogue: 0,0:04:38.51,0:04:42.62,Default,,0000,0000,0000,,"சிகிச்சை" என்பதன் பொருள்\Nவெவ்வேறு விதமாக இருக்கலாம் Dialogue: 0,0:04:43.07,0:04:44.72,Default,,0000,0000,0000,,நம் மேற்கு நாடுகள் கலாச்சாரத்தில் Dialogue: 0,0:04:44.75,0:04:49.22,Default,,0000,0000,0000,,அது ஒரு வியாதியை நீக்குவது அல்லது \Nஒழிப்பது என்று பொருள் படுகிறது Dialogue: 0,0:04:49.24,0:04:50.75,Default,,0000,0000,0000,,ஆனால் வெவ்வேறு கலாச்சாரங்களில் Dialogue: 0,0:04:50.77,0:04:54.33,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு ஆசிய கலாச்சாரத்தில் Dialogue: 0,0:04:54.35,0:04:58.46,Default,,0000,0000,0000,,மத்திய தரைக் கடல் சார்ந்தவற்றில். லத்திய \Nநாடுகளில், ஆப்ரிக்காவில் Dialogue: 0,0:04:58.49,0:05:00.21,Default,,0000,0000,0000,,அதன் பொருள் பலவிதமாக இருக்கலாம். Dialogue: 0,0:05:00.63,0:05:05.99,Default,,0000,0000,0000,,நிச்சயமாக டாக்டர்களின் கருத்தில் \Nஎனக்கு அக்கறை இருந்தது Dialogue: 0,0:05:06.02,0:05:08.24,Default,,0000,0000,0000,,அதேபோல் மருத்துவத் துறை சார்ந்தோர்\Nகருத்திலும் Dialogue: 0,0:05:08.26,0:05:14.24,Default,,0000,0000,0000,,ஆனால் ஒரு கலைஞனின் மற்றும் கவிஞனின்\Nசிகிச்சையிலும் எனக்கு ஆர்வமிருந்தது Dialogue: 0,0:05:14.26,0:05:16.41,Default,,0000,0000,0000,,அதே போல் ஒரு வடிவமைப்பாளனரின் Dialogue: 0,0:05:16.44,0:05:20.36,Default,,0000,0000,0000,,ஒரு சங்கீதக் கலைஞனின் Dialogue: 0,0:05:20.89,0:05:23.76,Default,,0000,0000,0000,,ஒரு சமூகச் சிகிச்சையிலும் ஆர்வமிருந்தது Dialogue: 0,0:05:23.79,0:05:26.46,Default,,0000,0000,0000,,மனவியல் சிகிச்சையிலும் ஆர்வமிருந்தது Dialogue: 0,0:05:26.49,0:05:28.98,Default,,0000,0000,0000,,எனக்கு ஆன்மா சிகிச்சையிலும் ஆர்வமிருந்தது Dialogue: 0,0:05:29.00,0:05:32.04,Default,,0000,0000,0000,,எனக்கு உணர்வு பூர்வ சிகிச்சையிலும் \Nஆர்வமிருந்தது Dialogue: 0,0:05:32.06,0:05:34.86,Default,,0000,0000,0000,,எந்த விதமான சிகிச்சையானாலும் \Nஅதை அறிந்து கொள்ள ஆர்வம் Dialogue: 0,0:05:36.92,0:05:40.59,Default,,0000,0000,0000,,அது பயனளித்தது Dialogue: 0,0:05:40.62,0:05:43.94,Default,,0000,0000,0000,,தி லா க்யூரா இணையதளம் \Nவைரஸ் போல் பெருகியது Dialogue: 0,0:05:43.97,0:05:48.67,Default,,0000,0000,0000,,இத்தாலியிலும் வெளி நாடுகளிலும் \Nஊடகம் என்னைப் பிரபலமாக்கியது Dialogue: 0,0:05:48.69,0:05:54.42,Default,,0000,0000,0000,,எனக்கு 500,000 க்கும் அதிகமான\Nதொடர்புகள் கிட்டின Dialogue: 0,0:05:54.44,0:05:56.35,Default,,0000,0000,0000,,மின்னஞ்சல் மற்றும் வலையதளம் மூலமாக Dialogue: 0,0:05:56.38,0:05:59.55,Default,,0000,0000,0000,,அவைகளில் பெரும்பான்மையானவை\Nஎன் புற்று நோயைக் குணப்படுத்த ஆலோசனைகள் Dialogue: 0,0:05:59.57,0:06:02.98,Default,,0000,0000,0000,,ஆனால் அவைகளில் அதிகமானவைகள் \Nஎன்னை எவ்வாறு Dialogue: 0,0:06:03.00,0:06:05.32,Default,,0000,0000,0000,,முழு மனிதனாக மாற்றுவது என்பது பற்றியது