0:00:00.730,0:00:04.267 இந்தக் காணொளியில் காணப்போவது வழக்கமான ஒன்றுதான். 0:00:04.267,0:00:06.730 வகுத்தல் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. சொல்லப்போனால் நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது வகுத்தல். 0:00:06.730,0:00:10.450 அதற்கொரு எடுத்துக் காட்டைக் காண்போம். 0:00:10.450,0:00:12.650 அம்மா கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை உன் தம்பிக்குக் கொடுத்திருப்பாய். 0:00:12.650,0:00:14.640 உணவருந்தும் போது உன் டப்பாவில் நான்கு சப்பாத்தி இருக்குமானால் அதில் இரண்டை நண்பனுக்குப் பகிர்ந்து தருகிறாய். 0:00:14.640,0:00:20.458 "பிரித்தல்" “பகிர்தல்” வகுத்தல் இவையனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கும் பல வார்த்தைகள். 0:00:20.458,0:00:24.328 இங்கே சில எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம். என்னிடம் நான்கு கால் டாலர்கள் உள்ளன. 0:00:24.328,0:00:27.500 அமெரிக்காவில் கால் டாலர் என்பது செல்லுபடியாகும் நாணயம். 0:00:27.500,0:00:32.320 அவற்றை வரைந்து கொள்வோம். இங்கே நான்கு குவார்டர் நாணயங்கள் உள்ளன. 0:00:32.320,0:00:36.030 அதில் ஜார்ஜ் வாஷிங்டனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 0:00:36.030,0:00:37.620 இங்கே இரண்டு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 0:00:37.620,0:00:40.550 இந்த நாணயங்களை நாங்கள் இருவரும் பிரித்துக் கொள்கிறோம். 0:00:40.550,0:00:42.520 இது நான். 0:00:42.520,0:00:45.870 என்னை அழகாக வரைந்து கொள்கிறேன். 0:00:45.870,0:00:48.760 அவ்வளவு அழகாக இல்லை. சரி நான் சுமாரான அழகு என்று வைத்துக் கொள்வோமே. 0:00:48.760,0:00:51.160 எனக்குத் தலைமுடி நிறைய இருக்கிறது. 0:00:51.160,0:00:55.705 அந்தப் பக்கம் நீ. 0:00:55.705,0:00:57.300 நீயும் அழகு தான். 0:00:57.300,0:00:59.270 ஆனால் தலை மட்டும் வழுக்கை. தவறாக நினைக்க வேண்டாம். வேறுபாடு தெரிய வேண்டும் இல்லையா..? அதற்காகத் தான். 0:00:59.270,0:01:04.407 சரி கவலை வேண்டாம் பக்கக் குறுமீசை போட்டுக் கொள்ளலாம். 0:01:04.407,0:01:09.077 சரி போனால் போகிறது கொஞ்சம் தாடியும் வைத்து விடலாம். 0:01:09.090,0:01:10.317 அது நீ. இது நான். 0:01:10.317,0:01:15.520 இப்பொழுது இந்த நான்கு நாணயங்களையும் நாம் இருவரும் பிரித்துக் கொள்ளப் போகிறோம். 0:01:15.520,0:01:20.876 இங்கு இருப்பது நான்கு நாணயங்கள். 0:01:20.876,0:01:23.580 இவற்றை நம் இருவருக்கும் பிரிக்கிறோம். 0:01:23.580,0:01:26.540 இங்கே இருப்பது நாம் இருவர் தானே.... 0:01:26.540,0:01:28.740 நாம் இருவர் மட்டுமே என்பதால் 0:01:28.740,0:01:31.880 நான்கு நாணயங்களை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 0:01:31.880,0:01:34.480 0:01:34.480,0:01:36.900 இதைப்போல் 0:01:36.900,0:01:37.540 0:01:37.540,0:01:40.230 நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு நாணயங்களாகப் 0:01:40.230,0:01:41.290 பங்கிட்டுக் கொள்வோம். 