1 00:00:00,730 --> 00:00:04,267 இந்தக் காணொளியில் காணப்போவது வழக்கமான ஒன்றுதான். 2 00:00:04,267 --> 00:00:06,730 வகுத்தல் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. சொல்லப்போனால் நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது வகுத்தல். 3 00:00:06,730 --> 00:00:10,450 அதற்கொரு எடுத்துக் காட்டைக் காண்போம். 4 00:00:10,450 --> 00:00:12,650 அம்மா கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை உன் தம்பிக்குக் கொடுத்திருப்பாய். 5 00:00:12,650 --> 00:00:14,640 உணவருந்தும் போது உன் டப்பாவில் நான்கு சப்பாத்தி இருக்குமானால் அதில் இரண்டை நண்பனுக்குப் பகிர்ந்து தருகிறாய். 6 00:00:14,640 --> 00:00:20,458 "பிரித்தல்" “பகிர்தல்” வகுத்தல் இவையனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கும் பல வார்த்தைகள். 7 00:00:20,458 --> 00:00:24,328 இங்கே சில எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம். என்னிடம் நான்கு கால் டாலர்கள் உள்ளன. 8 00:00:24,328 --> 00:00:27,500 அமெரிக்காவில் கால் டாலர் என்பது செல்லுபடியாகும் நாணயம். 9 00:00:27,500 --> 00:00:32,320 அவற்றை வரைந்து கொள்வோம். இங்கே நான்கு குவார்டர் நாணயங்கள் உள்ளன. 10 00:00:32,320 --> 00:00:36,030 அதில் ஜார்ஜ் வாஷிங்டனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 11 00:00:36,030 --> 00:00:37,620 இங்கே இரண்டு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 12 00:00:37,620 --> 00:00:40,550 இந்த நாணயங்களை நாங்கள் இருவரும் பிரித்துக் கொள்கிறோம். 13 00:00:40,550 --> 00:00:42,520 இது நான். 14 00:00:42,520 --> 00:00:45,870 என்னை அழகாக வரைந்து கொள்கிறேன். 15 00:00:45,870 --> 00:00:48,760 அவ்வளவு அழகாக இல்லை. சரி நான் சுமாரான அழகு என்று வைத்துக் கொள்வோமே. 16 00:00:48,760 --> 00:00:51,160 எனக்குத் தலைமுடி நிறைய இருக்கிறது. 17 00:00:51,160 --> 00:00:55,705 அந்தப் பக்கம் நீ. 18 00:00:55,705 --> 00:00:57,300 நீயும் அழகு தான். 19 00:00:57,300 --> 00:00:59,270 ஆனால் தலை மட்டும் வழுக்கை. தவறாக நினைக்க வேண்டாம். வேறுபாடு தெரிய வேண்டும் இல்லையா..? அதற்காகத் தான். 20 00:00:59,270 --> 00:01:04,407 சரி கவலை வேண்டாம் பக்கக் குறுமீசை போட்டுக் கொள்ளலாம். 21 00:01:04,407 --> 00:01:09,077 சரி போனால் போகிறது கொஞ்சம் தாடியும் வைத்து விடலாம். 22 00:01:09,090 --> 00:01:10,317 அது நீ. இது நான். 23 00:01:10,317 --> 00:01:15,520 இப்பொழுது இந்த நான்கு நாணயங்களையும் நாம் இருவரும் பிரித்துக் கொள்ளப் போகிறோம். 24 00:01:15,520 --> 00:01:20,876 இங்கு இருப்பது நான்கு நாணயங்கள். 25 00:01:20,876 --> 00:01:23,580 இவற்றை நம் இருவருக்கும் பிரிக்கிறோம். 26 00:01:23,580 --> 00:01:26,540 இங்கே இருப்பது நாம் இருவர் தானே.... 27 00:01:26,540 --> 00:01:28,740 நாம் இருவர் மட்டுமே என்பதால் 28 00:01:28,740 --> 00:01:31,880 நான்கு நாணயங்களை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 29 00:01:31,880 --> 00:01:34,480 30 00:01:34,480 --> 00:01:36,900 இதைப்போல் 31 00:01:36,900 --> 00:01:37,540 32 00:01:37,540 --> 00:01:40,230 நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு நாணயங்களாகப் 33 00:01:40,230 --> 00:01:41,290 பங்கிட்டுக் கொள்வோம். 34 00:01:41,290 --> 00:01:43,180 ஆளுக்கு இரண்டு நாணங்கள் கிடைத்து விட்டன. 35 00:01:43,180 --> 00:01:46,060 நாம் எடுத்துக் கொண்டது நான்கு நாணயங்கள். 