Dialogue: 0,0:06:06.28,0:06:10.34,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு \Nபல ஆயிரக் கணக்கான வீடியோக்கள் Dialogue: 0,0:06:10.36,0:06:14.30,Default,,0000,0000,0000,,படங்கள், ஓவியங்கள், கலை நிகழ்ச்சிகள் Dialogue: 0,0:06:14.32,0:06:16.01,Default,,0000,0000,0000,,"லா க்யூரா" விற்காக தயாரிக்கப்பட்டன Dialogue: 0,0:06:16.76,0:06:20.03,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு இதோ\Nஃப்ரான்ஸெஸ்கா ஃபினியின் நிகழ்ச்சி Dialogue: 0,0:06:21.14,0:06:25.50,Default,,0000,0000,0000,,அல்லது பாட்ரிக் லிக்டி செய்தது போல Dialogue: 0,0:06:25.52,0:06:30.08,Default,,0000,0000,0000,,அவர் என் ட்யூமர் கட்டியின் 3D சிற்பம்\Nஒன்றை உருவாக்கினார் Dialogue: 0,0:06:30.10,0:06:32.80,Default,,0000,0000,0000,,பிறகு அதை "Thingverse" ல் \Nவிற்பனைக்கு போட்டார் Dialogue: 0,0:06:32.82,0:06:35.02,Default,,0000,0000,0000,,இப்பொழுது என் புற்று நோயை \Nநீங்கள் பெறலாம் Dialogue: 0,0:06:35.04,0:06:37.56,Default,,0000,0000,0000,,(சிரிப்பு) Dialogue: 0,0:06:37.58,0:06:40.97,Default,,0000,0000,0000,,நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால் \Nஅது இனிமையான விஷயமல்லவா? Dialogue: 0,0:06:40.100,0:06:42.78,Default,,0000,0000,0000,,நம் புற்று நோயை\Nபகிர்ந்து கொள்ளலாம் Dialogue: 0,0:06:44.23,0:06:46.61,Default,,0000,0000,0000,,இது மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது Dialogue: 0,0:06:46.63,0:06:49.99,Default,,0000,0000,0000,,விஞ்ஞானிகள், பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள் Dialogue: 0,0:06:50.02,0:06:51.68,Default,,0000,0000,0000,,பல ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்கள் Dialogue: 0,0:06:51.70,0:06:54.38,Default,,0000,0000,0000,,எல்லோருமே ஆலோசன தர \Nஎன்னுடன் தொடர்பு கொண்டார்கள் Dialogue: 0,0:06:54.40,0:06:56.30,Default,,0000,0000,0000,,இந்த அனைத்து தகவல்கள் மற்றும் ஆதரவுடன் Dialogue: 0,0:06:56.32,0:07:01.98,Default,,0000,0000,0000,,பல நரம்பியல் மருத்துவ நிபுணர்களின் \Nகுழு ஒன்றை என்னால் அமைக்க முடிந்தது Dialogue: 0,0:07:02.01,0:07:04.97,Default,,0000,0000,0000,,பாரம்பரிய டாக்டர்கள் Dialogue: 0,0:07:04.100,0:07:11.12,Default,,0000,0000,0000,,புற்று நோய் நிபுணர்கள், மற்றும் \Nபல நூறு தொண்டர்கள் Dialogue: 0,0:07:11.14,0:07:14.35,Default,,0000,0000,0000,,அனைவரிடமும் என்னால் \Nகலந்தாலோசிக்க முடிந்தது Dialogue: 0,0:07:14.37,0:07:19.77,Default,,0000,0000,0000,,எனக்கு கிடைக்கும் தகவல்கள்\Nமிக முக்கியமானதாக இருந்தன Dialogue: 0,0:07:19.80,0:07:26.14,Default,,0000,0000,0000,,அனைவரும் இணைந்து என் சிகிச்சையைத்\Nதிட்டமிட முடிந்தது Dialogue: 0,0:07:26.16,0:07:29.79,Default,,0000,0000,0000,,பல மொழிகளிலும், பலரின் பாரம்பரியப்படியும்\Nஅதைச் செய்ய முடிந்தது Dialogue: 0,0:07:29.82,0:07:32.98,Default,,0000,0000,0000,,தற்பொழுதைய சிகிச்சை