0:01:41.290,0:01:43.180 ஆளுக்கு இரண்டு நாணங்கள் கிடைத்து விட்டன. 0:01:43.180,0:01:46.060 நாம் எடுத்துக் கொண்டது நான்கு நாணயங்கள். 0:01:46.075,0:01:48.954 0:01:48.954,0:01:51.697 பிரித்தது இரண்டு சம பங்குகள். 0:01:51.712,0:01:53.931 இதைத் தான் கணித வார்த்தையில் வகுத்தல் என்கிறோம். 0:01:53.931,0:01:57.620 நாம் செய்தது என்ன..? நம்மிடமிருந்த நாணயங்களை 2 பிரிவுகளாக மாற்றினோம். 0:01:57.620,0:02:01.012 நான்கு நாணயங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கும் 0:02:01.012,0:02:08.061 ஒவ்வொருவருக்கும் இரண்டு நாணயங்கள் கிடைக்கின்றன. 0:02:08.061,0:02:09.592 நான்கை இரண்டாகப் பிரிக்கும் பொழுது 0:02:09.592,0:02:11.770 இரண்டு பிரிவு ஆகிறது. 0:02:11.770,0:02:16.530 முதல் பிரிவு இது. 0:02:16.530,0:02:19.380 இங்கிருப்பது இரண்டாவது பிரிவு. 0:02:19.380,0:02:21.890 ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை உள்ளன? 0:02:21.890,0:02:23.990 அல்லது ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை குவார்டர் நாணயங்கள் உள்ளன? 0:02:23.990,0:02:26.870 ஒவ்வொன்றிலும் இரண்டு நாணயங்கள் 0:02:26.870,0:02:28.660 பளிச்சென்ற நிறம் கொடுக்கிறேன். 0:02:28.660,0:02:31.260 ஒவ்வொரு பிரிவிலும் 2 குவார்டர்கள் உள்ளன. 0:02:31.260,0:02:34.040 ஒரு பிரிவில் 2. இன்னொரு பிரிவில் 2 0:02:34.040,0:02:36.153 இதைக் கணித வடவில் எழுதிக் கொள்ளலாம். 0:02:36.153,0:02:37.855 இது போன்ற வகுத்தல் கணக்குகள் நம் அன்றாட வாழ்வில் நிகழக் கூடியது தான். 0:02:37.855,0:02:40.728 0:02:40.728,0:02:42.882 0:02:42.882,0:02:44.066 0:02:44.066,0:02:47.330 வரைபடத்தை முழுமையாகப் பார்ப்போம். 0:02:47.330,0:02:50.360 கணித முறைப்படி எப்படி எழுதுவது? 0:02:50.360,0:02:55.270 இது தான் நாம் வகுக்க வேண்டிய நான்கு. 0:02:55.270,0:02:56.980 சரியான நிறம் தருகிறேன் 0:02:56.980,0:03:03.758 இந்த நான்கானது இரண்டு பிரிவாக வகுக்கப்படுகிறது. 0:03:03.758,0:03:07.500 இது ஒரு பிரிவு. இது இன்னொரு பிரிவு. 0:03:07.500,0:03:11.030 ஆக இரண்டு பிரிவுகளாகிறது. 0:03:11.030,0:03:14.953 4 ÷2=2 0:03:14.953,0:03:17.850 நான்கை இரண்டாகப் பிரிக்கும் பொழுது 0:03:17.850,0:03:20.361 ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு குவார்டர்கள் உள்ளன. 0:03:20.361,0:03:22.918 இரண்டு சம பாகங்களாக உள்ளன. 0:03:22.918,0:03:24.388 0:03:24.388,0:03:25.149 0:03:25.149,0:03:29.260 இந்த எடுத்துக் காட்டு நம் வாழ்நாள் முழுவதும் பயன்படக் கூடிய கணக்கு ஆகும். 0:03:29.260,0:03:32.822 இதே போல நான் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கணித முறை 0:03:32.822,0:03:36.328 வகுத்தல் என்பதற்கு எதிர்மறையாக இருக்கிற பெருக்கல் ஆகும். 0:03:36.330,0:03:42.564 இரண்டு குவார்டர்களைக் கொண்ட குழுக்கள் இரண்டு உள்ளன. 0:03:42.564,0:03:48.694 இந்த இரண்டு குழுக்களை அதாவது இரண்டை இரண்டால் பெருக்கினால் 0:03:48.694,0:03:52.849 கிடைப்பது நான்கு குவார்டர் நாணயங்கள். 