36 00:01:46,075 --> 00:01:48,954 37 00:01:48,954 --> 00:01:51,697 பிரித்தது இரண்டு சம பங்குகள். 38 00:01:51,712 --> 00:01:53,931 இதைத் தான் கணித வார்த்தையில் வகுத்தல் என்கிறோம். 39 00:01:53,931 --> 00:01:57,620 நாம் செய்தது என்ன..? நம்மிடமிருந்த நாணயங்களை 2 பிரிவுகளாக மாற்றினோம். 40 00:01:57,620 --> 00:02:01,012 நான்கு நாணயங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கும் 41 00:02:01,012 --> 00:02:08,061 ஒவ்வொருவருக்கும் இரண்டு நாணயங்கள் கிடைக்கின்றன. 42 00:02:08,061 --> 00:02:09,592 நான்கை இரண்டாகப் பிரிக்கும் பொழுது 43 00:02:09,592 --> 00:02:11,770 இரண்டு பிரிவு ஆகிறது. 44 00:02:11,770 --> 00:02:16,530 முதல் பிரிவு இது. 45 00:02:16,530 --> 00:02:19,380 இங்கிருப்பது இரண்டாவது பிரிவு. 46 00:02:19,380 --> 00:02:21,890 ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை உள்ளன? 47 00:02:21,890 --> 00:02:23,990 அல்லது ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை குவார்டர் நாணயங்கள் உள்ளன? 48 00:02:23,990 --> 00:02:26,870 ஒவ்வொன்றிலும் இரண்டு நாணயங்கள் 49 00:02:26,870 --> 00:02:28,660 பளிச்சென்ற நிறம் கொடுக்கிறேன். 50 00:02:28,660 --> 00:02:31,260 ஒவ்வொரு பிரிவிலும் 2 குவார்டர்கள் உள்ளன. 51 00:02:31,260 --> 00:02:34,040 ஒரு பிரிவில் 2. இன்னொரு பிரிவில் 2 52 00:02:34,040 --> 00:02:36,153 இதைக் கணித வடவில் எழுதிக் கொள்ளலாம். 53 00:02:36,153 --> 00:02:37,855 இது போன்ற வகுத்தல் கணக்குகள் நம் அன்றாட வாழ்வில் நிகழக் கூடியது தான். 54 00:02:37,855 --> 00:02:40,728 55 00:02:40,728 --> 00:02:42,882 56 00:02:42,882 --> 00:02:44,066 57 00:02:44,066 --> 00:02:47,330 வரைபடத்தை முழுமையாகப் பார்ப்போம். 58 00:02:47,330 --> 00:02:50,360 கணித முறைப்படி எப்படி எழுதுவது? 59 00:02:50,360 --> 00:02:55,270 இது தான் நாம் வகுக்க வேண்டிய நான்கு. 60 00:02:55,270 --> 00:02:56,980 சரியான நிறம் தருகிறேன் 61 00:02:56,980 --> 00:03:03,758 இந்த நான்கானது இரண்டு பிரிவாக வகுக்கப்படுகிறது. 62 00:03:03,758 --> 00:03:07,500 இது ஒரு பிரிவு. இது இன்னொரு பிரிவு. 63 00:03:07,500 --> 00:03:11,030 ஆக இரண்டு பிரிவுகளாகிறது. 64 00:03:11,030 --> 00:03:14,953 4 ÷2=2 65 00:03:14,953 --> 00:03:17,850 நான்கை இரண்டாகப் பிரிக்கும் பொழுது 66 00:03:17,850 --> 00:03:20,361 ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு குவார்டர்கள் உள்ளன. 67 00:03:20,361 --> 00:03:22,918 இரண்டு சம பாகங்களாக உள்ளன. 68 00:03:22,918 --> 00:03:24,388 69 00:03:24,388 --> 00:03:25,149 70 00:03:25,149 --> 00:03:29,260 இந்த எடுத்துக் காட்டு நம் வாழ்நாள் முழுவதும் பயன்படக் கூடிய கணக்கு ஆகும். 71 00:03:29,260 --> 00:03:32,822 இதே போல நான் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கணித முறை 72 00:03:32,822 --> 00:03:36,328 வகுத்தல் என்பதற்கு எதிர்மறையாக இருக்கிற பெருக்கல் ஆகும். 73 00:03:36,330 --> 00:03:42,564 இரண்டு குவார்டர்களைக் கொண்ட குழுக்கள் இரண்டு உள்ளன. 74 00:03:42,564 --> 00:03:48,694 இந்த இரண்டு குழுக்களை அதாவது இரண்டை இரண்டால் பெருக்கினால் 75 00:03:48,694 --> 00:03:52,849 கிடைப்பது நான்கு குவார்டர் நாணயங்கள். 76 00:03:52,849 --> 00:03:55,886 எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே ஒன்றுதான். 77 00:03:55,901 --> 00:03:58,538 இரண்டு முறையிலும் கணக்கைப் பார்த்து விட்டால் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். 