திட்டம் \Nஉலகம் முழுவதிலிருந்தும் Dialogue: 0,0:07:33.00,0:07:35.60,Default,,0000,0000,0000,,பல்லாயிரம் ஆண்டுகள் மனித அனுபவமும்\Nகொண்டதாக இருந்தது Dialogue: 0,0:07:35.63,0:07:37.69,Default,,0000,0000,0000,,அது என் பெரும் பேறு அல்லவா? Dialogue: 0,0:07:37.71,0:07:39.37,Default,,0000,0000,0000,,(அறுவைச் சிகிச்சை) Dialogue: 0,0:07:39.39,0:07:44.32,Default,,0000,0000,0000,,அதிர்ஷ்டவசமாக, அதன் பிறகான MRI கள் \Nபுற்று நோய் பிறகு வளரவில்லை என்று காட்டின Dialogue: 0,0:07:45.00,0:07:48.40,Default,,0000,0000,0000,,ஆகையால் எனக்கு போதிய அவகாசமும் \Nதேர்ந்தெடுக்க வாய்ப்பும் கிட்டியது Dialogue: 0,0:07:48.43,0:07:52.07,Default,,0000,0000,0000,,எனக்கு உகந்த டாக்டரைத் தேர்ந்தெடுத்தேன் Dialogue: 0,0:07:52.09,0:07:54.46,Default,,0000,0000,0000,,நான் விரும்பிய \Nமருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தேன் Dialogue: 0,0:07:54.49,0:07:58.48,Default,,0000,0000,0000,,இதற்கிடையில் ஆயிரக் கணக்கான மக்கள்\Nஎனக்கு ஆதரவு கொடுத்தார்கள் Dialogue: 0,0:07:58.50,0:08:01.73,Default,,0000,0000,0000,,அவர்களில் ஒருவர் கூட எனக்காக\Nபரிதாபப்படவில்லை Dialogue: 0,0:08:01.75,0:08:07.40,Default,,0000,0000,0000,,அனைவரும் தங்களால் பயன் தரும்\Nபங்களிக்க முடியுமெனெ எண்ணினார்கள் Dialogue: 0,0:08:07.43,0:08:09.24,Default,,0000,0000,0000,,நான் நலமடைய உதவினார்கள் Dialogue: 0,0:08:09.26,0:08:12.63,Default,,0000,0000,0000,,"லா க்யூராவின்" மிக முக்கியமான \Nஅம்சம் இது தான் Dialogue: 0,0:08:14.08,0:08:15.28,Default,,0000,0000,0000,,இதன் பலாபலன்கள் என்ன ? Dialogue: 0,0:08:16.12,0:08:18.46,Default,,0000,0000,0000,,உங்களுக்கு தெரிவது போல் நான் நலமே\Nமிகவும் நலமே Dialogue: 0,0:08:18.48,0:08:23.77,Default,,0000,0000,0000,,(கர கோஷம்) Dialogue: 0,0:08:23.80,0:08:26.20,Default,,0000,0000,0000,,ஒரு அருமையான செய்தி Dialogue: 0,0:08:26.23,0:08:27.83,Default,,0000,0000,0000,,அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு - Dialogue: 0,0:08:27.86,0:08:33.35,Default,,0000,0000,0000,,எனக்கு - எனக்கிருந்தது \Nமிக குறை-நிலை கிளையோமா Dialogue: 0,0:08:33.38,0:08:37.80,Default,,0000,0000,0000,,அதாவது அது ஒரு "நல்ல" வகை புற்று நோய்.\Nஅதிகமாக வளராது Dialogue: 0,0:08:37.82,0:08:41.28,Default,,0000,0000,0000,,என் வாழ்க்கையையும் அதன் பாணியையும் \Nமுழுவதுமாக மாற்றிக் கொண்டு விட்டேன் Dialogue: 0,0:08:42.25,0:08:47.38,Default,,0000,0000,0000,,என்னை ஆயத்தம் செய்து கொள்ள செய்த \Nஅனைத்தும் சிந்தித்து செயல்படுத்தப்பட்டது Dialogue: 0,0:08:48.06,0:08:52.17,Default,,0000,0000,0000,,அறுவைச் சிகிச்சைக்கு \Nசில நிமிடங்கள் முன்பு வரையிலும். Dialogue: 0,0:08:52.20,0:08:54.16,Default,,0000,0000,0000,,அது மிகத் தீவிரமான சிகிச்சை Dialogue: 0,0:08:54.19,0:08:58.11,Default,,0000,0000,0000,,என் மூளைக்குள் பல "எலெக்ட்ரோட்ஸ்"\N(மின் வாய்கள்) பதிக்கப்பட்டன. Dialogue: 