0:03:52.849,0:03:55.886 எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே ஒன்றுதான். 0:03:55.901,0:03:58.538 இரண்டு முறையிலும் கணக்கைப் பார்த்து விட்டால் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். 0:03:58.538,0:04:01.400 மேலும் சில எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம். 0:04:01.400,0:04:03.600 அடுத்து நாம் பார்க்கப் போகிற கணக்கு 0:04:03.600,0:04:08.681 எண் ஆறினை வகுக்கும் ஒரு கணக்கு 0:04:08.681,0:04:10.900 தெளிவாகத் தெரியும்படி நிறம் கொடுக்கலாம். 0:04:10.900,0:04:14.800 6ஐ மூன்றால் வகுக்கும் போது கிடைக்கும் விடை என்ன...? 0:04:14.800,0:04:17.150 இங்கு 6 பொருட்களை வரைந்து கொள்ளலாம். 0:04:17.150,0:04:18.590 பொருட்கள் என்ன என்பது இங்கு முக்கியமல்ல. 0:04:18.590,0:04:23.030 சரி குட மிளகாய்கள் என்று வைத்துக் கொள்வோமே. நம்மிடம் இருப்பது ஆறு. 0:04:23.030,0:04:25.050 நாம் எப்படி வரைந்தாலும் 0:04:25.050,0:04:27.260 இதுதான் குடமிளகாய் என்று சொல்லிக் கொள்ளலாம். 0:04:27.260,0:04:28.210 இப்படித் தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதன் வடிவம் நமக்குத் தெரிந்தது தான். 0:04:28.210,0:04:34.370 1, 2, 3, 4, 5, 6. 0:04:34.370,0:04:36.030 இந்த ஆறை மூன்றால் வகுக்க வேண்டும். 0:04:36.030,0:04:37.700 இந்தக் கணக்கைச் செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது. 0:04:37.700,0:04:41.059 நம்மிடமுள்ள 6 மிளகாய்களையும் 0:04:41.059,0:04:43.730 3 சமபாகங்களாகப் பிரித்துக் கொள்வோம். 0:04:43.730,0:04:47.384 இதனை மூன்று பேருக்குப் பிரித்துத் தருகிறோம். 0:04:47.384,0:04:48.970 ஒவ்வொருவரும் எத்தனை மிளகாய்களைப் பெறுவார்கள்? 0:04:48.970,0:04:50.840 முதலில் இவற்றை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். 0:04:50.840,0:04:52.770 நம்மிடம் இருப்பது 6 மிளகாய்கள் 0:04:52.770,0:04:54.580 அதனை மூன்று பிரிவாக ஆக்குகிறோம். 0:04:54.580,0:04:56.564 இதை மூன்றாகப் பிரிப்பதற்கு சிறந்த வழி 0:04:56.564,0:05:02.470 இது ஒருபிரிவு, இது ஒரு பிரிவு, 0:05:02.470,0:05:04.910 இது மூன்றாவது பிரிவு. 0:05:04.910,0:05:10.350 இப்பொழுது ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை மிளகாய்கள் உள்ளன....? 0:05:10.350,0:05:12.120 0:05:12.120,0:05:13.510 ஒன்று, இரண்டு மிளகாய்கள் உள்ளன. 0:05:13.510,0:05:15.140 0:05:15.140,0:05:20.060 6ஐ 3ஆல் வகுத்தால் கிடைப்பது இரண்டு. 0:05:20.060,0:05:22.384 எனவே இதற்குச் சிறந்த வழி 0:05:22.384,0:05:26.790 6ஐ 3 பிரிவுகளாக மாற்றுவது தான். 0:05:26.790,0:05:29.880 இதனைச் சற்றே வேறு விதமாகவும் செய்யலாம். 0:05:29.880,0:05:31.392 0:05:31.392,0:05:33.110 அதுவும் எளிமையானது தான். 0:05:33.110,0:05:38.150 ஆறினை மூன்றால் வகுப்பதும் சுலபமானது தானே... 0:05:38.150,0:05:42.936 இவை ராஸ்பெர்ரி பழங்கள். ராஸ்பெர்ரியை வரைவதும் சுலபம் தான். 0:05:42.952,0:05:47.460 1,2,3,4,5,6 0:05:47.460,0:05:51.598 கடந்த முறை போலவே இதனை வகுப்பதற்கு முன் மூன்று குழுக்களாகப் பிரிந்துக் கொள்வோம். 