78 00:03:58,538 --> 00:04:01,400 மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம். 79 00:04:01,400 --> 00:04:03,600 அடுத்து நாம் பார்க்கப் போகிற கணக்கு 80 00:04:03,600 --> 00:04:08,681 எண் ஆறினை வகுக்கும் ஒரு கணக்கு 81 00:04:08,681 --> 00:04:10,900 தெளிவாகத் தெரியும்படி நிறம் கொடுக்கலாம். 82 00:04:10,900 --> 00:04:14,800 6ஐ மூன்றால் வகுக்கும் போது கிடைக்கும் விடை என்ன...? 83 00:04:14,800 --> 00:04:17,150 இங்கு 6 பொருட்களை வரைந்து கொள்ளலாம். 84 00:04:17,150 --> 00:04:18,590 பொருட்கள் என்ன என்பது இங்கு முக்கியமல்ல. 85 00:04:18,590 --> 00:04:23,030 சரி குட மிளகாய்கள் என்று வைத்துக் கொள்வோமே. நம்மிடம் இருப்பது ஆறு. 86 00:04:23,030 --> 00:04:25,050 நாம் எப்படி வரைந்தாலும் 87 00:04:25,050 --> 00:04:27,260 இதுதான் குடமிளகாய் என்று சொல்லிக் கொள்ளலாம். 88 00:04:27,260 --> 00:04:28,210 இப்படித் தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதன் வடிவம் நமக்குத் தெரிந்தது தான். 89 00:04:28,210 --> 00:04:34,370 1, 2, 3, 4, 5, 6. 90 00:04:34,370 --> 00:04:36,030 இந்த ஆறை மூன்றால் வகுக்க வேண்டும். 91 00:04:36,030 --> 00:04:37,700 இந்தக் கணக்கைச் செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது. 92 00:04:37,700 --> 00:04:41,059 நம்மிடமுள்ள 6 மிளகாய்களையும் 93 00:04:41,059 --> 00:04:43,730 3 சமபாகங்களாகப் பிரித்துக் கொள்வோம். 94 00:04:43,730 --> 00:04:47,384 இதனை மூன்று பேருக்குப் பிரித்துத் தருகிறோம். 95 00:04:47,384 --> 00:04:48,970 ஒவ்வொருவரும் எத்தனை மிளகாய்களைப் பெறுவார்கள்? 96 00:04:48,970 --> 00:04:50,840 முதலில் இவற்றை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். 97 00:04:50,840 --> 00:04:52,770 நம்மிடம் இருப்பது 6 மிளகாய்கள் 98 00:04:52,770 --> 00:04:54,580 அதனை மூன்று பிரிவாக ஆக்குகிறோம். 99 00:04:54,580 --> 00:04:56,564 இதை மூன்றாகப் பிரிப்பதற்கு சிறந்த வழி 100 00:04:56,564 --> 00:05:02,470 இது ஒருபிரிவு, இது ஒரு பிரிவு, 101 00:05:02,470 --> 00:05:04,910 இது மூன்றாவது பிரிவு. 102 00:05:04,910 --> 00:05:10,350 இப்பொழுது ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை மிளகாய்கள் உள்ளன....? 103 00:05:10,350 --> 00:05:12,120 104 00:05:12,120 --> 00:05:13,510 ஒன்று, இரண்டு மிளகாய்கள் உள்ளன. 105 00:05:13,510 --> 00:05:15,140 106 00:05:15,140 --> 00:05:20,060 6ஐ 3ஆல் வகுத்தால் கிடைப்பது இரண்டு. 107 00:05:20,060 --> 00:05:22,384 எனவே இதற்குச் சிறந்த வழி 108 00:05:22,384 --> 00:05:26,790 6ஐ 3 பிரிவுகளாக மாற்றுவது தான். 109 00:05:26,790 --> 00:05:29,880 இதனைச் சற்றே வேறு விதமாகவும் செய்யலாம். 110 00:05:29,880 --> 00:05:31,392 111 00:05:31,392 --> 00:05:33,110 அதுவும் எளிமையானது தான். 112 00:05:33,110 --> 00:05:38,150 ஆறினை மூன்றால் வகுப்பதும் சுலபமானது தானே... 113 00:05:38,150 --> 00:05:42,936 இவை ராஸ்பெர்ரி பழங்கள். ராஸ்பெர்ரியை வரைவதும் சுலபம் தான். 114 00:05:42,952 --> 00:05:47,460 1,2,3,4,5,6 115 00:05:47,460 --> 00:05:51,598 கடந்த முறை போலவே இதனை வகுப்பதற்கு முன் மூன்று குழுக்களாகப் பிரிந்துக் கொள்வோம். 116 00:05:51,600 --> 00:05:54,290 1,2,3 பிரிவுகளாக மாறி விட்டோம். 