0,0:08:58.13,0:08:59.100,Default,,0000,0000,0000,,இந்தப் பக்கத்திலிருந்து- Dialogue: 0,0:09:00.02,0:09:05.25,Default,,0000,0000,0000,,இவைகள் மூளை கட்டுப்படுத்தும் \Nசெயல்பாடுகளை உருவாக்கும் Dialogue: 0,0:09:05.28,0:09:08.95,Default,,0000,0000,0000,,இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பே Dialogue: 0,0:09:08.98,0:09:15.75,Default,,0000,0000,0000,,எங்களால் என் மூளையின் செயல்பாட்டை\Nடாக்டருடன் கலந்தாலோசிக்க முடிந்தது Dialogue: 0,0:09:15.78,0:09:20.66,Default,,0000,0000,0000,,நான் எடுத்துக் கொள்ளும் அபாயங்களைப்\Nபுரிந்து கொள்ள முடிந்தது. Dialogue: 0,0:09:20.68,0:09:24.29,Default,,0000,0000,0000,,நான் தவிர்க்க வேண்டியவை பற்றி \Nசிந்திக்க முடிந்தது Dialogue: 0,0:09:24.31,0:09:26.43,Default,,0000,0000,0000,,நிச்சயமாக சில இருந்தன Dialogue: 0,0:09:26.45,0:09:27.50,Default,,0000,0000,0000,,[ஒளிவு மறைவின்மை] Dialogue: 0,0:09:27.53,0:09:32.96,Default,,0000,0000,0000,,இந்த ஒளிவு மறைவின்மையே\N"லா க்யூராவின்" அடிப்படையான விஷயம் Dialogue: 0,0:09:32.98,0:09:37.78,Default,,0000,0000,0000,,ஆயிரக்கனக்கான மக்கள் தங்கள் கதைகளையும்\Nஅனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள் Dialogue: 0,0:09:37.80,0:09:42.40,Default,,0000,0000,0000,,புற்று நோய் பற்றி பேசுகையில் \Nதாங்கள் கலந்து பேசாத மக்களிடம் Dialogue: 0,0:09:42.43,0:09:47.35,Default,,0000,0000,0000,,டாக்டர்கள் பேசினார்கள் Dialogue: 0,0:09:47.37,0:09:52.02,Default,,0000,0000,0000,,நான் என்னாலாயே உருவாக்கப்பட்ட \Nஒரு தொடர் நிலையிலுள்ள மொழிபெயர்ப்பானேன். Dialogue: 0,0:09:52.04,0:09:54.34,Default,,0000,0000,0000,,பல்வேறு மொழிகளுக்கிடையில். Dialogue: 0,0:09:54.36,0:09:58.24,Default,,0000,0000,0000,,அங்கு விஞ்ஞானம் உணர்ச்சிகளைச் சந்திக்கிறது Dialogue: 0,0:09:58.26,0:10:02.90,Default,,0000,0000,0000,,வழக்கமாக செய்யப்படும் ஆராய்ச்சி\Nபாரம்பரிய ஆராய்ச்சியைச் சந்திக்கிறது Dialogue: 0,0:10:02.92,0:10:04.24,Default,,0000,0000,0000,,(சமுதாயம்) Dialogue: 0,0:10:04.26,0:10:09.61,Default,,0000,0000,0000,," லா க்யூராவின்" மிக முக்கியமான விஷயம் Dialogue: 0,0:10:09.64,0:10:16.64,Default,,0000,0000,0000,,உண்மையில் ஈடுபாடுடைய பிணைக்கப்பட்ட \Nசமுதாயத்தின் ஒரு பாகமாக உணர்ந்ததே Dialogue: 0,0:10:16.66,0:10:22.78,Default,,0000,0000,0000,,சமுதாயத்தின் நலம் உண்மையில் அதன்\Nபாகங்களின் நலத்தைப் பொறுத்திருக்கிறது Dialogue: 0,0:10:24.25,0:10:28.85,Default,,0000,0000,0000,,உலகளவிலான இந்த செயல்பாடு தான்\Nபுற்றுநோய்க்கு என் திறந்த வெளி-வள சிகிச்சை Dialogue: 0,0:10:29.87,0:10:31.66,Default,,0000,0000,0000,,நான் எண்ணுகிறேன் Dialogue: 0,0:10:31.68,0:10:34.06,Default,,0000,0000,0000,,அது எனக்கு மட்டுமல்ல \Nஅனைவருக்குமான சிகிச்சை என்று, Dialogue: 0,0:10:34.08,0:10:35.23,Default,,0000,0000,0000,,நன்றி Dialogue: 0,0:10:35.26,0:10:37.93,Default,,0000,0000,0000,,(கரகோஷம்)