0:05:51.600,0:05:54.290 1,2,3 பிரிவுகளாக மாறி விட்டோம். 0:05:54.290,0:05:56.165 3 பிரிவுகளாகப் பிரிப்பதற்கு பதில் 0:05:56.165,0:05:57.521 ஆறினை மூன்றால் வகுக்க வேண்டுமென்றால் 0:05:57.521,0:06:02.710 நாம் மூன்றின் குழுக்களை வகுக்க வேண்டும் 0:06:02.710,0:06:04.260 மூன்று குழுக்களுக்குள் அல்ல. 0:06:04.260,0:06:05.960 மூன்றின் குழுக்களை வகுப்போம். 0:06:05.960,0:06:09.490 3 பொருட்களாக உள்ள குழுக்கள் எத்தனை...? 0:06:09.490,0:06:12.930 குடமிளகாய்க் குழுக்களை வரைந்து கொள்வோம். 0:06:12.930,0:06:16.040 இங்கு ஒரு மூன்றின் குழு.... 0:06:16.040,0:06:21.725 இது இரண்டாவது குழு. இதிலும் மூன்று மிளகாய்கள் உள்ளன. 0:06:21.725,0:06:26.674 6 பொருள்களை எடுத்து, மூன்று உள்ள இரண்டு குழுக்களாக மாற்றியுள்ளோம். 0:06:26.674,0:06:29.950 2 இப்போது நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன. 0:06:29.950,0:06:33.230 வகுத்தலுக்கு மற்றொரு முறை உள்ளது. 0:06:33.230,0:06:34.550 இது மிகவும் சுவாரஸ்யமானது. 0:06:34.550,0:06:36.908 இந்த இரண்டிற்குமான தொடர்புகளை 0:06:36.908,0:06:42.120 ஆறை மூன்றால் வகுப்பதாகவும் ஆறினை இரண்டால் வகுப்பதாகவும் பார்க்கலாம். 0:06:42.120,0:06:43.720 இதனை இங்கே எழுதிக் கொள்வோம். 0:06:43.720,0:06:48.483 ஆறினை இரண்டால் வகுத்தால் கிடைப்பது என்ன..? 0:06:48.483,0:06:51.740 0:06:51.740,0:06:54.850 இவ்வாறு 2 ஆல் வகுப்பது என்றால் 0:06:54.850,0:06:58.780 முதலில் 6 பொருட்களையும் வரைந்து கொள்வோம். 0:06:58.780,0:07:03.286 அதை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 0:07:03.286,0:07:06.725 இது ஒரு குழு. 0:07:06.725,0:07:08.674 இது இன்னொரு குழு. 0:07:08.674,0:07:11.500 ஒவ்வொரு குழுவிலும் 3 பொருட்கள் உள்ளன. 0:07:11.500,0:07:12.541 இதில் மூன்று பொருட்கள். 0:07:12.541,0:07:14.730 6ஐ 2ஆல் வகுக்கும் பொழுது கிடைப்பது 3. 0:07:14.730,0:07:16.400 அல்லது இதனை இன்னொரு முறையிலும் செய்யலாம். 0:07:16.400,0:07:21.683 ஆறு இரண்டால் வகுபடுகிறது. 0:07:21.683,0:07:26.420 இங்கு 1,2,3,4,5,6 என 6 பொருட்கள் உள்ளன. 0:07:26.420,0:07:29.041 இவற்றை இரண்டின் குழுக்களாகப் பிரிக்கிறோம். 0:07:29.041,0:07:31.200 இதில் ஒவ்வொரு குழுவிலும் 2 பொருட்கள் உள்ளன. 0:07:31.200,0:07:32.920 இது ஒரு வகையில் சுலபமானதும் கூட. 0:07:32.920,0:07:36.640 ஒவ்வொரு குழுவிலும் இருப்பது 2 பொருட்கள். 0:07:36.640,0:07:38.690 0:07:38.690,0:07:40.900 ஒரு குழு இங்கு உள்ளது. 0:07:40.900,0:07:42.990 மற்றொரு குழு அங்குள்ளது. 0:07:42.990,0:07:44.580 ஒன்றிற்கொன்று தொலைவில் இருந்தால் நல்லது. 0:07:44.580,0:07:45.920 இவை இரண்டு குழுக்கள். 0:07:45.920,0:07:47.390 இப்பொழுது நம்மிடம் இருப்பது எத்தனை குழுக்கள்...? 0:07:47.390,0:07:49.250 1, 2, 3 0:07:49.250,0:07:51.070 நம்மிடம் 3 குழுக்கள் உள்ளன. 0:07:51.070,0:07:57.706 ஆறினை மூன்றால் வகுத்தால் இரண்டு கிடைக்கும் என்பது எதேச்சைச் செயல் அல்ல. 0:07:57.706,0:08:00.690 ஆறை இரண்டால் வகுத்தால் இரண்டு என்பது கணிதப்பூர்வமானது. 