117 00:05:54,290 --> 00:05:56,165 3 பிரிவுகளாகப் பிரிப்பதற்கு பதில் 118 00:05:56,165 --> 00:05:57,521 ஆறினை மூன்றால் வகுக்க வேண்டுமென்றால் 119 00:05:57,521 --> 00:06:02,710 நாம் மூன்றின் குழுக்களை வகுக்க வேண்டும் 120 00:06:02,710 --> 00:06:04,260 மூன்று குழுக்களுக்குள் அல்ல. 121 00:06:04,260 --> 00:06:05,960 மூன்றின் குழுக்களை வகுப்போம். 122 00:06:05,960 --> 00:06:09,490 3 பொருட்களாக உள்ள குழுக்கள் எத்தனை...? 123 00:06:09,490 --> 00:06:12,930 குடமிளகாய்க் குழுக்களை வரைந்து கொள்வோம். 124 00:06:12,930 --> 00:06:16,040 இங்கு ஒரு மூன்றின் குழு.... 125 00:06:16,040 --> 00:06:21,725 இது இரண்டாவது குழு. இதிலும் மூன்று மிளகாய்கள் உள்ளன. 126 00:06:21,725 --> 00:06:26,674 6 பொருள்களை எடுத்து, மூன்று உள்ள இரண்டு குழுக்களாக மாற்றியுள்ளோம். 127 00:06:26,674 --> 00:06:29,950 2 இப்போது நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன. 128 00:06:29,950 --> 00:06:33,230 வகுத்தலுக்கு மற்றொரு முறை உள்ளது. 129 00:06:33,230 --> 00:06:34,550 இது மிகவும் சுவாரஸ்யமானது. 130 00:06:34,550 --> 00:06:36,908 இந்த இரண்டிற்குமான தொடர்புகளை 131 00:06:36,908 --> 00:06:42,120 ஆறை மூன்றால் வகுப்பதாகவும் ஆறினை இரண்டால் வகுப்பதாகவும் பார்க்கலாம். 132 00:06:42,120 --> 00:06:43,720 இதனை இங்கே எழுதிக் கொள்வோம். 133 00:06:43,720 --> 00:06:48,483 ஆறினை இரண்டால் வகுத்தால் கிடைப்பது என்ன..? 134 00:06:48,483 --> 00:06:51,740 135 00:06:51,740 --> 00:06:54,850 இவ்வாறு 2 ஆல் வகுப்பது என்றால் 136 00:06:54,850 --> 00:06:58,780 முதலில் 6 பொருட்களையும் வரைந்து கொள்வோம். 137 00:06:58,780 --> 00:07:03,286 அதை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 138 00:07:03,286 --> 00:07:06,725 இது ஒரு குழு. 139 00:07:06,725 --> 00:07:08,674 இது இன்னொரு குழு. 140 00:07:08,674 --> 00:07:11,500 ஒவ்வொரு குழுவிலும் 3 பொருட்கள் உள்ளன. 141 00:07:11,500 --> 00:07:12,541 இதில் மூன்று பொருட்கள். 142 00:07:12,541 --> 00:07:14,730 6ஐ 2ஆல் வகுக்கும் பொழுது கிடைப்பது 3. 143 00:07:14,730 --> 00:07:16,400 அல்லது இதனை இன்னொரு முறையிலும் செய்யலாம். 144 00:07:16,400 --> 00:07:21,683 ஆறு இரண்டால் வகுபடுகிறது. 145 00:07:21,683 --> 00:07:26,420 இங்கு 1,2,3,4,5,6 என 6 பொருட்கள் உள்ளன. 146 00:07:26,420 --> 00:07:29,041 இவற்றை இரண்டின் குழுக்களாகப் பிரிக்கிறோம். 147 00:07:29,041 --> 00:07:31,200 இதில் ஒவ்வொரு குழுவிலும் 2 பொருட்கள் உள்ளன. 148 00:07:31,200 --> 00:07:32,920 இது ஒரு வகையில் சுலபமானதும் கூட. 149 00:07:32,920 --> 00:07:36,640 ஒவ்வொரு குழுவிலும் இருப்பது 2 பொருட்கள். 150 00:07:36,640 --> 00:07:38,690 151 00:07:38,690 --> 00:07:40,900 ஒரு குழு இங்கு உள்ளது. 152 00:07:40,900 --> 00:07:42,990 மற்றொரு குழு அங்குள்ளது. 153 00:07:42,990 --> 00:07:44,580 ஒன்றிற்கொன்று தொலைவில் இருந்தால் நல்லது. 154 00:07:44,580 --> 00:07:45,920 இவை இரண்டு குழுக்கள். 155 00:07:45,920 --> 00:07:47,390 இப்பொழுது நம்மிடம் இருப்பது எத்தனை குழுக்கள்...? 156 00:07:47,390 --> 00:07:49,250 1, 2, 3 157 00:07:49,250 --> 00:07:51,070 நம்மிடம் 3 குழுக்கள் உள்ளன. 158 00:07:51,070 --> 00:07:57,706 ஆறினை மூன்றால் வகுத்தால் இரண்டு கிடைக்கும் என்பது எதேச்சைச் செயல் அல்ல. 159 00:07:57,706 --> 00:08:00,690 ஆறை இரண்டால் வகுத்தால் இரண்டு என்பது கணிதப்பூர்வமானது. 160 00:08:00,690 --> 00:08:03,280 அதனை எழுதிக் கொள்வோம். 161 00:08:03,280 --> 00:08:08,721 6 வகுத்தல் 3 சமம் 2 162 00:08:08,721 --> 00:08:13,290 6 வகுத்தல் 3 சமம் 2 163 00:08:13,290 --> 00:08:19,508 ஏன் 3ஐயும் 2ஐயும் இடமாற்றுகிறோமென்றால் 164 00:08:19,508 --> 00:08:26,115 மூன்றை இரண்டு முறைப் பெருக்கினால் கிடைப்பது ஆறு. 165 00:08:26,115 --> 00:08:28,477 நம்மிடம் மூன்று மூன்றாக இரண்டு குழுக்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 166 00:08:28,490 --> 00:08:29,840 இதனைக் காட்சிப்படுத்த வரைந்து கொள்வோம். 167 00:08:29,840 --> 00:08:37,292 மூன்று பொருட்கள் கொண்ட குழு அங்கு ஒன்று. இங்கு ஒன்று. 168 00:08:37,292 --> 00:08:40,792 இரண்டு மூன்றுகள் சேர்ந்தால் ஆறு. 169 00:08:40,792 --> 00:08:44,360 மூன்றை இரண்டு முறை எடுத்தால் அது ஆறுக்குச் சமம் 170 00:08:44,360 --> 00:08:46,401 இதை வேறு வழியிலும் யோசிக்கலாம். 171 00:08:46,401 --> 00:08:48,090 என்னிடம் 2 பொருட்கள் கொண்ட 3 குழுக்கள் உள்ளன. 172 00:08:48,090 --> 00:08:50,900 இரண்டு பொருட்கள் கொண்ட ஒரு குழு இங்குள்ளது. 173 00:08:50,900 --> 00:08:53,840 மற்ற ஒரு குழு இங்குள்ளது. 174 00:08:53,840 --> 00:08:56,450 மூன்றாவது குழு இது. 175 00:08:56,450 --> 00:08:57,960 இது எதற்குச் சமம். 176 00:08:57,960 --> 00:09:01,240 மூன்று முறை இரண்டு என்றால் 177 00:09:01,240 --> 00:09:03,260 அதுவும் 6 க்குச் சமம். 178 00:09:03,260 --> 00:09:04,840 இரண்டு முறை 3ம் 6க்குச் சமம். 179 00:09:04,840 --> 00:09:05,968 3 x 2 = 6 180 00:09:05,968 --> 00:09:07,522 இதைப் பெருக்கலின் காணொளியில் பார்த்தோம். 181 00:09:07,522 --> 00:09:09,530 வரிசை இங்கு முக்கியமில்லை. 182 00:09:09,530 --> 00:09:12,182 எனவே தான் ஒரு எண்ணை வகுக்கும் பொழுது 183 00:09:12,182 --> 00:09:13,368 வேறு வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். 184 00:09:13,368 --> 00:09:18,990 6 பொருட்களை, இரண்டிரண்டாகப் பிரித்தால் மூன்று குழுக்கள் கிடைக்கும். 185 00:09:18,990 --> 00:09:23,058 அதே 6 பொருட்கள். அதை மூன்று மூன்றாகப் பிரித்தால் 2 குழுக்கள் கிடைக்கும். 186 00:09:23,070 --> 00:09:24,360 மேலும் சில கணக்குகளைப் பார்ப்போம். 187 00:09:24,360 --> 00:09:33,963 வகுத்தலை எந்தெந்த முறையில் செய்யலாம் என்பது இப்போது புரிந்து விட்டது இல்லையா...? 188 00:09:33,963 --> 00:09:35,863 அடுத்து மற்றொரு சுவாரஸ்யமான கணக்கு 189 00:09:35,870 --> 00:09:40,600 இங்கே ஒன்பதை நான்கால் வகுக்கிறோம். 190 00:09:40,600 --> 00:09:43,360 இந்தக் கணக்குப் போட எளிதாக 9 பொருட்களை வரைந்து கொள்வோம். 191 00:09:43,360 --> 00:09:51,170 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 192 00:09:51,170 --> 00:09:54,108 9ஐ 4ஆல் வகுக்கும் பொழுது 193 00:09:54,108 --> 00:09:57,140 ஒரு குழுவிற்கு 4 இருக்குமாறு பிரித்துக் கொள்ளலாம். 194 00:09:57,140 --> 00:09:58,923 ஒவ்வொரு குழுவிலும் 4 இருக்குமாறு பிரிப்பது எப்படி. ? 195 00:09:58,923 --> 00:09:59,899 இதை இப்படிச் செய்து பார்க்கலாமா..? 196 00:09:59,899 --> 00:10:02,521 நம்மிடம் இங்கே 4 பொருட்கள் உள்ள ஒரு பிரிவு உள்ளது. 197 00:10:02,521 --> 00:10:04,820 நான்கை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். 198 00:10:04,820 --> 00:10:06,570 இது 4 கொண்ட ஒரு குழு. 199 00:10:06,570 --> 00:10:11,100 இதுவும் 4 கொண்ட இன்னொரு குழு. 200 00:10:11,100 --> 00:10:13,330 ஆனால் இதில் ஒன்று மீதியாக இருக்கிறது. 