0:08:00.690,0:08:03.280 அதனை எழுதிக் கொள்வோம். 0:08:03.280,0:08:08.721 6 வகுத்தல் 3 சமம் 2 0:08:08.721,0:08:13.290 6 வகுத்தல் 3 சமம் 2 0:08:13.290,0:08:19.508 ஏன் 3ஐயும் 2ஐயும் இடமாற்றுகிறோமென்றால் 0:08:19.508,0:08:26.115 மூன்றை இரண்டு முறைப் பெருக்கினால் கிடைப்பது ஆறு. 0:08:26.115,0:08:28.477 நம்மிடம் மூன்று மூன்றாக இரண்டு குழுக்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 0:08:28.490,0:08:29.840 இதனைக் காட்சிப்படுத்த வரைந்து கொள்வோம். 0:08:29.840,0:08:37.292 மூன்று பொருட்கள் கொண்ட குழு அங்கு ஒன்று. இங்கு ஒன்று. 0:08:37.292,0:08:40.792 இரண்டு மூன்றுகள் சேர்ந்தால் ஆறு. 0:08:40.792,0:08:44.360 மூன்றை இரண்டு முறை எடுத்தால் அது ஆறுக்குச் சமம் 0:08:44.360,0:08:46.401 இதை வேறு வழியிலும் யோசிக்கலாம். 0:08:46.401,0:08:48.090 என்னிடம் 2 பொருட்கள் கொண்ட 3 குழுக்கள் உள்ளன. 0:08:48.090,0:08:50.900 இரண்டு பொருட்கள் கொண்ட ஒரு குழு இங்குள்ளது. 0:08:50.900,0:08:53.840 மற்ற ஒரு குழு இங்குள்ளது. 0:08:53.840,0:08:56.450 மூன்றாவது குழு இது. 0:08:56.450,0:08:57.960 இது எதற்குச் சமம். 0:08:57.960,0:09:01.240 மூன்று முறை இரண்டு என்றால் 0:09:01.240,0:09:03.260 அதுவும் 6 க்குச் சமம். 0:09:03.260,0:09:04.840 இரண்டு முறை 3ம் 6க்குச் சமம். 0:09:04.840,0:09:05.968 3 x 2 = 6 0:09:05.968,0:09:07.522 இதைப் பெருக்கலின் காணொளியில் பார்த்தோம். 0:09:07.522,0:09:09.530 வரிசை இங்கு முக்கியமில்லை. 0:09:09.530,0:09:12.182 எனவே தான் ஒரு எண்ணை வகுக்கும் பொழுது 0:09:12.182,0:09:13.368 வேறு வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். 0:09:13.368,0:09:18.990 6 பொருட்களை, இரண்டிரண்டாகப் பிரித்தால் மூன்று குழுக்கள் கிடைக்கும். 0:09:18.990,0:09:23.058 அதே 6 பொருட்கள். அதை மூன்று மூன்றாகப் பிரித்தால் 2 குழுக்கள் கிடைக்கும். 0:09:23.070,0:09:24.360 மேலும் சில கணக்குகளைப் பார்ப்போம். 0:09:24.360,0:09:33.963 வகுத்தலை எந்தெந்த முறையில் செய்யலாம் என்பது இப்போது புரிந்து விட்டது இல்லையா...? 0:09:33.963,0:09:35.863 அடுத்து மற்றொரு சுவாரஸ்யமான கணக்கு 0:09:35.870,0:09:40.600 இங்கே ஒன்பதை நான்கால் வகுக்கிறோம். 0:09:40.600,0:09:43.360 இந்தக் கணக்குப் போட எளிதாக 9 பொருட்களை வரைந்து கொள்வோம். 0:09:43.360,0:09:51.170 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 0:09:51.170,0:09:54.108 9ஐ 4ஆல் வகுக்கும் பொழுது 0:09:54.108,0:09:57.140 ஒரு குழுவிற்கு 4 இருக்குமாறு பிரித்துக் கொள்ளலாம். 0:09:57.140,0:09:58.923 ஒவ்வொரு குழுவிலும் 4 இருக்குமாறு பிரிப்பது எப்படி. ? 0:09:58.923,0:09:59.899 இதை இப்படிச் செய்து பார்க்கலாமா..? 0:09:59.899,0:10:02.521 நம்மிடம் இங்கே 4 பொருட்கள் உள்ள ஒரு பிரிவு உள்ளது. 0:10:02.521,0:10:04.820 நான்கை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். 0:10:04.820,0:10:06.570 இது 4 கொண்ட ஒரு குழு. 0:10:06.570,0:10:11.100 இதுவும் 4 கொண்ட இன்னொரு குழு. 0:10:11.100,0:10:13.330 ஆனால் இதில் ஒன்று மீதியாக இருக்கிறது. 0:10:13.330,0:10:15.051 இதை" மீதி" என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். 0:10:15.051,0:10:18.235 எந்தக் குழுவிலும் சேர்க்க முடியாது. 0:10:18.235,0:10:20.793 ஒன்பதை நான்கால் வகுக்கும் பொழுது 0:10:20.793,0:10:24.090 இப்படித் தான் பிரிக்க முடியும். 0:10:24.090,0:10:28.102 இதன் மூலம் கிடைக்கும் விடை நம்மிடம் ஒரு புதிய எண்ணத்தை உருவாக்குகிறது. 0:10:28.102,0:10:32.395 ஒன்பதை 4 ஆல் வகுக்கும் பொழுது வருவது 2 குழுக்கள். 0:10:32.395,0:10:34.802 இது ஒரு குழு..... இது மற்றொரு குழு..... 0:10:34.802,0:10:36.670 மிச்சமிருப்பது ஒன்று. 0:10:36.670,0:10:38.970 இதை என்ன செய்வது....? 0:10:38.970,0:10:45.870 மிச்சமாக இருப்பதை என்ன செய்ய முடியும். அப்படியே இருக்க விட வேண்டியது தான். 0:10:45.890,0:10:49.348 9ஐ 4ஆல் வகுக்கும்பொழுது கிடைப்பது 2.மீதி 1. 0:10:49.348,0:10:53.010 12ஐ 4ஆல் வகுப்போம். 0:10:53.010,0:11:00.802 1, 2,,3 , 4 ,5 , 6 ,7 ,8 , 9, 10 11 ,12. 0:11:00.802,0:11:01.980 இங்கு இதை எழதுகிறேன். 0:11:01.980,0:11:05.918 12 ÷ 4 0:11:05.918,0:11:08.414 இங்கு இந்த 12 பொருள்களையும் பிரிக்கிறேன். 0:11:08.414,0:11:10.480 அவை ப்ளம் அல்லது ஆப்பிள் எனக் கொள்வோம். 0:11:10.480,0:11:12.905 ஒவ்வொரு குழுவிலும் 4ஐ வைத்துப் பிரிப்போம். 0:11:12.905,0:11:14.845 இங்கு அவ்வாறு பிரிக்கிறேன். 0:11:14.845,0:11:19.340 இது நான்கு கொண்ட ஒரு குழு. 0:11:19.340,0:11:23.340 இது இன்னொரு 4ஐ கொண்ட குழு. 0:11:23.340,0:11:24.188 இது மிகவும் சுலபமாக உள்ளது. 0:11:24.188,0:11:26.666 இது 4ஐக் கொண்ட 3வது குழு. 0:11:26.666,0:11:27.996 இது இவ்வளவுதான். 0:11:27.996,0:11:30.750 இதில் மீதி இல்லை. 0:11:30.750,0:11:35.210 12 பொருள்களையும் 4பொருள்கள் கொண்ட 3 குழுக்களாகப் பிரித்தேன். 0:11:35.210,0:11:38.190 4 பொருட்கள் கொண்ட 3 குழுக்கள்.12 0:11:38.190,0:11:44.474 12 ÷ 4 =3 0:11:44.474,0:11:47.110 நாம் கடந்த காணொளியில் செய்த பயிற்சியை செயயமுடியும். 0:11:47.110,0:11:49.666 12 ÷ 3 என்ன? 0:11:49.666,0:11:51.840 புதிய நிறம் கொடுத்தல். 0:11:51.840,0:11:55.200 12 ÷ 3 0:11:55.200,0:11:56.501 இதுவரை கற்றுக் கொண்டதிலிருந்து 0:11:56.501,0:12:00.884 மூன்றுமுறை நான்கு 12 0:12:00.884,0:12:02.770 இதை நிரூபிப்போம். 0:12:02.770,0:12:09.420 1 , 2 , 3 , 4 , 5, 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12. 0:12:09.420,0:12:12.180 இதை 3 பிரிவுகளாக்குவோம். 0:12:12.180,0:12:13.892 கொஞ்சம் வித்தியாசமாகச் செய்கிறேன். 0:12:13.892,0:12:17.730 இதற்கு நல்ல வரிசை தேவையில்லை. 0:12:17.730,0:12:19.870 ஒரு குரூப்பில் 3 பொருட்கள் உள்ளன.1 0:12:19.870,0:12:21.680 12 ÷ 3 0:12:21.680,0:12:27.720 3 பொருட்கள் உள்ள ஒரு குழு. 