201 00:10:13,330 --> 00:10:15,051 இதை" மீதி" என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். 202 00:10:15,051 --> 00:10:18,235 எந்தக் குழுவிலும் சேர்க்க முடியாது. 203 00:10:18,235 --> 00:10:20,793 ஒன்பதை நான்கால் வகுக்கும் பொழுது 204 00:10:20,793 --> 00:10:24,090 இப்படித் தான் பிரிக்க முடியும். 205 00:10:24,090 --> 00:10:28,102 இதன் மூலம் கிடைக்கும் விடை நம்மிடம் ஒரு புதிய எண்ணத்தை உருவாக்குகிறது. 206 00:10:28,102 --> 00:10:32,395 ஒன்பதை 4 ஆல் வகுக்கும் பொழுது வருவது 2 குழுக்கள். 207 00:10:32,395 --> 00:10:34,802 இது ஒரு குழு..... இது மற்றொரு குழு..... 208 00:10:34,802 --> 00:10:36,670 மிச்சமிருப்பது ஒன்று. 209 00:10:36,670 --> 00:10:38,970 இதை என்ன செய்வது....? 210 00:10:38,970 --> 00:10:45,870 மிச்சமாக இருப்பதை என்ன செய்ய முடியும். அப்படியே இருக்க விட வேண்டியது தான். 211 00:10:45,890 --> 00:10:49,348 9ஐ 4ஆல் வகுக்கும்பொழுது கிடைப்பது 2.மீதி 1. 212 00:10:49,348 --> 00:10:53,010 12ஐ 4ஆல் வகுப்போம். 213 00:10:53,010 --> 00:11:00,802 1, 2,,3 , 4 ,5 , 6 ,7 ,8 , 9, 10 11 ,12. 214 00:11:00,802 --> 00:11:01,980 இங்கு இதை எழதுகிறேன். 215 00:11:01,980 --> 00:11:05,918 12 ÷ 4 216 00:11:05,918 --> 00:11:08,414 இங்கு இந்த 12 பொருள்களையும் பிரிக்கிறேன். 217 00:11:08,414 --> 00:11:10,480 அவை ப்ளம் அல்லது ஆப்பிள் எனக் கொள்வோம். 218 00:11:10,480 --> 00:11:12,905 ஒவ்வொரு குழுவிலும் 4ஐ வைத்துப் பிரிப்போம். 219 00:11:12,905 --> 00:11:14,845 இங்கு அவ்வாறு பிரிக்கிறேன். 220 00:11:14,845 --> 00:11:19,340 இது நான்கு கொண்ட ஒரு குழு. 221 00:11:19,340 --> 00:11:23,340 இது இன்னொரு 4ஐ கொண்ட குழு. 222 00:11:23,340 --> 00:11:24,188 இது மிகவும் சுலபமாக உள்ளது. 223 00:11:24,188 --> 00:11:26,666 இது 4ஐக் கொண்ட 3வது குழு. 224 00:11:26,666 --> 00:11:27,996 இது இவ்வளவுதான். 225 00:11:27,996 --> 00:11:30,750 இதில் மீதி இல்லை. 226 00:11:30,750 --> 00:11:35,210 12 பொருள்களையும் 4பொருள்கள் கொண்ட 3 குழுக்களாகப் பிரித்தேன். 227 00:11:35,210 --> 00:11:38,190 4 பொருட்கள் கொண்ட 3 குழுக்கள்.12 228 00:11:38,190 --> 00:11:44,474 12 ÷ 4 =3 229 00:11:44,474 --> 00:11:47,110 நாம் கடந்த காணொளியில் செய்த பயிற்சியை செயயமுடியும். 230 00:11:47,110 --> 00:11:49,666 12 ÷ 3 என்ன? 231 00:11:49,666 --> 00:11:51,840 புதிய நிறம் கொடுத்தல். 232 00:11:51,840 --> 00:11:55,200 12 ÷ 3 233 00:11:55,200 --> 00:11:56,501 இதுவரை கற்றுக் கொண்டதிலிருந்து 234 00:11:56,501 --> 00:12:00,884 மூன்றுமுறை நான்கு 12 235 00:12:00,884 --> 00:12:02,770 இதை நிரூபிப்போம். 236 00:12:02,770 --> 00:12:09,420 1 , 2 , 3 , 4 , 5, 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12. 237 00:12:09,420 --> 00:12:12,180 இதை 3 பிரிவுகளாக்குவோம். 238 00:12:12,180 --> 00:12:13,892 கொஞ்சம் வித்தியாசமாகச் செய்கிறேன். 239 00:12:13,892 --> 00:12:17,730 இதற்கு நல்ல வரிசை தேவையில்லை. 240 00:12:17,730 --> 00:12:19,870 ஒரு குரூப்பில் 3 பொருட்கள் உள்ளன.1 241 00:12:19,870 --> 00:12:21,680 12 ÷ 3 242 00:12:21,680 --> 00:12:27,720 3 பொருட்கள் உள்ள ஒரு குழு. 243 00:12:27,720 --> 00:12:33,010 இதுவும் 3 பொருட்கள் உள்ள ஒரு குழு. 244 00:12:33,010 --> 00:12:34,330 மற்ற இரண்டும் இவ்வாறே. 245 00:12:34,330 --> 00:12:37,058 இதை செய்ய ஒரு சுலபமான வழி உள்ளது 246 00:12:37,058 --> 00:12:38,684 இப்படி செய்வதைவிட 247 00:12:38,684 --> 00:12:40,110 ஆனால் இங்கு அது தேவை இல்லை. 248 00:12:40,110 --> 00:12:42,100 3 அடங்கிய குழுக்களாகப் பிரிக்க வேண்டும். 249 00:12:42,100 --> 00:12:43,780 எத்தனை குழுக்கள் உள்ளன? 250 00:12:43,780 --> 00:12:45,550 ஒன்றாவது 251 00:12:45,550 --> 00:12:49,843 இரண்டாவது 252 00:12:49,843 --> 00:12:53,450 மூன்றாவது குழு. 253 00:12:53,450 --> 00:12:56,610 வேறு நிறம் மாற்றுதல். 254 00:12:56,610 --> 00:12:59,110 இது நான்காவது குழு. 255 00:12:59,110 --> 00:13:01,900 இப்பொழுது சரியாக நான்கு குழுக்கள் உள்ளன. 256 00:13:01,900 --> 00:13:03,689 வகுத்தலில் மிகவும் சுலபமான வழி 257 00:13:03,689 --> 00:13:08,380 தெளிவான வழி 258 00:13:08,380 --> 00:13:10,688 நான் இவைகளை மூன்றுமூன்றாகப் பிரிக்க வேண்டும். 259 00:13:10,688 --> 00:13:16,740 மூன்றுமூன்றாக அடங்கிய 1,2,3,4 குழுக்கள். 260 00:13:16,740 --> 00:13:20,706 இந்த வழிகளில் 12 பொருட்களை மூன்றுமூன்றாகப் பிரிக்கிறேன். 261 00:13:20,710 --> 00:13:21,790 இந்த வழியில் நீ யோசிக்கலாம். 262 00:13:21,790 --> 00:13:26,110 மீதியைத் தரும் இன்னொரு கணக்கை 263 00:13:26,110 --> 00:13:26,967 இங்கு பார்ப்போம். 264 00:13:26,983 --> 00:13:36,348 14ஐ 5ஆல் வகுபடும்பொழுது வரும் விடை என்ன? 265 00:13:36,350 --> 00:13:39,580 14 பொருட்களை வரைகிறேன். 266 00:13:39,580 --> 00:13:47,390 1, 2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14. 267 00:13:47,390 --> 00:13:48,330 14 பொருட்கள். 268 00:13:48,330 --> 00:13:51,850 இதை 5 அடங்கிய குழுக்களாகப் பிரிக்கிறேன். 269 00:13:51,850 --> 00:13:55,510 இது ஒரு குழு, 270 00:13:55,510 --> 00:13:57,930 இது இன்னொரு இரண்டாவது குழு. 271 00:13:57,930 --> 00:13:59,924 இதில் மீதி நான்கு உள்ளது. 272 00:13:59,924 --> 00:14:01,990 5 அடங்கிய இன்னொரு குழுவை உண்டாக்க முடியாது. 273 00:14:01,990 --> 00:14:05,434 இதற்கு விடை 5பொருட்கள் அடங்கிய 2 குழுக்கள் 274 00:14:05,434 --> 00:14:10,070 மீதி நான்கு. 275 00:14:10,070 --> 00:14:11,680 இரண்டு மீதி நான்கு. 276 00:14:11,680 --> 00:14:14,505 உனக்கு தேவையான பயிற்சி கிடைத்ததும் 277 00:14:14,505 --> 00:14:16,872 இம்மாதிரி படங்கள் வரைந்து 278 00:14:16,872 --> 00:14:18,270 வகுக்க வேண்டிய அவசியமில்லை. 279 00:14:18,270 --> 00:14:20,660 ஆனால் அது தவறு இல்லை. 280 00:14:20,660 --> 00:14:23,405 வேறு வழியிலும் இதை யோசிக்கலாம். 281 00:14:23,405 --> 00:14:27,618 14, நான்கால் வகுபடுகிறது. 282 00:14:27,618 --> 00:14:28,704 இதை இன்னொரு வழியில் எழுதலாம். 283 00:14:28,704 --> 00:14:31,125 இப்படி எழுதுவதால் தவறெதுவும் இல்லை. 284 00:14:31,125 --> 00:14:36,027 14ஐ 4ல் வகுப்பதை 285 00:14:36,027 --> 00:14:38,502 14 ÷ 5 என்றும் எழுதலாம். 286 00:14:38,502 --> 00:14:40,060 இனி அடுத்து பார்ப்போம். 287 00:14:40,060 --> 00:14:42,750 14ல் எத்தனை ஐந்துகள் ? 288 00:14:42,750 --> 00:14:43,360 பார்ப்போம். 289 00:14:43,360 --> 00:14:45,971 5 ஆம் வாய்ப்பாட்டை ஞாபகப்படுத்திக் கொள். 290 00:14:45,971 --> 00:14:48,950 ஐந்துமுறை ஒன்று 5 291 00:14:48,950 --> 00:14:51,860 ஐந்துமுறை இரண்டு 10 292 00:14:51,860 --> 00:14:55,960 ஆனால் 14ஐ விட 10 குறைவு. 293 00:14:55,960 --> 00:14:59,140 5முறை 3 என்பது 15 ஆகிறது. 