0:12:27.720,0:12:33.010 இதுவும் 3 பொருட்கள் உள்ள ஒரு குழு. 0:12:33.010,0:12:34.330 மற்ற இரண்டும் இவ்வாறே. 0:12:34.330,0:12:37.058 இதை செய்ய ஒரு சுலபமான வழி உள்ளது 0:12:37.058,0:12:38.684 இப்படி செய்வதைவிட 0:12:38.684,0:12:40.110 ஆனால் இங்கு அது தேவை இல்லை. 0:12:40.110,0:12:42.100 3 அடங்கிய குழுக்களாகப் பிரிக்க வேண்டும். 0:12:42.100,0:12:43.780 எத்தனை குழுக்கள் உள்ளன? 0:12:43.780,0:12:45.550 ஒன்றாவது 0:12:45.550,0:12:49.843 இரண்டாவது 0:12:49.843,0:12:53.450 மூன்றாவது குழு. 0:12:53.450,0:12:56.610 வேறு நிறம் மாற்றுதல். 0:12:56.610,0:12:59.110 இது நான்காவது குழு. 0:12:59.110,0:13:01.900 இப்பொழுது சரியாக நான்கு குழுக்கள் உள்ளன. 0:13:01.900,0:13:03.689 வகுத்தலில் மிகவும் சுலபமான வழி 0:13:03.689,0:13:08.380 தெளிவான வழி 0:13:08.380,0:13:10.688 நான் இவைகளை மூன்றுமூன்றாகப் பிரிக்க வேண்டும். 0:13:10.688,0:13:16.740 மூன்றுமூன்றாக அடங்கிய 1,2,3,4 குழுக்கள். 0:13:16.740,0:13:20.706 இந்த வழிகளில் 12 பொருட்களை மூன்றுமூன்றாகப் பிரிக்கிறேன். 0:13:20.710,0:13:21.790 இந்த வழியில் நீ யோசிக்கலாம். 0:13:21.790,0:13:26.110 மீதியைத் தரும் இன்னொரு கணக்கை 0:13:26.110,0:13:26.967 இங்கு பார்ப்போம். 0:13:26.983,0:13:36.348 14ஐ 5ஆல் வகுபடும்பொழுது வரும் விடை என்ன? 0:13:36.350,0:13:39.580 14 பொருட்களை வரைகிறேன். 0:13:39.580,0:13:47.390 1, 2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14. 0:13:47.390,0:13:48.330 14 பொருட்கள். 0:13:48.330,0:13:51.850 இதை 5 அடங்கிய குழுக்களாகப் பிரிக்கிறேன். 0:13:51.850,0:13:55.510 இது ஒரு குழு, 0:13:55.510,0:13:57.930 இது இன்னொரு இரண்டாவது குழு. 0:13:57.930,0:13:59.924 இதில் மீதி நான்கு உள்ளது. 0:13:59.924,0:14:01.990 5 அடங்கிய இன்னொரு குழுவை உண்டாக்க முடியாது. 0:14:01.990,0:14:05.434 இதற்கு விடை 5பொருட்கள் அடங்கிய 2 குழுக்கள் 0:14:05.434,0:14:10.070 மீதி நான்கு. 0:14:10.070,0:14:11.680 இரண்டு மீதி நான்கு. 0:14:11.680,0:14:14.505 உனக்கு தேவையான பயிற்சி கிடைத்ததும் 0:14:14.505,0:14:16.872 இம்மாதிரி படங்கள் வரைந்து 0:14:16.872,0:14:18.270 வகுக்க வேண்டிய அவசியமில்லை. 0:14:18.270,0:14:20.660 ஆனால் அது தவறு இல்லை. 0:14:20.660,0:14:23.405 வேறு வழியிலும் இதை யோசிக்கலாம். 0:14:23.405,0:14:27.618 14, நான்கால் வகுபடுகிறது. 0:14:27.618,0:14:28.704 இதை இன்னொரு வழியில் எழுதலாம். 0:14:28.704,0:14:31.125 இப்படி எழுதுவதால் தவறெதுவும் இல்லை. 0:14:31.125,0:14:36.027 14ஐ 4ல் வகுப்பதை 0:14:36.027,0:14:38.502 14 ÷ 5 என்றும் எழுதலாம். 0:14:38.502,0:14:40.060 இனி அடுத்து பார்ப்போம். 0:14:40.060,0:14:42.750 14ல் எத்தனை ஐந்துகள் ? 0:14:42.750,0:14:43.360 பார்ப்போம். 0:14:43.360,0:14:45.971 5 ஆம் வாய்ப்பாட்டை ஞாபகப்படுத்திக் கொள். 0:14:45.971,0:14:48.950 ஐந்துமுறை ஒன்று 5 0:14:48.950,0:14:51.860 ஐந்துமுறை இரண்டு 10 0:14:51.860,0:14:55.960 ஆனால் 14ஐ விட 10 குறைவு. 