294 00:14:59,140 --> 00:15:01,650 15,14ஐ விட அதிகம்.அதனால் பின் செல்கிறேன். 295 00:15:01,650 --> 00:15:03,980 இரண்டு ஐந்துகள். 296 00:15:03,980 --> 00:15:05,630 இரண்டு முறை 5 297 00:15:05,630 --> 00:15:08,530 இரண்டு முறை ஐந்து என்பது 10 298 00:15:08,530 --> 00:15:09,690 பின் இதை கழித்தல் வேண்டும் 299 00:15:09,690 --> 00:15:12,160 பதினான்கிலிருந்து பத்தைக் கழித்தால் நான்கு. 300 00:15:12,160 --> 00:15:15,090 அதே மீதிதான் இங்கும். 301 00:15:15,090 --> 00:15:17,919 பதினான்கில் இரண்டு ஐந்துகள் உள்ளன. 302 00:15:17,919 --> 00:15:19,578 ஐந்து கொண்ட இரு குழுக்கள் உள்ளன. 303 00:15:19,578 --> 00:15:21,090 அவை பத்துக்குச் சமம். 304 00:15:21,090 --> 00:15:28,089 இன்னும் மீதி 4 உள்ளது. 305 00:15:28,089 --> 00:15:28,858 மேலும் சிலவற்றைச் செய்வோம். 306 00:15:28,858 --> 00:15:35,765 வகுத்தல்பற்றி இங்குள்ளதை நீ நன்கு தெளிவாக்கிக் கொள்ளவேண்டும் 307 00:15:35,765 --> 00:15:37,542 இந்த குறிமுறையை பயன்படுத்தி எழுதுகிறேன். 308 00:15:37,542 --> 00:15:41,660 இங்கு எட்டு இரண்டால் வகுபடுகிறது. 309 00:15:41,660 --> 00:15:43,605 8ஐ இவ்வாறு எழுதுகிறேன்.8-- 310 00:15:43,605 --> 00:15:45,529 அது என்னவாக இருக்கும். 311 00:15:45,529 --> 00:15:46,790 அதுதான் கேள்வி. 312 00:15:46,790 --> 00:15:52,100 எட்டு இரண்டால் வகுபடுகிறது என்றும் இதை எழுதலாம். 313 00:15:52,100 --> 00:15:55,019 இரண்டாவதில் அரைவட்டம் போட்டுள்ளேன். 314 00:15:55,019 --> 00:15:57,655 அதை போடாமலும் செய்யலாம். 315 00:15:57,655 --> 00:16:01,219 இரண்டு முறை ஒன்று இரண்டுக்குச் சமம். 316 00:16:01,219 --> 00:16:02,683 இப்படி எட்டுவரை போகலாம். 317 00:16:02,683 --> 00:16:06,062 இதைவிட பெரிய எண்ணை கூட எடுத்துக் கொள்ளலாம். 318 00:16:06,062 --> 00:16:09,070 இரண்டால் பெருக்கும்பொழுது எட்டு எண் வருகிறது. 319 00:16:09,070 --> 00:16:11,360 இரண்டு முறை இரண்டு நான்கிற்குச் சமம். 320 00:16:11,360 --> 00:16:13,070 இது எட்டிற்கும் குறைவாக உள்ளது. 321 00:16:13,070 --> 00:16:15,710 இரண்டு முறை மூன்று ,ஆறு. 322 00:16:15,710 --> 00:16:17,230 இதுவும் எட்டிற்குக் குறைவாக உள்ளது. 323 00:16:17,230 --> 00:16:21,430 இரண்டுமுறை 324 00:16:21,430 --> 00:16:25,130 இரண்டு முறை நான்கு சரியாக எட்டு. 325 00:16:25,130 --> 00:16:27,500 நான்குமுறை இரண்டு எட்டாகிறது. 326 00:16:27,500 --> 00:16:29,750 எட்டில் நான்கு முறை இரண்டு உள்ளது. 327 00:16:29,750 --> 00:16:33,200 எட்டை இரண்டால் வகுத்தால் வரும் விடை நான்கிற்குச் சமம். 328 00:16:33,200 --> 00:16:35,030 வட்டத்தைக்கூட போட்டுக் கொள்ளலாம். 329 00:16:35,030 --> 00:16:38,490 ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு. 330 00:16:38,490 --> 00:16:40,080 கொஞ்சம் குளறுபடியாக வரைந்துள்ளேன். 331 00:16:40,080 --> 00:16:42,950 இதை இரண்டிரண்டாகப் பிரிப்போம். 332 00:16:42,950 --> 00:16:47,240 ஒன்று, இரண்டு 333 00:16:47,240 --> 00:16:51,010 மூன்று,நான்கு 2பொருட்கள் கொண்ட குரூப் உள்ளது. 334 00:16:51,010 --> 00:16:54,170 என்னிடமுள்ள எட்டு பொருட்களை இரண்டிரண்டாகப் பிரித்ததில் 335 00:16:54,170 --> 00:16:55,460 கிடைத்தது நான்கு குரூப்புகள். 336 00:16:55,460 --> 00:16:59,210 எனவே எட்டை இரண்டால் வகுத்தால் கிடைப்பது நான்கு. 337 00:16:59,210 --> 00:17:01,460 இந்த செயல்முறைகள் உனக்கு உதவும் என நம்புகிறேன்.