0:14:55.960,0:14:59.140 5முறை 3 என்பது 15 ஆகிறது. 0:14:59.140,0:15:01.650 15,14ஐ விட அதிகம்.அதனால் பின் செல்கிறேன். 0:15:01.650,0:15:03.980 இரண்டு ஐந்துகள். 0:15:03.980,0:15:05.630 இரண்டு முறை 5 0:15:05.630,0:15:08.530 இரண்டு முறை ஐந்து என்பது 10 0:15:08.530,0:15:09.690 பின் இதை கழித்தல் வேண்டும் 0:15:09.690,0:15:12.160 பதினான்கிலிருந்து பத்தைக் கழித்தால் நான்கு. 0:15:12.160,0:15:15.090 அதே மீதிதான் இங்கும். 0:15:15.090,0:15:17.919 பதினான்கில் இரண்டு ஐந்துகள் உள்ளன. 0:15:17.919,0:15:19.578 ஐந்து கொண்ட இரு குழுக்கள் உள்ளன. 0:15:19.578,0:15:21.090 அவை பத்துக்குச் சமம். 0:15:21.090,0:15:28.089 இன்னும் மீதி 4 உள்ளது. 0:15:28.089,0:15:28.858 மேலும் சிலவற்றைச் செய்வோம். 0:15:28.858,0:15:35.765 வகுத்தல்பற்றி இங்குள்ளதை நீ நன்கு தெளிவாக்கிக் கொள்ளவேண்டும் 0:15:35.765,0:15:37.542 இந்த குறிமுறையை பயன்படுத்தி எழுதுகிறேன். 0:15:37.542,0:15:41.660 இங்கு எட்டு இரண்டால் வகுபடுகிறது. 0:15:41.660,0:15:43.605 8ஐ இவ்வாறு எழுதுகிறேன்.8-- 0:15:43.605,0:15:45.529 அது என்னவாக இருக்கும். 0:15:45.529,0:15:46.790 அதுதான் கேள்வி. 0:15:46.790,0:15:52.100 எட்டு இரண்டால் வகுபடுகிறது என்றும் இதை எழுதலாம். 0:15:52.100,0:15:55.019 இரண்டாவதில் அரைவட்டம் போட்டுள்ளேன். 0:15:55.019,0:15:57.655 அதை போடாமலும் செய்யலாம். 0:15:57.655,0:16:01.219 இரண்டு முறை ஒன்று இரண்டுக்குச் சமம். 0:16:01.219,0:16:02.683 இப்படி எட்டுவரை போகலாம். 0:16:02.683,0:16:06.062 இதைவிட பெரிய எண்ணை கூட எடுத்துக் கொள்ளலாம். 0:16:06.062,0:16:09.070 இரண்டால் பெருக்கும்பொழுது எட்டு எண் வருகிறது. 0:16:09.070,0:16:11.360 இரண்டு முறை இரண்டு நான்கிற்குச் சமம். 0:16:11.360,0:16:13.070 இது எட்டிற்கும் குறைவாக உள்ளது. 0:16:13.070,0:16:15.710 இரண்டு முறை மூன்று ,ஆறு. 0:16:15.710,0:16:17.230 இதுவும் எட்டிற்குக் குறைவாக உள்ளது. 0:16:17.230,0:16:21.430 இரண்டுமுறை 0:16:21.430,0:16:25.130 இரண்டு முறை நான்கு சரியாக எட்டு. 0:16:25.130,0:16:27.500 நான்குமுறை இரண்டு எட்டாகிறது. 0:16:27.500,0:16:29.750 எட்டில் நான்கு முறை இரண்டு உள்ளது. 0:16:29.750,0:16:33.200 எட்டை இரண்டால் வகுத்தால் வரும் விடை நான்கிற்குச் சமம். 0:16:33.200,0:16:35.030 வட்டத்தைக்கூட போட்டுக் கொள்ளலாம். 0:16:35.030,0:16:38.490 ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு. 0:16:38.490,0:16:40.080 கொஞ்சம் குளறுபடியாக வரைந்துள்ளேன். 0:16:40.080,0:16:42.950 இதை இரண்டிரண்டாகப் பிரிப்போம். 0:16:42.950,0:16:47.240 ஒன்று, இரண்டு 0:16:47.240,0:16:51.010 மூன்று,நான்கு 2பொருட்கள் கொண்ட குரூப் உள்ளது. 0:16:51.010,0:16:54.170 என்னிடமுள்ள எட்டு பொருட்களை இரண்டிரண்டாகப் பிரித்ததில் 0:16:54.170,0:16:55.460 கிடைத்தது நான்கு குரூப்புகள். 0:16:55.460,0:16:59.210 எனவே எட்டை இரண்டால் வகுத்தால் கிடைப்பது நான்கு. 0:16:59.210,0:17:01.460 இந்த செயல்முறைகள் உனக்கு உதவும் என நம்புகிறேன்.